Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+13
jasmin
ந.க.துறைவன்
ahmad78
jaleelge
கவிப்புயல் இனியவன்
rinos
முனாஸ் சுலைமான்
பானுஷபானா
ராகவா
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
rammalar
Nisha
17 posters
Page 12 of 40
Page 12 of 40 • 1 ... 7 ... 11, 12, 13 ... 26 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
வாருங்கள் உறவுகளே சேனையோடு இணைந்திருப்போம்
இன்றய பொழுது அனைவருக்கும்
நன்மையாக அமையட்டும்
வாழ்க வளமுடன்
என்றும் மாறா அன்புடன்
)(( )(( )(( )((
இன்றய பொழுது அனைவருக்கும்
நன்மையாக அமையட்டும்
வாழ்க வளமுடன்
என்றும் மாறா அன்புடன்
)(( )(( )(( )((
Last edited by நண்பன் on Sun 6 Jul 2014 - 11:56; edited 1 time in total
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அப்படியா கண்டிப்பாக கைமாறு செய்யனுமா சரி சரி சம்மந்தம் பண்ணிக்கலாம் எப்படி வசதி சீனதம் இல்லை i*பானுஷபானா wrote:Nisha wrote:தம்பியிடம் சொல்லியாச்சு தானே ! இனி நல்லதே நடக்கும் பானு! கவலை வேண்டாம்!
தும்பி இது விடயமாக ஏதும் செலவுகள் வரின் டிக்கட் காசு அப்படி இப்படி எனில் என்னிடம் சொல்லுங்க.. நான் என்னால் இயன்ற வரை செய்வேன். அவ பையனும் என் பையன் தான்பா..!
உங்க அன்பைக் கண்டு மலைக்கிறேன் நிஷா. இப்படி குணம் உள்ளவர் வெகு சிலரே இருப்பார்கள். என் சொந்தங்கள் கூட காட்டாத அக்கறையை நீங்க காட்டுறீங்க இந்த அன்புக்கு என்ன கைமாறு செய்யப் போறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அடடா..
சம்பந்தம் செய்வதா? ஐய்ய்ய்யோ அந்த பையன் நீண்ட காலம் நிம்மதியாக் சந்தோஷமாக இருக்கணும்பா..! நம்ம வீட்டுக்கு வந்தால் குடுமியடி சண்டை தான் தினம் நடக்கும். கிண்டலுக்கான எனிலும் அறிந்து தெரிந்தே நான் அந்த தப்பை செய்ய மாட்டேன்பா..
நம்ம வீட்டு வாலுகள் ரேஞ்சு தனிப்பா.. என்னாலேயே சமாளிக்க முடிவதில்லை. ! _* _*

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:அப்படியா கண்டிப்பாக கைமாறு செய்யனுமா சரி சரி சம்மந்தம் பண்ணிக்கலாம் எப்படி வசதி சீனதம் இல்லை i*பானுஷபானா wrote:Nisha wrote:தம்பியிடம் சொல்லியாச்சு தானே ! இனி நல்லதே நடக்கும் பானு! கவலை வேண்டாம்!
தும்பி இது விடயமாக ஏதும் செலவுகள் வரின் டிக்கட் காசு அப்படி இப்படி எனில் என்னிடம் சொல்லுங்க.. நான் என்னால் இயன்ற வரை செய்வேன். அவ பையனும் என் பையன் தான்பா..!
உங்க அன்பைக் கண்டு மலைக்கிறேன் நிஷா. இப்படி குணம் உள்ளவர் வெகு சிலரே இருப்பார்கள். என் சொந்தங்கள் கூட காட்டாத அக்கறையை நீங்க காட்டுறீங்க இந்த அன்புக்கு என்ன கைமாறு செய்யப் போறேன்
அட நான் சீதனம் வாங்கவும் மாட்டேன் குடுக்கவும் மாட்டேன் தெரியுமா... யார்கிட்ட #*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote: அடடா..
சம்பந்தம் செய்வதா? ஐய்ய்ய்யோ அந்த பையன் நீண்ட காலம் நிம்மதியாக் சந்தோஷமாக இருக்கணும்பா..! நம்ம வீட்டுக்கு வந்தால் குடுமியடி சண்டை தான் தினம் நடக்கும். கிண்டலுக்கான எனிலும் அறிந்து தெரிந்தே நான் அந்த தப்பை செய்ய மாட்டேன்பா..
நம்ம வீட்டு வாலுகள் ரேஞ்சு தனிப்பா.. என்னாலேயே சமாளிக்க முடிவதில்லை. ! _* _*
ஹா ஹா நிஷா பயந்துட்டாங்க.அதது குடும்பம்னு வந்துட்டா சரியாகிடுவாங்க நிஷா என் பையன் ரொம்ப சாது நிஷா... தங்கச்சி கிட்ட மட்டும் நல்லா பேசுவான்....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
அப்படிலாம் பயம் இல்லப்பா!
என் பசங்களை எனக்கு தெரியாதா! அவங்க இப்படி ஊரிலிருந்து பெண் எடுத்து திருமணம் செய்து தரும் திட்டமெல்லாம் செய்யாதேம்மா ந்னு சொல்லியாச்சு. முக்கியமா தமிழ்ப்பெண் வேண்டாமாம்.
பெண் இன்னும் ஏதும் சொல்லல்லல்லை. சொல்லாட்டிலும் நான் ஊர் பக்கம் இருந்து பையன்லாம் எடுத்து அந்த பையனை வேதனை படுத்த மாட்டேன்.
இங்கே பிறந்து வளர்ந்தவர்களுகு இவர்களை போன்ற பாட்னர் தான் சரி.
நானே சின்னவயதில் வந்து அங்கு பாதி இங்கே பாதின்னு ரெண்டு கெட்டானாய் குழம்பிட்டிருக்கேன். பசங்களாச்சும் நல்லா இருக்கட்டும்பா!
என் பசங்களை எனக்கு தெரியாதா! அவங்க இப்படி ஊரிலிருந்து பெண் எடுத்து திருமணம் செய்து தரும் திட்டமெல்லாம் செய்யாதேம்மா ந்னு சொல்லியாச்சு. முக்கியமா தமிழ்ப்பெண் வேண்டாமாம்.
பெண் இன்னும் ஏதும் சொல்லல்லல்லை. சொல்லாட்டிலும் நான் ஊர் பக்கம் இருந்து பையன்லாம் எடுத்து அந்த பையனை வேதனை படுத்த மாட்டேன்.
இங்கே பிறந்து வளர்ந்தவர்களுகு இவர்களை போன்ற பாட்னர் தான் சரி.
நானே சின்னவயதில் வந்து அங்கு பாதி இங்கே பாதின்னு ரெண்டு கெட்டானாய் குழம்பிட்டிருக்கேன். பசங்களாச்சும் நல்லா இருக்கட்டும்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:அப்படிலாம் பயம் இல்லப்பா!

நாமெந்த நாட்டில் இருந்தாலும் நம் நாட்டுக் கலாச்சாரப்படி தானே நடப்போம். அங்கே உள்ளவர்களை திருமணம் செய்து குடுத்தால் எப்படி சரியா வரும். எனக்கு குழப்பமா இருக்கு...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் இனியவன் சார்!
நலம் தானே?
நலம் தானே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
உங்கிட்ட நல்ல விசயம் நிறைய இருக்கு அதில் இதுவும் ஒன்று மிக்க மகிழ்ச்சி )(பானுஷபானா wrote:நண்பன் wrote:அப்படியா கண்டிப்பாக கைமாறு செய்யனுமா சரி சரி சம்மந்தம் பண்ணிக்கலாம் எப்படி வசதி சீனதம் இல்லை i*பானுஷபானா wrote:Nisha wrote:தம்பியிடம் சொல்லியாச்சு தானே ! இனி நல்லதே நடக்கும் பானு! கவலை வேண்டாம்!
தும்பி இது விடயமாக ஏதும் செலவுகள் வரின் டிக்கட் காசு அப்படி இப்படி எனில் என்னிடம் சொல்லுங்க.. நான் என்னால் இயன்ற வரை செய்வேன். அவ பையனும் என் பையன் தான்பா..!
உங்க அன்பைக் கண்டு மலைக்கிறேன் நிஷா. இப்படி குணம் உள்ளவர் வெகு சிலரே இருப்பார்கள். என் சொந்தங்கள் கூட காட்டாத அக்கறையை நீங்க காட்டுறீங்க இந்த அன்புக்கு என்ன கைமாறு செய்யப் போறேன்
அட நான் சீதனம் வாங்கவும் மாட்டேன் குடுக்கவும் மாட்டேன் தெரியுமா... யார்கிட்ட #*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:உதவும் கரங்களைப் பற்றிப்பேசிக்கொண்டிருந்தோம் அந்த நேரம் நீங்கள் வந்தீர்கள் அது நல்ல நேரம் என்று நிஷா அக்கா சொன்னார் ^)ahmad78 wrote:இறையருளால் நலம்.
என்ன நல்ல நேரம் கெட்டநேரம்னு
ஆமாம் சார்
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் வணக்கம் வாங்க உடலும் உள்ளமும் நலம்தானே?கே.இனியவன் wrote:வணக்கம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:Nisha wrote:அப்படிலாம் பயம் இல்லப்பா!
என் பசங்களை எனக்கு தெரியாதா! அவங்க இப்படி ஊரிலிருந்து பெண் எடுத்து திருமணம் செய்து தரும் திட்டமெல்லாம் செய்யாதேம்மா ந்னு சொல்லியாச்சு. முக்கியமா தமிழ்ப்பெண் வேண்டாமாம்.
பெண் இன்னும் ஏதும் சொல்லல்லல்லை. சொல்லாட்டிலும் நான் ஊர் பக்கம் இருந்து பையன்லாம் எடுத்து அந்த பையனை வேதனை படுத்த மாட்டேன்.
இங்கே பிறந்து வளர்ந்தவர்களுகு இவர்களை போன்ற பாட்னர் தான் சரி.
நானே சின்னவயதில் வந்து அங்கு பாதி இங்கே பாதின்னு ரெண்டு கெட்டானாய் குழம்பிட்டிருக்கேன். பசங்களாச்சும் நல்லா இருக்கட்டும்பா!
நாமெந்த நாட்டில் இருந்தாலும் நம் நாட்டுக் கலாச்சாரப்படி தானே நடப்போம். அங்கே உள்ளவர்களை திருமணம் செய்து குடுத்தால் எப்படி சரியா வரும். எனக்கு குழப்பமா இருக்கு...
கலாச்சாரப்படி வளர்ப்பது என்பது என்னப்பா? முதலில் நம்மூரில் நாம் போற்றும் படி கலாச்சார சூழல் இன்றும் இருக்கின்றதா.. என்னை பொறுத்த வரை நம்மூர் கலாச்சாரம் என சொல்லி போலி முகமூடி போட்டு நம்மை ஏமாத்திப்பதை விட நம் மத நம்பிக்கையோடு ஒத்து வரகூடிய அதை கடைபிடிக்கும் மனிதர் எவராயினும் அவர்கள் ஒத்து வருவார்கள்.
இங்கும் நம்மை விட கட்டுப்பாடும், கட்டுகோப்புடனும் கடவுள் பக்தியோடும் பயத்தோடும் வாழ்பவர்கள் அனேகம் உண்டுப்பா.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நிஷா அக்கா பையன் ஓகே ஆனா பொண்ணு ம்ம் அக்கா நல்லா மாட்டினா அந்தப்பொண்ணு சரியான வாலு குளப்படி ^_பானுஷபானா wrote:Nisha wrote: அடடா..
சம்பந்தம் செய்வதா? ஐய்ய்ய்யோ அந்த பையன் நீண்ட காலம் நிம்மதியாக் சந்தோஷமாக இருக்கணும்பா..! நம்ம வீட்டுக்கு வந்தால் குடுமியடி சண்டை தான் தினம் நடக்கும். கிண்டலுக்கான எனிலும் அறிந்து தெரிந்தே நான் அந்த தப்பை செய்ய மாட்டேன்பா..
நம்ம வீட்டு வாலுகள் ரேஞ்சு தனிப்பா.. என்னாலேயே சமாளிக்க முடிவதில்லை. ! _* _*
ஹா ஹா நிஷா பயந்துட்டாங்க.அதது குடும்பம்னு வந்துட்டா சரியாகிடுவாங்க நிஷா என் பையன் ரொம்ப சாது நிஷா... தங்கச்சி கிட்ட மட்டும் நல்லா பேசுவான்....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:பானுஷபானா wrote:Nisha wrote:அப்படிலாம் பயம் இல்லப்பா!
என் பசங்களை எனக்கு தெரியாதா! அவங்க இப்படி ஊரிலிருந்து பெண் எடுத்து திருமணம் செய்து தரும் திட்டமெல்லாம் செய்யாதேம்மா ந்னு சொல்லியாச்சு. முக்கியமா தமிழ்ப்பெண் வேண்டாமாம்.
பெண் இன்னும் ஏதும் சொல்லல்லல்லை. சொல்லாட்டிலும் நான் ஊர் பக்கம் இருந்து பையன்லாம் எடுத்து அந்த பையனை வேதனை படுத்த மாட்டேன்.
இங்கே பிறந்து வளர்ந்தவர்களுகு இவர்களை போன்ற பாட்னர் தான் சரி.
நானே சின்னவயதில் வந்து அங்கு பாதி இங்கே பாதின்னு ரெண்டு கெட்டானாய் குழம்பிட்டிருக்கேன். பசங்களாச்சும் நல்லா இருக்கட்டும்பா!
நாமெந்த நாட்டில் இருந்தாலும் நம் நாட்டுக் கலாச்சாரப்படி தானே நடப்போம். அங்கே உள்ளவர்களை திருமணம் செய்து குடுத்தால் எப்படி சரியா வரும். எனக்கு குழப்பமா இருக்கு...
கலாச்சாரப்படி வளர்ப்பது என்பது என்னப்பா? முதலில் நம்மூரில் நாம் போற்றும் படி கலாச்சார சூழல் இன்றும் இருக்கின்றதா.. என்னை பொறுத்த வரை நம்மூர் கலாச்சாரம் என சொல்லி போலி முகமூடி போட்டு நம்மை ஏமாத்திப்பதை விட நம் மத நம்பிக்கையோடு ஒத்து வரகூடிய அதை கடைபிடிக்கும் மனிதர் எவராயினும் அவர்கள் ஒத்து வருவார்கள்.
இங்கும் நம்மை விட கட்டுப்பாடும், கட்டுகோப்புடனும் கடவுள் பக்தியோடும் பயத்தோடும் வாழ்பவர்கள் அனேகம் உண்டுப்பா.
பழக்கவழக்கம் உணவு முறைஎல்லாம் நாம் அவ்வளவு எளிதில் விட்டு குடுக்க மாட்டோமே அதைச் சொன்னேன். நல்லவர்கள எங்கே இருந்தால் என்ன ...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:நிஷா அக்கா பையன் ஓகே ஆனா பொண்ணு ம்ம் அக்கா நல்லா மாட்டினா அந்தப்பொண்ணு சரியான வாலு குளப்படி ^_பானுஷபானா wrote:Nisha wrote: அடடா..
சம்பந்தம் செய்வதா? ஐய்ய்ய்யோ அந்த பையன் நீண்ட காலம் நிம்மதியாக் சந்தோஷமாக இருக்கணும்பா..! நம்ம வீட்டுக்கு வந்தால் குடுமியடி சண்டை தான் தினம் நடக்கும். கிண்டலுக்கான எனிலும் அறிந்து தெரிந்தே நான் அந்த தப்பை செய்ய மாட்டேன்பா..
நம்ம வீட்டு வாலுகள் ரேஞ்சு தனிப்பா.. என்னாலேயே சமாளிக்க முடிவதில்லை. ! _* _*
ஹா ஹா நிஷா பயந்துட்டாங்க.அதது குடும்பம்னு வந்துட்டா சரியாகிடுவாங்க நிஷா என் பையன் ரொம்ப சாது நிஷா... தங்கச்சி கிட்ட மட்டும் நல்லா பேசுவான்....
உஷ்.. நம்ம பிள்ளைகள நாமே குத்தம் சொல்லக்கூடாது தம்பி. (_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
நிஜம் தான்பா. பெண் இந்த உலகத்தையே விலை பேசிட்டு வருவாள். அத்தனை குழந்தைத்தனம். குறும்புத்தனம்.
அவளுக்கு நாங்கள் பெரிய பணக்காரர்கள். அவ கூட படிப்பவர்களை விட எங்க கிட்ட ரெமப் பணம் இருக்கு எனும் எண்னம். கஷ்டம் புரியாதவள்.
அடுத்து பானு.. உணவு மற்றும் பழக்க வழக்கங்கள் நாங்களே எங்கள் ஊர் போல் இல்லப்பா... இங்கேயே உணவுதான் பசங்களுக்கு ப்டிக்கும். நம்மூரு சோறு இட்லி தோசை காரம்லாம் சாப்பிட மாட்டாஙகப்பா.. ரெம்ப கஷ்டம் தான். ஆனால் பழகிபோச்சுப்பா.. சர்ச் கூட சுவிஸ் சர்ச்சுக்கு தான் போவது. தமிழ் ஆட்களுடன் அதிகமான தொடர்பில் இல்லை.
இப்படி சேனை, மு மன்றம் வந்தால் தான் தமிழ் தொடர்பு எமக்கு.
அவளுக்கு நாங்கள் பெரிய பணக்காரர்கள். அவ கூட படிப்பவர்களை விட எங்க கிட்ட ரெமப் பணம் இருக்கு எனும் எண்னம். கஷ்டம் புரியாதவள்.
அடுத்து பானு.. உணவு மற்றும் பழக்க வழக்கங்கள் நாங்களே எங்கள் ஊர் போல் இல்லப்பா... இங்கேயே உணவுதான் பசங்களுக்கு ப்டிக்கும். நம்மூரு சோறு இட்லி தோசை காரம்லாம் சாப்பிட மாட்டாஙகப்பா.. ரெம்ப கஷ்டம் தான். ஆனால் பழகிபோச்சுப்பா.. சர்ச் கூட சுவிஸ் சர்ச்சுக்கு தான் போவது. தமிழ் ஆட்களுடன் அதிகமான தொடர்பில் இல்லை.
இப்படி சேனை, மு மன்றம் வந்தால் தான் தமிழ் தொடர்பு எமக்கு.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote: நிஜம் தான்பா. பெண் இந்த உலகத்தையே விலை பேசிட்டு வருவாள். அத்தனை குழந்தைத்தனம். குறும்புத்தனம்.
அவளுக்கு நாங்கள் பெரிய பணக்காரர்கள். அவ கூட படிப்பவர்களை விட எங்க கிட்ட ரெமப் பணம் இருக்கு எனும் எண்னம். கஷ்டம் புரியாதவள்.
அடுத்து பானு.. உணவு மற்றும் பழக்க வழக்கங்கள் நாங்களே எங்கள் ஊர் போல் இல்லப்பா... இங்கேயே உணவுதான் பசங்களுக்கு ப்டிக்கும். நம்மூரு சோறு இட்லி தோசை காரம்லாம் சாப்பிட மாட்டாஙகப்பா.. ரெம்ப கஷ்டம் தான். ஆனால் பழகிபோச்சுப்பா.. சர்ச் கூட சுவிஸ் சர்ச்சுக்கு தான் போவது. தமிழ் ஆட்களுடன் அதிகமான தொடர்பில் இல்லை.
இப்படி சேனை, மு மன்றம் வந்தால் தான் தமிழ் தொடர்பு எமக்கு.
கொடுத்து வைத்த பசங்க இப்படி ஒரு அம்மா அப்படி ம்ம்
வாழ்க தாய்க்குலம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
மாலை நேர வணக்கம் நண்பர்களே!!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
அனுராகவன் wrote:மாலை நேர வணக்கம் நண்பர்களே!!
:-//-:
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நுழைவாயில்.
நலமா அண்ணா...வணக்கம்!jaleelge wrote:அனுராகவன் wrote:மாலை நேர வணக்கம் நண்பர்களே!!
:-//-:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
மீண்டும் அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
வாங்கோ!..நலமா..எப்பூட்டு நேரம் டீ ஆத்துவது..வாங்க ஒரு டீயே புடிங்க..நண்பன் wrote:மீண்டும் அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
அது சரி நான் ஒரு திரியில் கேட்ட கேள்விக்கு பதில் எங்கேப்பா ராகவன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நலம் நலமறிய ஆவல்அனுராகவன் wrote:வாங்கோ!..நலமா..எப்பூட்டு நேரம் டீ ஆத்துவது..வாங்க ஒரு டீயே புடிங்க..நண்பன் wrote:மீண்டும் அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன்..
சாப்பிட்ட பிறகு ஒரு டீ குடிப்பது நல்லதுதான் ஆனால் தொந்தி வருமே _*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 12 of 40 • 1 ... 7 ... 11, 12, 13 ... 26 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
Page 12 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum