Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+13
jasmin
ந.க.துறைவன்
ahmad78
jaleelge
கவிப்புயல் இனியவன்
rinos
முனாஸ் சுலைமான்
பானுஷபானா
ராகவா
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
rammalar
Nisha
17 posters
Page 7 of 40
Page 7 of 40 • 1 ... 6, 7, 8 ... 23 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
வாருங்கள் உறவுகளே சேனையோடு இணைந்திருப்போம்
இன்றய பொழுது அனைவருக்கும்
நன்மையாக அமையட்டும்
வாழ்க வளமுடன்
என்றும் மாறா அன்புடன்
)(( )(( )(( )((
இன்றய பொழுது அனைவருக்கும்
நன்மையாக அமையட்டும்
வாழ்க வளமுடன்
என்றும் மாறா அன்புடன்
)(( )(( )(( )((
Last edited by நண்பன் on Sun 6 Jul 2014 - 11:56; edited 1 time in total
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அனுராகவன் wrote:நன்றி அண்ணா....rammalar wrote:நலமே...உறவுகள் அனைவரும்
வாழ்க வளநலமுடன்..
-
:-//-:
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நுழைவாயில்.
Good Morning
Guten tag
காலை வணக்கமுங்க!
அனைவரும் நலமா?
Guten tag
காலை வணக்கமுங்க!
அனைவரும் நலமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன் அனைவரும் நலம்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் அக்கா நாங்கள் நீங்கள் நலம்தானே?Nisha wrote:Good Morning
Guten tag
காலை வணக்கமுங்க!
அனைவரும் நலமா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நலம் தான்பா!
நிஷா உங்க கூட ரெம்ப கோபமாம்! உங்க மகள் பிறந்த நாள் போன வாரம் கடந்ததை ஏன் சொல்லல்லையாம்.
அது ஏன்பா.. முன்னாடியெல்லாம் பிறந்த நாள் மண நாள் என வாழ்த்தி இருக்கிங்க.. இப்ப திகதி இடுங்க எனில் தயங்குகின்றீர்கள்?
நிஷா உங்க கூட ரெம்ப கோபமாம்! உங்க மகள் பிறந்த நாள் போன வாரம் கடந்ததை ஏன் சொல்லல்லையாம்.
அது ஏன்பா.. முன்னாடியெல்லாம் பிறந்த நாள் மண நாள் என வாழ்த்தி இருக்கிங்க.. இப்ப திகதி இடுங்க எனில் தயங்குகின்றீர்கள்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:நலம் தான்பா!
நிஷா உங்க கூட ரெம்ப கோபமாம்! உங்க மகள் பிறந்த நாள் போன வாரம் கடந்ததை ஏன் சொல்லல்லையாம்.
அது ஏன்பா.. முன்னாடியெல்லாம் பிறந்த நாள் மண நாள் என வாழ்த்தி இருக்கிங்க.. இப்ப திகதி இடுங்க எனில் தயங்குகின்றீர்கள்?
அப்படிப் போடு
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நுழைவாயில்.
jaleelge wrote:Nisha wrote:நலம் தான்பா!
நிஷா உங்க கூட ரெம்ப கோபமாம்! உங்க மகள் பிறந்த நாள் போன வாரம் கடந்ததை ஏன் சொல்லல்லையாம்.
அது ஏன்பா.. முன்னாடியெல்லாம் பிறந்த நாள் மண நாள் என வாழ்த்தி இருக்கிங்க.. இப்ப திகதி இடுங்க எனில் தயங்குகின்றீர்கள்?
அப்படிப் போடு
எதை யார் தலையில் போடுவதாம்? சேனையே தூங்குது! நான் இன்னும் கொஞ்சம் நேரம் இருந்து பார்த்து விட்டு யாரும் வரவில்லை எனில் கிளம்பிருவேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
தயங்கினேன் என்று நீங்களே முடிவெடுத்தால் எப்படி அக்கா ஒரு தயக்கமும் இல்லை இதில் தயங்க என்ன உள்ளது குழந்தைகள் படங்கள் வேண்டுமானாலும் பதியலாம் எங்கள் குடும்பப் படம் வேண்டுமானாலும் பதியலாம் ஒரு பிரச்சினையும் இல்லை தஙக்கமும் இல்லை )(Nisha wrote:நலம் தான்பா!
நிஷா உங்க கூட ரெம்ப கோபமாம்! உங்க மகள் பிறந்த நாள் போன வாரம் கடந்ததை ஏன் சொல்லல்லையாம்.
அது ஏன்பா.. முன்னாடியெல்லாம் பிறந்த நாள் மண நாள் என வாழ்த்தி இருக்கிங்க.. இப்ப திகதி இடுங்க எனில் தயங்குகின்றீர்கள்?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அப்போது ஏன் நான் தொடங்கிய திரியில் விபரம் பதியுங்கள்.
நான் ஏன் அப்படி எழுத கேட்கின்றேன் என இப்ப உங்களுக்கு புரியாவிட்டாலும் பின்னொரு பொழுதில் புரியும்.
உறவென நெருங்கியபின் அவர்களிடமிருந்து கிடைக்கும் வாழ்த்துக்கூட டானிக் தான்!
ரேடியோவில் இன்று கவிதை படிக்கும் நாளா.. நானும் ஒரு கவிதை படிக்கணுமேப்பா! கெல்ப் பிளிஸ்
நான் ஏன் அப்படி எழுத கேட்கின்றேன் என இப்ப உங்களுக்கு புரியாவிட்டாலும் பின்னொரு பொழுதில் புரியும்.
உறவென நெருங்கியபின் அவர்களிடமிருந்து கிடைக்கும் வாழ்த்துக்கூட டானிக் தான்!
ரேடியோவில் இன்று கவிதை படிக்கும் நாளா.. நானும் ஒரு கவிதை படிக்கணுமேப்பா! கெல்ப் பிளிஸ்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நோன்பு காலம் என்பதால் இப்போது அதிகமாக நோன்பு சம்மந்தமான நிகழ்ச்சிகள்தான் போடுகிறார்கள் நோன்பு முடிந்த பிறகுதான் என்று நினைக்கிறேன் இருங்க பார்க்கலாம்Nisha wrote:அப்போது ஏன் நான் தொடங்கிய திரியில் விபரம் பதியுங்கள்.
நான் ஏன் அப்படி எழுத கேட்கின்றேன் என இப்ப உங்களுக்கு புரியாவிட்டாலும் பின்னொரு பொழுதில் புரியும்.
உறவென நெருங்கியபின் அவர்களிடமிருந்து கிடைக்கும் வாழ்த்துக்கூட டானிக் தான்!
ரேடியோவில் இன்று கவிதை படிக்கும் நாளா.. நானும் ஒரு கவிதை படிக்கணுமேப்பா! கெல்ப் பிளிஸ்
உங்கள் கம்பனியின் விளம்பரம் உங்கள் அனுசரணையில் ஒரு நிகழ்ச்சி செய்யுங்கள் அக்கா அவர்களுக்கு அது பலமாக அமையும் என்று நினைக்கிறேன் உலகெங்கும் ஒலிக்கும் இம்போர்ட் வானொலியில் hegas cetaring
சும்மா ஒரு விளம்பரம் பண்ணிப்பார்க்கலாமே அக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அதுக்கென்ன செய்திட்டால் போச்சு. ஆனால் ஆர்டர் நீங்கள் தருவீர்களோ?
உலகமெல்லாம் விளம்பரம் செய்தால் எங்கிருந்து யார் ஆர்டர் தருவார்களாம்?
உலகமெல்லாம் விளம்பரம் செய்தால் எங்கிருந்து யார் ஆர்டர் தருவார்களாம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
பானுவுக்கு என்னாச்சு?
இந்த பக்கம் வராமல் ஜோக்ஸ் திரியில் ஸ்மைலிஸ் இட்டு சிரித்து கொண்டிருக்கின்றார்.

சுவிஸ்ல இருந்து ரேடியோ கேட்கும் உறவுகள் சில சில நேரங்களில் உங்கள் விளம்பரம் கேட்டு உங்களுக்கு ஆடர் தரலாம்தானே என்ன ஒரு வியாபார நோட்டம்தான் அக்கா சும்மா கொடுத்துப்பாருங்கள் இம்போட் மிர்ரர் செய்திப்பிரிவிலும் உங்கள் விளம்பரப்பலகை ஒன்றை ஒட்டச்சொல்லலாம் !_Nisha wrote:அதுக்கென்ன செய்திட்டால் போச்சு. ஆனால் ஆர்டர் நீங்கள் தருவீர்களோ?
உலகமெல்லாம் விளம்பரம் செய்தால் எங்கிருந்து யார் ஆர்டர் தருவார்களாம்?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:பானுவுக்கு என்னாச்சு?
இந்த பக்கம் வராமல் ஜோக்ஸ் திரியில் ஸ்மைலிஸ் இட்டு சிரித்து கொண்டிருக்கின்றார்.
ஒன்னும் ஆகல நிஷா நலமா?:)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:பானுவுக்கு என்னாச்சு?
இந்த பக்கம் வராமல் ஜோக்ஸ் திரியில் ஸ்மைலிஸ் இட்டு சிரித்து கொண்டிருக்கின்றார்.
நல்லா சிரிக்கட்டும் சிரித்து விட்டு வந்து எங்களுக்கு சலாம் சொல்லட்டும் காத்திருக்கிறோம்
வாருங்கள் பானு அக்கா உடலும் உள்ளமும் நலம்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:Nisha wrote:பானுவுக்கு என்னாச்சு?
இந்த பக்கம் வராமல் ஜோக்ஸ் திரியில் ஸ்மைலிஸ் இட்டு சிரித்து கொண்டிருக்கின்றார்.
ஒன்னும் ஆகல நிஷா நலமா?:)
நலமா பானு அக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ம்ம் பார்க்கலாம்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நான் நலமே நீங்க நலமா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:Nisha wrote:பானுவுக்கு என்னாச்சு?
இந்த பக்கம் வராமல் ஜோக்ஸ் திரியில் ஸ்மைலிஸ் இட்டு சிரித்து கொண்டிருக்கின்றார்.
ஒன்னும் ஆகல நிஷா நலமா?:)
அவங்களுக்கு பல ஆகாம இருக்கு..
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:நான் நலமே நீங்க நலமா?
நலம் நலமில்லை கதை விடுங்க பானு!
உங்களுக்கு என்னாச்சிது பானு? முன்னாடி இருந்த பானுவிடம் இருக்கும் ஏதோ ஒன்று இப்போது மிஸ் ஆகி இருக்குதே! என் மேல் ஏதும் வருத்தம் இருக்கிறதா? அப்படீ இருந்தால் அதை துடைத்து விட்டு முன்னார் போல் இங்கே டீ ஆத்தி எல்லோருக்கும் தாருங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
2011ம் ஆண்டில் எங்கள் சாதனைகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் அது ஒரு கனாக்காலம்பானுஷபானா wrote:நான் நலமே நீங்க நலமா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
என் மேல் பானு அக்காவிற்கு வருத்தம் இருக்கா எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள் தலையில் மட்டும் குட்டி விடாதீர்கள்Nisha wrote:பானுஷபானா wrote:நான் நலமே நீங்க நலமா?
நலம் நலமில்லை கதை விடுங்க பானு!
உங்களுக்கு என்னாச்சிது பானு? முன்னாடி இருந்த பானுவிடம் இருக்கும் ஏதோ ஒன்று இப்போது மிஸ் ஆகி இருக்குதே! என் மேல் ஏதும் வருத்தம் இருக்கிறதா? அப்படீ இருந்தால் அதை துடைத்து விட்டு முன்னார் போல் இங்கே டீ ஆத்தி எல்லோருக்கும் தாருங்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:என் மேல் பானு அக்காவிற்கு வருத்தம் இருக்கா எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள் தலையில் மட்டும் குட்டி விடாதீர்கள்Nisha wrote:பானுஷபானா wrote:நான் நலமே நீங்க நலமா?
நலம் நலமில்லை கதை விடுங்க பானு!
உங்களுக்கு என்னாச்சிது பானு? முன்னாடி இருந்த பானுவிடம் இருக்கும் ஏதோ ஒன்று இப்போது மிஸ் ஆகி இருக்குதே! என் மேல் ஏதும் வருத்தம் இருக்கிறதா? அப்படீ இருந்தால் அதை துடைத்து விட்டு முன்னார் போல் இங்கே டீ ஆத்தி எல்லோருக்கும் தாருங்கள்.
ம்ம் இருக்கும் இருக்கும்!
பதிதாய் அக்கா வந்ததும் என்றும் இருக்கும் அக்காவை மறந்திட்டிங்க தானே! நான் இரவு தூங்கும் போது அதிகாலை மணி 5.
சேனையில் நட்பு திரி மட்டும் என் பார்வைபடாமல் படிக்கப்படாமல் இருந்தது . இன்னும் முழுதாக படிக்காவிட்டாலும் படித்த வரை உங்கள் அனைவரின் அன்பும் புரிதலும் ஈடுபாடும் கண்டு நெகிழ்ந்து போனேன்.
டாப் வன் லிஸ்டில் பானு பெயர் பல முறை முதலாய் வந்துள்ளதே! நண்பனை குறித்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் கண்டு கண்களில் நீர் வந்ததென்னமோ நிஜம்ப்பா..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அது ஒரு கனாக்காலம் தொடர்வோம் தொடர்கிறோம் :flower:Nisha wrote:நண்பன் wrote:என் மேல் பானு அக்காவிற்கு வருத்தம் இருக்கா எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள் தலையில் மட்டும் குட்டி விடாதீர்கள்Nisha wrote:பானுஷபானா wrote:நான் நலமே நீங்க நலமா?
நலம் நலமில்லை கதை விடுங்க பானு!
உங்களுக்கு என்னாச்சிது பானு? முன்னாடி இருந்த பானுவிடம் இருக்கும் ஏதோ ஒன்று இப்போது மிஸ் ஆகி இருக்குதே! என் மேல் ஏதும் வருத்தம் இருக்கிறதா? அப்படீ இருந்தால் அதை துடைத்து விட்டு முன்னார் போல் இங்கே டீ ஆத்தி எல்லோருக்கும் தாருங்கள்.
ம்ம் இருக்கும் இருக்கும்!
பதிதாய் அக்கா வந்ததும் என்றும் இருக்கும் அக்காவை மறந்திட்டிங்க தானே! நான் இரவு தூங்கும் போது அதிகாலை மணி 5.
சேனையில் நட்பு திரி மட்டும் என் பார்வைபடாமல் படிக்கப்படாமல் இருந்தது . இன்னும் முழுதாக படிக்காவிட்டாலும் படித்த வரை உங்கள் அனைவரின் அன்பும் புரிதலும் ஈடுபாடும் கண்டு நெகிழ்ந்து போனேன்.
டாப் வன் லிஸ்டில் பானு பெயர் பல முறை முதலாய் வந்துள்ளதே! நண்பனை குறித்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் கண்டு கண்களில் நீர் வந்ததென்னமோ நிஜம்ப்பா..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
கனாக்காலம் என கடந்ததாய் நினைக்க இயலாது. இன்றும் நடத்திடகூடியவை தானே அவை!
ஏனைய தமிழ் தளங்கள் போய் ஆரம்பித்தஆர்வத்தில் வேகம் காட்டி விட்டு அப்புறம் அமைதலாய் கண்டு கொள்ளாமல் விட்டு விலகி செல்வது போல் இல்லாது தொடர்ந்தும் ஓடிகொண்டிருக்கும் படி செய்ய வேண்டியது உங்கள் பொறுப்புத்தானே..
நீங்கள், சம்ஸ், ஹாசிம் என மூவர் இணைந்து தொடர்ந்தும் செயலில் இருங்கள். என்றும் இனிய காலமாக இருக்கும். எந்த சூழலிலும் சோர்வுக்கு இடம் கொடுத்து சேனை கீழே சென்றிட வழி செய்யாதீர்கள்.
ஏனைய தமிழ் தளங்கள் போய் ஆரம்பித்தஆர்வத்தில் வேகம் காட்டி விட்டு அப்புறம் அமைதலாய் கண்டு கொள்ளாமல் விட்டு விலகி செல்வது போல் இல்லாது தொடர்ந்தும் ஓடிகொண்டிருக்கும் படி செய்ய வேண்டியது உங்கள் பொறுப்புத்தானே..
நீங்கள், சம்ஸ், ஹாசிம் என மூவர் இணைந்து தொடர்ந்தும் செயலில் இருங்கள். என்றும் இனிய காலமாக இருக்கும். எந்த சூழலிலும் சோர்வுக்கு இடம் கொடுத்து சேனை கீழே சென்றிட வழி செய்யாதீர்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 7 of 40 • 1 ... 6, 7, 8 ... 23 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
Page 7 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum