சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Today at 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Today at 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Today at 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Today at 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Today at 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Today at 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Today at 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

சேனையின் நுழைவாயில். - Page 32 Khan11

சேனையின் நுழைவாயில்.

+13
jasmin
ந.க.துறைவன்
ahmad78
jaleelge
கவிப்புயல் இனியவன்
rinos
முனாஸ் சுலைமான்
பானுஷபானா
ராகவா
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
rammalar
Nisha
17 posters

Page 32 of 40 Previous  1 ... 17 ... 31, 32, 33 ... 36 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 1 Jul 2014 - 23:07

First topic message reminder :

வாருங்கள் உறவுகளே சேனையோடு இணைந்திருப்போம்
இன்றய பொழுது அனைவருக்கும்
நன்மையாக அமையட்டும்
வாழ்க வளமுடன்
என்றும் மாறா அன்புடன்
 )((  )((  )((  )(( 


Last edited by நண்பன் on Sun 6 Jul 2014 - 11:56; edited 1 time in total


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down


சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Mon 21 Jul 2014 - 12:36

இன்னைக்கு எல்லோருக்கும் ஆப்செண்ட் போட்டுட்டேன்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 21 Jul 2014 - 12:38

நானும் இன்னும் கொஞ்ச நேரம் இருப்பேன்!

மொத்தத்தில் யாருமே பெரிதாக சேனைப்பக்கம் வரவில்லைன்னு ஒப்புக்கின்றீர்கள் தானே?

எல்லோரும் ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப மோசம்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Mon 21 Jul 2014 - 12:41

Nisha wrote:இருப்பவங்க, இல்லாதவங்க,  வந்தவர்கள், வராதவர்கள்,  வந்து சென்றவர்கள், அனைவருக்கும்  வணக்கமுங்க!

எல்லாரும் நலமாக இருக்கின்றீர்கள் தானே?

நலம் நிஷா நீங்க நலமா? வீடு திரும்பிட்டிங்களா....
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Mon 21 Jul 2014 - 12:46

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:அஸ்ஸலாமு அலைக்கும்

ஏன் 3 நாளா யாரையும் காணோம்???????????
வ அலைக்கு முஸலாம்
நான் இங்கதான் இருக்கிறேன் நீங்கள்தான் யாரும் வருவதில்லை உங்களிடம் நான் கேட்கிறேன் எங்கே போனீர்கள் அனைவரும்  ))& ))& 

அது தானே!

என் தும்பியை தனியே தவிக்க வி்ட்டு விட்டு எங்கே தான் போனிர்கள் எல்லோரும்? (_ 

நல்லா இருக்கே கதை அவர் ஆளே கண்ல தென்படல இதுல இவர தவிக்க விட்டு போனோமாம் (_ 

வாங்க தும்பி தான் பறந்துக்கிட்டே இருக்காரே ....
எக்கா எக்கா ஏக்கா நேற்று எங்கக்கா போனீங்க நான் தனியா இருந்து டீ ஆத்திட்டு தூங்கிட்டேன்

நேற்று நான் லீவு ^( ^( 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 21 Jul 2014 - 12:47

ஆமாம்! அதிகாலை நான்கு மணிக்குத்தான் வீட்டுக்கு வந்தோம் பானு!

நலம் நலமில்லை! கடல் காற்று, உப்புத்தண்ணீர் ஒத்துக்கலலியோ என்னமோ தொண்டை வலி இருக்கிறது!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 21 Jul 2014 - 12:49

தும்பிக்கு என்னாச்சு!

ரெம்ப பிசி மான் மாதிரி எப்பவும் பறந்துட்டு இருப்பது போல் நடிக்கிறார்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Mon 21 Jul 2014 - 12:53

Nisha wrote:ஆமாம்!  அதிகாலை நான்கு மணிக்குத்தான் வீட்டுக்கு வந்தோம் பானு!

நலம் நலமில்லை!  கடல் காற்று, உப்புத்தண்ணீர் ஒத்துக்கலலியோ என்னமோ தொண்டை வலி இருக்கிறது!

நல்லா எஞ்சாய் செய்திங்களா? எங்கேயாவது போனால் இப்படி உடல் நலம் மோசமாவது சகஜமே... ஏதாவது கைவைத்தியம் செய்து பாருங்க.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 21 Jul 2014 - 12:56

Nisha wrote:நானும் இன்னும்  கொஞ்ச நேரம் இருப்பேன்!

மொத்தத்தில்  யாருமே பெரிதாக சேனைப்பக்கம் வரவில்லைன்னு ஒப்புக்கின்றீர்கள் தானே?

எல்லோரும்  ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப மோசம்பா!
நானுமா?  )* )* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Mon 21 Jul 2014 - 12:58

Nisha wrote:தும்பிக்கு  என்னாச்சு!

ரெம்ப பிசி மான் மாதிரி  எப்பவும் பறந்துட்டு இருப்பது போல் நடிக்கிறார்?

இருக்கும் இருக்கும்....
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 21 Jul 2014 - 12:58

சரிப்பா !

மலைப்பக்க, குளிர்ந்த காற்றில் வாழ்ந்திட்டு இப்படி  எப்போதாவது போனால் அப்படியிப்படித்தான் ஆகும்.  ஆனால்  இன்னும்பத்து நாள் நிற்கலாம் என தோணிச்சு.

அடுத்த வருடம் குறைந்தது 2 வாரமாவது  திட்டமிட்டு செல்லணும் என பேசிட்டு வந்திருக்கோம்.

இப்ப பார்ட்டி இல்லாத நாள்பார்த்து  ஹோட்டலை மூடிட்டு அவசரமவசரமாக திட்டம் இட்டு  சென்றோம் தானே! அப்படி அல்லாது நீண்ட நாள் இப்படிசென்று  வரணும்.


Last edited by Nisha on Mon 21 Jul 2014 - 13:03; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 21 Jul 2014 - 13:00

Nisha wrote:தும்பிக்கு  என்னாச்சு!

ரெம்ப பிசி மான் மாதிரி  எப்பவும் பறந்துட்டு இருப்பது போல் நடிக்கிறார்?
உண்மை உண்மை தவிர வேறில்லை பானு அக்காவிடம் கேழுங்கள் நேன்று இறுதிப்பத்து நாளும் அதிகமாக வணக்க வழிபாடுகள் செய்யனும் அதனால் தூக்கம் குறையும் அத்தோடு வேலையும் செய்யனும் உண்மையில் இன்னும் ஆறு நாட்கள் நான் பயங்கர பிசியாக இருப்பேன் ஆனால் அத்தோடு சேனைக்கும் வருவேன்...


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 21 Jul 2014 - 13:02

நண்பன் wrote:
Nisha wrote:நானும் இன்னும்  கொஞ்ச நேரம் இருப்பேன்!

மொத்தத்தில்  யாருமே பெரிதாக சேனைப்பக்கம் வரவில்லைன்னு ஒப்புக்கின்றீர்கள் தானே?

எல்லோரும்  ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப மோசம்பா!
நானுமா?  )* )* 

சேச்சே! என் தும்பி தங்கக்கம்பியாக சேனைக்கு சம்பளமில்லாத காவல் காரனாகத்தான் இருந்திங்க! ஆனால் அப்பப்ப அந்த தங்க கம்பியை நெருப்பில் கொடுத்து பாலிஸ் செய்து எனர்ஜி பூஸ்ட் தர வேண்டி இருந்திச்சே!  :dance: :dance: 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Mon 21 Jul 2014 - 13:03

நண்பன் wrote:
Nisha wrote:தும்பிக்கு  என்னாச்சு!

ரெம்ப பிசி மான் மாதிரி  எப்பவும் பறந்துட்டு இருப்பது போல் நடிக்கிறார்?
உண்மை உண்மை தவிர வேறில்லை பானு அக்காவிடம் கேழுங்கள் நேன்று இறுதிப்பத்து நாளும் அதிகமாக வணக்க வழிபாடுகள் செய்யனும் அதனால் தூக்கம் குறையும்  அத்தோடு வேலையும் செய்யனும் உண்மையில் இன்னும் ஆறு நாட்கள் நான் பயங்கர பிசியாக இருப்பேன் ஆனால் அத்தோடு சேனைக்கும் வருவேன்...

ஆண்டவன் உங்கள் பக்கம் நன்மையை ஏவுவானாக! *_ *_ *_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 21 Jul 2014 - 13:05

நண்பன் wrote:
Nisha wrote:தும்பிக்கு  என்னாச்சு!

ரெம்ப பிசி மான் மாதிரி  எப்பவும் பறந்துட்டு இருப்பது போல் நடிக்கிறார்?
உண்மை உண்மை தவிர வேறில்லை பானு அக்காவிடம் கேளுங்கள் நோன்பு இறுதிப்பத்து நாளும் அதிகமாக வணக்க வழிபாடுகள் செய்யனும் அதனால் தூக்கம் குறையும்  அத்தோடு வேலையும் செய்யனும் உண்மையில் இன்னும் ஆறு நாட்கள் நான் பயங்கர பிசியாக இருப்பேன் ஆனால் அத்தோடு சேனைக்கும் வருவேன்...

சரி நம்பிட்டேன்! பிழைச்சி போங்க! !_ 



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Mon 21 Jul 2014 - 14:13

வணக்கம் நண்பர்களே! நலமா?
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by கவிப்புயல் இனியவன் Mon 21 Jul 2014 - 17:24

வணக்கம் நண்பர்களே
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Mon 21 Jul 2014 - 17:32

கே.இனியவன் wrote:வணக்கம் நண்பர்களே
வணக்கம் அண்ணா...நலமா?
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 21 Jul 2014 - 19:16

வணக்கம் ராகவன்!

நலம் தானே?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Mon 21 Jul 2014 - 19:20

Nisha wrote:வணக்கம் ராகவன்!

நலம் தானே?
வணக்கம் அக்கா..
நலம்தானே!!
இனிய இரவு வணக்கம்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 21 Jul 2014 - 19:32

நலம் தான்!

நீங்கள் நலம் தானே?

நண்பன் சார் இந்தப்பக்கம் வந்தாரா இல்லையா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 21 Jul 2014 - 19:33

அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன் அனைவரும் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Mon 21 Jul 2014 - 19:34

Nisha wrote: நலம் தான்!

நீங்கள் நலம் தானே?

நண்பன் சார் இந்தப்பக்கம் வந்தாரா இல்லையா?
அவர் யார் அக்கா...என் உறவுக்காரரா..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Mon 21 Jul 2014 - 19:35

நண்பன் wrote:அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன் அனைவரும் நலம்தானே?
வாங்க சகோ! நலம் தானா...
எப்படி இருக்கீங்க...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 21 Jul 2014 - 19:36

ராகவா wrote:
நண்பன் wrote:அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன் அனைவரும் நலம்தானே?
வாங்க சகோ! நலம் தானா...
எப்படி இருக்கீங்க...
நான் நலம் நீங்கள் நலம்தானே?
எங்கேதான் சென்ல்கிறீர்களோ தெரியாது ஆனால் சேனையில் எங்களைத் தேட வைத்து விட்டீர்கள் ராகவன் உடலும் உள்ளமும் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Mon 21 Jul 2014 - 19:42

நண்பன் wrote:
ராகவா wrote:
நண்பன் wrote:அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன் அனைவரும் நலம்தானே?
வாங்க சகோ! நலம் தானா...
எப்படி இருக்கீங்க...
நான் நலம் நீங்கள் நலம்தானே?
எங்கேதான் சென்ல்கிறீர்களோ தெரியாது ஆனால் சேனையில் எங்களைத் தேட வைத்து விட்டீர்கள் ராகவன் உடலும் உள்ளமும் நலம்தானே?
நலம் அண்ணா...வீட்டிற்கு இப்பதான் வந்தோம் என் அப்பாவோடு...கையில் பணப்பற்றாக்குறையோடு அலைந்து பணம் திரட்டி மருத்துவமனைக்கு பணம் அடைத்தேன்..அதனால் அலைச்சல்.....மன்னிக்கனும்...
இனி நேரம் கிடைக்கும்போது வருவேன்..

என் மனம் சேனையில்தான் இருந்தது...ஆனால் வரத்தான் முடியல.....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 32 of 40 Previous  1 ... 17 ... 31, 32, 33 ... 36 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum