சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனையின் நுழைவாயில். - Page 30 Khan11

சேனையின் நுழைவாயில்.

+13
jasmin
ந.க.துறைவன்
ahmad78
jaleelge
கவிப்புயல் இனியவன்
rinos
முனாஸ் சுலைமான்
பானுஷபானா
ராகவா
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
rammalar
Nisha
17 posters

Page 30 of 40 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 35 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 1 Jul 2014 - 23:07

First topic message reminder :

வாருங்கள் உறவுகளே சேனையோடு இணைந்திருப்போம்
இன்றய பொழுது அனைவருக்கும்
நன்மையாக அமையட்டும்
வாழ்க வளமுடன்
என்றும் மாறா அன்புடன்
 )((  )((  )((  )(( 

Last edited by நண்பன் on Sun 6 Jul 2014 - 11:56; edited 1 time in total

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Fri 18 Jul 2014 - 13:27

நண்பன் wrote:
நண்பன் wrote:ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமைப் பார்த்தால் சலாம் சொல்லட்டும் சில விலங்குகழுக்கு அது தெரிவதில்லை  !* 
ஒரு வருக்கு நான் சலாம் சொன்னதுக்கு அவர் சொன்ன பதில் ம்ம்
வெறும் ம்ம் சலாத்திற்கு இதுதான் பதிலா கடுப்பு வராதா #* 

காலையிலேயே பார்த்தேன். சொன்னா கேக்கமாட்டாங்க அதான் பார்த்துட்டு பேசாம இருந்துட்டேன்...

எனக்கு சிலர் வெறூமனே சலாம் என்று மட்டும் சொல்வாங்க நான் அதென்னா காபீர்கள் போல சொல்றிங்க முழுசா சொல்லுங்க என திட்டி விடுவேன்...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Fri 18 Jul 2014 - 13:34

பானுஷபானா wrote:

கேவல வளர்ச்சி சீர்கேட்டில் தள்ளும் !* !* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Fri 18 Jul 2014 - 13:36

நீங்கள் நலமா அக்கா தராவிஹ் தொழக் கிடைக்கிறதா உங்களுக்கு ?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Fri 18 Jul 2014 - 13:40

நண்பன் wrote:நீங்கள் நலமா அக்கா தராவிஹ் தொழக் கிடைக்கிறதா உங்களுக்கு ?

இல்ல தம்பி நேரம் வாய்க்காது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 19 Jul 2014 - 8:56

சேனையின் நுழைவாயில். - Page 30 30saez8

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Sat 19 Jul 2014 - 9:10

ஏன் எழுப்பி விட்டாங்க?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 19 Jul 2014 - 9:57

பானுஷபானா wrote:ஏன் எழுப்பி விட்டாங்க?
வேலைக்குப் போகனுமாம்  _* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Sat 19 Jul 2014 - 10:03

நண்பன் wrote:
பானுஷபானா wrote:ஏன் எழுப்பி விட்டாங்க?
வேலைக்குப் போகனுமாம்  _* 

பிள்ளைகள ஸ்கூலுக்கு எழுப்புறது போல எழுப்பினா தான் வேலைக்கு போவிங்க போல. இல்லனா மட்டம் போட்டுருவிங்கனு அவுங்களுக்க் தெரிஞ்சிருக்கு ^_ ^_ ^_ 

நிஷா டூர் கெளம்பிட்டாங்க போல ஆளயே காணோம் )* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 19 Jul 2014 - 10:19

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:ஏன் எழுப்பி விட்டாங்க?
வேலைக்குப் போகனுமாம்  _* 

பிள்ளைகள ஸ்கூலுக்கு எழுப்புறது போல எழுப்பினா தான் வேலைக்கு போவிங்க போல. இல்லனா மட்டம் போட்டுருவிங்கனு அவுங்களுக்க் தெரிஞ்சிருக்கு ^_ ^_ ^_ 

நிஷா டூர் கெளம்பிட்டாங்க போல ஆளயே காணோம் )* 
ஆமா தனியாக டூர் போய் விட்டார்கள் நான் நீங்க எல்லாம் இருக்கும் போது ஒரு வார்த்தை அழைக்க வில்லை என்ன செய்யலாம் அவர்களை

நோன்பு காலம் கொஞ்சம் அதிக இபாதத் செய்ய வேண்டி உள்ளது அதனால் தூக்கம் குறைவு அஜஸ் பண்ண வேண்டியதுதான்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Sat 19 Jul 2014 - 10:23

ம்ம்ம் நிஷா வரட்டும் பேசிக்கலாம் (_ 

நோன்பு நேரம் தூக்கம் கம்மியா தான் இருக்கும் இன்னும் 10 நாள் தானே.......
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Sat 19 Jul 2014 - 10:29

உங்கள் அனைவர் மீதும் இறைனின் சாந்தி உண்டாகட்டும்.

அனைவரும் நலமா?

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sat 19 Jul 2014 - 10:33

Very Good Morning kollegu!

Oho!

Vanga ena kuppiddal next flight efuththu. Varuvingalo?

Intha thungu munci thumbiiiiii sonnathai nambathinga banu!

Naan aval alla! Avalum nann alla!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Sat 19 Jul 2014 - 10:45

Nisha wrote:Very Good Morning kollegu!

Oho!

Vanga ena kuppiddal next flight efuththu. Varuvingalo?

Intha thungu munci thumbiiiiii sonnathai nambathinga banu!

Naan aval alla! Avalum nann alla!

ஜாலியா இருக்கா நல்லா எஞ்சாய் செய்ங்க எப்போ ரிடர்ன்.

கூப்பிட்டா கண்டிப்பா வந்திருப்பார் உங்க செலவெல்லாம் அவரே பார்த்திருப்பார் மிஸ் பண்ணீட்டிங்க போங்க
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Sat 19 Jul 2014 - 10:48

ahmad78 wrote:உங்கள் அனைவர் மீதும் இறைனின் சாந்தி உண்டாகட்டும்.

அனைவரும் நலமா?

வ அலைக்கும் சலாம் நாங்க நலம் நீங்க நலமா?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Sat 19 Jul 2014 - 10:51

இறையருளால் நலம்.

நோன்பு எப்படி போகுது பானு

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Sat 19 Jul 2014 - 11:08

ahmad78 wrote:இறையருளால் நலம்.

நோன்பு எப்படி போகுது பானு

ம்ம்ம் நல்லா போகுது ...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 19 Jul 2014 - 11:11

ahmad78 wrote:உங்கள் அனைவர் மீதும் இறைனின் சாந்தி உண்டாகட்டும்.

அனைவரும் நலமா?
உங்கள் மீதும் இறைவன் சாந்தி உண்டாகட்டும்
நாங்கள் நலம் நீங்கள் நலம்தானே அஹ்மட் பாய்?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 19 Jul 2014 - 11:14

Nisha wrote:Very Good Morning kollegu!

Oho!

Vanga ena kuppiddal next flight efuththu. Varuvingalo?

Intha thungu munci thumbiiiiii sonnathai nambathinga banu!

Naan aval alla! Avalum nann alla!
ஹாய் அக்கா எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே எப்படி உள்ளது உங்கள் ரிப் குதூகலமாய் விளையாடி மகிழ்ந்து விட்டு வாருங்கள் பிள்ளைகளுடன் நல்லா ஓடி ஆடி விளையாடுங்கள் அக்கா என்ஜாய் i* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Sat 19 Jul 2014 - 11:22

நலம் முஸம்மில். 

கதாரில் வெயில் எப்படி உள்ளது?

நிஷா மேடம் ஜாலியா இருக்காங்க

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 19 Jul 2014 - 11:52

ahmad78 wrote:நலம் முஸம்மில். 

கதாரில் வெயில் எப்படி உள்ளது?

நிஷா மேடம் ஜாலியா இருக்காங்க
கத்தார் வெயில் உச்சி உருகி உள்ளங்கால் வரை வடிகிறது பயங்கர சூடு
மறுமையை அதிகமாக எண்ணத் தூண்டுகிறது கொழுத்தும் வெயில்  )* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Sat 19 Jul 2014 - 12:01

உண்மைதான் இந்த வெயிலே நம்மால் தாங்க முடியவில்லை.

நரக நெருபோ.

அல்லாஹ் அக்பர்

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 19 Jul 2014 - 12:05

ahmad78 wrote:உண்மைதான் இந்த வெயிலே நம்மால் தாங்க முடியவில்லை.

நரக நெருபோ.

அல்லாஹ் அக்பர்
அல்லாஹ் அக்பர் எல்லா வருடமும் 30 நாட்கள் நோன்பிருக்கும் போதே குர்ஆனை ஓதி முடித்து விடுவேன் இந்த ஆண்டு மட்டும் என்னால் முடியாமல் போய் விட்டது இபாதத்தும் குறைந்து விட்டது மறுமைக்கு பயமாக உள்ளது எம் அனைவரின் பாவங்களையும் மன்னித்து இறைவன் உன்னத சுவர்க்கத்தை பரிளிக்க வேண்டும் ரப்பே...

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by கவிப்புயல் இனியவன் Sat 19 Jul 2014 - 17:05

*_  *_
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sat 19 Jul 2014 - 18:07

Nambitten banu! Anal thumbi varamaddar!

Super  place banu! Rempa old cultur & Bildings

Same srilanka  life feeling . Fish man&. Palm tree ena srilankave than,
Wetter 34 . Rempa hot , 

Morning  beach  ponom. Kids rempa enjoi  panninanga.

I miss all friend enavellam naan sollalai. Ellorum happy ya irunggappa.

பானுஷபானா wrote:
Nisha wrote:Very Good Morning kollegu!

Oho!

Vanga ena kuppiddal next flight efuththu. Varuvingalo?

Intha thungu munci thumbiiiiii sonnathai nambathinga banu!

Naan aval alla! Avalum nann alla!

ஜாலியா இருக்கா நல்லா எஞ்சாய் செய்ங்க எப்போ ரிடர்ன்.

கூப்பிட்டா கண்டிப்பா வந்திருப்பார் உங்க செலவெல்லாம் அவரே பார்த்திருப்பார் மிஸ் பண்ணீட்டிங்க போங்க

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by jaleelge Sat 19 Jul 2014 - 20:04

நண்பன் wrote:
ahmad78 wrote:உண்மைதான் இந்த வெயிலே நம்மால் தாங்க முடியவில்லை.

நரக நெருபோ.

அல்லாஹ் அக்பர்
அல்லாஹ் அக்பர் எல்லா வருடமும் 30 நாட்கள் நோன்பிருக்கும் போதே குர்ஆனை ஓதி முடித்து விடுவேன் இந்த ஆண்டு மட்டும் என்னால் முடியாமல் போய் விட்டது இபாதத்தும் குறைந்து விட்டது மறுமைக்கு பயமாக உள்ளது எம் அனைவரின் பாவங்களையும் மன்னித்து இறைவன் உன்னத சுவர்க்கத்தை பரிளிக்க வேண்டும் ரப்பே...
ஆமீன்..ஆமீன் யரப்பல் ஆலமீன்.
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 30 of 40 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 35 ... 40  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum