Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+13
jasmin
ந.க.துறைவன்
ahmad78
jaleelge
கவிப்புயல் இனியவன்
rinos
முனாஸ் சுலைமான்
பானுஷபானா
ராகவா
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
rammalar
Nisha
17 posters
Page 34 of 40
Page 34 of 40 • 1 ... 18 ... 33, 34, 35 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
வாருங்கள் உறவுகளே சேனையோடு இணைந்திருப்போம்
இன்றய பொழுது அனைவருக்கும்
நன்மையாக அமையட்டும்
வாழ்க வளமுடன்
என்றும் மாறா அன்புடன்
)(( )(( )(( )((
இன்றய பொழுது அனைவருக்கும்
நன்மையாக அமையட்டும்
வாழ்க வளமுடன்
என்றும் மாறா அன்புடன்
)(( )(( )(( )((
Last edited by நண்பன் on Sun 6 Jul 2014 - 11:56; edited 1 time in total
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அஸ்ஸலாமு அலைக்கும் காலை வணக்கம் அனைவரும் நலம்தானே...?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அலைக்குமுஸ்ஸலாம்.
அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும்.
அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
வ அலைக்கு முஸலாம் பாய் உங்களுக்கும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும்ahmad78 wrote:அலைக்குமுஸ்ஸலாம்.
அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும்.
நலமாக உள்ளீர்களா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
இறைவன் பொருந்திக்கொள்ளட்டும் )(ahmad78 wrote:இறையருளால் நலம்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அஸ்ஸலாமு அலைக்கு பானு அக்கா நலம்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
காலை வணக்கம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
காணலியேன்னு எதிர்பார்த்திருந்தேன்.
வாங்க மேடம்
எப்படி இருக்கீங்க.
வாங்க மேடம்
எப்படி இருக்கீங்க.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
காலை மதிய வணக்கம் அக்கா வாருங்கள் உடலும் உள்ளமும் நலம்தானே இப்போதுதான் விடிந்ததா சூரியன் உதித்ததா?Nisha wrote:காலை வணக்கம்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:காணலியேன்னு எதிர்பார்த்திருந்தேன்.
வாங்க மேடம்
எப்படி இருக்கீங்க.
வணக்கம் முஹைதீன் சார்!
நலம் தான்!
அவதாரில் இருக்கும் பையன் சீக்கிரம் வளர்கின்றான் போலவே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ஆமாம் படிப்படியாக வளர்கிறார் !_Nisha wrote:ahmad78 wrote:காணலியேன்னு எதிர்பார்த்திருந்தேன்.
வாங்க மேடம்
எப்படி இருக்கீங்க.
வணக்கம் முஹைதீன் சார்!
நலம் தான்!
அவதாரில் இருக்கும் பையன் சீக்கிரம் வளர்கின்றான் போலவே!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:காலை மதிய வணக்கம் அக்கா வாருங்கள் உடலும் உள்ளமும் நலம்தானே இப்போதுதான் விடிந்ததா சூரியன் உதித்ததா?Nisha wrote:காலை வணக்கம்!
ஆமாம் ! நேற்று முதல் நாள் தூக்கம் இல்லை, பயணக்களைப்புடன் நேற்று முழுதும் அலைச்சல்! இன்று கொஞ்சம தூங்கிட்டேன். எல்லோரும் வீட்டில் என்பதால் எல்லோரும் தூங்கியாச்சு!
உங்கள் வாக்கு பாருங்க.. மழை பெய்யிது, சூரியனே காணோம்! அவன் எங்க கூட கோபிச்சிட்டான்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:ஆமாம் படிப்படியாக வளர்கிறார் !_Nisha wrote:ahmad78 wrote:காணலியேன்னு எதிர்பார்த்திருந்தேன்.
வாங்க மேடம்
எப்படி இருக்கீங்க.
வணக்கம் முஹைதீன் சார்!
நலம் தான்!
அவதாரில் இருக்கும் பையன் சீக்கிரம் வளர்கின்றான் போலவே!
ஆமாம் முன்னர் இட்டிருந்த போட்டோவை விட இதில் நல்ல புஷ்டியும் ஆகிட்டார்.
பையன் அம்மா ஜாடையா, அப்பா ஜாடையா முஹைதீன்!?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
என் ஜாடைதான் சிறு வயதில் நான் இருந்தது போலவே இருப்பதாக கூறுகிறார்கள்.
என் சிறுவயது ஃபோட்டோவை போடுகிறேன். நீங்களே கருத்து சொல்லுங்கள்.
என் சிறுவயது ஃபோட்டோவை போடுகிறேன். நீங்களே கருத்து சொல்லுங்கள்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
அப்படியா போடுங்க போடுங்க!
பேபி முஹைதீனுடன் பெரியவர் அக்மட் படமும் சேர்த்தே போடுங்க! நாங்களே எவரு அவரு என முடிவு பண்ணிக்குவோம்!
பேபி முஹைதீனுடன் பெரியவர் அக்மட் படமும் சேர்த்தே போடுங்க! நாங்களே எவரு அவரு என முடிவு பண்ணிக்குவோம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
இப்ப இல்லப்பா
நான் ரூம் போனதும் போடுறேன்.
இப்ப அலுவலகத்தில் இருக்கிறேன்.
நான் ரூம் போனதும் போடுறேன்.
இப்ப அலுவலகத்தில் இருக்கிறேன்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
சரி சரி!
நீங்கள் சொன்னால் தாமதமானாலும் போடுவிங்கள் எனும் நம்பிக்கை எனக்கு இருக்கிறதுப்பா! :()
நீங்கள் சொன்னால் தாமதமானாலும் போடுவிங்கள் எனும் நம்பிக்கை எனக்கு இருக்கிறதுப்பா! :()
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் ராகவன் வாருங்கள் காலை வந்த வேகத்தில் ஓடி விட்டீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?ராகவா wrote:வணக்கம்!!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
வந்த வேகம் அல்ல..நொந்த வேகம்..ஆமாம் அண்ணா..காலையில் யாருமே வரல,..கணினியில் சேனை ஓபன் ஆகாமல் எரிச்சல் வந்தது அதான் ஓடிவிட்டேன்..நண்பன் wrote:வணக்கம் ராகவன் வாருங்கள் காலை வந்த வேகத்தில் ஓடி விட்டீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?ராகவா wrote:வணக்கம்!!
நலமா அண்ணா...நான் நலம்.....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
மழை கொட்டோ கொட்டென்னு கொட்டட்டும் நீங்கள் எங்கும் வெளியில் போகாமல் அப்படியே சேனையில் பதிவுகள் போட்டுக்கொண்டே இருங்கள் i* i*Nisha wrote:நண்பன் wrote:காலை மதிய வணக்கம் அக்கா வாருங்கள் உடலும் உள்ளமும் நலம்தானே இப்போதுதான் விடிந்ததா சூரியன் உதித்ததா?Nisha wrote:காலை வணக்கம்!
ஆமாம் ! நேற்று முதல் நாள் தூக்கம் இல்லை, பயணக்களைப்புடன் நேற்று முழுதும் அலைச்சல்! இன்று கொஞ்சம தூங்கிட்டேன். எல்லோரும் வீட்டில் என்பதால் எல்லோரும் தூங்கியாச்சு!
உங்கள் வாக்கு பாருங்க.. மழை பெய்யிது, சூரியனே காணோம்! அவன் எங்க கூட கோபிச்சிட்டான்பா!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ஓஹ் நொந்த வேகமா அப்ப சரி எனக்கு காலையில் நெட் கிடைக்க லேட்டாகிட்டது அதான் வரத்தாமதம் சாரிப்பா நானும் நலம் சாப்பிட்டாச்சா என்ன சாபப்பிட்டீங்கராகவா wrote:வந்த வேகம் அல்ல..நொந்த வேகம்..ஆமாம் அண்ணா..காலையில் யாருமே வரல,..கணினியில் சேனை ஓபன் ஆகாமல் எரிச்சல் வந்தது அதான் ஓடிவிட்டேன்..நண்பன் wrote:வணக்கம் ராகவன் வாருங்கள் காலை வந்த வேகத்தில் ஓடி விட்டீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?ராகவா wrote:வணக்கம்!!
நலமா அண்ணா...நான் நலம்.....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நல்ல யோசனை அண்ணா... ^* அக்காவிற்கு ... :dance: :dance: :dance: :dance:நண்பன் wrote:மழை கொட்டோ கொட்டென்னு கொட்டட்டும் நீங்கள் எங்கும் வெளியில் போகாமல் அப்படியே சேனையில் பதிவுகள் போட்டுக்கொண்டே இருங்கள் i* i*Nisha wrote:நண்பன் wrote:காலை மதிய வணக்கம் அக்கா வாருங்கள் உடலும் உள்ளமும் நலம்தானே இப்போதுதான் விடிந்ததா சூரியன் உதித்ததா?Nisha wrote:காலை வணக்கம்!
ஆமாம் ! நேற்று முதல் நாள் தூக்கம் இல்லை, பயணக்களைப்புடன் நேற்று முழுதும் அலைச்சல்! இன்று கொஞ்சம தூங்கிட்டேன். எல்லோரும் வீட்டில் என்பதால் எல்லோரும் தூங்கியாச்சு!
உங்கள் வாக்கு பாருங்க.. மழை பெய்யிது, சூரியனே காணோம்! அவன் எங்க கூட கோபிச்சிட்டான்பா!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
எனக்கும் ((( (((ராகவா wrote:நல்ல யோசனை அண்ணா... ^* அக்காவிற்கு ... :dance: :dance: :dance: :dance:நண்பன் wrote:மழை கொட்டோ கொட்டென்னு கொட்டட்டும் நீங்கள் எங்கும் வெளியில் போகாமல் அப்படியே சேனையில் பதிவுகள் போட்டுக்கொண்டே இருங்கள் i* i*Nisha wrote:நண்பன் wrote:காலை மதிய வணக்கம் அக்கா வாருங்கள் உடலும் உள்ளமும் நலம்தானே இப்போதுதான் விடிந்ததா சூரியன் உதித்ததா?Nisha wrote:காலை வணக்கம்!
ஆமாம் ! நேற்று முதல் நாள் தூக்கம் இல்லை, பயணக்களைப்புடன் நேற்று முழுதும் அலைச்சல்! இன்று கொஞ்சம தூங்கிட்டேன். எல்லோரும் வீட்டில் என்பதால் எல்லோரும் தூங்கியாச்சு!
உங்கள் வாக்கு பாருங்க.. மழை பெய்யிது, சூரியனே காணோம்! அவன் எங்க கூட கோபிச்சிட்டான்பா!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
காலையில் சோறு,ரசம்,துவையல்(தூதுவளை)..நண்பன் wrote:ஓஹ் நொந்த வேகமா அப்ப சரி எனக்கு காலையில் நெட் கிடைக்க லேட்டாகிட்டது அதான் வரத்தாமதம் சாரிப்பா நானும் நலம் சாப்பிட்டாச்சா என்ன சாபப்பிட்டீங்கராகவா wrote:வந்த வேகம் அல்ல..நொந்த வேகம்..ஆமாம் அண்ணா..காலையில் யாருமே வரல,..கணினியில் சேனை ஓபன் ஆகாமல் எரிச்சல் வந்தது அதான் ஓடிவிட்டேன்..நண்பன் wrote:வணக்கம் ராகவன் வாருங்கள் காலை வந்த வேகத்தில் ஓடி விட்டீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?ராகவா wrote:வணக்கம்!!
நலமா அண்ணா...நான் நலம்.....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 34 of 40 • 1 ... 18 ... 33, 34, 35 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
Page 34 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum