Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+13
jasmin
ந.க.துறைவன்
ahmad78
jaleelge
கவிப்புயல் இனியவன்
rinos
முனாஸ் சுலைமான்
பானுஷபானா
ராகவா
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
rammalar
Nisha
17 posters
Page 37 of 40
Page 37 of 40 • 1 ... 20 ... 36, 37, 38, 39, 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
வாருங்கள் உறவுகளே சேனையோடு இணைந்திருப்போம்
இன்றய பொழுது அனைவருக்கும்
நன்மையாக அமையட்டும்
வாழ்க வளமுடன்
என்றும் மாறா அன்புடன்
)(( )(( )(( )((
இன்றய பொழுது அனைவருக்கும்
நன்மையாக அமையட்டும்
வாழ்க வளமுடன்
என்றும் மாறா அன்புடன்
)(( )(( )(( )((
Last edited by நண்பன் on Sun 6 Jul 2014 - 11:56; edited 1 time in total
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
வந்தாலும் ஆட்சேபணை இல்ல....வரட்டும் அக்கா,,,Nisha wrote: அது சரி!
இன்று தனியாக டீ ஆத்தும் எண்ணம் உண்டா இல்லையா?
கூட சேர்ந்து சாயம் ஊத்தவாவது நம்ம தலைமை வருவாரா இல்லையா?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
சேனை நண்பர்களுக்கு என் இனிய இரவு வணக்கம்...
நலமா அணைவரும்....
நலமா அணைவரும்....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote: அது சரி!
இன்று தனியாக டீ ஆத்தும் எண்ணம் உண்டா இல்லையா?
கூட சேர்ந்து சாயம் ஊத்தவாவது நம்ம தலைமை வருவாரா இல்லையா?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நலமாக இருக்கிறோம் நீங்கள் சுகமா எங்க வேலை அதிகமா காணவில்லை...நண்பன் wrote:இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே?
Re: சேனையின் நுழைவாயில்.
இறைவன் உதவியால் நலமாக உள்ளேன் நீங்கள் நலம்தானே?முனாஸ் சுலைமான் wrote:நலமாக இருக்கிறோம் நீங்கள் சுகமா எங்க வேலை அதிகமா காணவில்லை...நண்பன் wrote:இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே?
நோன்பு காலங்களில் வேலைகள் அதிகம் உங்களுடன் பேசுவதற்கு பல நாட்கள் எத்தனித்தும் முடிய வில்லை நீங்களும்தான் பிசி முடிந்தால் இன்று பேசுங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
இன்ஷாஹ் அல்லாஹ் இன்னும் சொற்ப வேளையில் பேசலாம்நண்பன் wrote:இறைவன் உதவியால் நலமாக உள்ளேன் நீங்கள் நலம்தானே?முனாஸ் சுலைமான் wrote:நலமாக இருக்கிறோம் நீங்கள் சுகமா எங்க வேலை அதிகமா காணவில்லை...நண்பன் wrote:இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே?
நோன்பு காலங்களில் வேலைகள் அதிகம் உங்களுடன் பேசுவதற்கு பல நாட்கள் எத்தனித்தும் முடிய வில்லை நீங்களும்தான் பிசி முடிந்தால் இன்று பேசுங்கள்
Re: சேனையின் நுழைவாயில்.
நல்லது அப்படியே ஆகட்டும்முனாஸ் சுலைமான் wrote:இன்ஷாஹ் அல்லாஹ் இன்னும் சொற்ப வேளையில் பேசலாம்நண்பன் wrote:இறைவன் உதவியால் நலமாக உள்ளேன் நீங்கள் நலம்தானே?முனாஸ் சுலைமான் wrote:நலமாக இருக்கிறோம் நீங்கள் சுகமா எங்க வேலை அதிகமா காணவில்லை...நண்பன் wrote:இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே?
நோன்பு காலங்களில் வேலைகள் அதிகம் உங்களுடன் பேசுவதற்கு பல நாட்கள் எத்தனித்தும் முடிய வில்லை நீங்களும்தான் பிசி முடிந்தால் இன்று பேசுங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
இணைந்து ...
இருக்கும் உள்ளங்களுக்கு
இனியவனின் .....
இனிய காலை வணக்கம்
இந்த நாள் ....
இனிமையாக அமைய ..
இறைவன் துணை புரிவார் .....!!!
இருக்கும் உள்ளங்களுக்கு
இனியவனின் .....
இனிய காலை வணக்கம்
இந்த நாள் ....
இனிமையாக அமைய ..
இறைவன் துணை புரிவார் .....!!!
Re: சேனையின் நுழைவாயில்.
கே.இனியவன் wrote:இணைந்து ...
இருக்கும் உள்ளங்களுக்கு
இனியவனின் .....
இனிய காலை வணக்கம்
இந்த நாள் ....
இனிமையாக அமைய ..
இறைவன் துணை புரிவார் .....!!!
இனியவன் ஐயா அவர்களுக்கும் இனிய காலை வணக்கம் எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:அனைவருக்கும் இனிய சலாம் நலமா நண்பர்களே
சலாமை முழுதாகச் சொல்லுங்க ))&
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
காலை வணக்கம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote: காலை வணக்கம்!
வாங்க நிஷா வேலை முடிந்ததா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
ஆம் பானு!
நலமா?
நலமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:ஆம் பானு!
நலமா?
நலம் நலமறீய ஆவல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்
இங்கே மணி 1.21 pm
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
யாரையும் காணவே இல்லையே! எங்கே போனார்கள்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
வந்துட்டேன்.
அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும்.
அனைவரும் நலமா?
அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும்.
அனைவரும் நலமா?
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
நலம் தான்!
யாரையும் காணோம்.
யாரையும் காணோம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
காவல்துறையிடம் கம்ப்ளெய்ண்ட் பண்ணுவோம். ^_ ^_
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
காவல் காரர்களே எஸ்கேப்பாம்! இதில் இவர் காவல் துறையிட்ம கம்ளைட் பண்ண போறாராம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நீங்க வறேன்னு சொன்னவுடன் எல்லோரும் பயந்துட்டாங்களா?
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
ஏன் பயப்படணுமாம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 37 of 40 • 1 ... 20 ... 36, 37, 38, 39, 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
Page 37 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum