சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? Khan11

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

+9
ahmad78
rinos
நேசமுடன் ஹாசிம்
rammalar
mufees
பானுஷபானா
ராகவா
நண்பன்
Nisha
13 posters

Page 1 of 12 1, 2, 3 ... 10, 11, 12  Next

Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? Empty எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by Nisha Thu 10 Jul 2014 - 18:31

குழந்தைகள் என்றும் இனிய நினைவுகள் தரும் மலர்கள் தான்.

கள்ளமோ, கபடமோ, கவலையில்லாத துள்ளித்திரியும் குழந்தைகள் கண்டால் நம் கவலைகள் கூட பறந்தோடும்.

எங்க வீட்டு குட்டீஸின் சேட்டைத்தனங்களை நான் இங்கே உங்களுடன் பகிரபோகின்றேன்! நீங்களும் உங்கள் வீட்டு குட்டீஸின் சுட்டிதனங்களை பகிரலாமே!

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? DSCF0164_zpsa2de3227

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? DSCF0168_zpsc4248ea1

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? DSCF0169_zps8bb767d4

இங்கிருந்து ஒரு வாரம் ஹாலிடேஸுக்கு ஜேர்மன் போனோம்! கூடவே என் தங்கை மகள் ஜெருசாவும் வந்தாள். அவளுக்கு போன இடத்தில் காது வலி வந்து டாகடரிடம் அழைத்து செல்ல டாக்டர் கிளினிக் வாசல் வரை இருந்த காது வலி வாசலில் கால் வைத்ததும் காணாமல் போய் ஜெருஷாவும் எப்சியுமே தங்களுக்குள் டாக்டர்களாகி விளையாடி டாக்டரையே சிரிக்க வைத்தார்கள்.

அதெப்படிப்பா நம்ம வீட்டு குட்டிஸுக்கு வீட்டில் இருக்கும் போது வரும் வலியும், காய்ச்சலும் டாக்டரிடம் போனது மருந்து மாத்திரை எடுக்காமலே குணமாகி விடும் என்பது இது வரை எனக்கு புரியாத புதிர் தான்!

ஊசி போடப்போனால் ஊரைக்கூட்டுவாள் என் மகள். அதற்கு பயந்தோ நோய்களும் ஓடி விடுகின்றது!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by Nisha Thu 10 Jul 2014 - 18:34

குறும்பில் அண்ணனும் தங்கையும் சளைத்தவரில்லை!
சண்டை பிடித்து மண்டை உடைந்தாலும் சடுதியில் சமாதானம் ஆகி நடந்ததை மறந்து ஒன்று படுவது எப்படி என்பதை இவர்களிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும்.

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? DSCF0028_zps849710ba

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by Nisha Thu 10 Jul 2014 - 18:40

தலைவாரி சூடி அழகாய்த்தான்  உடுத்தி விட்டாலும் தண்ணீரைகண்டால்  தடதடவென  ஓடி சென்று நனைவதில் என்ன  சுகமோ?

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? DSCF0044_zps0fecc2f6

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? DSCF0041_zpse7ad2002

உங்களுக்கும் குளிருதா!?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by Nisha Thu 10 Jul 2014 - 18:44

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? DSCF0042_zpsd1f6a5f6

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? DSCF0045_zps89ca270b

நீர்ச்சாரலில் நீராடி வெயிலில் குளிர் காய்ந்து
சுகமாய் இருக்கின்றார்களாம்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by Nisha Thu 10 Jul 2014 - 18:48

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? DSCF0056_zps4de300ee

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by Nisha Thu 10 Jul 2014 - 18:51

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? DSCF0047_zpsd60a7670

குளித்து முடித்து அடுத்த குறும்பு ஆரம்பமானது. இவள் ஒரு நொடி அமைதலாய் இருந்தால் சூரியனும் மேற்கிலிருந்து உதிப்பான்!

Last edited by Nisha on Thu 10 Jul 2014 - 18:58; edited 1 time in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by Nisha Thu 10 Jul 2014 - 18:53

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? DSCF0055_zps139123aa

பாரடி குயிலே பாச மலர்களே

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by Nisha Thu 10 Jul 2014 - 18:55

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? DSCF0065_zpsd2700846

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by Nisha Thu 10 Jul 2014 - 18:57

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? DSCF0060_zps912a7760

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? DSCF0063_zps5f0e7e92

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by Nisha Thu 10 Jul 2014 - 19:00

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? DSCF0073_zpsbe836c47

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by Nisha Thu 10 Jul 2014 - 19:01

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? DSCF0074_zpsf43bb807

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by Nisha Thu 10 Jul 2014 - 19:02

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? DSCF0078_zps97be0bb3

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by நண்பன் Thu 10 Jul 2014 - 20:30

அடடா குட்டிகளின் சுட்டி ரொம்ப ரொம்ப ரசிக்கக் கூடியதாக உள்ளது அவர்களின் சுட்டிகளை பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கலாம்

அருமையான திரி ஆரம்பித்துள்ளீர்கள் அக்கா இருங்கள் நானும் தொடர்கிறேன்...

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by நண்பன் Thu 10 Jul 2014 - 20:33

Nisha wrote: குழந்தைகள் என்றும் இனிய நினைவுகள் தரும் மலர்கள் தான்.

கள்ளமோ, கபடமோ, கவலையில்லாத துள்ளித்திரியும் குழந்தைகள் கண்டால் நம் கவலைகள் கூட பறந்தோடும்.

எங்க வீட்டு குட்டீஸின் சேட்டைத்தனங்களை நான் இங்கே உங்களுடன் பகிரபோகின்றேன்!  நீங்களும் உங்கள் வீட்டு குட்டீஸின் சுட்டிதனங்களை பகிரலாமே!

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? DSCF0164_zpsa2de3227

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? DSCF0168_zpsc4248ea1

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? DSCF0169_zps8bb767d4

இங்கிருந்து  ஒரு வாரம் ஹாலிடேஸுக்கு ஜேர்மன் போனோம்!  கூடவே என் தங்கை மகள் ஜெருசாவும் வந்தாள்.  அவளுக்கு போன இடத்தில் காது வலி வந்து  டாகடரிடம் அழைத்து செல்ல டாக்டர் கிளினிக் வாசல் வரை இருந்த காது வலி  வாசலில் கால் வைத்ததும் காணாமல் போய்  ஜெருஷாவும் எப்சியுமே தங்களுக்குள் டாக்டர்களாகி  விளையாடி டாக்டரையே சிரிக்க வைத்தார்கள்.

அதெப்படிப்பா நம்ம வீட்டு குட்டிஸுக்கு வீட்டில் இருக்கும் போது வரும் வலியும், காய்ச்சலும் டாக்டரிடம் போனது மருந்து மாத்திரை எடுக்காமலே குணமாகி விடும் என்பது இது வரை எனக்கு புரியாத புதிர் தான்!

ஊசி  போடப்போனால் ஊரைக்கூட்டுவாள் என் மகள். அதற்கு பயந்தோ நோய்களும் ஓடி விடுகின்றது!

குழந்தைகளுக்கு மட்டுமில்லை எனக்கும் கூட ஆஸ்பத்திரி போகும் வரை நோய் இருக்கும் உள்ளே போக நினைத்து திரும்பி வந்த சம்பவங்களும் உள்ளது

பல் வலி தாங்க முடியாமல் டாக்டர் கிட்ட போய் டாக்டரைக் கண்டதும் வலி தீர்ந்து வீட்டுக்கு திரும்பிய சம்பவங்களும் எனக்கு நடந்துள்ளது ஊசி போட எனக்கும் சரியான பயம் பசுமையான நினைவுகள் அக்கா இன்னும் தொடருங்கள்...

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by Nisha Thu 10 Jul 2014 - 20:33

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? DSCF0079_zps32d06c0a

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by நண்பன் Thu 10 Jul 2014 - 20:34

Nisha wrote:எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? DSCF0078_zps97be0bb3
அட நம்ம ஹீரோ ஆழ்ந்த சிந்தனையில் கிளிக்கில் மாட்டிக்கொண்டார் சூப்பர்  *_ *_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by Nisha Thu 10 Jul 2014 - 20:34

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? DSCF0083_zps31533b2b

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by நண்பன் Thu 10 Jul 2014 - 20:35

Nisha wrote:தலைவாரி சூடி அழகாய்த்தான்  உடுத்தி விட்டாலும் தண்ணீரைகண்டால்  தடதடவென  ஓடி சென்று நனைவதில் என்ன  சுகமோ?

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? DSCF0044_zps0fecc2f6

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? DSCF0041_zpse7ad2002

உங்களுக்கும் குளிருதா!?
ஆமா ரொம்பக் குளிருது ஆசையாக உள்ளது  ((( 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by Nisha Thu 10 Jul 2014 - 20:35

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? DSCF0085_zpsecfc8602

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by நண்பன் Thu 10 Jul 2014 - 20:39

Nisha wrote:எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? DSCF0055_zps139123aa

பாரடி குயிலே பாச மலர்களே
அப்பாவை உரிச்சி வைச்சது போல் இரண்டு குழந்தைகளும்  பாடகன் பாடகன் பாடகன் 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by Nisha Thu 10 Jul 2014 - 20:47

நண்பன் wrote: 
குழந்தைகளுக்கு மட்டுமில்லை எனக்கும் கூட ஆஸ்பத்திரி போகும் வரை நோய் இருக்கும் உள்ளே போக நினைத்து திரும்பி வந்த சம்பவங்களும் உள்ளது

பல் வலி தாங்க முடியாமல் டாக்டர் கிட்ட போய் டாக்டரைக் கண்டதும் வலி தீர்ந்து வீட்டுக்கு திரும்பிய சம்பவங்களும் எனக்கு நடந்துள்ளது ஊசி போட எனக்கும் சரியான பயம் பசுமையான நினைவுகள் அக்கா இன்னும் தொடருங்கள்...

அதுதான்  எல்லோரும் விரும்பும் கரும்புகட்டியாய் நீங்கள் இருக்கின்றீர்கள் போலும்!

நான் பெரும்பாலும் டாகடரிடம் உடனே போக மாட்டேன். தானாய் சரியாகட்டும்னு காத்திருந்து  முடியாது எனும் போது போவேன். அதற்குள் நோய் ரெம்ப   ஓவராய் பரவி இருக்கும். அப்புறம் என்ன ஆண்டிபயாடிக் மாத்திரைகள்  நான்கைந்து நாள் போட்டு தான் சுகமாகும்.

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? DSCF0086_zps81215a98

என் மகன் பிறந்து ஹாஸ்பிடலில் மூன்று நாள் மட்டும் இருந்தேன். அப்புறம் வீட்டில் தான். நான் தான் எல்லாம் எனக்கு செய்தேன். மகனை எப்படி குளிப்பாட்டணும்  எப்படி பம்மஸ் மாத்தணும் என காட்டி தர  மிட்வை வாரம் ஒரு தடவை வந்து சொல்லி தந்தா.... அடுத்த வீட்டில் இருந்த ஒரு வயதான குட்டிப்பையன்  சின்ன பேபிபார்க்கணும் என அழுதால் அவங்கம்மா தினம் கொண்டு வந்து என்னிடம் விடுவா..

ஒரு நாள் காலை பதினொரு மணிபோல் அவன் வர நான் அவனிடம் தம்பிப்பாப்பவை பார்த்துக்கோ விளையாடு என சொல்லி விட்டு கிச்சனில் சமைத்திட்டிருந்தேன். மகன் அழுத சத்தம் கேட்டது. அப்புறம் இல்லை.   மீன் கழுவிட்டிருந்த நான் கையெல்லாம் கழுவிட்டு  ஹாலுக்குள் போனால் அந்த குட்டிபையன்  பத்து நாளே ஆன கப்ரியேல் அழுதான்  என  நான் அவனுக்கு சாப்பிட கொடுத்த பிரெட் துண்டங்களை கப்ரியேலுக்கு ஊட்டி விட்டிருந்தான்..

கப்ரியேல் வாய் நிரமப் பிரெட்.. எப்படி இருக்கும்சொல்லுங்கள்.. இபப அந்தக்குட்டியும் வளர்ந்து அவ்னுக்கு வயது 18 ஆச்சு.  இன்னும் இதை சொல்லி கேலி செய்திட்டே இருக்கோம்

Last edited by Nisha on Fri 11 Jul 2014 - 0:15; edited 1 time in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by Nisha Thu 10 Jul 2014 - 20:56

நண்பன் wrote:

அப்பாவை உரிச்சி வைச்சது போல் இரண்டு குழந்தைகளும்  பாடகன் பாடகன் பாடகன் 

உருவத்தில்  மட்டும் அல்ல குண்மும், அறிவும்  அப்படியே அப்பா தான்.  அதை ஏன் கேட்கின்றீர்கள்.  இப்ப  எப்சி ஏதாவது குறும்பு செய்து அதை தட்டி கேட்டால்  அவள் அப்பா நான் உங்களை போல தான் இருக்கேன்  உங்க அறிவுதானே எனனிடம் இருக்கும்.  நீங்க செய்ததத்தானே நான் இப்ப செய்கின்றேன்.  அதனால் உங்களை திருத்திக்கோங்கப்பா. நான் உங்களை போலதான் இருப்பேன் என்னை திட்டாதிங்க பேசாதிங்க.. என்கிறாள்...

மகன் கொஞ்சம் என் குணம் சுபாவம்  அறிவுடன் இப்ப இருக்கார்.பார்க்கலாம்.

இந்தபக்கம் பிரபா என்னிடம்  பசங்க கிட்ட என்னை பத்தி எல்லாம் சொல்லி கொடுத்து அதுகள் இப்ப என்னையே கிண்டல் செய்யிது பார் என எனக்கு திட்டு விழும்.

நான் சிரித்து கொண்டிருப்பேன்.  ஹாஹா  

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? DSCF0089_zpsb43b1b74

Last edited by Nisha on Thu 10 Jul 2014 - 20:58; edited 2 times in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by நண்பன் Thu 10 Jul 2014 - 20:57

Nisha wrote:
நண்பன் wrote: 
குழந்தைகளுக்கு மட்டுமில்லை எனக்கும் கூட ஆஸ்பத்திரி போகும் வரை நோய் இருக்கும் உள்ளே போக நினைத்து திரும்பி வந்த சம்பவங்களும் உள்ளது

பல் வலி தாங்க முடியாமல் டாக்டர் கிட்ட போய் டாக்டரைக் கண்டதும் வலி தீர்ந்து வீட்டுக்கு திரும்பிய சம்பவங்களும் எனக்கு நடந்துள்ளது ஊசி போட எனக்கும் சரியான பயம் பசுமையான நினைவுகள் அக்கா இன்னும் தொடருங்கள்...

அதுதான்  எல்லோரும் விரும்பும் கரும்புகட்டியாய் நீங்கள் இருக்கின்றீர்கள் போலும்!

நான் பெரும்பாலும் டாகடரிடம் உடனே போக மாட்டேன். தானாய் சரியாகட்டும்னு காத்திருந்து  முடியாது எனும் போது போவேன். அதற்குள் நோய் ரெம்ப   ஓவராய் பரவி இருக்கும். அப்புறம் என்ன ஆண்டிபயாடிக் மாத்திரைகள்  நான்கைந்து நாள் போட்டு தான் சுகமாகும்.

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? DSCF0086_zps81215a98

என் மகன் பிறந்து ஹாஸ்பிடலில் மூன்று நாள் மட்டும் இருந்தேன். அப்புறம் வீட்டில் தான். நான் தான் எல்லாம் எனக்கு செய்தேன். மகனை எப்படி குளிப்பட்டணும்  எப்படி பம்மஸ் மத்தணும் என காட்டி தர  மிட்வை வாரம் ஒரு தடவை வந்து சொல்லி தந்தா.... ஒரு நாள் காலை பதினொரு மணிபோல் அடுத்த வீட்டில் இருந்த ஒரு வயதான் குட்டிபையன்  சின்ன பேபிபார்க்கணும் என அழுதால் அவங்கம்மா தினம் கொண்டு வந்து என்னிடம் விடுவா..

அவன் வர நான் அவனிடம் தம்பிப்பாப்பவை பார்த்துக்கோ விளையாடு என சொல்லி விட்டு கிச்சனில் சமைத்திட்டிருந்தேந். மகன் அழுத சத்தம் கேட்டது. அப்புறம் இல்லை.   மீன் கழுவிட்டிருந்த நான் கையெல்லம கழுவிட்டு  ஹாலுக்குள் போனால் அந்த குட்டிபையன்  பத்து நாளே ஆன கப்ரியெலெ அழுதான்  என  நான் அவனுக்கு சாப்பிட கொடுத்த பிரெட் துண்டங்களை கப்ரியேலுக்கு ஊட்டி விட்டிருந்தான்..

கப்ரியேல் வாய் நிரமப் பிரெட்.. எப்படி இருக்கும்சொல்லுங்கள்.. இப்ப  அவன் குட்டியும் வளர்ந்து அவ்னுக்கு வயது 18 ஆச்சு.  இன்னும் இதை சொல்லி கேலி செய்திட்டே இருக்கோம்.
[/quote]
ஆஹா அருமை அருமை எங்க வீட்டயும் ஒரு தடவை இப்படி நடந்தது என் மகன் மகளுக்கு நீர் கொடுக்கிறார் குடிக்க மகளுக்கு ஓரிரு மாதம்தான் இருக்கும் ஏன் கொடுத்த என்று கேட்கவும் அழுதவ அதுக்குத்தான் கொடுத்தேன் என்று சமாளித்தார் நான்கு வயது மகன்..

இவைகள் எல்லாம் பார்க்கும் போது ஊருக்கு போகனும் போல் உள்ளது...

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by Nisha Thu 10 Jul 2014 - 21:00

அட! உங்களுக்கு கவலை வரும்னால் தொடர்ந்து பதிய ல்லப்பா!

பார்த்தால் சந்தோஷப்டுவிங்கன்னு நினைத்தேன்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by Nisha Thu 10 Jul 2014 - 21:10

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? DSCF0107_zps36df09a1

இந்த விளையாட்டு தொங்கிய படியே கையால் மாறி மாறி இலக்கை அடையணும். கப்ரியேல் இரண்டு மூன்று தடவை முயற்சித்துதான் வென்றார். என் சின்ன வாலு ஒரே தடவையில் வென்றதுமின்றி மீண்டும் மீண்டும் பல தடவை விளையாடிட்டே இருந்தாள்.

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? DSCF0108_zps05d59428

அக்காவைபார்த்து தங்கையும் ஆசைப்பட அவளுக்கு காவலாய் பெரியப்பாவும் அண்ணாவும்..

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? DSCF0109_zps07b72c9b

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? DSCF0110_zps9ad64d93

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 12 1, 2, 3 ... 10, 11, 12  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum