சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 12 Khan11

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

+9
ahmad78
rinos
நேசமுடன் ஹாசிம்
rammalar
mufees
பானுஷபானா
ராகவா
நண்பன்
Nisha
13 posters

Page 12 of 12 Previous  1, 2, 3 ... 10, 11, 12

Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 12 Empty எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by Nisha Thu 10 Jul 2014 - 18:31

First topic message reminder :

குழந்தைகள் என்றும் இனிய நினைவுகள் தரும் மலர்கள் தான்.

கள்ளமோ, கபடமோ, கவலையில்லாத துள்ளித்திரியும் குழந்தைகள் கண்டால் நம் கவலைகள் கூட பறந்தோடும்.

எங்க வீட்டு குட்டீஸின் சேட்டைத்தனங்களை நான் இங்கே உங்களுடன் பகிரபோகின்றேன்! நீங்களும் உங்கள் வீட்டு குட்டீஸின் சுட்டிதனங்களை பகிரலாமே!

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 12 DSCF0164_zpsa2de3227

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 12 DSCF0168_zpsc4248ea1

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 12 DSCF0169_zps8bb767d4

இங்கிருந்து ஒரு வாரம் ஹாலிடேஸுக்கு ஜேர்மன் போனோம்! கூடவே என் தங்கை மகள் ஜெருசாவும் வந்தாள். அவளுக்கு போன இடத்தில் காது வலி வந்து டாகடரிடம் அழைத்து செல்ல டாக்டர் கிளினிக் வாசல் வரை இருந்த காது வலி வாசலில் கால் வைத்ததும் காணாமல் போய் ஜெருஷாவும் எப்சியுமே தங்களுக்குள் டாக்டர்களாகி விளையாடி டாக்டரையே சிரிக்க வைத்தார்கள்.

அதெப்படிப்பா நம்ம வீட்டு குட்டிஸுக்கு வீட்டில் இருக்கும் போது வரும் வலியும், காய்ச்சலும் டாக்டரிடம் போனது மருந்து மாத்திரை எடுக்காமலே குணமாகி விடும் என்பது இது வரை எனக்கு புரியாத புதிர் தான்!

ஊசி போடப்போனால் ஊரைக்கூட்டுவாள் என் மகள். அதற்கு பயந்தோ நோய்களும் ஓடி விடுகின்றது!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 12 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by நண்பன் Mon 29 Sep 2014 - 8:30

சுறா wrote:அட நம்ம ஐயிட்டங்கள்.
நீங்களும் போய் அடித்து பொழித்து அட்டகாசம் செய்து விட்டுத்தானே இந்தியா வந்தீர்கள் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்
சுறா சார் அடுத்த முறை போகும் போது என்னிடம் சொல்லுங்கள்
நானும் வருகிறேன் அட உங்கள வழி அனுப்புவதற்கு சார்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 12 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by Nisha Mon 29 Sep 2014 - 9:10

சுறா wrote:தெரிஞ்சிரு;தா அந்த சாசேஜ் கொண்டுவர சொல்லி கேட்டிருப்பேனே.

எனக்கு ரொம்ப பிடிக்கும்

இதெல்லாம் உடனே உடனே சாப்பிடணும்சுறா! நெருப்பில் வெந்த சூட்டில் எடுத்து சாப்பிடணும், ஆறினால் சுவை இருக்காது,

சம்மரில் இதுக்கென இருக்கும் இடம் தேடி போய்  விறகு மூட்டி அந்த சூட்டில்  சுட்டு சாப்பிடும் போது  மனதுக்கும் மகிழ்ச்சியாயிருக்கும். வீட்டிலும் செய்வோம் சுறா.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 12 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by Nisha Mon 29 Sep 2014 - 9:11

நண்பன் wrote:
சுறா wrote:அட நம்ம ஐயிட்டங்கள்.
நீங்களும் போய் அடித்து பொழித்து அட்டகாசம் செய்து விட்டுத்தானே இந்தியா வந்தீர்கள் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்
சுறா சார் அடுத்த முறை போகும் போது என்னிடம் சொல்லுங்கள்
நானும் வருகிறேன்     அட உங்கள வழி அனுப்புவதற்கு சார்

அடி வாங்க போறிங்க நண்பன் சார்! ஏன் இத்தனை அவ நம்பிக்கை.  !*!*

Post by நண்பன் Mon 29 Sep 2014 - 9:14

Nisha wrote:
நண்பன் wrote:
சுறா wrote:அட நம்ம ஐயிட்டங்கள்.
நீங்களும் போய் அடித்து பொழித்து அட்டகாசம் செய்து விட்டுத்தானே இந்தியா வந்தீர்கள் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்
சுறா சார் அடுத்த முறை போகும் போது என்னிடம் சொல்லுங்கள்
நானும் வருகிறேன்     அட உங்கள வழி அனுப்புவதற்கு சார்

அடி வாங்க போறிங்க நண்பன் சார்! ஏன் இத்தனை அவ நம்பிக்கை.  !*!*
அவ நம்பிகையா இல்லையே நான்தான் சொன்னேனே சுறா சாரை வழி அனுப்புவதாக அது நம்பிக்கை இருக்கு
ஹா ஹா சும்மா தமாசா சொன்னேன் அக்கா கண்டுக்காதிங்க

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 12 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by சுறா Mon 29 Sep 2014 - 13:37

நானே வழி அனுப்ப போனவன் தான் ஹா ஹா

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 12 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by Nisha Sun 2 Nov 2014 - 3:36

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 12 10609579_1519404614963281_7602905591602556245_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 12 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by Nisha Sun 2 Nov 2014 - 3:37

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 12 10544389_1519404628296613_2799329910245163333_n

என் மகள் எப்சியும் அவள் தோழி சாராவும்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 12 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by Nisha Sun 2 Nov 2014 - 3:39

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 12 10360445_1514994385404304_5066879574440289226_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 12 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by Nisha Sun 2 Nov 2014 - 3:39

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 12 10559819_1515001152070294_4183485958818620679_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 12 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by நண்பன் Sun 2 Nov 2014 - 12:22

போட்டோக்கள் அனைத்தும் அருமையாக உள்ளது எனக்கும் ரொம்ப பிடிக்கும் போட்டிங்க் *_ *_

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 12 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by Nisha Sun 22 Mar 2015 - 12:48

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 12 Eb6esn

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 12 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by Nisha Sun 22 Mar 2015 - 12:52

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 12 1om6qa

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 12 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by Nisha Sun 22 Mar 2015 - 12:53

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 12 Vd3jw0

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 12 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by கமாலுதீன் Sun 22 Mar 2015 - 15:07

குழந்தைகளின் விளையாட்டுக்கள், குறும்புகள், அவர்களின் மழலை மொழிகள் என்றென்னும் இனியவை.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 12 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by *சம்ஸ் Sun 22 Mar 2015 - 15:57

அருமை அசத்தல் சூப்பர் இப்படி  எத்தனை வார்த்தைகளில் எத்தனை விதமாய் சொன்னாலும் போதாது  நிஷா அனைத்து படங்களும் பிரமாதம் உண்மையில் சிறந்த புகைப்பட விருது உங்களுக்கு கொடுக்க முடியும். அன்பு பாசம் அத்தனையும் பார்க்க முடிகிறது.இன்றுதான் இதைப்பார்க்க முடிந்தது சுட்டிகளும் சுட்டித்தனமும் அசத்தல்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 12 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by Nisha Sun 22 Mar 2015 - 16:04

ஓஒ! இன்று தான் இந்த திரியையே பார்த்தீர்களா?

முழுவதும் பார்க்க முடிந்ததோ?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 12 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by *சம்ஸ் Sun 22 Mar 2015 - 16:14

Nisha wrote:ஓஒ! இன்று தான் இந்த திரியையே பார்த்தீர்களா?

முழுவதும் பார்க்க முடிந்ததோ?
ஆமா இன்னும் பார்க்கமுடியும் அத்தனை அழகு காட்சிகளும் சுட்டிகளும்.என்னையும் அங்கு ஒரு முறை சென்று பார் என்று தூண்டுகிறது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 12 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by Nisha Sun 22 Mar 2015 - 19:09

இவ்வளவு நாள் பார்க்காமல் என்ன செய்தீர்களாம்?உருட்டுக்கட்டை

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 12 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by நண்பன் Sun 22 Mar 2015 - 19:11

அதற்குப் பிறகு மூன்றே மூன்று போட்டோதான் பிடித்தீர்களா ?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 12 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by Nisha Mon 23 Mar 2015 - 17:19

நண்பன் wrote:அதற்குப் பிறகு மூன்றே மூன்று போட்டோதான் பிடித்தீர்களா ?

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 12 91e4d3e9cbcaaff4cccdb950ba0656f6

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 12 Cute-baby-wallpaper-3

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 12 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by *சம்ஸ் Mon 23 Mar 2015 - 17:22

Nisha wrote:இவ்வளவு நாள் பார்க்காமல் என்ன செய்தீர்களாம்?உருட்டுக்கட்டை

ஆமா என்ன செய்தேன்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 12 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by Nisha Mon 23 Mar 2015 - 17:23

முதல்ல முஸம்மிலை என்னுடன் பேசசொல்லுங்க.. அப்புறம் மீதி கேள்வி கேட்கலாம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 12 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by *சம்ஸ் Mon 23 Mar 2015 - 17:25

Nisha wrote:முதல்ல முஸம்மிலை என்னுடன் பேசசொல்லுங்க.. அப்புறம் மீதி கேள்வி கேட்கலாம்.

சொல்கிறேன் இன்ஷா அல்லாஹ்  சியர்ஸ்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 12 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by சே.குமார் Wed 25 Mar 2015 - 19:23

வருங்கால டாக்டர்ஸ்...
வாழ்த்துக்கள் குட்டீஸ்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 12 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 12 of 12 Previous  1, 2, 3 ... 10, 11, 12

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum