Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Today at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
பாக்கெட் பால் எவ்வளவு நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும்?
3 posters
Page 1 of 1
பாக்கெட் பால் எவ்வளவு நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும்?
பாக்கெட் பால் எவ்வளவு நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும்?''
''பாலில் உள்ள சில வகையான பாக்டீரியாக்கள் குளிர் நிலையில் மட்டுமே இறக்கும். சில பாக்டீரியாக்கள் அதிக வெப்பநிலையில்தான் இறக்கும். அதனால்தான், பால் பதப்படுத்தும் பண்ணைகளில் கொள்முதல் செய்யப்பட்ட பாலை, முதலில் வெப்பமூட்டி பிறகு குளிரூட்டு கிறார்கள். வெப்பமூட்டி, குளிரூட்டுவதுதான் 'பதப் படுத்துதல்’ எனப்படுகிறது. கறந்த பாலை இரண்டரை மணி நேரத்துக்குள் பண்ணைக்குக் கொண்டு வந்து 4 டிகிரி வெப்பநிலையில் பராமரிக்க வேண்டும். தொடர்ந்து 71.5 டிகிரி வெப்பநிலையில் 15 விநாடிகள் சூடுபடுத்தி, பிறகு 4 டிகிரி வெப்பநிலையில் குளிர்விக்க வேண்டும்.
இப்படிச் செய்யும்போது பாலில் உள்ள பாக்டீரியாக்கள் அழிக்கப் படும். இப்படி பதப்படுத்தப்பட்ட பாலை, குளிர்சாதனப் பெட்டியில் மூன்று நாட்கள் வரை மட்டுமே பாதுகாக்க முடியும். கறந்த பாலை பதப்படுத்தாமல், ஒரு நாள் மட்டுமேதான் குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பராமரிக்க முடியும். தற்போது, ஏசெப்டிக் பேக்கேஜிங் (Aseptic packaging) என்ற முறையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பாக்கெட்களில் அடைத்து, அறை வெப்ப நிலையிலேயே பராமரிக்கும் முறையும் உண்டு. இந்த முறையில், அதிகபட்சம் 90 நாட்கள் வரை மட்டும்தான் கெட்டுப் போகாமல் வைக்க முடியும். பாக்கெட்டை பிரித்து விட்டால், முழுவதையும் உடனே உபயோகப்படுத்தி விட வேண்டும்.''
விகடன்

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: பாக்கெட் பால் எவ்வளவு நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும்?
பயனுள்ள தகவல் நன்றீ
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பாக்கெட் பால் எவ்வளவு நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும்?
பால பக்கட் உடைத்தால் பிரிஸ்சில் கட்டாயம் வைக்கணும். பாலோடு சேரும் எந்த உணவும் பிரிஞ்ஞில் தான் வைக்கணும். மூன்று நாள் மட்டும் தான் வைக்கலாம். இது ஒரு கணக்குத்தானே தவிர சில நேரம் அதற்கு முன்னரும் கெட்டுபோகலாம் என்பதால் குழந்தைகளுக்கு கொடுக்கும் போது கவனமாக கொடுக்கணும்.!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» தன் பட்டத்து யானை எவ்வளவு எடை இருக்கும்.
» பாக்கெட் வைச்ச ஜாக்கெட்டு..!!
» ஒரு பாக்கெட் ஊமை வெடி தாங்க..!
» பணியாளர்களுக்கு பாக்கெட் இல்லாத பேன்ட்!
» இட்லி, தோசை மாவு பாக்கெட் மாவு ஒரு உயிர்கொல்லி
» பாக்கெட் வைச்ச ஜாக்கெட்டு..!!
» ஒரு பாக்கெட் ஊமை வெடி தாங்க..!
» பணியாளர்களுக்கு பாக்கெட் இல்லாத பேன்ட்!
» இட்லி, தோசை மாவு பாக்கெட் மாவு ஒரு உயிர்கொல்லி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|