சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 7 Khan11

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

+3
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
கவிப்புயல் இனியவன்
7 posters

Page 7 of 12 Previous  1, 2, 3 ... 6, 7, 8 ... 10, 11, 12  Next

Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 7 Empty வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 9 Sep 2014 - 6:33

First topic message reminder :

கொஞ்சம் கொஞ்சமாக 
மறந்து வருகிறேன் 
உன் முகத்தை ...!!!

மறக்க மறக்க 
ஊற்றாய் வருகிறது 
உன் நினைவுகள் ...!!!

காதல் என்றால் 
வலி இருக்கலாம் 
வலியே காதலாக 
இருக்குதடி என் வாழ்வில் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 7 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 2 Feb 2016 - 15:26

பறவாயில்லை ....
காதல் பரிசாய் ....
வலிகள் என்றாலும் ....
தந்தாய் ....!!!

பரிசாய் ....
கிடைத்தவற்றை ....
பக்குவமாய் ....
சுமக்கிறேன் ....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 7 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 10 Feb 2016 - 12:57

நீ 
கிடைப்பாயா ....?
ஏங்கிய மனம் -இப்போ 
விட்டு விடுவாயா என்றும் ....
ஏங்கிதுடிகிறது ....!!!

கிடைத்த பின் காதல் ....
கிடைக்க முன் காதல் ....
ஏக்கத்தோடு வாழும் ....
வாழ்கையே காதல் ....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 7 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 10 Feb 2016 - 13:08

காதலின் 
கடும் தண்டனை ....
மௌனமாயிருந்து ....
கொல்வதே....!!!

உன்னைப்போல் ....
அன்பை என்மீது ...
யாரும் வைத்ததில்லை ...
உன்னை தவிர என்னால் ..
யாரிலும் அன்பு வைக்க ...
போவதில்லை ....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 7 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 10 Feb 2016 - 13:22

கண்ணில் 
பட்டு காதல் ....
தந்தவளே .....
கண்ணீரோடு இருக்க ....
காதல் வேண்டாம் ...
கண்ணாய் இருக்க ...
காதல் செய் ....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 7 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 10 Feb 2016 - 13:44

கவிப்புயல் இனியவன் wrote:கண்ணில் 
பட்டு காதல் ....
தந்தவளே .....
கண்ணீரோடு இருக்க ....
காதல் வேண்டாம் ...
கண்ணாய் இருக்க ...
காதல் செய் ....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
தேடும் காதல் கிடைத்திட வாழ்த்துகள்


வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 7 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 7 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 11 Feb 2016 - 17:03

நேசமுடன் ஹாசிம் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:கண்ணில் 
பட்டு காதல் ....
தந்தவளே .....
கண்ணீரோடு இருக்க ....
காதல் வேண்டாம் ...
கண்ணாய் இருக்க ...
காதல் செய் ....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
தேடும் காதல் கிடைத்திட வாழ்த்துகள்
முத்தம் முத்தம் முத்தம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 7 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 25 Feb 2016 - 18:20

உன் பாத சுவடுகளை ...
பூக்களாய் வர்ணித்தேன் ....
அதை அள்ளி முகர்ந்தேன் ....
அத்தனையும் கனவானது ....
ஒற்றை வார்த்தையால் ...!!!

நீ 
நடந்து சென்ற பாதையில் ....
பாதத்தை பதிந்து பார்கிறேன் ....
முற்களாய் குத்துகின்றன .....
வார்த்தை இதயத்தை தைத்தது ...
நினைவுகள் உணர்வுகளை ....
தைக்கிறது ......!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 7 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 10 Mar 2016 - 18:34

பூக்களை பறிக்காதே ..
பறித்தால் சூடாதே 
சூடினால் வாட விடாதே ...
வாடினான் எறிந்து விடாதே ...
எறிந்த மலரைப் போல் 
என்னை மறந்துவிடாதே....

உன் நினைவுகளில்
உயிர் இல்லை
ஆனால்,
நான் உயிர் வாழ
காரணம்
உன் நினைவுகள் தான்...!!!

என்னை தூக்கி நீ எறிந்தாலும் ..
எறிந்த அந்த நினைவுகளுடன் ..
வாழ்வேன் சாகும் வரை...!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 7 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by பானுஷபானா Fri 11 Mar 2016 - 13:41

[quote="கவிப்புயல் இனியவன்"]பூக்களை பறிக்காதே ..
பறித்தால் சூடாதே 
சூடினால் வாட விடாதே ...
வாடினான் எறிந்து விடாதே ...
எறிந்த மலரைப் போல் 
என்னை மறந்துவிடாதே....

உன் நினைவுகளில்
உயிர் இல்லை
ஆனால்,
நான் உயிர் வாழ
காரணம்
உன் நினைவுகள் தான்...!!!

என்னை தூக்கி நீ எறிந்தாலும் ..
எறிந்த அந்த நினைவுகளுடன் ..
வாழ்வேன் சாகும் வரை...!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்[/quote

அருமை அருமை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 7 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 11 Mar 2016 - 18:24

பானுஷபானா wrote:
கவிப்புயல் இனியவன் wrote:பூக்களை பறிக்காதே ..
பறித்தால் சூடாதே 
சூடினால் வாட விடாதே ...
வாடினான் எறிந்து விடாதே ...
எறிந்த மலரைப் போல் 
என்னை மறந்துவிடாதே....

உன் நினைவுகளில்
உயிர் இல்லை
ஆனால்,
நான் உயிர் வாழ
காரணம்
உன் நினைவுகள் தான்...!!!

என்னை தூக்கி நீ எறிந்தாலும் ..
எறிந்த அந்த நினைவுகளுடன் ..
வாழ்வேன் சாகும் வரை...!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்[/quote

அருமை அருமை
நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 7 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 4 Apr 2016 - 18:37

ஒவ்வொரு காதலனும் ....
முத்தமுட முன்னர் ...
விரும்புவது ....
காதலியின் தோளில்...
சாய்வதற்கே ....
ஏன் என்று 
கேட்டுப்பாருங்கள் ....
யாராலும் காரணம் ....
சொல்லிவிட முடியாது ....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 7 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 4 Apr 2016 - 18:43

என்னை உனக்கு ....
பிடிக்கவில்லையென்றால் ...
உண்மையாக என்னை ....
வெறுத்துவிடு ....!!!

பிடிக்கததுபோல் ...
நடிக்காதே - அது ....
என்னை கொஞ்சம் ...
கொஞ்சமாய் கொல்கிறது....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 7 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 4 Apr 2016 - 18:58

வேண்டாமடி ...
என்னை காதலித்து விடாதே ....
நான் படும் அவஸ்தையை ....
நீயும் படாதே ....!!!

இதயத்தின் காயங்கள் 
உள்ளேயே இருப்பதால் ....
வெளியே தோன்றும் ....
அழகில் மயங்கி விடாதே ...!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 7 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 4 Apr 2016 - 19:03

உனக்கு .... 
முதல் நான் ... 
இறந்தாலோ .... 
எனக்கு.... 
முதல் - நீ 
இறந்தாலோ .... 
நம் .... 
கல்லறையின் ... 
வாசகம் - " மீண்டும் 
காதலிப்போம் " .... 
அடுத்த ஜென்மத்தில் ...!!! 


கே இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 7 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 4 Apr 2016 - 19:12

நான் 
உன்னை ஏமாற்றினால் ...
என்ன செய்வாய் ...
என்று விளையாட்டுக்கு ....
கேட்டபோதே ....
என் இதயம் இறந்து விட்டது ....!!!


கே இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 7 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 11 Apr 2016 - 17:14

இரவே ...
விரைவாக வந்துவிடு ...
உன்னில் இருந்து ....
அழுவதே எனக்கு ....
சுகமாக இருக்கிறது ....!!!

மழையே ...
விரைவாக பொழிந்துவிடு ....
உன்னோடு சேர்ந்து ....
அழுவதே எனக்கு .....
பாதுகாப்பாக இருக்கிறது ...!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 7 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 11 Apr 2016 - 17:35

நீ 
தரும் வலிகளை...
உன் முகத்துக்கு ...
சொல்ல முடியவில்லை ....
முடிந்தால் என் வரிகளை ....
பார் வலிகள் தெரியும் ...!!!

என்.... 
வரிகளை ....
வெறும் வரிகளாக ....
பார்க்காதே அந்த ...
வரிகளுக்கு ......
வலியாகிவிடும்...!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 7 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 11 Apr 2016 - 18:28

நிஜமான வாழ்க்கை....
கிடைக்கவில்லை ....
கற்பனையில் என்றாலும் ....
வாழவிடு ....!!!

வாழ்ந்தால் 
உன்னோடுதான் ...
வாழ்வேன் அடம்பிடிகிறது ...
மனசு .......!!! 

மடிந்தால் ....
உன் நினைவோடு மடிவேன் ....
செத்து துடிக்கிறது ....
இதயம் ....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 7 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 11 Apr 2016 - 18:44

உன்னோடு ....
வாழவேண்டும் என்றுதான் ....
காதல் செய்தேன் ....
உன் மௌனம் என்னை ....
கொல்கிறது....!!!

உன்னோடு வாழவேண்டும் ...
என்பதெல்லாம் கலைந்து....
உன்னோடு பேசினால் ..
போதும் என்று ஏங்குகிறேன் ...!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 7 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 19 Apr 2016 - 18:12

வலிகள் மனதில் ....
வரும்போதேலாம் ....
மௌனமாக அழுவது ...
இதயம் .....!!!

உறவுகளை ....
வருத்த கூடாது ....
என்பதற்காக ....
போலியாய் சிரிக்கிறது ....
உதடு ....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 7 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 25 Apr 2016 - 18:18

நீ ...
தந்த ...
வலிகளை தாங்கும் ....
சக்தி எனக்கில்லை ....
நீ தந்த வலிகள் ....
என்னவென்று என் ....
கவிதைகள் சொல்லும் ....!!!

ஒன்று ....
மட்டும் செய்துவிடாதே ....
நான் தனியே இருந்து ....
அழுவதுபோல் நீயும் ...
அழுதுவிடாதே - என்னை ....
ஆறுதல் படுத்த கவிதை ...
எப்போதும் இருக்கும் ....
உன்னை ஆறுதல் படுத்த ....
என்னை தவிர யாருமில்லை ....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 7 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 25 Apr 2016 - 18:36

ஒரு நாளுக்கு ....
ஒரு குறுஞ்செய்தியாகினும் ....
அனுப்பி வைத்துவிடு ....
உனக்கு அது  குறுஞ்செய்தி....
எனக்கு பெரும் செய்தி ....!!!

நீ 
நேரே வரவேண்டுமென்று ....
மனம் ஆசைப்படவில்லை ....
உன் நினைவில் வாழ்வே ....
ஆசைப்படுகிறேன் ....!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 7 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by *சம்ஸ் Sat 30 Apr 2016 - 20:21

உன் நினைவே என் சுவாசம் !!! என்று அருமையாக சொன்ன உங்களின் வரிகள் அருமை ஐயா.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 7 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 1 May 2016 - 7:59

*சம்ஸ் wrote:உன் நினைவே என் சுவாசம் !!! என்று அருமையாக சொன்ன உங்களின் வரிகள் அருமை ஐயா.
இனிய வரவேற்புகள் இனிய வரவேற்புகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 7 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 2 May 2016 - 18:33

நேரம் இருக்கும் போது ....
நினைத்து பார்பதற்கு .....
நான் உன் கைகடிகாரம் ...
இல்லை ........!!!

உன்னை நினைக்கும் ....
நேரமே என் நேரம் ....
என் மணிக்கூட்டில் ....
மணிமுள்ளும் - நீ 
நிமிட முள்ளும் -நீ 

^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 7 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 12 Previous  1, 2, 3 ... 6, 7, 8 ... 10, 11, 12  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum