சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46

» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 12 Khan11

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

+12
இன்பத் அஹ்மத்
*சம்ஸ்
rammalar
சுறா
பாயிஸ்
பானுஷபானா
கவிப்புயல் இனியவன்
ahmad78
நேசமுடன் ஹாசிம்
Nisha
நண்பன்
Farsan S Muhammad
16 posters

Page 12 of 25 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 18 ... 25  Next

Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 12 Empty சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Farsan S Muhammad Wed 27 Aug 2014 - 15:46

First topic message reminder :

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 12 Farsan10
பொற்காலம் 
வாழ்வில் கிடைத்த 
சொற்பகாலம் - அது 
பரவசம் பொங்கும் 
புதுமைக்காலம் - 
இச்சைகள் துடிக்கும் 
இன்பக்காலம் ......
பச்சிளம் பருவம் 
எனினும் மெச்சிடும் 
புதுமைகள் நச்சென்று 
தோன்றும் விசித்திர 
காலம் - எண்ணங்கள் 
எல்லாம் விண்ணைத் 
தொடும் சொப்பனக்காலம்....... 
அரும்பு மீசை - மனதில் 
விரும்பும் ஆசைகள் - 
அத்தனையும் அருமையே 
புத்தகக் காலம் - புதுமைகள் 
படைக்கும் பக்குவக் காலம் .....
நிகழ்காலமும் நினைத்து 
இனித்திடும் அதுவே 
பாடசாலைக் காலம்....
)(( )(( )(( )(( )(( )(( )(( )((
கவிதை வயலில் விதைத்தது 
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 12 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Farsan S Muhammad Thu 16 Oct 2014 - 11:48

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 12 R1n88o
பலநூறு கவி எழுதினேன் 
என்னை பெற்ற அம்மாவுக்கும் எழுதினேன் 
என்னை வளர்த்த அப்பாவுக்கும் எழுதினேன் 
என்னோடு பிறந்த உறவுகளுக்கும் எழுதினேன் 
என்னை ஆளாக்கிய ஆசானுக்கும் எழுதினேன் 
அப்போதல்லாம் வரிகள் முட்டவும் இல்லை 
வார்த்தைகள் சொட்டவும் இல்லை 
தானாய் வழிந்தது எழுத்துக்கள் 
தேனாய் பொழிந்தது வார்த்தைகள் 
ஆறாய்ப் பாய்ந்தது கவி வரிகள் 
ஆனால் என்னமோ இன்று 
என் நண்பனுக்கு ஒரு கவி எழுத 
காலை முதல் கற்பனை குதிரையை 
ஓட ஓட துரத்திப்பார்க்கிறேன் 
ஒன்றுமே தோன்றவில்லை 
எங்கள் நட்புக்கு இடையிலும் 
ஒளிவு மறைவு ஒன்றுமே இல்லை 
அதற்கும் புரிந்ததோ என்னவோ....!!
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 12 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by சுறா Thu 16 Oct 2014 - 12:55

ஒளிவு மறைவு இல்லை என்றால் அந்த நட்பு புனிதமானது.

அருமை

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 12 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by rammalar Thu 16 Oct 2014 - 13:29

கவிதைகள் அருமை...
-
*_ *_
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24304
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 12 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Farsan S Muhammad Thu 16 Oct 2014 - 15:00

சுறா wrote:ஒளிவு மறைவு இல்லை என்றால் அந்த நட்பு புனிதமானது.

அருமை
நன்றி உணர்வுகளை பகிர்ந்து கொண்ட உறவுகளுக்கு
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 12 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Farsan S Muhammad Thu 16 Oct 2014 - 15:01

rammalar wrote:கவிதைகள் அருமை...
-
*_ *_
நன்றி அன்பு அன்பருக்கு
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 12 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Farsan S Muhammad Thu 16 Oct 2014 - 15:03

Nisha wrote:நினைவுகளை எவராலும் தட்டிப்பறிக்க இயலாது! 

கவிதை  நன்று!
நன்றி அன்பு அக்கா
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 12 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by பானுஷபானா Thu 16 Oct 2014 - 15:05

நட்பு கவிதை அருமை பர்சான்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 12 Empty சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காதலித்துப்பார் !

Post by Farsan S Muhammad Thu 16 Oct 2014 - 15:07

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 12 30keogx
கண்ணில் பட்டதெல்லாம் தின்னத்தோணும்
காதில் கேட்டதெல்லாம் பாடத்தோணும் 
கண்ணில் படுபவைகள் அவளாகத்தான் இருக்கும் 
பாடும் வரிகள் எல்லாம் அவளுக்காகத்தான் இருக்கும் 
குப்புறப் படுத்தாலும்  நித்திரை வராது 
நித்திரையில் பாதியில் எழும்பதோணும்
தூக்கத்திலும் உளறல்கள் வரும் 
உச்சி வெயிலும் கடுங்குளிராகும்  
மார்கழி பனியும் சுட்டெரிக்கும் 
மமதை கொண்ட யானையையும் அடக்க தோன்றும் 
பட்டாம் பூச்சியும் நண்பனாகும் 
தேதிகள் ஞாபகம் வராது 
தேர்விலும் அவள் பெயர் எழுதத்தோணும் 
அம்மாவும் நண்பியாவாள் 
அப்பாவும் தோழனாவான்
காதலித்துப்பார்
16.10.2014

Last edited by Farsan S Muhammad on Sat 18 Oct 2014 - 8:07; edited 2 times in total
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 12 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Farsan S Muhammad Thu 16 Oct 2014 - 15:10

பானுஷபானா wrote:நட்பு கவிதை அருமை பர்சான்
உங்கள் அன்புக்கு நன்றி உங்கள் வரவேற்பே என்னை மென்மேலும் எழுத தூண்டுகிறது
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 12 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by நேசமுடன் ஹாசிம் Thu 16 Oct 2014 - 15:13

காதலித்துப்பார் என்ற தலைப்பிற்கு உங்களின் வித்தியாசமான வரிகள் ஒரே மூச்சில் சொல்லி முடித்தது போல் கவிதை பாராட்டுக்கள் தொடருங்கள்

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 12 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 12 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Farsan S Muhammad Thu 16 Oct 2014 - 16:00

நேசமுடன் ஹாசிம் wrote:காதலித்துப்பார் என்ற தலைப்பிற்கு உங்களின் வித்தியாசமான வரிகள் ஒரே மூச்சில் சொல்லி முடித்தது போல் கவிதை பாராட்டுக்கள் தொடருங்கள்
இயந்திர வாழ்க்கையில் இதெற்கென்று நேரமொதுக்க முடியாது கிடைக்கும் நேரத்தில்  கண்ணில் பட்ட பிடித்தமான வைரமுத்துவின் தலைப்புக்கு சட்டென்று எழுதி பற்றென்று பதிவிட்டது.  
நன்றி உங்கள் அன்புக்கு உங்களைப்போல் கவிஞ்சர்களின் உந்துதலே என்னை ஊக்கபடுத்துகிறது என் எழுத்துக்கு மகுடம் சூட்டுகிறது
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 12 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by நேசமுடன் ஹாசிம் Thu 16 Oct 2014 - 16:07

Farsan S Muhammad wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:காதலித்துப்பார் என்ற தலைப்பிற்கு உங்களின் வித்தியாசமான வரிகள் ஒரே மூச்சில் சொல்லி முடித்தது போல் கவிதை பாராட்டுக்கள் தொடருங்கள்
இயந்திர வாழ்க்கையில் இதெற்கென்று நேரமொதுக்க முடியாது கிடைக்கும் நேரத்தில்  கண்ணில் பட்ட பிடித்தமான வைரமுத்துவின் தலைப்புக்கு சட்டென்று எழுதி பற்றென்று பதிவிட்டது.  
நன்றி உங்கள் அன்புக்கு உங்களைப்போல் கவிஞ்சர்களின் உந்துதலே என்னை ஊக்கபடுத்துகிறது என் எழுத்துக்கு மகுடம் சூட்டுகிறது
நிச்சயமாக பல கோணங்களில் எழுதுங்கள்  கவிக் கடலில் அதிகமதிகம் நீந்திப்பாருங்கள் பல முத்துக்கள் மறைந்து கிடக்கிறது நீங்களே வியந்துவிடுவீர்கள் கற்றுத் தேர்ந்து பெரும் கவிஞனாகிட என் வாழ்த்துகள்

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 12 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 12 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Farsan S Muhammad Thu 16 Oct 2014 - 16:28

நேசமுடன் ஹாசிம் wrote:
Farsan S Muhammad wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:காதலித்துப்பார் என்ற தலைப்பிற்கு உங்களின் வித்தியாசமான வரிகள் ஒரே மூச்சில் சொல்லி முடித்தது போல் கவிதை பாராட்டுக்கள் தொடருங்கள்
இயந்திர வாழ்க்கையில் இதெற்கென்று நேரமொதுக்க முடியாது கிடைக்கும் நேரத்தில்  கண்ணில் பட்ட பிடித்தமான வைரமுத்துவின் தலைப்புக்கு சட்டென்று எழுதி பற்றென்று பதிவிட்டது.  
நன்றி உங்கள் அன்புக்கு உங்களைப்போல் கவிஞ்சர்களின் உந்துதலே என்னை ஊக்கபடுத்துகிறது என் எழுத்துக்கு மகுடம் சூட்டுகிறது
நிச்சயமாக பல கோணங்களில் எழுதுங்கள்  கவிக் கடலில் அதிகமதிகம் நீந்திப்பாருங்கள் பல முத்துக்கள் மறைந்து கிடக்கிறது நீங்களே வியந்துவிடுவீர்கள் கற்றுத் தேர்ந்து பெரும் கவிஞனாகிட என் வாழ்த்துகள்
நன்றி மிக்க மகிழ்ச்சி
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 12 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by கவிப்புயல் இனியவன் Fri 17 Oct 2014 - 8:09

தேவையான அளவுக்கு கருத்துக்கள் இருப்பதால் 
நான் வாழ்த்துகிறேன் 
தொடருங்கள் நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 12 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Farsan S Muhammad Sat 18 Oct 2014 - 7:17

உங்கள் தன்னடக்கம் எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது மிக்க மகிழ்ச்சி இனியவன்
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 12 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Farsan S Muhammad Sun 19 Oct 2014 - 11:55

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 12 Dpg47b
நீ தந்த வலிகளும் வடுக்களும் 
இன்னும் என் வாழ்வில் 
அழியாச்சின்னங்கள்....!
அடர்ந்த வனத்தின் நடுவே 
உயர்ந்த ஆலமரமாய் என் வாழ்வில் 
பலரை வாழவைக்க விரும்புகின்றேன். 
மீண்டும் ஒரு புயலில் சிக்கி 
அடி சாய விரும்பவில்லை - நான்....!
19.10.2014
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 12 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by சுறா Sun 19 Oct 2014 - 11:57

அப்போ இனி காதலிக்க மாட்டேன்னு சொல்றீங்க தானே கவிஞரே. அருமை அருமை. கவிதையை சொன்னேன்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 12 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by நண்பன் Sun 19 Oct 2014 - 12:20

Farsan S Muhammad wrote:சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 12 Dpg47b
நீ தந்த வலிகளும் வடுக்களும் 
இன்னும் என் வாழ்வில் 
அழியாச்சின்னங்கள்....!
அடர்ந்த வனத்தின் நடுவே 
உயர்ந்த ஆலமரமாய் என் வாழ்வில் 
பலரை வாழவைக்க விரும்புகின்றேன். 
மீண்டும் ஒரு புயலில் சிக்கி 
அடி சாய விரும்பவில்லை - நான்....!
19.10.2014

நீ என் ஜாதிப்பா
இப்படிக்கு காதலில்
கடுப்பேறிய சங்கம்
*_ *_ *_ *_

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 12 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Nisha Sun 19 Oct 2014 - 12:42

பர்சான் நிஜமாகவே காதலிக்க ஆரம்பிச்சிட்டிங்களா?

கவிதையெல்லாம்  அசத்தலா வருதே! 
அடர்ந்த வனத்தின் நடுவே 
உயர்ந்த ஆலமரமாய் 
அருமையான உவமை!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 12 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by சுறா Sun 19 Oct 2014 - 17:37

அதுக்கு அது அர்தமல்ல, காதல் புட்டுக்கிச்சின்னு நினைக்கிறேன். இனி குடும்பத்தை பார்க்கிறேன்னு அர்த்தம் :)

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 12 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Nisha Sun 19 Oct 2014 - 22:54

சுறா wrote:அதுக்கு அது அர்தமல்ல, காதல் புட்டுக்கிச்சின்னு நினைக்கிறேன். இனி குடும்பத்தை பார்க்கிறேன்னு அர்த்தம் :)

ஐயோ பர்சான்! நிஜம்மாவாப்பா! அக்காவிடம் மட்டும் சொல்லிரணுமாம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 12 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by சுறா Mon 20 Oct 2014 - 6:20

Nisha wrote:
சுறா wrote:அதுக்கு அது அர்தமல்ல, காதல் புட்டுக்கிச்சின்னு நினைக்கிறேன். இனி குடும்பத்தை பார்க்கிறேன்னு அர்த்தம் :)

ஐயோ பர்சான்! நிஜம்மாவாப்பா! அக்காவிடம் மட்டும் சொல்லிரணுமாம்!

ஆமா சொல்லிட்டேன் அக்கா கிட்ட மட்டும் சொல்லிடுங்க பர்ஸான்!
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 12 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Nisha Mon 20 Oct 2014 - 8:12

என்ன கிண்டலா சார்!))&))&))&))&))&

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 12 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by நண்பன் Mon 20 Oct 2014 - 8:22

சுறா wrote:அதுக்கு அது அர்தமல்ல, காதல் புட்டுக்கிச்சின்னு நினைக்கிறேன். இனி குடும்பத்தை பார்க்கிறேன்னு அர்த்தம் :)
சார் நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி சார் )(

Last edited by நண்பன் on Mon 20 Oct 2014 - 9:40; edited 1 time in total

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 12 Empty சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - என்னப்பா கவிதை எல்லாம் எழுதுரே ஏதாவது காதல் கீதல் பண்ணுறியா???

Post by Farsan S Muhammad Mon 20 Oct 2014 - 8:51

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 12 28miotk
என்னப்பா கவிதை எல்லாம் எழுதுரே 
ஏதாவது காதல் கீதல் பண்ணுறியா???
*******************************************
ஆமாம் காதலிக்கிறேன் 
இனிய தமிழை...! 
ஆமாம் காதலிக்கிறேன் 
என் எழுத்துக்களை...!
ஆமாம் காதலிக்கிறேன் 
என் இனிய மார்க்கத்தைக்காதலிக்கிறேன்...!   
ஆமாம் காதலிக்கிறேன் 
என்னை பெற்ற அன்னையை...!
ஆமாம் காதலிக்கிறேன் 
என்னை ஆளாக்கிய தந்தையை...!
ஆமாம் காதலிக்கிறேன் 
என் உற்றார் உறவினர்களை......!
அமாம் காதலிக்கிறேன் 
எனக்கு அறிவூட்டிய ஆசான்களை...! 
ஆமாம் காதலிக்கிறேன் 
என் பிறந்த தேசத்தை...!
ஆமாம் காதலிக்கிறேன் 
என்னை வாழவைக்கும் தேசத்தை...! 
ஆமாம் காதலிக்கிறேன்
என் இணைய நட்புகளை...!  
ஆமாம் காதலிக்கிறேன்
என் இனிய நண்பர்களை...! 
மொத்தத்தில் நான் 
என்னைக்காதலிக்கிறேன். 
20.10.2014

Last edited by Farsan S Muhammad on Mon 20 Oct 2014 - 10:48; edited 3 times in total
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 12 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 12 of 25 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 18 ... 25  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum