சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 20:30

» கதம்பம்
by rammalar Today at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 13 Khan11

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

+12
இன்பத் அஹ்மத்
*சம்ஸ்
rammalar
சுறா
பாயிஸ்
பானுஷபானா
கவிப்புயல் இனியவன்
ahmad78
நேசமுடன் ஹாசிம்
Nisha
நண்பன்
Farsan S Muhammad
16 posters

Page 13 of 25 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 19 ... 25  Next

Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 13 Empty சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Farsan S Muhammad Wed 27 Aug 2014 - 15:46

First topic message reminder :

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 13 Farsan10
பொற்காலம் 
வாழ்வில் கிடைத்த 
சொற்பகாலம் - அது 
பரவசம் பொங்கும் 
புதுமைக்காலம் - 
இச்சைகள் துடிக்கும் 
இன்பக்காலம் ......
பச்சிளம் பருவம் 
எனினும் மெச்சிடும் 
புதுமைகள் நச்சென்று 
தோன்றும் விசித்திர 
காலம் - எண்ணங்கள் 
எல்லாம் விண்ணைத் 
தொடும் சொப்பனக்காலம்....... 
அரும்பு மீசை - மனதில் 
விரும்பும் ஆசைகள் - 
அத்தனையும் அருமையே 
புத்தகக் காலம் - புதுமைகள் 
படைக்கும் பக்குவக் காலம் .....
நிகழ்காலமும் நினைத்து 
இனித்திடும் அதுவே 
பாடசாலைக் காலம்....
)(( )(( )(( )(( )(( )(( )(( )((
கவிதை வயலில் விதைத்தது 
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 13 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Nisha Mon 20 Oct 2014 - 9:00

ஹாஹா!

காதலிக்கப்படுபவர்கள் லிஸ்ட் பெரிதாய் இருக்கின்றதே பர்சான்! சூப்பர் பர்சான்!

காதல் காதல் காதல் 
காதல்போயின் சாதல்.. 

வானத்தின் மீதும் காதல்
வான மேகத்தின் மீதும் காதல்
மலைகளில் மேலே காதல்
மழைத்துளிகளில் மீதும் காதல் 
உயிர்களின் மேலே காதல் 
உயிர்ப்பாய் இருப்பவர் மீதோ அதீதக்காதல் 
உணர்வதை வெல்லும் காதல் 
உணவாய்  நிறைக்கும் காதல் 
தனிமை போக்கும் காதல் 
தளர்வை தருவதும் காதல் 
தன்னுணர்வை தருவதும் காதல்...
சகலமும் ஜெயிக்கும் காதல் 
சடலமாய் ஆக்குவதும் காதல் 
 
காதல் காதல் காதல்.. காதலின்றில் அனைவரும்  மோதல்!

 சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 13 You-are-loved

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 13 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by நண்பன் Mon 20 Oct 2014 - 9:54

காதல் இல்லாத வாழ்வு
காற்றில்லாத வையகம் போன்று
என்றோ வரும் மனைவியை எண்ணி
இன்றே காதலிக்கிறேன்
எப்போதோ கிறுக்கிய ஞாபகம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 13 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by நண்பன் Mon 20 Oct 2014 - 9:59

பர்சானின் காதல் சிறப்பாக உள்ளது அப்படியே நான் நம்பிட்டேன்

அயல் நாட்டை மறந்து விட்டீர்கள் பர்சான் அதையும் நேசிக்கனும்
*_ *_ *_

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 13 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Nisha Mon 20 Oct 2014 - 10:04

மனைவியை மட்டும் காதலிக்க கூடாதாம் சார்!

நாங்கள் எங்கள் காதலை ஒருவருக்காக மட்டுமல்லாமல் பரந்து விரிந்த உலகின் அனைவருக்காகவும் அர்பணித்திருக்கின்றோம் சார். அதனால் காதலிப்பதால் வலி இல்லாமல் காதல் தொடரும் சார்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 13 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by சுறா Mon 20 Oct 2014 - 11:41

Nisha wrote:மனைவியை மட்டும் காதலிக்க கூடாதாம் சார்!

நாங்கள் எங்கள் காதலை ஒருவருக்காக மட்டுமல்லாமல் பரந்து விரிந்த உலகின் அனைவருக்காகவும் அர்பணித்திருக்கின்றோம் சார். அதனால் காதலிப்பதால் வலி இல்லாமல் காதல் தொடரும் சார்.

நீங்க கேள்வியா கேட்டு அவரு பாருங்க எப்படி சொல்லிட்டாரு.  *#
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 13 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Nisha Mon 20 Oct 2014 - 11:47

சுறா wrote:
Nisha wrote:மனைவியை மட்டும் காதலிக்க கூடாதாம் சார்!

நாங்கள் எங்கள் காதலை ஒருவருக்காக மட்டுமல்லாமல் பரந்து விரிந்த உலகின் அனைவருக்காகவும் அர்பணித்திருக்கின்றோம் சார். அதனால் காதலிப்பதால் வலி இல்லாமல் காதல் தொடரும் சார்.

நீங்க கேள்வியா கேட்டு அவரு பாருங்க எப்படி சொல்லிட்டாரு.  *#

புரியவில்லயே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 13 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by சுறா Mon 20 Oct 2014 - 11:49

Nisha wrote:
சுறா wrote:
Nisha wrote:மனைவியை மட்டும் காதலிக்க கூடாதாம் சார்!

நாங்கள் எங்கள் காதலை ஒருவருக்காக மட்டுமல்லாமல் பரந்து விரிந்த உலகின் அனைவருக்காகவும் அர்பணித்திருக்கின்றோம் சார். அதனால் காதலிப்பதால் வலி இல்லாமல் காதல் தொடரும் சார்.

நீங்க கேள்வியா கேட்டு அவரு பாருங்க எப்படி சொல்லிட்டாரு.  *#

புரியவில்லயே!
அவரு காதலிக்கிற விசயத்தை தவிர மத்த எல்லாத்தையும் சொல்லிட்டாரு பாருங்க  i*
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 13 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Nisha Mon 20 Oct 2014 - 11:53

காதலிக்க காதலி கிடைக்கவில்லயாம் தம்பிக்கு! கிடைத்ததும் சொல்லிட்டு  தான் காதலிப்பாராம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 13 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by சுறா Mon 20 Oct 2014 - 11:54

Nisha wrote:காதலிக்க காதலி கிடைக்கவில்லயாம் தம்பிக்கு! கிடைத்ததும் சொல்லிட்டு  தான் காதலிப்பாராம்!

காதலின்னு ஒருத்தி கிடைச்சதுமே அவர் காதலிக்க தானே ஆரம்பித்திருப்பாரு...??? அடடா அக்கா ஏமாந்துடாதீங்க  )*
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 13 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Nisha Mon 20 Oct 2014 - 11:57

சுறா wrote:
Nisha wrote:காதலிக்க காதலி கிடைக்கவில்லயாம் தம்பிக்கு! கிடைத்ததும் சொல்லிட்டு  தான் காதலிப்பாராம்!

காதலின்னு ஒருத்தி கிடைச்சதுமே அவர் காதலிக்க தானே ஆரம்பித்திருப்பாரு...??? அடடா அக்கா ஏமாந்துடாதீங்க  )*

 அவர் காதலிக்கணும் எனில் காதலியிடம் சொல்லிட்டு  காதலியை காதலிக்க போறார். 
அக்கா ஏன் ஏமாறணுமாம்?  #* #*

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 13 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by சுறா Mon 20 Oct 2014 - 11:59

உங்க கிட்ட சொல்லுவாருன்னு சொன்னீங்களே

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 13 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Nisha Mon 20 Oct 2014 - 12:01

என்கிட்ட சொல்லிட்டு காதலிக்க சொல்லல்லை.. காதலித்த பின் காதலி யார் என சொல்ல சொன்னேன்!

அவர் காதலை காதலியிடம் சொன்னால் போதும்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 13 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Nisha Mon 20 Oct 2014 - 12:02

அதென்னமோ தெரியலல.. பர்சான் என்ன கவிதை எழுதினாலும்  கவிதையுடனான கலகலல்ல்ல்ல்லக விமர்சனம் நாலு பக்கமாச்சும்  ஜோரா ஓடுது! 

கொர்டுத்து வைச்ச பர்சானும் அவர் கவிதையும்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 13 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Farsan S Muhammad Mon 20 Oct 2014 - 12:09

ஹாஹாஹ் சேனையில் அனைவருக்கும் இளையவன் அல்லவா 
சேனையின் செல்லப்பிள்ளையாகவும்  
எல்லோரினதும் அன்புக்கு பாத்திரமாக இருப்பதுவே எனது அவா 
மிக்க நன்றி சேனையின் அன்பு உள்ளங்களுக்கு
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 13 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Nisha Mon 20 Oct 2014 - 12:12

Farsan S Muhammad wrote:ஹாஹாஹ் சேனையில் அனைவருக்கும் இளையவன் அல்லவா 
சேனையின் செல்லப்பிள்ளையாகவும்  
எல்லோரினதும் அன்புக்கு பாத்திரமாக இருப்பதுவே எனது அவா 
மிக்க நன்றி சேனையின் அன்பு உள்ளங்களுக்கு

சின்ன பிள்ளைக்கு போட்டியா யாருப்பா வந்தது? கவிதையை கொழுத்தி விட்டு  அந்த பக்கம் போய் பேஸ்புகில் அரட்டை அடிச்சிட்டிருந்தால் என்ன நியாயம் என்கின்றேன். 

அந்தப்பக்கம் நண்பன் 85 ஆயிரம் பதிவு .. முஹைதீன் 12 ஆயிரம் பதிவு, நிஷா  9 ஆயிரம் பதிவு என மூன்று வாழ்த்து திரி ஓடுது. கண்டுக்க மாட்டிங்களோ துரை சார்!)*)*

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 13 Empty சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - நீயே என் பொன் வசந்தம்

Post by Farsan S Muhammad Tue 21 Oct 2014 - 9:11

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 13 2qk2lao
அன்பே...!  
மாளிகையில் இருந்தாலென்ன 
மண் வீட்டில் இருந்தாலென்ன 
நீயே என் தேவதை...... 
 
தேவதையே...!
தேரில் சென்றாலென்ன 
மோட்டார் காரில் சென்றாலென்ன 
நீயே என் ஆருயிர்....

ஆருயிரே...!
கறுப்பாய் இருந்தாலென்ன 
வெள்ளை வெளேரென இருந்தாலென்ன 
நீயே என் பொன்மான்....

பொன்மானே...!
பட்டு மெத்தையில் கிடந்தாலென்ன 
கட்டாந்தரையில் கிடந்தாலென்ன 
நீயே என் தென்றல்.....

தென்றலே...!
உன் கண்கள் இரண்டும் நெல்லிக்கனி
உன் கால்கள் இரண்டும் முல்லைக்கொடி  
உன் கன்னங்களின் குழி என் தோட்டத்து மாதுளைக்கனி 
உன் மைலாஞ்சி கைகள் நான் வரைந்த ஓவியம் 
உன் அசையும் இதழ்கள் என் வயலின் நாண்கள்
நீ நடக்கும் அழகு என் வீட்டு மல்லிகை வாசம்
மொத்தத்தில் நீயே என் பொன் வசந்தம்... 
21.10.2014
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 13 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by பானுஷபானா Tue 21 Oct 2014 - 9:57

வாவ் சூப்பர் சூப்பர் படமும் அதற்கேற்ற கவிதையும் வெகு அருமை....

இது போல எல்லா ஆணுமே நினைத்தால் சண்டை ஏது சச்சரவு ஏது.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 13 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by நண்பன் Tue 21 Oct 2014 - 12:06

கவிதை அருமையாகவும் வித்தியாசமாகவும் உள்ளது
கவிதை அந்தாதி எழுதுங்கள் பர்சான் சிறப்பாக உள்ளது
வாழ்த்துக்கள் இன்னும் உங்கள் பயணம் தொடரட்டும்
நன்றியுடன் நண்பன்..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 13 Empty சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - இது என் முதல் கன்னிக் கவிதை

Post by Farsan S Muhammad Tue 21 Oct 2014 - 17:02

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 13 2cgo946
போராளி 
*************
பிறக்கும் போது யாரும் 
போராளியாக பிறப்பதில்லை 
தான் சார்ந்த சமூகம் 
வஞ்சிக்கப்படும்போது 
போராளியாக மாற்றப்படுகிறான்...!

(நான் முதன் முதலில் எழுதிய '‪#‎கன்னிக்_கவிதை‬' இது 
கவிதை வயல் - 183ல் மீண்டும் இன்று விதைத்தேன்
மீட்டிப்பார்க்கும் சந்தர்பத்தை வழங்கிய ‪#‎றாபிsirக்கு‬ நன்றிகள்)
21.10.2014
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 13 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Farsan S Muhammad Tue 21 Oct 2014 - 17:07

பானுஷபானா wrote:வாவ் சூப்பர் சூப்பர் படமும் அதற்கேற்ற கவிதையும் வெகு அருமை....

இது போல எல்லா ஆணுமே நினைத்தால் சண்டை ஏது சச்சரவு ஏது.
நன்றி அன்பின் உறவுகளுக்கு
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 13 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Farsan S Muhammad Tue 21 Oct 2014 - 17:08

நண்பன் wrote:கவிதை அருமையாகவும் வித்தியாசமாகவும் உள்ளது
கவிதை அந்தாதி எழுதுங்கள் பர்சான் சிறப்பாக உள்ளது
வாழ்த்துக்கள் இன்னும் உங்கள் பயணம் தொடரட்டும்
நன்றியுடன் நண்பன்..
ம்ம்ம் முயற்சித்து  பார்க்கலாம் தானே .....! நன்றி மிக்க மகிழ்ச்சி
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 13 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by நண்பன் Tue 21 Oct 2014 - 17:29

Farsan S Muhammad wrote:
நண்பன் wrote:கவிதை அருமையாகவும் வித்தியாசமாகவும் உள்ளது
கவிதை அந்தாதி எழுதுங்கள் பர்சான் சிறப்பாக உள்ளது
வாழ்த்துக்கள் இன்னும் உங்கள் பயணம் தொடரட்டும்
நன்றியுடன் நண்பன்..
ம்ம்ம் முயற்சித்து  பார்க்கலாம் தானே .....! நன்றி மிக்க மகிழ்ச்சி
உங்களால் முடியும் பர்சான் அசத்துறீங்க பா *_ *_

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 13 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Farsan S Muhammad Wed 22 Oct 2014 - 8:32

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 13 4hch75
என் இதயம் வெடித்து 
சிதறிய துணிக்கைகூட 
உன் பெயர் சொல்லும்...! 
நீ மட்டும் ஏன்? 
இன்னும் உந்தன் 
மௌனம் கலைக்காமல் 
என்னை கொல்கிறாய்...!
22.10.2014

Last edited by Farsan S Muhammad on Wed 22 Oct 2014 - 9:21; edited 1 time in total
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 13 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Nisha Wed 22 Oct 2014 - 9:14

நிஜம் தான்! 

நன்றாய் பேசி பழகி விட்டு விலகி  மௌனமாய் இருப்பதையும் விட அவர்கள் நம்மை கொன்றே  விடலாம்.  உண்ர்வுகள் தரும் வலிக்கும் நிரந்தர தீர்வு கிடைத்து விடும். 

கவிதை அருமை பர்சான்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 13 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Farsan S Muhammad Wed 22 Oct 2014 - 9:25

Nisha wrote:நிஜம் தான்! 

நன்றாய் பேசி பழகி விட்டு விலகி  மௌனமாய் இருப்பதையும் விட அவர்கள் நம்மை கொன்றே  விடலாம்.  உண்ர்வுகள் தரும் வலிக்கும் நிரந்தர தீர்வு கிடைத்து விடும். 

கவிதை அருமை பர்சான்.

வாழ்க்கை வலிகள் நிறைந்தாகிட்டு இனி உணர்வுகளுக்கு இங்கு சந்தர்ப்பம் இல்லாமல் போய்விடுமே !

மிக்க மகிழ்ச்சி அக்கா
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 13 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 13 of 25 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 19 ... 25  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum