சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

சும்மா இருக்குறது அவ்வளவு சுலபமா என்ன? - தென்கச்சி கோ சுவாமிநாதன் ஐய்யா  Khan11

சும்மா இருக்குறது அவ்வளவு சுலபமா என்ன? - தென்கச்சி கோ சுவாமிநாதன் ஐய்யா

3 posters

Go down

சும்மா இருக்குறது அவ்வளவு சுலபமா என்ன? - தென்கச்சி கோ சுவாமிநாதன் ஐய்யா  Empty சும்மா இருக்குறது அவ்வளவு சுலபமா என்ன? - தென்கச்சி கோ சுவாமிநாதன் ஐய்யா

Post by சுறா Sun 28 Sep 2014 - 17:55

சும்மா இருக்குறது அவ்வளவு சுலபமா என்ன? - தென்கச்சி கோ சுவாமிநாதன் ஐய்யா  Thenkachi+ko+swaminathan
ஒரு ஊர்ல ஒரு கோவில் இருந்தது , அரசாங்கம் அந்த கோயிலை பராமரித்து வந்தது . அதிகாரிகள் அவ்வப்போது வந்து கணக்கு வழக்குகளை சரி பார்ப்பது வழக்கம் .

அந்த வகையில் , ஒரு சமயம் அரசாங்க அதிகாரி அங்கே வந்தார் . கோயில் நிர்வாக அதிகாரி 

கணக்கு புத்தகங்களையும் மற்ற பதிவேடுகளையும் எடுத்து அவர் முன்னால் வைத்தார்

வந்த அதிகாரி , கோயில் செலவு கண்ணுக்கு பார்த்து கொண்டு வந்தார் ." சும்மா இருக்கும் சாமியாருக்கு ஒரு பட்டை சோறு ".. என்று தினசரி செலவு பட்டியலில் எழுதபட்டிருந்தது.

அதை பார்த்த அவர் " சும்மா இருக்கிறவருக்கு எதுக்காக சோறு போடணும் ? அதை உடனே நிறுத்துங்கள் ! என்று ஆணையிட்டார் .

உடனே ஆலய ஊழியர்கள் , அதிகாரிகளை நெருங்கி மெல்ல சொன்னார்கள் : "ஐயா சும்மா இருப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல ... அதனால் தான் அவருக்கு சோறு வழங்குகிறோம் !"

இந்த விளக்கம் அந்த அதிகாரிக்கு திருப்தி அளிக்கவில்லை . எனவே ,அதுபற்றி ஒன்றும் சொல்லாமல் வீட்டுக்கு வந்து விட்டார் , வந்த பிறகு ஒரு சாய்வு நாற்காலியில் உக்காந்து யோசிக்க ஆரம்பித்தார்

" சும்மா இருப்பது என்ன அவ்வளவு கடினமான காரியமா ? கொஞ்ச நேரம் நாமும்தான் சும்மா இருந்து பார்ப்போமே !" முன்று பார்த்தார் . மனம் அலைய ஆரம்பித்தது ....அடங்க மறுத்தது .

சரி , கொஞ்ச நேரம் கண்களை மூடி தியானம் செய்து பார்க்கலாம் , முன்றார் ' வயிறு பசிக்கிறது போலிருக்கிறதே ! என்று நினைத்தார்

ஒரு புத்தகத்தை எடுத்து புரட்டினார் கவனத்தை அதில் செலுத்தினார் . காகம் ஒன்று எங்கோ கத்துகிற சதம் அவர் காதில் விழுந்தது . கண்களையும் காதுகளையும் கட்டுபடுத்த முன்றார்

மனம் எதிர்காலத்தை பற்றி யோசிக்க ஆரம்பித்தது . மகளுக்கு மாப்ளை தேட வேண்டும் ,மகனுக்கு வேலை தேட வேண்டும் , மறுபடி எதையும் நினைக்காமல் தியானம் செய்ய முயன்றார்

திடீர் என ஒரு மணம் வந்து மூக்கை தொடுகிறது . கண் விழித்து பார்கிறார்
மனைவி கொண்டு வந்து வைத்து விட்டு போன சூடான காபி எதிரே மேஜை மீது இருக்கிறது .அதை எடுத்து குடிக்க ஆரம்பித்தார்

" மனம் - தியானம் இரண்டும் ஒன்றுகொன்று சம்பந்தம் உள்ளது " என்று நினைக்கிறார் . அது அப்படி அல்ல : மனம் முடிந்து போகிற இடத்தில தான் தியானம் ஆரம்பமாகிறது

எனவே , தியானம் இருக்கிற இடத்தில மனம் இல்லை . மனம் செயல் படுகின்ற வரையில் தியானமும் அரம்பமவதில்லை "

அதிகாரி திணறி போனார் . அவருக்கு ஊழியர்கள் கட்டுபடுகிறார்கள் , உள்ளே இருக்கிற அவர் மனம் கட்டுப்பட மறுக்கிறது

அதிகாரி அலைபாய்கிற மனதை அடக்க முயன்று , அது முடியாமல் சோர்ந்து போனார். " சும்மா இருப்பது எவ்வளவு பெரிய விஷயம் ! என்பது அவருக்குபுரிந்தது

உடனே மறுபடியும் புறப்பட்டு அந்த கோவிலுக்கு போனார், பதிவேட்டை கொண்டு வர சொன்னார். அதில் இப்படி எழுதினார் : " சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !"

Last edited by சுறா on Sun 28 Sep 2014 - 18:11; edited 1 time in total
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சும்மா இருக்குறது அவ்வளவு சுலபமா என்ன? - தென்கச்சி கோ சுவாமிநாதன் ஐய்யா  Empty Re: சும்மா இருக்குறது அவ்வளவு சுலபமா என்ன? - தென்கச்சி கோ சுவாமிநாதன் ஐய்யா

Post by Nisha Sun 28 Sep 2014 - 18:05

சுறா சார் பிளீஸ் உதவி செய்யுங்க.. 

பதியும் பதிவுடன் ஸ்மைலர் ரொப்பிக் என வேண்டாத சில தளங்களின் பதிவுகள் வருகின்றது.  அதை நீக்க  வோட்டில்  காப்பி பேஸ்ட் செய்து இங்கே பதிய முயன்றேன். 

சேனையில் பதிவும் பதிவுகளுடன் வேறு தளங்களின் ஸ்மைலர் ரொப்பிக்க்காக லிங்க வர காரணம் என்ன என புரியவில்லை! அட்மின் இல்லாததால் குழப்பம் தான்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சும்மா இருக்குறது அவ்வளவு சுலபமா என்ன? - தென்கச்சி கோ சுவாமிநாதன் ஐய்யா  Empty Re: சும்மா இருக்குறது அவ்வளவு சுலபமா என்ன? - தென்கச்சி கோ சுவாமிநாதன் ஐய்யா

Post by சுறா Sun 28 Sep 2014 - 18:06

சரி சரி நானும் பார்த்தேன். இனி கவனமாக இருக்கிறேன்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சும்மா இருக்குறது அவ்வளவு சுலபமா என்ன? - தென்கச்சி கோ சுவாமிநாதன் ஐய்யா  Empty Re: சும்மா இருக்குறது அவ்வளவு சுலபமா என்ன? - தென்கச்சி கோ சுவாமிநாதன் ஐய்யா

Post by Nisha Sun 28 Sep 2014 - 18:09

அந்த பதிவின்  படப்பதிவை அதாவது தென்கட்சி சுசாமி நாதன் கதைகள் என எழுதி இருந்ததை மீண்டும் இடுங்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சும்மா இருக்குறது அவ்வளவு சுலபமா என்ன? - தென்கச்சி கோ சுவாமிநாதன் ஐய்யா  Empty Re: சும்மா இருக்குறது அவ்வளவு சுலபமா என்ன? - தென்கச்சி கோ சுவாமிநாதன் ஐய்யா

Post by Nisha Sun 28 Sep 2014 - 18:10

எப்படி சம்பந்தமில்லாத லிங்க் வரும் என கொஞ்சம் சொல்லுங்கள் சார்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சும்மா இருக்குறது அவ்வளவு சுலபமா என்ன? - தென்கச்சி கோ சுவாமிநாதன் ஐய்யா  Empty Re: சும்மா இருக்குறது அவ்வளவு சுலபமா என்ன? - தென்கச்சி கோ சுவாமிநாதன் ஐய்யா

Post by சுறா Sun 28 Sep 2014 - 18:18

Nisha wrote:எப்படி சம்பந்தமில்லாத லிங்க் வரும் என கொஞ்சம் சொல்லுங்கள் சார்?

நானும் கவனித்தேன். ஆனால் அந்த தளத்தில் எந்த லிங்கும் இல்லையே?
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சும்மா இருக்குறது அவ்வளவு சுலபமா என்ன? - தென்கச்சி கோ சுவாமிநாதன் ஐய்யா  Empty Re: சும்மா இருக்குறது அவ்வளவு சுலபமா என்ன? - தென்கச்சி கோ சுவாமிநாதன் ஐய்யா

Post by Nisha Sun 28 Sep 2014 - 18:24

ம் அதுதான் புரியவில்லை. இது மட்டும் அல்ல இன்னும் பல தளங்களின் லிங்க் வருகின்றது. காரணம் தெரியவில்லை. 

தளம் பதிவான இடத்திலிருந்தே வருதா என தெரியவில்லை.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சும்மா இருக்குறது அவ்வளவு சுலபமா என்ன? - தென்கச்சி கோ சுவாமிநாதன் ஐய்யா  Empty Re: சும்மா இருக்குறது அவ்வளவு சுலபமா என்ன? - தென்கச்சி கோ சுவாமிநாதன் ஐய்யா

Post by சுறா Sun 28 Sep 2014 - 18:29

Nisha wrote:ம் அதுதான் புரியவில்லை. இது மட்டும் அல்ல இன்னும் பல தளங்களின் லிங்க் வருகின்றது. காரணம் தெரியவில்லை. 

தளம் பதிவான இடத்திலிருந்தே வருதா என தெரியவில்லை.

விடுங்க கண்டுப்பிடிச்சிடலாம்.  ^(
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சும்மா இருக்குறது அவ்வளவு சுலபமா என்ன? - தென்கச்சி கோ சுவாமிநாதன் ஐய்யா  Empty Re: சும்மா இருக்குறது அவ்வளவு சுலபமா என்ன? - தென்கச்சி கோ சுவாமிநாதன் ஐய்யா

Post by நண்பன் Sun 28 Sep 2014 - 18:31

சுறா wrote:சரி சரி நானும் பார்த்தேன். இனி கவனமாக இருக்கிறேன்
என்னாது நீங்களும் பார்த்திங்களா அதிர்ச்சி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சும்மா இருக்குறது அவ்வளவு சுலபமா என்ன? - தென்கச்சி கோ சுவாமிநாதன் ஐய்யா  Empty Re: சும்மா இருக்குறது அவ்வளவு சுலபமா என்ன? - தென்கச்சி கோ சுவாமிநாதன் ஐய்யா

Post by சுறா Sun 28 Sep 2014 - 19:13

நண்பன் wrote:
சுறா wrote:சரி சரி நானும் பார்த்தேன். இனி கவனமாக இருக்கிறேன்
என்னாது நீங்களும் பார்த்திங்களா அதிர்ச்சி
பாஸ் நான் சொன்னது அந்த லிங்கை மட்டும். அவ்வ்வ்  *#
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சும்மா இருக்குறது அவ்வளவு சுலபமா என்ன? - தென்கச்சி கோ சுவாமிநாதன் ஐய்யா  Empty Re: சும்மா இருக்குறது அவ்வளவு சுலபமா என்ன? - தென்கச்சி கோ சுவாமிநாதன் ஐய்யா

Post by Nisha Sun 28 Sep 2014 - 19:14

நீங்கள் தொடருங்கள் சுறாவே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சும்மா இருக்குறது அவ்வளவு சுலபமா என்ன? - தென்கச்சி கோ சுவாமிநாதன் ஐய்யா  Empty Re: சும்மா இருக்குறது அவ்வளவு சுலபமா என்ன? - தென்கச்சி கோ சுவாமிநாதன் ஐய்யா

Post by சுறா Sun 28 Sep 2014 - 19:17

Nisha wrote:நீங்கள் தொடருங்கள் சுறாவே!
நிச்சயமாக  !_
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சும்மா இருக்குறது அவ்வளவு சுலபமா என்ன? - தென்கச்சி கோ சுவாமிநாதன் ஐய்யா  Empty Re: சும்மா இருக்குறது அவ்வளவு சுலபமா என்ன? - தென்கச்சி கோ சுவாமிநாதன் ஐய்யா

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum