Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
+6
பானுஷபானா
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
நண்பன்
சுறா
Nisha
10 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
First topic message reminder :
சேனைத்தமிழ் உலாவில் மிக நெடிய நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு கவிதை போட்டியை தானாய் முன் வந்து சிரத்தையுடன் நடத்தி மதிப்பீடுகளை அறிவித்திடவும் தயாராக இருக்கும் சுறா அவர்களுக்கு முதலில் நன்றி சொல்கின்றேன்.
போட்டி எனும் போது எந்த இடமும் களை கட்டும். அதற்கு நம் சேனை மட்டும் விதிவிலக்கா என்ன?
கவிதைப்போட்டி என்றதும் ரெம்ப நாள் சேனை வராதிருந்த சில உறவுகளை சேனையில் அடிக்கடி காண முடிவதும் ஓரிருவர் ஆர்வமாய் கவிதைகளை பதிந்ததும்.. சேனைக்கே புத்துயிராய் இருந்ததெனில் அதில் மிகையில்லை.
கடந்த சில வாரங்களாக கவிதை கொடு கவிதை கொடு என.. ஒவ்வொருவரையும் கவிதை யால் சிந்திக்க வைக்கவும் போட்டியின் முடிவில் இம்முறை பரிசில்கள் வழங்கா விட்டாலும் சேனை இருக்கும் நாளெல்லாம் அவர்கள் வாழ் நாள் முழுக்க நினைத்து மகிழகூடியவாறு பதக்கம் ஒன்றை அணிவிக்கலாம் என முடிவெடுத்ததும்... எம் முடிவுக்கு பெரியோராய் சேனை நிறுவனரும் தலைமை நடத்துனர்களும் ஒத்துழைத்ததும் மாற்றங்கள் செய்ய முனைந்ததும் மனதுக்கு மகிழ்ச்சியும் நிறைவும் தரும் ஒன்றாய் இருக்கின்றது.
ஏற்கனவே முன் அறிவித்தபடி இன்று போட்டியின் முடிவை அறிவ்க்க தம் வேலைப்பணிகளுக்கிடையிலும் எம்முடன் இணைந்து பணி செய்யும் சுறாவுக்கு என் மீண்டும் ஒரு முறை மனமார்ந்த நன்றி!
கவிதைபோட்டி என்றதும் தயங்காது ஆர்வத்தோடு பங்கு பற்றிய அனைத்து கவிஞர்களுக்கும் என் நன்றிகளும், பாராட்டுகளும்.
போட்டி முடிவுகள் இன்னும் சிறிது நேரத்தில்...... !

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
நேசமுடன் ஹாசிம் wrote:அதைத்தான் நானும் கேட்டேன்க்கா யாருமே சொல்ல மாட்டேங்கிறாங்க ஒரு வேளை அன்சாராயிருக்குமோ அல்லது பாயிஸாக இருக்குமோ தெரியலியேபானுஷபானா wrote:முதலிடம் யாரு? யாரு? யாரூ?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
மிக்க நன்றி நான் வேலை காரணமாக நீண்ட இடைவெளி எடுக்கவேண்டியதாயிற்று
2 இடம் பெற்றேன் மகிழ்ச்சி
வாழ்த்திய அனைவருக்கும் போட்டியை நாடாத்திய சுறா நண்பருக்கும் ..மதிப்பீடு வசங்கிய குழுவினருக்கும் வாழ்த்துக்கள்
நன்றி நன்றி நன்றி
2 இடம் பெற்றேன் மகிழ்ச்சி
வாழ்த்திய அனைவருக்கும் போட்டியை நாடாத்திய சுறா நண்பருக்கும் ..மதிப்பீடு வசங்கிய குழுவினருக்கும் வாழ்த்துக்கள்
நன்றி நன்றி நன்றி
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
ஓகோ ...பதக்கமும் கிடைத்ததோ ...

மிக்க மகிழ்ச்சி கவிஞரேகே.இனியவன் wrote:மிக்க நன்றி நான் வேலை காரணமாக நீண்ட இடைவெளி எடுக்கவேண்டியதாயிற்று
2 இடம் பெற்றேன் மகிழ்ச்சி
வாழ்த்திய அனைவருக்கும் போட்டியை நாடாத்திய சுறா நண்பருக்கும் ..மதிப்பீடு வசங்கிய குழுவினருக்கும் வாழ்த்துக்கள்
நன்றி நன்றி நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
மிக்க நன்றிநண்பன் wrote:மிக்க மகிழ்ச்சி கவிஞரேகே.இனியவன் wrote:மிக்க நன்றி நான் வேலை காரணமாக நீண்ட இடைவெளி எடுக்கவேண்டியதாயிற்று
2 இடம் பெற்றேன் மகிழ்ச்சி
வாழ்த்திய அனைவருக்கும் போட்டியை நாடாத்திய சுறா நண்பருக்கும் ..மதிப்பீடு வசங்கிய குழுவினருக்கும் வாழ்த்துக்கள்
நன்றி நன்றி நன்றி
முதலிடம் யாருக்கோ ....?
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
நடுவர்கள் இன்னும் சொல்ல மறுப்தேன் தலை சுற்றுகிறது சொல்லுங்கள் யார் முதலிடம்கே.இனியவன் wrote:மிக்க நன்றிநண்பன் wrote:மிக்க மகிழ்ச்சி கவிஞரேகே.இனியவன் wrote:மிக்க நன்றி நான் வேலை காரணமாக நீண்ட இடைவெளி எடுக்கவேண்டியதாயிற்று
2 இடம் பெற்றேன் மகிழ்ச்சி
வாழ்த்திய அனைவருக்கும் போட்டியை நாடாத்திய சுறா நண்பருக்கும் ..மதிப்பீடு வசங்கிய குழுவினருக்கும் வாழ்த்துக்கள்
நன்றி நன்றி நன்றி
முதலிடம் யாருக்கோ ....?
உங்க சார்பிலும் நானே கேட்டு விட்டேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
தாங்களும் ஒரு நடுவரோ ....?நண்பன் wrote:நடுவர்கள் இன்னும் சொல்ல மறுப்தேன் தலை சுற்றுகிறது சொல்லுங்கள் யார் முதலிடம்கே.இனியவன் wrote:மிக்க நன்றிநண்பன் wrote:மிக்க மகிழ்ச்சி கவிஞரேகே.இனியவன் wrote:மிக்க நன்றி நான் வேலை காரணமாக நீண்ட இடைவெளி எடுக்கவேண்டியதாயிற்று
2 இடம் பெற்றேன் மகிழ்ச்சி
வாழ்த்திய அனைவருக்கும் போட்டியை நாடாத்திய சுறா நண்பருக்கும் ..மதிப்பீடு வசங்கிய குழுவினருக்கும் வாழ்த்துக்கள்
நன்றி நன்றி நன்றி
முதலிடம் யாருக்கோ ....?
உங்க சார்பிலும் நானே கேட்டு விட்டேன்
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
முதலிடம் யாரா இருக்கும்...!
நண்பன் ம்கூ சான்சே இல்லை
நிஷா அக்கா அவங்க நடுவர் பட்டியல்
பானு அக்கா நோ நோ தெரியாத மாதிரி நடித்து தப்பி விட்டார்
அப்போ யாரா இருக்கும்
ஆ கண்டு பிடிச்சிட்டேன் அது வந்து வந்து
நான் சொல்லட்டுமா
உங்களுக்கும் ஆர்வமா
கிழே வாங்க
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
- Spoiler:
- நடுவரின் தீர்ப்பே இறுதியானது ஹா ஹாயாரோ என்னை அடிக்க வாராங்கோநண்பா ஓடிடு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
கே.இனியவன் wrote:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
கே.இனியவன் wrote:
ஓகோ ...பதக்கமும் கிடைத்ததோ ...
நன்றி நன்றி நன்றி
வாழ்த்துகள் இனியவன் சார்!
பதக்கத்தோடு உங்களுக்கான மதிப்பீடுகளும் பரிசாக வழங்கப்படும் சார். தற்போதைய உங்கள் மதிப்பீடு 86. கவனித்து கொள்ளுங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
முதலும் 86 தான் இருந்ததோ ...?Nisha wrote:கே.இனியவன் wrote:
ஓகோ ...பதக்கமும் கிடைத்ததோ ...
நன்றி நன்றி நன்றி
வாழ்த்துகள் இனியவன் சார்!
பதக்கத்தோடு உங்களுக்கான மதிப்பீடுகளும் பரிசாக வழங்கப்படும் சார். தற்போதைய உங்கள் மதிப்பீடு 86. கவனித்து கொள்ளுங்கள்.
எனக்கு நினைவில்லை
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்Nisha wrote:கே.இனியவன் wrote:
ஓகோ ...பதக்கமும் கிடைத்ததோ ...
நன்றி நன்றி நன்றி
வாழ்த்துகள் இனியவன் சார்!
பதக்கத்தோடு உங்களுக்கான மதிப்பீடுகளும் பரிசாக வழங்கப்படும் சார். தற்போதைய உங்கள் மதிப்பீடு 86. கவனித்து கொள்ளுங்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
கே.இனியவன் wrote:முதலும் 86 தான் இருந்ததோ ...?Nisha wrote:கே.இனியவன் wrote:
ஓகோ ...பதக்கமும் கிடைத்ததோ ...
நன்றி நன்றி நன்றி
வாழ்த்துகள் இனியவன் சார்!
பதக்கத்தோடு உங்களுக்கான மதிப்பீடுகளும் பரிசாக வழங்கப்படும் சார். தற்போதைய உங்கள் மதிப்பீடு 86. கவனித்து கொள்ளுங்கள்.
எனக்கு நினைவில்லை
உங்கள் மதிப்பீடு இப்போது 86 உள்ளது. பரிசாக இன்னும் மதிப்பீடு சேர்க்கப்படவில்லை.
சேர்த்ததும் இன்னும் அதிகமாகி விடும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
ஒகே ஒகேNisha wrote:கே.இனியவன் wrote:முதலும் 86 தான் இருந்ததோ ...?Nisha wrote:கே.இனியவன் wrote:
ஓகோ ...பதக்கமும் கிடைத்ததோ ...
நன்றி நன்றி நன்றி
வாழ்த்துகள் இனியவன் சார்!
பதக்கத்தோடு உங்களுக்கான மதிப்பீடுகளும் பரிசாக வழங்கப்படும் சார். தற்போதைய உங்கள் மதிப்பீடு 86. கவனித்து கொள்ளுங்கள்.
எனக்கு நினைவில்லை
உங்கள் மதிப்பீடு இப்போது 86 உள்ளது. பரிசாக இன்னும் மதிப்பீடு சேர்க்கப்படவில்லை.
சேர்த்ததும் இன்னும் அதிகமாகி விடும்.
காத்திருக்கிறேன்
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
ஓகே நான் மீண்டும் நாளை சந்திக்கிறேன் ...
இப்போதான் 450 km பயணம் செய்து வந்தேன் ஒரு ஆர்வத்தில் சேனை பார்த்தேன்
மீண்டும் நாளை சந்திக்கிறேன்
இப்போதான் 450 km பயணம் செய்து வந்தேன் ஒரு ஆர்வத்தில் சேனை பார்த்தேன்
மீண்டும் நாளை சந்திக்கிறேன்
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
காமடியாக்கிட்டாங்கப்பாநண்பன் wrote:முதலிடம் யாரா இருக்கும்...!நண்பன் ம்கூ சான்சே இல்லைநிஷா அக்கா அவங்க நடுவர் பட்டியல்பானு அக்கா நோ நோ தெரியாத மாதிரி நடித்து தப்பி விட்டார்அப்போ யாரா இருக்கும்ஆ கண்டு பிடிச்சிட்டேன் அது வந்து வந்துநான் சொல்லட்டுமாஉங்களுக்கும் ஆர்வமாகிழே வாங்கvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
- Spoiler:
நடுவரின் தீர்ப்பே இறுதியானது ஹா ஹாயாரோ என்னை அடிக்க வாராங்கோநண்பா ஓடிடு
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
ஆமாம்! இந்த நண்பனுக்கு எதில் காமெடி செய்யணும் என்பதே இல்லை?
கவிதை போட்டியில் முதல் பரிசு பெற்றவரை அறிவிக்க தாமதிக்கும் காரணம் சேனை நிறுவனரும் தலைமை நடத்துனரருமான சம்ஸ் தான்! அவரிடம் போய் என்னன்னு கேளுங்க?
கவிதை போட்டியில் முதல் பரிசு பெற்றவரை அறிவிக்க தாமதிக்கும் காரணம் சேனை நிறுவனரும் தலைமை நடத்துனரருமான சம்ஸ் தான்! அவரிடம் போய் என்னன்னு கேளுங்க?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
நிஷா அத்தை, உங்க தனிமடலை பாருங்க... சீக்கிரம் முடிவை அறியுங்கNisha wrote:ஆமாம்! இந்த நண்பனுக்கு எதில் காமெடி செய்யணும் என்பதே இல்லை?
கவிதை போட்டியில் முதல் பரிசு பெற்றவரை அறிவிக்க தாமதிக்கும் காரணம் சேனை நிறுவனரும் தலைமை நடத்துனரருமான சம்ஸ் தான்! அவரிடம் போய் என்னன்னு கேளுங்க?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
Nisha wrote:ஆமாம்! இந்த நண்பனுக்கு எதில் காமெடி செய்யணும் என்பதே இல்லை?
கவிதை போட்டியில் முதல் பரிசு பெற்றவரை அறிவிக்க தாமதிக்கும் காரணம் சேனை நிறுவனரும் தலைமை நடத்துனரருமான சம்ஸ் தான்! அவரிடம் போய் என்னன்னு கேளுங்க?
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
ஏன் இப்படி முடியை பிச்சிக்குறீங்கப்பா! அப்புறம் இருக்குற நாலும் வந்துடபோவுதுநேசமுடன் ஹாசிம் wrote:Nisha wrote:ஆமாம்! இந்த நண்பனுக்கு எதில் காமெடி செய்யணும் என்பதே இல்லை?
கவிதை போட்டியில் முதல் பரிசு பெற்றவரை அறிவிக்க தாமதிக்கும் காரணம் சேனை நிறுவனரும் தலைமை நடத்துனரருமான சம்ஸ் தான்! அவரிடம் போய் என்னன்னு கேளுங்க?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
ஸாரி ஹாசிம்!
நாங்கள் ஒன்று நினைக்க அதற்பேற்ப ஒத்துழைப்பு இல்லாமையினால் மனம் சோர்ந்து விட்டது. கடந்த இரு வாரங்களாக இது குறித்தும் கடந்து போன நான்கு நாட்களாக பதக்கம், மதிப்பீடு பரிசாக வழங்குதல் குறித்தும் சம்ஸ் அவர்களுக்கு பேசி செய்யலாம் என முயற்சித்தேன்.
முடியவில்லை. நான் முடிவை அறிவிக்க முன் பதக்கமும் , மதிப்பீடும் வென்றவர்களுக்கும் சப்ரைஸ் பரிசாக இருக்கணும் என எதிர்பார்த்தேன்.
அதே போல் கலந்து கவிதை தந்தவர்களுக்கு ஊக்கப்பரிசாக மதிப்பீடு தரணும் என கேட்டிருந்தேன். செய்யலாம் என சம்ஸ் சொன்னதாக நண்பன் சொன்னார். ஆனால் அதற்கும் சூழல் சரியாக அமையவில்லை.
என்னை மன்னித்து விடுங்கள். நான் இனி இம்மாதிரி விடயங்களில் தலை இடுவதில்லை என முடிவெடுத்துக்கொண்டேன்.
இதோ அடுத்த பதிவில் முடிவை அறிவித்து விடுகின்றேன்!
மீண்டும் மன்னிக்கவும்.

Last edited by Nisha on Fri 12 Dec 2014 - 13:25; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
Nisha wrote:ஸாரி ஹாசிம்!
மீண்டும் மன்கிக்கவும்.
முடிவை அறிவிக்க போறீங்களா? ஹை ஜாலி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
சுறா wrote:Nisha wrote:ஸாரி ஹாசிம்!
மீண்டும் மன்கிக்கவும்.
முடிவை அறிவிக்க போறீங்களா? ஹை ஜாலி
ஒரு ஐந்து நிமிடம் வெயிட் பண்ணுங்க ஜானி , ஒரே பதிவில் அறிவிச்சு விடுறேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
Nisha wrote:சுறா wrote:Nisha wrote:ஸாரி ஹாசிம்!
மீண்டும் மன்கிக்கவும்.
முடிவை அறிவிக்க போறீங்களா? ஹை ஜாலி
ஒரு ஐந்து நிமிடம் வெயிட் பண்ணுங்க ஜானி , ஒரே பதிவில் அறிவிச்சு விடுறேன்.
திகில்பட டைரெக்டர் மாதிரில்ல பார்த்து பார்த்து அறிவிக்கிறீங்க. சூப்பர் சூசூப்ர்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்
» இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் நேசமுடன் ஹாசிம் அவர்களை வாழ்த்துவோம்.
» 46000ம் பதிவுகளை கடந்து செல்லும் நேசமுடன் ஹாசிம் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்..
» ஹிபா குட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ( நேசமுடன் ஹாசிம் மகள் ஹிபா )
» மோடியின் முத்தான முதல் முடிவு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum