Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
+6
பானுஷபானா
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
நண்பன்
சுறா
Nisha
10 posters
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
First topic message reminder :
சேனைத்தமிழ் உலாவில் மிக நெடிய நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு கவிதை போட்டியை தானாய் முன் வந்து சிரத்தையுடன் நடத்தி மதிப்பீடுகளை அறிவித்திடவும் தயாராக இருக்கும் சுறா அவர்களுக்கு முதலில் நன்றி சொல்கின்றேன்.
போட்டி எனும் போது எந்த இடமும் களை கட்டும். அதற்கு நம் சேனை மட்டும் விதிவிலக்கா என்ன?
கவிதைப்போட்டி என்றதும் ரெம்ப நாள் சேனை வராதிருந்த சில உறவுகளை சேனையில் அடிக்கடி காண முடிவதும் ஓரிருவர் ஆர்வமாய் கவிதைகளை பதிந்ததும்.. சேனைக்கே புத்துயிராய் இருந்ததெனில் அதில் மிகையில்லை.
கடந்த சில வாரங்களாக கவிதை கொடு கவிதை கொடு என.. ஒவ்வொருவரையும் கவிதை யால் சிந்திக்க வைக்கவும் போட்டியின் முடிவில் இம்முறை பரிசில்கள் வழங்கா விட்டாலும் சேனை இருக்கும் நாளெல்லாம் அவர்கள் வாழ் நாள் முழுக்க நினைத்து மகிழகூடியவாறு பதக்கம் ஒன்றை அணிவிக்கலாம் என முடிவெடுத்ததும்... எம் முடிவுக்கு பெரியோராய் சேனை நிறுவனரும் தலைமை நடத்துனர்களும் ஒத்துழைத்ததும் மாற்றங்கள் செய்ய முனைந்ததும் மனதுக்கு மகிழ்ச்சியும் நிறைவும் தரும் ஒன்றாய் இருக்கின்றது.
ஏற்கனவே முன் அறிவித்தபடி இன்று போட்டியின் முடிவை அறிவ்க்க தம் வேலைப்பணிகளுக்கிடையிலும் எம்முடன் இணைந்து பணி செய்யும் சுறாவுக்கு என் மீண்டும் ஒரு முறை மனமார்ந்த நன்றி!
கவிதைபோட்டி என்றதும் தயங்காது ஆர்வத்தோடு பங்கு பற்றிய அனைத்து கவிஞர்களுக்கும் என் நன்றிகளும், பாராட்டுகளும்.
போட்டி முடிவுகள் இன்னும் சிறிது நேரத்தில்...... !

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
நன்றிகள் அக்கா அதே போல் தாங்களும் அத்தனை வேலைப் பழுவுக்கும் மத்தியிலும் சிரத்தையுடன் சிரமேற்று நடாத்துகின்ற விதம் மிகவும் பெருமைப்படும் விதமாக அமைகிறது உங்களின் இணைவின் பின்தான் உயிர்பெற்றிருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது அதன் பணியில் இப்போது சுறா அண்ணாவும் இணைந்திருக்கிறார் அவ்வாறே தொடர்கின்றவர்களும் தொடரந்தால் இன்னும் சிறப்புறும் தொடருங்கள் தொடர்வோம் நன்றிகள் உங்களுக்கும்Nisha wrote: நிச்சயமாக நண்பனை மறக்க முடியுமா? அதே போல் ஹாசிமின் செயல் பாடுகள் ஆர்வம் ,, வேலையில் கவனமாக இருக்க வேண்டிய சூழலிலும் அவர் எடுத்துகொண்ட சிரத்தை எதையும் நான் இல்லை என சொல்லமுடியாதே!
சேனைக்கும் சேனையின் வளர்ச்சிக்கும் நண்பனும், ஹாசிமும் தாங்கும் தூண்கள் எனில் மிகை இல்லையே!
சிலர் நினைப்பார்கள் தளம் என்பது வெறும் பொழுது போக்குக்கானது! அதற்கு ஏன் இத்தனை சிரத்தையும் ஆர்வமும் என.. ஆனால் எழுத்தில் ஆர்வம் கொண்டோருக்குத்தான் தெரியும் தளமென நமக்கு கிடைத்திருக்கும் இத்தகைய வாய்ப்பு எத்தகைய உயிர் மூச்சென..!
அந்த உயிரில் மூச்சாய் நண்பன் சேனையை நினைப்பதை நான் அறிவேன்.
இருவருக்குமே என் நன்றிகள் என்றும் உண்டே!
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
மிக்க நன்றி சேனையின் உறவுகளுக்கு எனது கவிதைக்கும் அங்கீகாரம் வழங்கி மூன்றாம் இடம் தெரிவு செய்ததை இட்டு மிகவும் மகிச்சி அடைகிறேன். சேனையில் நானும் ஒரு உறவாக இருப்பதை எண்ணி இச்சந்தர்பத்தில் மகிழ்ச்சி அடைகிறேன்Nisha wrote:மூன்றாவது பரிசினை பெற்று...
78 புள்ளிகளை மொத்த மதிப்பீடாக பெற்ற கவிதை எண்....
பர்சான்
பர்சானுக்கு சேனைத்தமிழ் உலா சார்பிலும் என் சார்பிலும் மனம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
இது போன்று இன்னும் பல போட்டிகள் நடாத்தி எங்களை போன்ற வளர்ந்துவரும் கவிஞ்சர்களை ஊக்கபடுத்த வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்
இந்த சந்தர்பத்தில் போட்டியை முன்னிண்டு நடாத்திய சுராவுக்கு நன்றிகள் அவருக்கு உதவியாக இருந்த நிஷா அக்காவுக்கும் நன்றிகள் வாழ்த்துக்கள்
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
சுராவின் கவிதைபோட்டியில் முதலாம் இடம் பிடித்த நேசமுடன் ஹாசிம் நண்பருக்கும் இரண்டாம் இடம் பிடித்த சம்ஸ் மற்றும் இனியவன் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் வாழ்வில் இதுபோல் இன்னும் இன்னும் பல பரிசில்களும் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
மிக்க நன்றி நண்பாFarsan S Muhammad wrote:சுராவின் கவிதைபோட்டியில் முதலாம் இடம் பிடித்த நேசமுடன் ஹாசிம் நண்பருக்கும் இரண்டாம் இடம் பிடித்த சம்ஸ் மற்றும் இனியவன் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் வாழ்வில் இதுபோல் இன்னும் இன்னும் பல பரிசில்களும் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்
உமக்கு ஒரு சிறு விண்ணப்பம் அதிகமாக சேனையுடன் தொடருங்கள் இங்கு இருப்பவர்கள் நல்ல ஊக்கம் தரும் படைப்பாளிகள் குறை நிறைகளை சொல்லும் விதத்தில் சொல்லி திருத்தி எம்மை ஒரு சிறந்த படைப்பாளியாக உருவாக்குவார்கள் என்னைப் பற்றி உங்களுக்குத்தெரியும் நானும் உருவாக்கப்பட்டது இவ்வாறான தளங்களில்தான் எனது கவிதைகளுக்கு நான் நேரடியான தாக்கங்களைப்பெற்று நான் என்னைத் திருத்திக்கொண்டேன் நானும் எனது கருக்களை மாற்றிக்கொண்டேன்
அவ்வாறே நீங்களும் சிறந்த ஒரு படைப்பாளியாக வரவேண்டும் என்பது எனது ஆசை பேஷ்புக்கைப்பொறுத்ததவரை அதிகமானோர் வேடிக்கைக்காக ஒன்று கூடுகின்றார்கள் அதில் வரகின்ற கருத்துகள் ஆக்கPooர்வமானதாக எடுத்துக்கொள்ள முடியாது அது எமது கவிதைகளின் சரியான வழிநடத்தலாகவும் கொள்ள முடியாது
உங்களது சில கவிதைகளை கருத்திட நினைத்து அதை எவ்வாறு எடுத்துக்கொள்வீர்களோ என்று தெரியாமல் விட்டுவிட்டிருந்தேன்
இங்கு அதிகமாக நேரமெடுத்து கலந்து அனைவரது ஆக்கங்களுடன் பயணித்து அதில் நீங்களும் கற்று உங்களது ஆக்கங்களையும் பரிசீலித்து சிறப்பித்துப் பாருங்கள் உங்களது அத்தனை ஆக்கங்களும் மின்னும் முத்துக்களாகும் நாம் யாரும் பிறக்கும்போதே படைப்பாளிகளாக பிறப்பதில்லை கிடைக்கின்ற வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் எம்மை வளப்படுத்துகிறது முயற்சியுங்கள் நன்றி
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
உங்களுக்கான பதக்கமும் , மதீப்பீடும் சேர்க்கப்பட்டது! கவனித்தீர்களா ஹாசிம்!
சேனை வர முடியாத படி வேலைப்பளு, உடல் நலமின்மை இருந்தாலும் சேனையில் மாற்றங்களை வேண்டினால் செய்து தரும் சம்ஸுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
சம்ஸ் தினமும் சேனைக்கு தினமும் வர முயற்சி செய்தால் நலமாயிருக்கும்.
சேனை வர முடியாத படி வேலைப்பளு, உடல் நலமின்மை இருந்தாலும் சேனையில் மாற்றங்களை வேண்டினால் செய்து தரும் சம்ஸுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
சம்ஸ் தினமும் சேனைக்கு தினமும் வர முயற்சி செய்தால் நலமாயிருக்கும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
கவினித்தேன் அக்கா மிக்க நன்றிகள் அனைவருக்கும் அவரின் வருகை இல்லாமலிருப்பது ஏமாற்றமே இது தொடராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவரது பொறுப்புNisha wrote:உங்களுக்கான பதக்கமும் , மதீப்பீடும் சேர்க்கப்பட்டது! கவனித்தீர்களா ஹாசிம்!
சேனை வர முடியாத படி வேலைப்பளு, உடல் நலமின்மை இருந்தாலும் சேனையில் மாற்றங்களை வேண்டினால் செய்து தரும் சம்ஸுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
சம்ஸ் தினமும் சேனைக்கு தினமும் வர முயற்சி செய்தால் நலமாயிருக்கும்.
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
எங்களுக்கெல்லாம் ட்ரீட் இல்லையா ஹாசிம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
ட்ரீட்தானே கொடுத்தாப்போச்சு என்ன வேணும்பானுஷபானா wrote:எங்களுக்கெல்லாம் ட்ரீட் இல்லையா ஹாசிம்
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
நேசமுடன் ஹாசிம் wrote:கவினித்தேன் அக்கா மிக்க நன்றிகள் அனைவருக்கும் அவரின் வருகை இல்லாமலிருப்பது ஏமாற்றமே இது தொடராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவரது பொறுப்புNisha wrote:உங்களுக்கான பதக்கமும் , மதீப்பீடும் சேர்க்கப்பட்டது! கவனித்தீர்களா ஹாசிம்!
சேனை வர முடியாத படி வேலைப்பளு, உடல் நலமின்மை இருந்தாலும் சேனையில் மாற்றங்களை வேண்டினால் செய்து தரும் சம்ஸுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
சம்ஸ் தினமும் சேனைக்கு தினமும் வர முயற்சி செய்தால் நலமாயிருக்கும்.
சரிதான்!
முதல் மூன்று பரிசில்களை பெற்ற ஹாசிம், இனியவன், பர்சான் மூவருக்கும் மதிப்பீடுகள் சேர்க்கப்பட்டது.
பாயிஸ், கலை நிலா மற்றும் அன்சாருக்கு மதிப்பீடுகள் விரைவில் சேர்க்கப்ப்டும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
நல்லது அக்காNisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:கவினித்தேன் அக்கா மிக்க நன்றிகள் அனைவருக்கும் அவரின் வருகை இல்லாமலிருப்பது ஏமாற்றமே இது தொடராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவரது பொறுப்புNisha wrote:உங்களுக்கான பதக்கமும் , மதீப்பீடும் சேர்க்கப்பட்டது! கவனித்தீர்களா ஹாசிம்!
சேனை வர முடியாத படி வேலைப்பளு, உடல் நலமின்மை இருந்தாலும் சேனையில் மாற்றங்களை வேண்டினால் செய்து தரும் சம்ஸுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
சம்ஸ் தினமும் சேனைக்கு தினமும் வர முயற்சி செய்தால் நலமாயிருக்கும்.
சரிதான்!
முதல் மூன்று பரிசில்களை பெற்ற ஹாசிம், இனியவன், பர்சான் மூவருக்கும் மதிப்பீடுகள் சேர்க்கப்பட்டது.
பாயிஸ், கலை நிலா மற்றும் அன்சாருக்கு மதிப்பீடுகள் விரைவில் சேர்க்கப்ப்டும்.
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
பாயிஸை
http://www.chenaitamilulaa.net/t48805-kfc
http://www.chenaitamilulaa.net/t48823-topic
http://www.chenaitamilulaa.net/t48463-_
இதில் ஏதாவது ஒன்றில் பின்னூட்டம் இடச்சொல்லுங்கள் ஹாசிம்.
அவர் பின்னூட்டம் இட்டால் நான் அவருக்கு அதில் நன்றி சொன்னவுடன் அவருக்கான மதிப்பீடு 100 சேர்த்து விடும்.
http://www.chenaitamilulaa.net/t48805-kfc
http://www.chenaitamilulaa.net/t48823-topic
http://www.chenaitamilulaa.net/t48463-_
இதில் ஏதாவது ஒன்றில் பின்னூட்டம் இடச்சொல்லுங்கள் ஹாசிம்.
அவர் பின்னூட்டம் இட்டால் நான் அவருக்கு அதில் நன்றி சொன்னவுடன் அவருக்கான மதிப்பீடு 100 சேர்த்து விடும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
கண்டிப்பாக சொல்கிறேன்Nisha wrote:பாயிஸை
http://www.chenaitamilulaa.net/t48805-kfc
http://www.chenaitamilulaa.net/t48823-topic
http://www.chenaitamilulaa.net/t48463-_
இதில் ஏதாவது ஒன்றில் பின்னூட்டம் இடச்சொல்லுங்கள் ஹாசிம்.
அவர் பின்னூட்டம் இட்டால் நான் அவருக்கு அதில் நன்றி சொன்னவுடன் அவருக்கான மதிப்பீடு 100 சேர்த்து விடும்.
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
நானும் பின்னூட்டம் போடுறேன் ஏதாவது கிடைக்குமா? :)
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
சுறா wrote:நானும் பின்னூட்டம் போடுறேன் ஏதாவது கிடைக்குமா? :)
கம்முன்னு இருங்க சார்?
எல்லாம் கிடைக்க வேண்டிய நேரம் கிடைக்கும்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
Nisha wrote:சுறா wrote:நானும் பின்னூட்டம் போடுறேன் ஏதாவது கிடைக்குமா? :)
கம்முன்னு இருங்க சார்?
எல்லாம் கிடைக்க வேண்டிய நேரம் கிடைக்கும்!
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
சிறப்பான ஒரு தொடக்க உரையுடன் போட்டியின் வெற்றியாளர்களை வாழ்த்த ஆரம்பித்த நிஷாவிற்கு பாராட்டுகள்.
கவிதைப் போட்டியை திறம்பட நடத்தி முடிவு வரை வழி நடத்திய சுறா அண்ணனுக்கும், இந்த கவிதைப் போட்டிக்கு ஊக்கமாகவும் உதவியாகவும் ஒத்துழைப்பு கொடுத்த நண்பனுக்கும், ஹாசிமுக்கும், நிஷாவிற்கும் நன்றி.
போட்டியை மதித்து அதில் சொல்லப்பட்ட விதி முறைகளுக்கு கட்டுப்பட்டு கவிதை எழுதி சிறப்பான முடிவுகளை பெற்ற சக கவிஞர்களுக்கும் இந்த பதிவில் நன்றி சொல்ல கடமைப் பட்டு இருக்கிறேன்!
கவிதையை படித்து மதிப்பிடுகளை வழங்கிய உறவுகளுக்கும் நன்றி.
என் கவிதைக்கும் மதிப்பீடு வழங்கி இரண்டாம் பரிசினை நான் பெற்றிட உதவிய அத்தனை நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி.
அனைவரின் சிந்தனைகளும் இன்னும் இன்னும் மெருகு பெற வாழ்த்துகிறேன்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
வாழ்த்துக்கள் அனைவருக்கும்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
வாழ்த்துகளும் நன்றிகளும் உங்களுக்கும் உரித்தாகட்டும் சிரமத்துக்கு மத்தியில் அதிக நேரம் சேனையில் இருக்க முயற்சிக்கவும்*சம்ஸ் wrote:சிறப்பான ஒரு தொடக்க உரையுடன் போட்டியின் வெற்றியாளர்களை வாழ்த்த ஆரம்பித்த நிஷாவிற்கு பாராட்டுகள்.
கவிதைப் போட்டியை திறம்பட நடத்தி முடிவு வரை வழி நடத்திய சுறா அண்ணனுக்கும், இந்த கவிதைப் போட்டிக்கு ஊக்கமாகவும் உதவியாகவும் ஒத்துழைப்பு கொடுத்த நண்பனுக்கும், ஹாசிமுக்கும், நிஷாவிற்கும் நன்றி.
போட்டியை மதித்து அதில் சொல்லப்பட்ட விதி முறைகளுக்கு கட்டுப்பட்டு கவிதை எழுதி சிறப்பான முடிவுகளை பெற்ற சக கவிஞர்களுக்கும் இந்த பதிவில் நன்றி சொல்ல கடமைப் பட்டு இருக்கிறேன்!
கவிதையை படித்து மதிப்பிடுகளை வழங்கிய உறவுகளுக்கும் நன்றி.
என் கவிதைக்கும் மதிப்பீடு வழங்கி இரண்டாம் பரிசினை நான் பெற்றிட உதவிய அத்தனை நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி.
அனைவரின் சிந்தனைகளும் இன்னும் இன்னும் மெருகு பெற வாழ்த்துகிறேன்.
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
சம்ஸை சேனையில் இருக்க விடாமல் அதை செய் இதைச்செய் என விரட்டும் நிஷாவை துரத்தி விட்டால் அவர் ஒழுங்காக சேனையில் தினம் பதிவு போடுவாராம்பா!
அவருக்கு கிடைக்கும் கொஞ்ச நேரத்திலும் அப்படி மாற்றித்தாங்க, இப்படி மாற்றம் செய்யுங்க என சொல்வதால் இப்பல்லாம் போசணும் வாங்க சம்ஸ் என்றாலே வேலை இருக்கு நிஷா என சொல்லிட்டு..
இப்படி ஓடுகின்றாரே!
தப்பித்தவறி ஆன்லைன் வந்திட்டால் அப்படி மாத்துங்க இப்படி மாத்துங்க என கம்யூட்டரையேஎ கட்டிகிட்டு அழ வைக்கிறேனாமே!
முதலில் நிஷாவை ஓட்டம் காட்டினால் தான் சம்ஸ் பழைய படி சேனைக்கு வருவாராம்!
அப்படித்தானே சம்ஸ் சார்!
அவருக்கு கிடைக்கும் கொஞ்ச நேரத்திலும் அப்படி மாற்றித்தாங்க, இப்படி மாற்றம் செய்யுங்க என சொல்வதால் இப்பல்லாம் போசணும் வாங்க சம்ஸ் என்றாலே வேலை இருக்கு நிஷா என சொல்லிட்டு..
இப்படி ஓடுகின்றாரே!
தப்பித்தவறி ஆன்லைன் வந்திட்டால் அப்படி மாத்துங்க இப்படி மாத்துங்க என கம்யூட்டரையேஎ கட்டிகிட்டு அழ வைக்கிறேனாமே!
முதலில் நிஷாவை ஓட்டம் காட்டினால் தான் சம்ஸ் பழைய படி சேனைக்கு வருவாராம்!
அப்படித்தானே சம்ஸ் சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
Nisha wrote:சம்ஸை சேனையில் இருக்க விடாமல் அதை செய் இதைச்செய் என விரட்டும் நிஷாவை துரத்தி விட்டால் அவர் ஒழுங்காக சேனையில் தினம் பதிவு போடுவாராம்பா!
முதலில் நிஷாவை ஓட்டம் காட்டினால் தான் சம்ஸ் பழைய படி சேனைக்கு வருவாராம்!
அப்படித்தானே சம்ஸ் சார்!
அவர் அப்படி சொன்னாரா?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
சுறா wrote:Nisha wrote:சம்ஸை சேனையில் இருக்க விடாமல் அதை செய் இதைச்செய் என விரட்டும் நிஷாவை துரத்தி விட்டால் அவர் ஒழுங்காக சேனையில் தினம் பதிவு போடுவாராம்பா!
முதலில் நிஷாவை ஓட்டம் காட்டினால் தான் சம்ஸ் பழைய படி சேனைக்கு வருவாராம்!
அப்படித்தானே சம்ஸ் சார்!
அவர் அப்படி சொன்னாரா?
ஆமாம்பா! அப்படித்தான் சொன்னார்!
முயலுக்கு மூன்று கால் என நான் சொன்னாலும் என் பிரெண்டு என்றால் அதை நம்பணுமாம்! அவ்வ்வ்வ்வூLaughterLaughterLaughter
என்ன ஏதுக்கு கேட்க எனக்கு யாருமில்லையோ என நினைச்சிட்டு சொன்னார்.. நீங்க நல்லா போட்டுத்தாக்குங்கப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
Nisha wrote:
என்ன ஏதுக்கு கேட்க எனக்கு யாருமில்லையோ என நினைச்சிட்டு சொன்னார்.. நீங்க நல்லா போட்டுத்தாக்குங்கப்பா!
அப்படியா சொன்னார். இதோ கேட்கிறேன்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
இணைப்பில் உள்ளவர்கள் நலமா நண்பர்களே
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
நேசமுடன் ஹாசிம் wrote:இணைப்பில் உள்ளவர்கள் நலமா நண்பர்களே
இணைந்து உள்ளவர்கள் அனைவரும் நலமே
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
நேசமுடன் ஹாசிம் உங்களுக்கு எனது உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் பல கரைகளில் பரிசு பெற்ற கவிஞர் அல்லவா நீங்கள்? ம்ம் மறுபடியும் மக்கள் மனதில் சிறப்புக் கவிஞர் பட்டம் பெற்று விட்டீர்கள் மிக்க சந்தோசம்.
மாறா அன்புடன் உங்கள் நண்பன்
மாறா அன்புடன் உங்கள் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்
» இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் நேசமுடன் ஹாசிம் அவர்களை வாழ்த்துவோம்.
» 46000ம் பதிவுகளை கடந்து செல்லும் நேசமுடன் ஹாசிம் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்..
» ஹிபா குட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ( நேசமுடன் ஹாசிம் மகள் ஹிபா )
» மோடியின் முத்தான முதல் முடிவு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum