Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
+6
பானுஷபானா
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
நண்பன்
சுறா
Nisha
10 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
First topic message reminder :
சேனைத்தமிழ் உலாவில் மிக நெடிய நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு கவிதை போட்டியை தானாய் முன் வந்து சிரத்தையுடன் நடத்தி மதிப்பீடுகளை அறிவித்திடவும் தயாராக இருக்கும் சுறா அவர்களுக்கு முதலில் நன்றி சொல்கின்றேன்.
போட்டி எனும் போது எந்த இடமும் களை கட்டும். அதற்கு நம் சேனை மட்டும் விதிவிலக்கா என்ன?
கவிதைப்போட்டி என்றதும் ரெம்ப நாள் சேனை வராதிருந்த சில உறவுகளை சேனையில் அடிக்கடி காண முடிவதும் ஓரிருவர் ஆர்வமாய் கவிதைகளை பதிந்ததும்.. சேனைக்கே புத்துயிராய் இருந்ததெனில் அதில் மிகையில்லை.
கடந்த சில வாரங்களாக கவிதை கொடு கவிதை கொடு என.. ஒவ்வொருவரையும் கவிதை யால் சிந்திக்க வைக்கவும் போட்டியின் முடிவில் இம்முறை பரிசில்கள் வழங்கா விட்டாலும் சேனை இருக்கும் நாளெல்லாம் அவர்கள் வாழ் நாள் முழுக்க நினைத்து மகிழகூடியவாறு பதக்கம் ஒன்றை அணிவிக்கலாம் என முடிவெடுத்ததும்... எம் முடிவுக்கு பெரியோராய் சேனை நிறுவனரும் தலைமை நடத்துனர்களும் ஒத்துழைத்ததும் மாற்றங்கள் செய்ய முனைந்ததும் மனதுக்கு மகிழ்ச்சியும் நிறைவும் தரும் ஒன்றாய் இருக்கின்றது.
ஏற்கனவே முன் அறிவித்தபடி இன்று போட்டியின் முடிவை அறிவ்க்க தம் வேலைப்பணிகளுக்கிடையிலும் எம்முடன் இணைந்து பணி செய்யும் சுறாவுக்கு என் மீண்டும் ஒரு முறை மனமார்ந்த நன்றி!
கவிதைபோட்டி என்றதும் தயங்காது ஆர்வத்தோடு பங்கு பற்றிய அனைத்து கவிஞர்களுக்கும் என் நன்றிகளும், பாராட்டுகளும்.
போட்டி முடிவுகள் இன்னும் சிறிது நேரத்தில்...... !

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
First Place :
Second Place :
Third Place :
கவிதைப்போட்டியில் வென்றவர்களுக்கான பெயரின் கீழ் வரவேண்டிய பரிசும் விபரமும் இதோ..
மேலே இருக்கு கப்பை அப்படியே வெற்றியாளர்களில் பெயரின் கீழ் இட்டு விடுங்கள்.
கவிதைபோட்டியில் கலந்து கொண்ட ஏழு பேருக்கும் 100 மதிப்பீடுகள் ஊக்கப்பரிசாக வழங்க வேண்டும்.
இது என் வேண்டுகோள்.
காரணம்..
இந்த ஊக்கப்பரிசு இனிவரும் காலத்தில் சேனையில் போட்டிகள் நடந்தினால் அனேக உறவுகள் ஆர்வத்துடன் கல்ந்து கொள்ள வழி செய்யும். மதிப்பீடு பெற வருடக்கணக்கில் பதிவுகள் இட்டு.. பின்னூட்ட்ம இட்டு காத்திருக்கும் நிலையில் .. சேனையில் ஒரு போட்டி என்றதும் சேனையை மேன்மையுறச்செய்யும் படியாய் என்னால் முடியாது, நான் வரவில்லை என பின் வாங்காமல்... சேனை மீதான நம்பிக்கை கொண்டு ஆர்வமும் அக்கறையும் காட்டுவோருக்கும் சேனை நிர்வாகம் தரவேண்டிய ஊக்கப்பரிசே இந்த மதிப்பீடு.
ஆகவே இனி வரும் காலத்தில் சேனையில் போட்டிகள் நடத்தினால் பதக்கம், பரிசுகள் மட்டுமல்ல 100 மதிப்பீடுகள் கிடைக்கும் என கருத்தில் கொண்டு அனைவரும் கலந்து சிறப்பியுங்கள்.
அனைவருக்கும் நன்றி..

Last edited by Nisha on Fri 12 Dec 2014 - 15:33; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
நிறுவனரின் உடல் நிலை சரி இல்லாமையின் காரணமாக தாமதமாகியது மீண்டும் மன்னிக்க வேண்டுகிறேன்
மாறா அன்புடன் நண்பன்
மாறா அன்புடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
சேனை உறவுகள் எழுதிய கவிதையை இங்கிருப்போரை யார் எவரென தெரியாத இம்போர்ட் ரேடியோவில் அந்திவரும் நேரம் புகழ் கவிஞர் ரிஸ்லி சாம்சாட்டிடம் இலக்கங்கள் மட்டும் இட்டு அனுப்பி மதிப்பீடு இட கேட்டேன்..
அவர் மதிப்பீட்டின் படி.. கவிதை எண் 3 அதான் ஏழ்மை எனும் தலைப்பிற்கு பொருத்தமாக முழுமையானதாய் இருந்ததாக சொல்லி அக்கவிதைக்கு பத்து முழு மதிப்பெண்கள் இட்டிருந்தார்.
ஆனால் வேறு ஒருவர் அதே கவிதை போட்டியின் விதிமீறல் என எழுதி இருந்தார்..
சுறா அவர்கள் கூறிய விதிகளுக்கு கட்டுப்பட்டதாகத்தான் அக்கவிதை இருந்தது என்;அது நடுவர்களின் முடிவு.
இருந்தும் ஒருவ்ர் மதிப்பீடு இடாமல் தவிர்த்ததால் அக்கவிதை போட்டியில் முதல் மூன்று இடங்களுக்குள் வர முடியவே இல்லை.
அவர் மதிப்பீட்டின் படி.. கவிதை எண் 3 அதான் ஏழ்மை எனும் தலைப்பிற்கு பொருத்தமாக முழுமையானதாய் இருந்ததாக சொல்லி அக்கவிதைக்கு பத்து முழு மதிப்பெண்கள் இட்டிருந்தார்.
ஆனால் வேறு ஒருவர் அதே கவிதை போட்டியின் விதிமீறல் என எழுதி இருந்தார்..
சுறா அவர்கள் கூறிய விதிகளுக்கு கட்டுப்பட்டதாகத்தான் அக்கவிதை இருந்தது என்;அது நடுவர்களின் முடிவு.
இருந்தும் ஒருவ்ர் மதிப்பீடு இடாமல் தவிர்த்ததால் அக்கவிதை போட்டியில் முதல் மூன்று இடங்களுக்குள் வர முடியவே இல்லை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
போட்டியை நடத்துபவருக்கு ஏதாவது மெடல் கிடல் மற்றும் மதிப்பீடுகள் கிடைக்குமா? இல்லை வெறும் கைதட்டு தானா?? இல்ல ஒரு டவுட்டு அதான் கேட்டேன்.
பதக்கங்கள் அருமை நிஷா.
எனது வேன்டுகோள் :
முதல் பரிசு பெற்றவருக்கு 500 மதிப்பீடுகள்
இரண்டாம் இடம் வந்தவருக்கு 300 மதிப்பீடுகள்
மூன்றாம் இடம் வந்தவருக்கு 200 மதிப்பீடுகள்
போட்டியில் பங்கெடுத்தவர்களுக்கு தலா 100 அல்லது 50 மதிப்பீடுகள்
தரலாம்.
போட்டி நடத்தியவருக்கு பார்த்து ஏதாவது கொடுங்க ஹிஹி

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
நண்பன் wrote:நிறுவனரின் உடல் நிலை சரி இல்லாமையின் காரணமாக தாமதமாகியது மீண்டும் மன்னிக்க வேண்டுகிறேன்
மாறா அன்புடன் நண்பன்
அப்படியா?
நான் இங்கே அறிவித்து விடுகின்றேன் நண்பன் சார்!
நிறுவனருக்கு நேரம் இருக்கும் போது இந்த பதிவுகளை படித்து முழுமையாக்கிட சொல்லுங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
சுறா wrote:போட்டியை நடத்துபவருக்கு ஏதாவது மெடல் கிடல் மற்றும் மதிப்பீடுகள் கிடைக்குமா? இல்லை வெறும் கைதட்டு தானா?? இல்ல ஒரு டவுட்டு அதான் கேட்டேன்.
பதக்கங்கள் அருமை நிஷா.
எனது வேன்டுகோள் :
முதல் பரிசு பெற்றவருக்கு 500 மதிப்பீடுகள்
இரண்டாம் இடம் வந்தவருக்கு 300 மதிப்பீடுகள்
மூன்றாம் இடம் வந்தவருக்கு 200 மதிப்பீடுகள்
போட்டியில் பங்கெடுத்தவர்களுக்கு தலா 100 அல்லது 50 மதிப்பீடுகள்
தரலாம்.
போட்டி நடத்தியவருக்கு பார்த்து ஏதாவது கொடுங்க ஹிஹி
இதுவும் நல்லது தான். இதை நானும் ஆமோதிக்கின்றேன். ஆனால் கலந்து கொண்டவர்களுக்கு 100 மதிப்பீடு கொடுக்கணும். 50 என்பது சுத்த கஞ்சத்தனம்.
இதை கவனத்தில் கொள்க..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
கவிதை எண் 6
சொல்லி வைத்தால் போல் பெரும்பாலோரால் 8 மதிப்பீடுகளை பெற்றதும். குறைந்த மதிப்பீடுகளை பெறாமலும்.. மொத்த மதிப்பீடாய் 84 மதிப்பீடுகளை பெற்ற கவிதை.

உள்ளத்து ஆசைகளின்
உந்துதலின் பாதைகளால்
உலகத்து ஏழ்மைகள்
உருவாகிறது உத்தமர்களே....
சமுகத்து விளைவுகளில்
சரிந்து நிற்கும் பொருளாதாரத்தில்
சலனமுன் திருப்தியில் கண்டு
ஏழ்மையெனும் வறுமையில் திண்டாடுகிறாய்
ஏ..மானிடா உம் உள்ளத்து உலகத்தில்
வரையறையென்னும் சுவரமைத்துக்கொள்
நீ ஏழ்மையை உணராய் - உன்
உயிர் உள்ளவரை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
அந்த கடைசி இரண்டு வரிகள் என்னை புல்லரிக்க வைத்த கவிதை இது. அற்புதம். எழுதியவருக்கு எனது பாராட்டுகள்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
இன்னும் தண்ணி காட்டிக்கிட்டு இருக்கிங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
நான் படம் போட்டு தண்ணி காட்டுனா அக்கா இப்படி பதிவு போட்டு தண்ணி காட்டுறாங்களே ஹாஹாபானுஷபானா wrote:இன்னும் தண்ணி காட்டிக்கிட்டு இருக்கிங்க
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்
பதிவுகள்:-: 48341
மதிப்பீடுகள்: 1565
புதிய மதிப்பீடுகள் 2065
500 மதிப்பீடுகளும் பரிசாக வழங்கப்பட்டு முதல் மதிப்பீட்டை பெற்று
சேனைத்தமிழ் உலாவின் 2014 க்கான வெற்றிகவிஞராக கௌரவிக்கப்படுகின்றார்
சேனையின் சார்பிலும் என் சார்பிலும் மனம் நிறைந்த வாழ்த்துகள் நேசமுடன் ஹாசிம்!
Last edited by Nisha on Fri 12 Dec 2014 - 14:13; edited 3 times in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
வாவ் முதலிடம் வென்ற ஹாசிம் தம்பிக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
கவிதைப்போட்டியை ஆர்வத்தோடு நடத்திய சுறா அவர்களுக்கும்.. பதங்கங்களை தேடி வடிவமித்து இப்படி செய்யுங்கள் என வழிகாட்டியமைக்கும்... மதிப்பிடுகளை பரிசாக வாங்குதல் குறித்த அருமையான ஆலோசனைகளை நல்கியமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
Last edited by Nisha on Fri 12 Dec 2014 - 15:42; edited 2 times in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
ஆஹா வாழ்த்துகள் ஹாசிம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
நேசமுடன் ஹாசிம்
First Place :
500 மதிப்பீடு
சம்ஸ்
Second Place :
300 மதிப்பீடு
இனியவன்
Second Place :
300 மதிப்பீடு
பர்சான்
Third Place :
200 மதிப்பீடு
100 மதிப்பீடுகளை ஊக்கப்பரிசாகப்பெறுவோர்
பாயிஸ்..
அன்சார்
கலை நிலா
உங்கள் கவிதைகளும் மிக அருமையாக இருந்தது. ஆனாலும் போட்டி என வந்தால் அனைவரும் ஜெயிக்க முடியாது அல்லவா? வெற்றி வாய்ப்புக்கள் ஒரிரு எண்களில் தான் தவறியது.
அடுத்த தடவை போட்டியில் ஜெயிக்கலாம். இன்னும் இன்னும் எழுதுங்கள் அன்பு உறவுகளே!
First Place :
500 மதிப்பீடு
சம்ஸ்
Second Place :
300 மதிப்பீடு
இனியவன்
Second Place :
300 மதிப்பீடு
பர்சான்
Third Place :
200 மதிப்பீடு
100 மதிப்பீடுகளை ஊக்கப்பரிசாகப்பெறுவோர்
பாயிஸ்..
அன்சார்
கலை நிலா
உங்கள் கவிதைகளும் மிக அருமையாக இருந்தது. ஆனாலும் போட்டி என வந்தால் அனைவரும் ஜெயிக்க முடியாது அல்லவா? வெற்றி வாய்ப்புக்கள் ஒரிரு எண்களில் தான் தவறியது.
அடுத்த தடவை போட்டியில் ஜெயிக்கலாம். இன்னும் இன்னும் எழுதுங்கள் அன்பு உறவுகளே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
Nisha wrote:கவிதைப்போட்டியை ஆர்வத்தோடு நடத்திய சுறா அவர்களுக்கும்.. பதங்கங்களை தேடி வடிவமித்து இப்படி செய்யுங்கள் என வழிகாட்டியமைக்கும்... மதிப்பிடுகளை பரிசாக வாங்குதல் குறித்த அருமையான ஆலோசனைகளை நல்கியமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
அப்பாடா நன்றி சொல்லிட்டாங்க. இப்ப தான் மனசே குளிர்ந்திருச்சி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
வாவ் நான் எதிர்பார்த்திருக்க வில்லை இத்தனை அட்டகாசமாகுமென்று மகிழ்கிறேன் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்
தானாக முன்வந்து போட்டியொன்றை அறிவித்து அழகாக நடாத்தியும் நிவர்த்தித்த சுறா அண்ணாவுக்கு நன்றிகள்
தொடர்ந்து அனைவரையும் ஊக்கப்படுத்தி அழகிய பின்னுட்டங்களுடன் அனைவரது மனதிலும் தனக்கென ஒரு இடம்பிடித்துக்கொண்ட அக்காவுக்கும் நன்றிகள்
அவ்வாறே இப்போட்டியில் கலந்து சிறப்பித்த அனைத்து எம் சேனை உறுப்பினர்களுக்கும் நன்றிகள் ஆர்வத்தோடு பின்னூட்டங்களும் மதிப்பீடுகளும் கொடுத்து ஊக்கப்படுத்திய நண்பன் மற்றும் ஏனைய தோழர்களுக்கு விசேடமான நன்றிகள்
அனைவரது கவிதைகளும் ரசிக்கும் படியாக அமைந்திருந்தது அனைவரும் தங்களுக்கே உரிய பாணியில் கவிதைகளை எழுதி போட்டியின் ஆர்வத்தினை மெருகூட்டியமையானது இப்போட்டிக்கு உந்துதலாக அமைந்திருந்தது நன்றிகள்
என் கவிதைக்கு மதிப்பீடுகள் அளித்த ஒவ்வொருவருக்கும் பிரத்தியோகமான நன்றிகளை தெரிவிக்கிறேன்
மொத்தமாக மகிழ்ந்து இம்முடிவுகளை ஏற்றுக்கொண்டு நன்றிகளைத் தெரிவிக்கிறேன் நன்றி நன்றி

மிக்க நனறி அண்ணா ஏழ்மை எனும் தலைப்பிட்ட உங்களின் கருவுக்கே இக்கவிதை சமர்ப்பணம் ஏழ்மை சமுகத்தில் நிலவுகின்ற பிரச்சினைகளில் மிக முக்கியமான ஒன்றும்சுறா wrote:அந்த கடைசி இரண்டு வரிகள் என்னை புல்லரிக்க வைத்த கவிதை இது. அற்புதம். எழுதியவருக்கு எனது பாராட்டுகள்
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
உங்களின் அளப்பெரிய முயற்சிகளும் பலம் சேர்த்த போட்டியிது மிக்க நன்றிகள் அக்கா.......Nisha wrote:
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்
பதிவுகள்:-: 48341
மதிப்பீடுகள்: 1565
புதிய மதிப்பீடுகள் 2065
500 மதிப்பீடுகளும் பரிசாக வழங்கப்பட்டு முதல் மதிப்பீட்டை பெற்று
சேனைத்தமிழ் உலாவின் 2014 க்கான வெற்றிகவிஞராக கௌரவிக்கப்படுகின்றார்
சேனையின் சார்பிலும் என் சார்பிலும் மனம் நிறைந்த வாழ்த்துகள் நேசமுடன் ஹாசிம்!
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
மிக்க நன்றிகள் பானுக்காபானுஷபானா wrote:ஆஹா வாழ்த்துகள் ஹாசிம்
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
போட்டியை ஆரம்பித்து அதை கடைசிவரைக்கும் சிறப்பாக எடுத்துச்சென்ற தோழர் சுறா அவர்களை இந்த நேரத்தில் பாராட்டாமல் இருக்கமுடியாது,
தான் ஆரம்பித்ததை கட்சிதமாகக்கொண்டுவந்து பரிசில்களை வழங்கும்வரை எல்லோரையும் ஊக்கப்படுத்தி கொண்டு பொறுமையுடன் நடாத்தி முடித்ததை என்னவென்று சொல்லவது வாழ்த்துக்கள் தோழரே இதுபோல் இன்னுமின்னும் தொடருங்கள்
முதல் மூன்று இடங்களையும் பெற்ற போட்டியாளர்களுக்கும் மற்றைய போட்டியாளர்களுக்கும் என்மனமார்ந்த நன்றிகள் எல்லோருடைய கவிதைகளும் பிரமாதமாக இருந்தது வாழ்த்துக்கள்
இப்போட்டியில் கலந்துகொண்டு முதல் இடத்தைப்பெற்றுக்கொண்ட தோழர் ஹாசிமுக்கு என்மனமார்ந்த வாழ்த்துக்கள்

பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
First Place :
நேசமுடன் ஹாசிம்
2065
மதிப்பீடுகள்: 1565+500=
Second Place :
சம்ஸ்
2509
மதிப்பீடுகள்: 2209+300=
Second Place :
இனியவன்
386
மதிப்பீடுகள்: 86 +300=
Third Place :
பர்சான்
215
மதிப்பீடுகள்: 15+200=
100 மதிப்பீடுகளை ஊக்கப்பரிசாகப்பெறுவோர்
பாயிஸ்..
மதிப்பீடுகள்: 500 +100 = 600
அன்சார்
மதிப்பீடுகள்: 293+100= 393
கலை நிலா
மதிப்பீடுகள்: 1407+100= 1507
இன்னும் ஒரு வாரத்தில் போட்டியாளர்கள் தங்கள் பழைய மதிப்பீடுகளுடன் புதிதாய் மதிப்பீடு சேர்க்க்ப்படவில்ல்லை எனில் தயக்கம் இல்லாது இங்கேயே பதிவிடலாம்.
பிற்கால அவசியத்தினால் தற்பொழுது இருக்கும் மதிப்பிடுகளையும் இங்கே குறித்திருந்தின்றேன்.

Last edited by Nisha on Sat 13 Dec 2014 - 0:50; edited 2 times in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
சுறா wrote:Nisha wrote:கவிதைப்போட்டியை ஆர்வத்தோடு நடத்திய சுறா அவர்களுக்கும்.. பதங்கங்களை தேடி வடிவமித்து இப்படி செய்யுங்கள் என வழிகாட்டியமைக்கும்... மதிப்பிடுகளை பரிசாக வாங்குதல் குறித்த அருமையான ஆலோசனைகளை நல்கியமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
அப்பாடா நன்றி சொல்லிட்டாங்க. இப்ப தான் மனசே குளிர்ந்திருச்சி
உங்களுக்கு எல்லாமே விளையாட்டு தானோ ஜானி சார்? நான் என்றாவது அடுத்தவர் அறிவை என் அறிவு என சொல்லி கண்டிருக்கிங்களோ? உங்கள் அருமையான வழிகாட்டல், பொறுமையாய் இறுதிவரை இப்போட்டியை நடத்த செலவு செய்த நேரத்தின் அருமைகள், ஆர்வம், அக்கறை அனைத்தையும் நான் நன்கறிவேன். உங்களுக்குத்தான் முழு நன்றியும் சேரும் சார் . சந்தோஷப்படுங்கள்.
இம்மாதிரி ஒரு தோழமையை தந்த கடவுளுக்கு நன்றி. கடைசி வரை இந்த புரிதலும் நட்பும் இதே போல் தொடர்வது தான் நான் உங்களுக்கு தரக்கூடிய பரிசு! கடவுள் துணை செய்யட்டும் ஜானி!
தீடிரென ஆரம்பித்து விட்டாலும் உங்கள் ஆர்வத்துக்கு நான் பக்கபலமாக நின்றேன். மற்றப்படி நான் இம்மாதிரி தலையை பிச்சிக்கும் வேலைகளில் என் தலையை நுழைப்பதில்லை சார்!
ஒரு விடயம் ஆரம்பித்தால் அதை சீராய், சிறப்பாய் செய்ய முடியும் என்று நினைப்பதால் அப்படி முடியும் என நினைக்கும் காரியங்களை மட்டுமே நான் செயலாக்க முயல்வேன்.
அதில் சின்னதாய் சறுக்கல் வந்தாலும் சோர்ந்து விடுவேன். என் இயல்பு அது.
சேனையில் நடந்த போட்டி வெறும் பொழுது போக்காய் இருக்கலாம் , நான் அப்படி அதை எடுக்கவில்லை. என் பிசினஸில் ஒரு பார்ட்டி வந்தால் எப்படி எந்த க்குறையும் வரக்கூடாது என நினைப்பேனோ அப்படித்தான் இங்கே சேனையையும் நினைத்தேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
Nisha wrote:சுறா wrote:Nisha wrote:கவிதைப்போட்டியை ஆர்வத்தோடு நடத்திய சுறா அவர்களுக்கும்.. பதங்கங்களை தேடி வடிவமித்து இப்படி செய்யுங்கள் என வழிகாட்டியமைக்கும்... மதிப்பிடுகளை பரிசாக வாங்குதல் குறித்த அருமையான ஆலோசனைகளை நல்கியமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
அப்பாடா நன்றி சொல்லிட்டாங்க. இப்ப தான் மனசே குளிர்ந்திருச்சி
உங்களுக்கு எல்லாமே விளையாட்டு தானோ ஜானி சார்? நான் என்றாவது அடுத்தவர் அறிவை என் அறிவு என சொல்லி கண்டிருக்கிங்களோ?
சேனையில் நடந்த போட்டி வெறும் பொழுது போக்காய் இருக்கலாம் , நான் அப்படி அதை எடுக்கவில்லை. என் பிசினஸில் ஒரு பார்ட்டி வந்தால் எப்படி எந்த க்குறையும் வரக்கூடாது என நினைப்பேனோ அப்படித்தான் இங்கே சேனையையும் நினைத்தேன்!
இந்த போட்டி துவங்கியதில் இருந்தே உங்களின் ஆர்வம் எனக்கு நன்கு தெரியும். அனைவரையும் கவிதைகளை படிக்கவச்சி மதிப்பெண்களை தனிமடல்களில் பெற்று இன்னும் முடிவுகள் அறிவிக்கும் நேரம் நீங்கள் நடந்துக்கொண்ட செயல் நேர்மை பொறுமை திடமான முடிவுகள் எல்லாவற்றையும் நானும் கவனித்தேன் என் தோழியே
அதனால் இருவருடைய எண்ணமும் நம்ம செல்லக்குட்டி நண்பனும் பாசமிகு ஹாசிமும் திரிகளை உடனுக்குடன் முதல்பக்கத்தில் இனைத்து உடன் இனைந்ததால் இந்த போட்டியை நன்றாக முடிக்க முடிந்தது. நான் சொல்வது சரிதானே, மறுக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
நிச்சயமாக நண்பனை மறக்க முடியுமா? அதே போல் ஹாசிமின் செயல் பாடுகள் ஆர்வம் ,, வேலையில் கவனமாக இருக்க வேண்டிய சூழலிலும் அவர் எடுத்துகொண்ட சிரத்தை எதையும் நான் இல்லை என சொல்லமுடியாதே!
சேனைக்கும் சேனையின் வளர்ச்சிக்கும் நண்பனும், ஹாசிமும் தாங்கும் தூண்கள் எனில் மிகை இல்லையே!
சிலர் நினைப்பார்கள் தளம் என்பது வெறும் பொழுது போக்குக்கானது! அதற்கு ஏன் இத்தனை சிரத்தையும் ஆர்வமும் என.. ஆனால் எழுத்தில் ஆர்வம் கொண்டோருக்குத்தான் தெரியும் தளமென நமக்கு கிடைத்திருக்கும் இத்தகைய வாய்ப்பு எத்தகைய உயிர் மூச்சென..!
அந்த உயிரில் மூச்சாய் நண்பன் சேனையை நினைப்பதை நான் அறிவேன்.
இருவருக்குமே என் நன்றிகள் என்றும் உண்டே!
சேனைக்கும் சேனையின் வளர்ச்சிக்கும் நண்பனும், ஹாசிமும் தாங்கும் தூண்கள் எனில் மிகை இல்லையே!
சிலர் நினைப்பார்கள் தளம் என்பது வெறும் பொழுது போக்குக்கானது! அதற்கு ஏன் இத்தனை சிரத்தையும் ஆர்வமும் என.. ஆனால் எழுத்தில் ஆர்வம் கொண்டோருக்குத்தான் தெரியும் தளமென நமக்கு கிடைத்திருக்கும் இத்தகைய வாய்ப்பு எத்தகைய உயிர் மூச்சென..!
அந்த உயிரில் மூச்சாய் நண்பன் சேனையை நினைப்பதை நான் அறிவேன்.
இருவருக்குமே என் நன்றிகள் என்றும் உண்டே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்
» இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் நேசமுடன் ஹாசிம் அவர்களை வாழ்த்துவோம்.
» 46000ம் பதிவுகளை கடந்து செல்லும் நேசமுடன் ஹாசிம் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்..
» ஹிபா குட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ( நேசமுடன் ஹாசிம் மகள் ஹிபா )
» மோடியின் முத்தான முதல் முடிவு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum