Latest topics
» பார்வையற்றவர்- வலைப்பேச்சுby rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:59
» ரமண மகரிஷி மொழிகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:57
» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by rammalar Tue 27 Aug 2024 - 18:56
» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by rammalar Tue 27 Aug 2024 - 18:54
உடல் நலம் பேணுவோம் 30 வயதைக் கடந்துவிட்டால் !! நல்ல பயனுள்ள தகவல் அனைவரும் படியுங்கள் !!
+3
சுறா
Nisha
நேசமுடன் ஹாசிம்
7 posters
Page 1 of 1
உடல் நலம் பேணுவோம் 30 வயதைக் கடந்துவிட்டால் !! நல்ல பயனுள்ள தகவல் அனைவரும் படியுங்கள் !!
முற்பது நாற்பது வயதைக் கடந்துவிட்டால்
நாக்கை கட்டுப்படுத்தக் கற்றுக் கொள்ளுங்கள்
உயிர் மீது உங்களுக்கு ஆசை இருந்தால்
உணவின் மீதான ஆசையை குறையுங்கள்
அதிக நாட்கள் வாழ வேண்டுமானால்
மிகக் குறைவாக உண்ணப் பழகுங்கள்
வயிறு முட்ட நிறைய சாப்பிடுவது
வாழ்நாளை குறைக்கும் என்பதை உணருங்கள்
சர்க்கரையில் மட்டுமே சர்க்கரை உள்ளது
சர்க்கரை தவிர்த்தால் போதுமென்பது தவறு
அரிசியிலும் சர்க்கரை உள்ளது அறிந்திடுங்கள்
அரிசிச் சாப்பாட்டை இரவில் தவிர்த்திடுங்கள்
உணவே மருந்து மருந்தே உணவு
உணவில் கொழுப்பு உயிருக்கு ஆபத்து
நாள்தோறும் நடை பயிற்சி செய்யுங்கள்
நல்ல காற்றை வாங்கி நலமாக வாழுங்கள்
உணவு செரிக்கும் இயந்திரம் தான் வயிறு
ஒரு நாளாவது மாதத்தில் ஓய்வு கொடுங்கள்
மிச்சம் உள்ளது என்பதற்காக உண்ணாதீர்கள்
மிச்சங்களைப் போடும் குப்பைத் தொட்டியல்ல வயிறு
சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வைப் பெறுங்கள்
சர்க்கரை நோய் இல்லாத சமுதாயம் காண வாருங்கள்
சர்க்கரையின் அளவு கூடுவதும் குறைவதும் உங்களால்
சர்க்கரை கூடாமல் உண்பது உங்கள் கடமை
முடிந்தவரை உடல் பயிற்ச்சி செய்து உடம்பை அழகாக வைத்து கொள்ளுங்கள் நமக்கு கிடைத்த ஒரு வாய்ப்பை ஒரு அழகான வாழ்கையை வாழ்ந்து காட்டுவோம்

Re: உடல் நலம் பேணுவோம் 30 வயதைக் கடந்துவிட்டால் !! நல்ல பயனுள்ள தகவல் அனைவரும் படியுங்கள் !!
ஹாசிமின் பதிவா இது.
கவிதை போல் அசத்தல் அறிவுரைகள்.
கவிதை போல் அசத்தல் அறிவுரைகள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உடல் நலம் பேணுவோம் 30 வயதைக் கடந்துவிட்டால் !! நல்ல பயனுள்ள தகவல் அனைவரும் படியுங்கள் !!
மிக மிக அருமையான வரிகள். உண்மையில் இதை கடைபிடித்தால் போதும்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: உடல் நலம் பேணுவோம் 30 வயதைக் கடந்துவிட்டால் !! நல்ல பயனுள்ள தகவல் அனைவரும் படியுங்கள் !!
ஆமா அண்ணா எனக்கு இன்னும் முப்பது ஆகவில்லை அதனால் கவலை இல்லை. தகவல் பகிர்விற்கு நன்றி.சுறா wrote:மிக மிக அருமையான வரிகள். உண்மையில் இதை கடைபிடித்தால் போதும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உடல் நலம் பேணுவோம் 30 வயதைக் கடந்துவிட்டால் !! நல்ல பயனுள்ள தகவல் அனைவரும் படியுங்கள் !!
nalla thagaval nari thambi
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உடல் நலம் பேணுவோம் 30 வயதைக் கடந்துவிட்டால் !! நல்ல பயனுள்ள தகவல் அனைவரும் படியுங்கள் !!
நல்ல தகவல்...
பகிர்வுக்கு நன்றி.
பகிர்வுக்கு நன்றி.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: உடல் நலம் பேணுவோம் 30 வயதைக் கடந்துவிட்டால் !! நல்ல பயனுள்ள தகவல் அனைவரும் படியுங்கள் !!
பயனுள்ள தகவல் ஹாசிம் இருந்தாலும்
வயிறு முட்ட நிறைய சாப்பிடுவது
வாழ்நாளை குறைக்கும் என்பதை உணர்ந்தும்
குறைவாக சாப்பிட முடியலயே...!
வயிறு முட்ட நிறைய சாப்பிடுவது
வாழ்நாளை குறைக்கும் என்பதை உணர்ந்தும்
குறைவாக சாப்பிட முடியலயே...!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» உடல் நலம் பேணுவோம்
» உடல் நலம் பேணுவோம் : வைட்டமின் C
» உடல் நலம் பேணுவோம்....நலமாய் வாழ்வோம்..
» திருமணமான வெளிநாட்டு வாழ் நண்பர்கள் அனைவரும் 1 நிமிடம் ஒதுக்கி படியுங்கள்.
» உடல் நலம்
» உடல் நலம் பேணுவோம் : வைட்டமின் C
» உடல் நலம் பேணுவோம்....நலமாய் வாழ்வோம்..
» திருமணமான வெளிநாட்டு வாழ் நண்பர்கள் அனைவரும் 1 நிமிடம் ஒதுக்கி படியுங்கள்.
» உடல் நலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|