சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 6 Khan11

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

+7
*சம்ஸ்
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
Nisha
கவிப்புயல் இனியவன்
காயத்ரி வைத்தியநாதன்
சுறா
11 posters

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 6 Empty சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by சுறா Fri 17 Apr 2015 - 8:28

First topic message reminder :

அன்புள்ள நண்பர்களே

வணக்கம். 
சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 6 Yp0t3

நீண்டநாட்களாக நடைபெற்று வந்த சேனையின் சிறுகதைப்போட்டியின் முடிவுகளை சேனையின் நிர்வாகத்தின் சார்பில் வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த போட்டியில் மூன்று கதைகள் ஒரே எண்ணிக்கையிலான வாக்குகள் பெற்றிருந்தால், முதல் பரிசுக்கான கதையை போட்டி நடத்துனருடன் நிர்வாக நண்பர்களுடன் கலந்துபேசி முடிவெடுத்ததில்  (6+போனஸ் 1)
திரு.சே.குமார் சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 6 2588-47 எழுதிய  திரு.சே.குமார் அவர்கள் எழுதிய சிறுகதை எண். 2 - விழலுக்கு இறைத்த நீர்  என்ற சிறுகதை 7 வாக்குகள் பெற்று முதல் இடத்தை பெறுகிறது. அவருக்கு சேனை நிர்வாகத்தின் சார்பில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.  முதல் பரிசாக ரூ.2000 பரிசுத்தொகையை பெறுகிறார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்று தொடர்ந்து பல போட்டிகளில் கலந்து சிறப்பித்து வெற்றிகள் பல பெற வாழ்த்துகிறேன்.
திரு.சம்ஸ் (சிறுகதை எண்.4) மற்றும் திருமதி.காயத்ரி (சிறுகதை எண்.2) இருவரும் எழுதிய போட்டிக்கதைகள் தலா 6 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பகிர்ந்துக்கொள்கிறார்கள். இருவரும் போட்டிப்பரிசுத்தொகையான ரூ.1500 பெறுகிறார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மென்மேலும் போட்டிகளில் பங்கெடுத்து அடுத்த முறை முதலிடம் வர சேனையின் சார்பாக வாழ்த்துகிறேன்.
திரு.இனியவன் அவர்கள் (சிறுகதை எண்.1) எழுதிய சிறுகதை 3 வாக்குகள் பெற்று முன்றாம் இடத்தை பிடிப்பதோடு பரிசுத்தொகையான ரூ.1000 பெறுகிறார் என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மென்மேலும் போட்டிகளில் பங்கெடுத்து அடுத்த முறை முதலிடம் வர சேனையின் சார்பாக வாழ்த்துகிறேன்.
அடுத்ததாக சிறந்த விமர்சகருக்கான போட்டியில் சேனையின் இளம்புயல் திரு.கமாலுதின் அவர்கள் ரூ.500 பரிசை தட்டிச்செல்கிறார். சிறப்பாக கதைகளை அலசி பின்னூட்டமிட்டு கதை எழுதியவர்களை ஊக்குவித்தமைக்காக அவருக்கு சிறப்பான பாராட்டுக்களை சேனையின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த போட்யில் பங்கெடுத்து சிறப்பித்த அனைவருக்கும் சேனை நிர்வாகத்தின் சார்பில் மதிப்பீடுகளையும் வழங்கப்படும்

முதல் பரிசு பெற்றவருக்கு 300 மதிப்பீடுகுளும்
இரண்டாம் இடம் பெற்றவர்களுக்கு 200 மதிப்பீடுகளும்
மூன்றாம் இடம் வந்தவருக்கு 100 மதிப்பீடுகளும்
சிறந்த பின்னூட்டம் பரிசு பெற்றவருக்கு 50 மதிப்பீடுகளும்
வழங்கப்படுகிறது. 

சிறப்பானதொரு போட்டியை நடத்த களம் அமைத்துக்கொடுத்த சேனையின் நிறுவனர் திரு.சம்ஸ் அவருக்கு இந்த நேரத்தில் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். அவருடனே இருந்து சேனையை வழிநடத்திவரும் நண்பன் என்கிற எனது அன்பு தம்பிக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.  போட்டி நடத்த ஆலோசனைகள் பல  தந்து என்னை எப்பொழுதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும் எனது ஆருயிர் தோழி நிஷா அவர்களுக்கும் எனது பாராட்டுக்களும் நன்றிகளும் சமர்ப்பிக்கிறேன்.
போட்டியின் கதைகளை படித்து தவறாமல் வாக்களித்த சேனையின் உறுப்பினர்களுக்கு எனது பணிவான நன்றியினையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுக்கெல்லாம் எனது அன்பை பரிசாக தருகிறேன்.

மீண்டும் அடுத்த போட்டியில் சந்திப்போம் அதுவரை நன்றி!!
வணக்கம்!!

இப்படிக்கு
உங்கள் நண்பன் 
சுறா

Last edited by சுறா on Fri 17 Apr 2015 - 9:09; edited 2 times in total

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 6 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by Nisha Tue 21 Apr 2015 - 15:19

அதான் யாருக்கு?
எங்கே?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 6 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by *சம்ஸ் Tue 21 Apr 2015 - 15:20

அவர் எங்கே அனுப்ப சொன்னார். என்ன பண்ண சொன்னார். அதை செய்திடலாம் என்றுதான் மேடம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 6 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by நண்பன் Tue 21 Apr 2015 - 16:21

சரி சரி சண்டை வேண்டாம் அதை நானே உரிய இடத்தில் அனுப்பி வைக்கிறேன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 6 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by Nisha Tue 21 Apr 2015 - 17:56

அது சரி. அனுப்பிட்டு யார் என்னன்னு விபரம் சொல்லுங்க!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 6 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by *சம்ஸ் Wed 22 Apr 2015 - 7:35

அது சரி என்னுடைய பரிசு எங்கே?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 6 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by நண்பன் Wed 22 Apr 2015 - 7:37

*சம்ஸ் wrote:அது சரி என்னுடைய பரிசு எங்கே?
இருங்கப்பா உங்கள் வங்கி விபரம் இன்னும் வர வில்லை ஆறுதல்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 6 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by *சம்ஸ் Wed 22 Apr 2015 - 7:39

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:அது சரி என்னுடைய பரிசு எங்கே?
இருங்கப்பா உங்கள் வங்கி விபரம் இன்னும் வர வில்லை ஆறுதல்

தாங்கள் கேட்டாதான் தரமுடியும் பாஸ்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 6 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by சுறா Wed 22 Apr 2015 - 7:43

என் மெடல் எங்கே ( 2 பாக்கி) :)

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 6 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by *சம்ஸ் Wed 22 Apr 2015 - 7:46

சுறா wrote:என் மெடல் எங்கே ( 2 பாக்கி) :)

எப்படி ரெண்டு அண்ணா ஒன்றுதான்.யாரை ஏமாத்தப் பாக்குறீங்க!!

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 6 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by நண்பன் Wed 22 Apr 2015 - 7:47

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:அது சரி என்னுடைய பரிசி எங்கே?
இருங்கப்பா உங்கள் வங்கி விபரம் இன்னும் வர வில்லை ஆறுதல்

தாங்கள் கேட்டாதான் தரமுடியும் பாஸ்.
உங்கள் வங்கி விபரம் தனி மடலுக்கு அனுப்பி வையுங்கள் சம்ஸ் உங்களுக்கான பரிசு முதலாம் திகதி அனுப்பி வைக்கப்படும் மகிழ்ச்சி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 6 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by சுறா Wed 22 Apr 2015 - 7:49

*சம்ஸ் wrote:
சுறா wrote:என் மெடல் எங்கே ( 2 பாக்கி) :)

எப்படி ரெண்டு அண்ணா ஒன்றுதான்.யாரை ஏமாத்தப் பாக்குறீங்க!!

ஒரு கவிதைப்போட்டி
ஒரு கதைப்போட்டி

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 6 2Q==

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 6 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by *சம்ஸ் Wed 22 Apr 2015 - 7:52

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:அது சரி என்னுடைய பரிசி எங்கே?
இருங்கப்பா உங்கள் வங்கி விபரம் இன்னும் வர வில்லை ஆறுதல்

தாங்கள் கேட்டாதான் தரமுடியும் பாஸ்.
உங்கள் வங்கி விபரம் தனி மடலுக்கு அனுப்பி வையுங்கள் சம்ஸ் உங்களுக்கான பரிசு முதலாம் திகதி அனுப்பி வைக்கப்படும் மகிழ்ச்சி

கொடுக்கிறீங்க கொஞ்சம் அதிகமாக கொடுங்க பாஸ் நான் பாவம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 6 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by நண்பன் Wed 22 Apr 2015 - 7:54

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:அது சரி என்னுடைய பரிசி எங்கே?
இருங்கப்பா உங்கள் வங்கி விபரம் இன்னும் வர வில்லை ஆறுதல்

தாங்கள் கேட்டாதான் தரமுடியும் பாஸ்.
உங்கள் வங்கி விபரம் தனி மடலுக்கு அனுப்பி வையுங்கள் சம்ஸ் உங்களுக்கான பரிசு முதலாம் திகதி அனுப்பி வைக்கப்படும் மகிழ்ச்சி

கொடுக்கிறீங்க கொஞ்சம் அதிகமாக கொடுங்க பாஸ் நான் பாவம்.
இலங்கை மதிப்பில் 3240 ரூபாய் கிடைக்கும் போதும்தானே
முதல் தடவையாக நீங்கள் வெற்றி பெறும் பணப்பரிசு வாழ்த்துக்கள் சம்ஸ் மகிழ்ச்சி மகிழ்ச்சி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 6 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by *சம்ஸ் Wed 22 Apr 2015 - 7:59

சுறா wrote:
*சம்ஸ் wrote:
சுறா wrote:என் மெடல் எங்கே ( 2 பாக்கி) :)

எப்படி ரெண்டு அண்ணா ஒன்றுதான்.யாரை ஏமாத்தப் பாக்குறீங்க!!

ஒரு கவிதைப்போட்டி
ஒரு கதைப்போட்டி

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 6 2Q==

கதைக்குதான் மெடல் அண்ணா அதை இப்பவே தருகிறேன்.வாழ்த்துக்கள் இசை

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 6 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by *சம்ஸ் Wed 22 Apr 2015 - 8:03

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:அது சரி என்னுடைய பரிசி எங்கே?
இருங்கப்பா உங்கள் வங்கி விபரம் இன்னும் வர வில்லை ஆறுதல்

தாங்கள் கேட்டாதான் தரமுடியும் பாஸ்.
உங்கள் வங்கி விபரம் தனி மடலுக்கு அனுப்பி வையுங்கள் சம்ஸ் உங்களுக்கான பரிசு முதலாம் திகதி அனுப்பி வைக்கப்படும் மகிழ்ச்சி

கொடுக்கிறீங்க கொஞ்சம் அதிகமாக கொடுங்க பாஸ் நான் பாவம்.
இலங்கை மதிப்பில் 3240 ரூபாய் கிடைக்கும் போதும்தானே
முதல் தடவையாக நீங்கள் வெற்றி பெறும் பணப்பரிசு வாழ்த்துக்கள் சம்ஸ் மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றிகளும் வாழ்த்துக்களும் அந்த பணப்பரிசுடன்  மீதிப் பணத்தை நான் போட்டு குடிநீர் வசதி இல்லாத ஒரு குடும்பத்திற்கு குடிநீர் வசதி செய்து கொடுக்க ஏற்பாடு செய்துள்ளேன் பாஸ்.  அல்ஹம்துலில்லாஹ்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 6 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by நண்பன் Wed 22 Apr 2015 - 8:15

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:அது சரி என்னுடைய பரிசு எங்கே?
இருங்கப்பா உங்கள் வங்கி விபரம் இன்னும் வர வில்லை ஆறுதல்

தாங்கள் கேட்டாதான் தரமுடியும் பாஸ்.
உங்கள் வங்கி விபரம் தனி மடலுக்கு அனுப்பி வையுங்கள் சம்ஸ் உங்களுக்கான பரிசு முதலாம் திகதி அனுப்பி வைக்கப்படும் மகிழ்ச்சி

கொடுக்கிறீங்க கொஞ்சம் அதிகமாக கொடுங்க பாஸ் நான் பாவம்.
இலங்கை மதிப்பில் 3240 ரூபாய் கிடைக்கும் போதும்தானே
முதல் தடவையாக நீங்கள் வெற்றி பெறும் பணப்பரிசு வாழ்த்துக்கள் சம்ஸ் மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றிகளும் வாழ்த்துக்களும் அந்த பணப்பரிசுடன்  மீதிப் பணத்தை நான் போட்டு குடிநீர் வசதி இல்லாத ஒரு குடும்பத்திற்கு குடிநீர் வவதி செய்து கொடுக்க ஏற்பாடு செய்துள்ளேன் பாஸ்.  அல்ஹம்துலில்லாஹ்.
 .

அல்லாஹ் பொருந்திக்கொண்டான் .உமக்கும் உமது குடும்பத்திற்கும் இறைவன் நற்கூலியை நல்க வேண்டும் ஆமின்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 6 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by *சம்ஸ் Wed 22 Apr 2015 - 8:20

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:அது சரி என்னுடைய பரிசு எங்கே?
இருங்கப்பா உங்கள் வங்கி விபரம் இன்னும் வர வில்லை ஆறுதல்

தாங்கள் கேட்டாதான் தரமுடியும் பாஸ்.
உங்கள் வங்கி விபரம் தனி மடலுக்கு அனுப்பி வையுங்கள் சம்ஸ் உங்களுக்கான பரிசு முதலாம் திகதி அனுப்பி வைக்கப்படும் மகிழ்ச்சி

கொடுக்கிறீங்க கொஞ்சம் அதிகமாக கொடுங்க பாஸ் நான் பாவம்.
இலங்கை மதிப்பில் 3240 ரூபாய் கிடைக்கும் போதும்தானே
முதல் தடவையாக நீங்கள் வெற்றி பெறும் பணப்பரிசு வாழ்த்துக்கள் சம்ஸ் மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றிகளும் வாழ்த்துக்களும் அந்த பணப்பரிசுடன்  மீதிப் பணத்தை நான் போட்டு குடிநீர் வசதி இல்லாத ஒரு குடும்பத்திற்கு குடிநீர் வவதி செய்து கொடுக்க ஏற்பாடு செய்துள்ளேன் பாஸ்.  அல்ஹம்துலில்லாஹ்.
 
அல்லாஹ் பொருந்திக்கொண்டான். உமக்கும் உமது குடும்பத்திற்கும் இறைவன் நற்கூலியை நல்க வேண்டும் ஆமின்.

நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும்.அல்ஹம்துலில்லாஹ்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 6 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by நண்பன் Wed 22 Apr 2015 - 8:28

உங்கள் எண்ணத்திற்கே கூலி வாழ்த்துக்கள் நண்பா முத்தம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 6 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by *சம்ஸ் Wed 22 Apr 2015 - 8:36

நண்பன் wrote:உங்கள் எண்ணத்திற்கே கூலி வாழ்த்துக்கள் நண்பா முத்தம்

நன்றி நண்பா  முத்தம் ரோஜா

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 6 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by Nisha Wed 22 Apr 2015 - 8:57

எல்லாம் இந்த மாதக்கடைசி வரை வெயிட் செய்யணும்!

காயத்ரி, குமார் அவர்களின் பரிசுத்தொகை  சுறா எனும் ஜானி  அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். 

காயத்ரி  தங்கள் தமிழ்க்குடில் அறக்கட்டளைக்கு கேட்டிருந்த.... பொருட்களில் பிரிண்டர்  சுறா கடந்த  மாதம்  ஒழுங்கு செய்து கொடுத்து விட்டார்.. இன்வெட்டருக்கான பணம் முத்தமிழ் மன்ற ஜெய்சங்கர் அண்ணாவினால்  ஜானி அவர்களுக்கே  மே மாத இறுதியில்  அனுப்பி வைக்கப்படுவதோடு..... 

  நானும்  மேலதிகமாக் சிறு தொகை ஒன்றை அனுப்பி வைப்பேன்.. அவர்  வால் பேன் அல்லது அலுமாரி எது  அவசரமானதோ அதை  தமிழ் குடில் அறக்கட்டளைக்கு வாங்கி கொள்ளட்டும். 

இந்தியாவில்  இருந்து செய்யப்படும் எந்த உதவியானாலும் சுறா எனும் ஜானி மூலம் செய்வது சுறா அவர்களுக்குரிய  மொடலாகும்.  அன்பெனும் மொடலை அவருக்கு அன்புடன் பரிசளிக்கின்றேன்.. 

ஜானி இதுவிடயமாக ஜெய் அண்ணா வுடன் தொடர்பு கொள்ள முடியும் தானே?

 நன்றி நன்றி 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 6 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by நண்பன் Wed 22 Apr 2015 - 9:05

Nisha wrote:எல்லாம் இந்த மாதக்கடைசி வரை வெயிட் செய்யணும்!

மிக்க மகிழ்ச்சி அக்கா சுறா அண்ணனுக்கும் ஜெய் அண்ணனுக்கும் ஒரு ஜே போடுகிறேன்
வாழ்க நல்ல உள்ளங்கள் உதவும் கரங்கள்
உதவி செய்ய எண்ணும் உங்கள் எண்ணத்திற்கே நற்கூலி உண்டு 
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 6 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by *சம்ஸ் Wed 22 Apr 2015 - 9:17

உதவும் எண்ணம் நிறைந்த உறவுகள் அனைவருக்கும் அல்லாஹ் இன்னும் இன்னும் அவர்களின் வாழ்வில் மகிழ்ச்சியையும் செல்வத்தையும் அள்ளிக் கொடுக்கட்டும்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 6 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by Nisha Wed 22 Apr 2015 - 9:32

கமாலுதின் சார் தனக்கான பரிசுதொகை குறித்து  எதுவும் சொல்லவில்லை.  தயவு செய்து  உங்கள் விபரங்களை  ஜானி எனும் சுறாவுக்கு தனிமடலிடுங்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 6 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by கமாலுதீன் Wed 22 Apr 2015 - 9:49

Nisha wrote:கமாலுதின் சார் தனக்கான பரிசுதொகை குறித்து  எதுவும் சொல்லவில்லை.  தயவு செய்து  உங்கள் விபரங்களை  ஜானி எனும் சுறாவுக்கு தனிமடலிடுங்கள்.
செய்கிறேன் மேடம். நன்றி.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 6 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by நண்பன் Wed 22 Apr 2015 - 10:01

கமாலுதீன் wrote:
Nisha wrote:கமாலுதின் சார் தனக்கான பரிசுதொகை குறித்து  எதுவும் சொல்லவில்லை.  தயவு செய்து  உங்கள் விபரங்களை  ஜானி எனும் சுறாவுக்கு தனிமடலிடுங்கள்.
செய்கிறேன் மேடம். நன்றி.
சுவிஸ் வங்கிக் கணக்கு இருந்தாலும் பறவாய் இல்லை கொடுங்கள் அண்ணா நடனம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 6 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum