Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
+7
*சம்ஸ்
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
Nisha
கவிப்புயல் இனியவன்
காயத்ரி வைத்தியநாதன்
சுறா
11 posters
Page 4 of 9
Page 4 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
First topic message reminder :
அன்புள்ள நண்பர்களே
வணக்கம்.
நீண்டநாட்களாக நடைபெற்று வந்த சேனையின் சிறுகதைப்போட்டியின் முடிவுகளை சேனையின் நிர்வாகத்தின் சார்பில் வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த போட்டியில் மூன்று கதைகள் ஒரே எண்ணிக்கையிலான வாக்குகள் பெற்றிருந்தால், முதல் பரிசுக்கான கதையை போட்டி நடத்துனருடன் நிர்வாக நண்பர்களுடன் கலந்துபேசி முடிவெடுத்ததில் (6+போனஸ் 1)
திரு.சே.குமார் எழுதிய திரு.சே.குமார் அவர்கள் எழுதிய சிறுகதை எண். 2 - விழலுக்கு இறைத்த நீர் என்ற சிறுகதை 7 வாக்குகள் பெற்று முதல் இடத்தை பெறுகிறது. அவருக்கு சேனை நிர்வாகத்தின் சார்பில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். முதல் பரிசாக ரூ.2000 பரிசுத்தொகையை பெறுகிறார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்று தொடர்ந்து பல போட்டிகளில் கலந்து சிறப்பித்து வெற்றிகள் பல பெற வாழ்த்துகிறேன்.
திரு.சம்ஸ் (சிறுகதை எண்.4) மற்றும் திருமதி.காயத்ரி (சிறுகதை எண்.2) இருவரும் எழுதிய போட்டிக்கதைகள் தலா 6 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பகிர்ந்துக்கொள்கிறார்கள். இருவரும் போட்டிப்பரிசுத்தொகையான ரூ.1500 பெறுகிறார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மென்மேலும் போட்டிகளில் பங்கெடுத்து அடுத்த முறை முதலிடம் வர சேனையின் சார்பாக வாழ்த்துகிறேன்.
திரு.இனியவன் அவர்கள் (சிறுகதை எண்.1) எழுதிய சிறுகதை 3 வாக்குகள் பெற்று முன்றாம் இடத்தை பிடிப்பதோடு பரிசுத்தொகையான ரூ.1000 பெறுகிறார் என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மென்மேலும் போட்டிகளில் பங்கெடுத்து அடுத்த முறை முதலிடம் வர சேனையின் சார்பாக வாழ்த்துகிறேன்.
அடுத்ததாக சிறந்த விமர்சகருக்கான போட்டியில் சேனையின் இளம்புயல் திரு.கமாலுதின் அவர்கள் ரூ.500 பரிசை தட்டிச்செல்கிறார். சிறப்பாக கதைகளை அலசி பின்னூட்டமிட்டு கதை எழுதியவர்களை ஊக்குவித்தமைக்காக அவருக்கு சிறப்பான பாராட்டுக்களை சேனையின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த போட்யில் பங்கெடுத்து சிறப்பித்த அனைவருக்கும் சேனை நிர்வாகத்தின் சார்பில் மதிப்பீடுகளையும் வழங்கப்படும்
முதல் பரிசு பெற்றவருக்கு 300 மதிப்பீடுகுளும்
இரண்டாம் இடம் பெற்றவர்களுக்கு 200 மதிப்பீடுகளும்
மூன்றாம் இடம் வந்தவருக்கு 100 மதிப்பீடுகளும்
சிறந்த பின்னூட்டம் பரிசு பெற்றவருக்கு 50 மதிப்பீடுகளும்
வழங்கப்படுகிறது.
சிறப்பானதொரு போட்டியை நடத்த களம் அமைத்துக்கொடுத்த சேனையின் நிறுவனர் திரு.சம்ஸ் அவருக்கு இந்த நேரத்தில் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். அவருடனே இருந்து சேனையை வழிநடத்திவரும் நண்பன் என்கிற எனது அன்பு தம்பிக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். போட்டி நடத்த ஆலோசனைகள் பல தந்து என்னை எப்பொழுதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும் எனது ஆருயிர் தோழி நிஷா அவர்களுக்கும் எனது பாராட்டுக்களும் நன்றிகளும் சமர்ப்பிக்கிறேன்.
போட்டியின் கதைகளை படித்து தவறாமல் வாக்களித்த சேனையின் உறுப்பினர்களுக்கு எனது பணிவான நன்றியினையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுக்கெல்லாம் எனது அன்பை பரிசாக தருகிறேன்.மீண்டும் அடுத்த போட்டியில் சந்திப்போம் அதுவரை நன்றி!!
வணக்கம்!!
இப்படிக்கு
உங்கள் நண்பன்
சுறா
Last edited by சுறா on Fri 17 Apr 2015 - 9:09; edited 2 times in total
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
*சம்ஸ் wrote:Nisha wrote:கவிப்புயல் இனியவன் wrote:தங்கை நிஷா அவர்களே ....
போட்டியில் பங்கு கொண்டாலும் பதிப்பீட்டு புள்ளி 100 உண்டு என்று சொன்னதுபோல் எனக்கு ஞாபகம்
இருக்கு
சொன்னோம் தானே?
யார் சொன்னாங்க மேடம்?
போட்டியின் அறிவிப்பு திரியை மீண்டும் ஒருமுறை பார்த்தேன். அதில் அப்படி ஏதும் குறிப்பிடப்படவில்லையே?
எனக்கு நினைவில்லை. அப்படி இருந்தால் அதன் லிங்க் தந்தால் பரிசீலிக்கலாம்.
மேலும் வந்த நான்கு கதைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டுவிட்டது. மதிப்பீடுகளும் தந்தாகிவிட்டது. நிறைய கதைகள் வரும் பட்சத்தில் மற்றவர்களுக்கு ஆறுதல் தரும் வகையில் இப்படி செய்தாலும் அதில் ஒரு நியாயம் உண்டு.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
68 வயதாகியும் இன்னும் முயற்சிதான் செய்கிறீர்கள் பாஸ் முடிவெடுங்கள் சரி வரும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
சுறா wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:கவிப்புயல் இனியவன் wrote:தங்கை நிஷா அவர்களே ....
போட்டியில் பங்கு கொண்டாலும் பதிப்பீட்டு புள்ளி 100 உண்டு என்று சொன்னதுபோல் எனக்கு ஞாபகம்
இருக்கு
சொன்னோம் தானே?
யார் சொன்னாங்க மேடம்?
போட்டியின் அறிவிப்பு திரியை மீண்டும் ஒருமுறை பார்த்தேன். அதில் அப்படி ஏதும் குறிப்பிடப்படவில்லையே?
எனக்கு நினைவில்லை. அப்படி இருந்தால் அதன் லிங்க் தந்தால் பரிசீலிக்கலாம்.
மேலும் வந்த நான்கு கதைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டுவிட்டது. மதிப்பீடுகளும் தந்தாகிவிட்டது. நிறைய கதைகள் வரும் பட்சத்தில் மற்றவர்களுக்கு ஆறுதல் தரும் வகையில் இப்படி செய்தாலும் அதில் ஒரு நியாயம் உண்டு.
இதை நானும் ஆமோதிக்கிறேன் அண்ணா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
அப்பாடா? ரெம்ப நன்றி சுறாவே!
நான் தப்பிச்சிட்டேன்.. அப்ப நான் அப்படில்லாம் சொல்லல்லை தானே? நான் மறக்கல்லை மறக்கல்ல... !
நான் தப்பிச்சிட்டேன்.. அப்ப நான் அப்படில்லாம் சொல்லல்லை தானே? நான் மறக்கல்லை மறக்கல்ல... !
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
சிறுகதைப் போட்டி முடிவுகளை இரவுதான் பார்த்தேன்.
பரிசுக்குரிய கதையாக எனது கதையும் இருப்பது மகிழ்ச்சி.
சிறப்பாக சிறுகதைப் போட்டியை நடத்தியமைக்கு திரு.சுறா அண்ணா, நிஷா அக்கா, சகோதரர்கள் சம்ஸ், நண்பன் உள்ளிட்ட அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்.
பரிசு பெற்ற சம்ஸ், காயத்ரி அக்கா, இனியவன், கமாலுதீன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்...

சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
சே.குமார் wrote:சிறுகதைப் போட்டி முடிவுகளை இரவுதான் பார்த்தேன்.
பரிசுக்குரிய கதையாக எனது கதையும் இருப்பது மகிழ்ச்சி.
சிறப்பாக சிறுகதைப் போட்டியை நடத்தியமைக்கு திரு.சுறா அண்ணா, நிஷா அக்கா, சகோதரர்கள் சம்ஸ், நண்பன் உள்ளிட்ட அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்.
பரிசு பெற்ற சம்ஸ், காயத்ரி அக்கா, இனியவன், கமாலுதீன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்...
ரொம்ப நன்றி குமார். எங்கே போனீங்க இத்தனை நாளாய்... சரி சரி உங்க பரிசை எப்படி பெறப்போறீங்க. ஆன்லைன் வங்கி கணக்கு வாயிலாகவா? அல்லது தபாலிலா?
உங்கள் முழுவிவரங்களை எனது அல்லது நிஷா தனிமடலுக்கு அனுப்பி வையுங்கள்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
வாழ்த்துகள் தம்பி... நாம ஏற்கனவே பேசினமாதிரி உன் பரிசுத்தொகையும் என்வங்கிக்கே அனுப்ப சொல்லிடறேன்..சே.குமார் wrote:சிறுகதைப் போட்டி முடிவுகளை இரவுதான் பார்த்தேன்.
பரிசுக்குரிய கதையாக எனது கதையும் இருப்பது மகிழ்ச்சி.
சிறப்பாக சிறுகதைப் போட்டியை நடத்தியமைக்கு திரு.சுறா அண்ணா, நிஷா அக்கா, சகோதரர்கள் சம்ஸ், நண்பன் உள்ளிட்ட அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்.
பரிசு பெற்ற சம்ஸ், காயத்ரி அக்கா, இனியவன், கமாலுதீன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்...
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
kalainilaa wrote:வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
நன்றி அண்ணே! நீங்களும் போட்டியில் கலந்திருக்கலாம்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
என்னது ஏற்கனவே பேசிட்டிங்களா ?காயத்ரி வைத்தியநாதன் wrote:வாழ்த்துகள் தம்பி... நாம ஏற்கனவே பேசினமாதிரி உன் பரிசுத்தொகையும் என்வங்கிக்கே அனுப்ப சொல்லிடறேன்..சே.குமார் wrote:சிறுகதைப் போட்டி முடிவுகளை இரவுதான் பார்த்தேன்.
பரிசுக்குரிய கதையாக எனது கதையும் இருப்பது மகிழ்ச்சி.
சிறப்பாக சிறுகதைப் போட்டியை நடத்தியமைக்கு திரு.சுறா அண்ணா, நிஷா அக்கா, சகோதரர்கள் சம்ஸ், நண்பன் உள்ளிட்ட அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்.
பரிசு பெற்ற சம்ஸ், காயத்ரி அக்கா, இனியவன், கமாலுதீன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்...
ஆஹா வட போச்சே...!
அப்போ ஒரு முடிவோடுதான் வந்திங்களா?
இது தெரியாம போச்சே தெரிந்திருந்தால்
நானும் எனது வங்கிக்கணக்கை கொடுத்திருப்பேன் அவ்வூ
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
காயத்ரி வைத்தியநாதன் wrote:வாழ்த்துகள் தம்பி... நாம ஏற்கனவே பேசினமாதிரி உன் பரிசுத்தொகையும் என்வங்கிக்கே அனுப்ப சொல்லிடறேன்..சே.குமார் wrote:சிறுகதைப் போட்டி முடிவுகளை இரவுதான் பார்த்தேன்.
பரிசுக்குரிய கதையாக எனது கதையும் இருப்பது மகிழ்ச்சி.
சிறப்பாக சிறுகதைப் போட்டியை நடத்தியமைக்கு திரு.சுறா அண்ணா, நிஷா அக்கா, சகோதரர்கள் சம்ஸ், நண்பன் உள்ளிட்ட அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்.
பரிசு பெற்ற சம்ஸ், காயத்ரி அக்கா, இனியவன், கமாலுதீன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்...
சரி சரி காயத்ரியின் பரிசையும் சேர்த்து குமார் அக்கௌவுன்டுக்கு அனுப்பிடலாம். ஓகே டீல்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
முக நூல் கதாநாயகன் கலை நிலா அவர்களை நான் கதை எழுதும் படி அழைத்திருந்தேன்சுறா wrote:kalainilaa wrote:வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
நன்றி அண்ணே! நீங்களும் போட்டியில் கலந்திருக்கலாம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
நண்பன் wrote:முக நூல் கதாநாயகன் கலை நிலா அவர்களை நான் கதை எழுதும் படி அழைத்திருந்தேன்சுறா wrote:kalainilaa wrote:வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
நன்றி அண்ணே! நீங்களும் போட்டியில் கலந்திருக்கலாம்
ஓ நீங்க கூப்பிட்டீங்களா,? அதான் தலைவர் வரவில்லை
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
இல்லன்னா வந்திருப்பாங்களா ?சுறா wrote:நண்பன் wrote:முக நூல் கதாநாயகன் கலை நிலா அவர்களை நான் கதை எழுதும் படி அழைத்திருந்தேன்சுறா wrote:kalainilaa wrote:வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
நன்றி அண்ணே! நீங்களும் போட்டியில் கலந்திருக்கலாம்
ஓ நீங்க கூப்பிட்டீங்களா,? அதான் தலைவர் வரவில்லை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
நண்பன் wrote:இல்லன்னா வந்திருப்பாங்களா ?சுறா wrote:நண்பன் wrote:முக நூல் கதாநாயகன் கலை நிலா அவர்களை நான் கதை எழுதும் படி அழைத்திருந்தேன்சுறா wrote:kalainilaa wrote:வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
நன்றி அண்ணே! நீங்களும் போட்டியில் கலந்திருக்கலாம்
ஓ நீங்க கூப்பிட்டீங்களா,? அதான் தலைவர் வரவில்லை
ஒருவேளை வந்திருக்கலாம்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
போங்கண்ணா நீங்க வேற தமாசு பண்ணிக்கிட்டுசுறா wrote:நண்பன் wrote:இல்லன்னா வந்திருப்பாங்களா ?சுறா wrote:நண்பன் wrote:முக நூல் கதாநாயகன் கலை நிலா அவர்களை நான் கதை எழுதும் படி அழைத்திருந்தேன்சுறா wrote:kalainilaa wrote:வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
நன்றி அண்ணே! நீங்களும் போட்டியில் கலந்திருக்கலாம்
ஓ நீங்க கூப்பிட்டீங்களா,? அதான் தலைவர் வரவில்லை
ஒருவேளை வந்திருக்கலாம்
இல்லன்னா எப்படி வருவார்
இருந்தால்தான் வந்திருப்பார் அவர்தான் இல்லண்ணே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
ஓ அவரு இல்லையா? அப்ப சரி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
அப்ப இல்ல இப்ப இருக்கார்சுறா wrote:ஓ அவரு இல்லையா? அப்ப சரி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
நண்பன் wrote:அப்ப இல்ல இப்ப இருக்கார்சுறா wrote:ஓ அவரு இல்லையா? அப்ப சரி
இருந்தா மட்டும் வந்திருக்கவா போறாருன்னு அடுத்த பதில்ல சொல்லிடாதீங்க (பத்தவச்சிட்டீயே பறட்ட...)
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
பாஸ் என்ன நடக்கிறது இங்கே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
போதும் நிறுத்திக்கலாம் கோட்டத்தாண்டி நானும் வரமாட்டன் நீங்களும் வரக்கூடாது.சுறா wrote:நண்பன் wrote:அப்ப இல்ல இப்ப இருக்கார்சுறா wrote:ஓ அவரு இல்லையா? அப்ப சரி
இருந்தா மட்டும் வந்திருக்கவா போறாருன்னு அடுத்த பதில்ல சொல்லிடாதீங்க (பத்தவச்சிட்டீயே பறட்ட...)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
அதுவா அடுத்து என்ன போட்டி வைக்கலாம்னு டிஸ்கஸ் பண்ணிக்கிட்டுருக்கோம் பாஸ்*சம்ஸ் wrote:பாஸ் என்ன நடக்கிறது இங்கே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
*சம்ஸ் wrote:பாஸ் என்ன நடக்கிறது இங்கே
என்ன நடக்குதா? எங்க நடக்குது இதோ பாருங்க எப்படி ஓடுறோம்னு
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
நண்பன் wrote:அதுவா அடுத்து என்ன போட்டி வைக்கலாம்னு டிஸ்கஸ் பண்ணிக்கிட்டுருக்கோம் பாஸ்*சம்ஸ் wrote:பாஸ் என்ன நடக்கிறது இங்கே
பார்த்தா அப்படி தெரியலயே?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 4 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» கவிதைப் போட்டி முடிவுகள்.
» முடிவுகள்
» சர்வாதிகாரிகளின் கோர முடிவுகள்
» தமிழக சட்டப்பேரவை - தேர்தல் முடிவுகள்
» மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2014
» முடிவுகள்
» சர்வாதிகாரிகளின் கோர முடிவுகள்
» தமிழக சட்டப்பேரவை - தேர்தல் முடிவுகள்
» மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2014
Page 4 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum