Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
+7
*சம்ஸ்
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
Nisha
கவிப்புயல் இனியவன்
காயத்ரி வைத்தியநாதன்
சுறா
11 posters
Page 8 of 9
Page 8 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
First topic message reminder :
அன்புள்ள நண்பர்களே
வணக்கம்.
நீண்டநாட்களாக நடைபெற்று வந்த சேனையின் சிறுகதைப்போட்டியின் முடிவுகளை சேனையின் நிர்வாகத்தின் சார்பில் வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த போட்டியில் மூன்று கதைகள் ஒரே எண்ணிக்கையிலான வாக்குகள் பெற்றிருந்தால், முதல் பரிசுக்கான கதையை போட்டி நடத்துனருடன் நிர்வாக நண்பர்களுடன் கலந்துபேசி முடிவெடுத்ததில் (6+போனஸ் 1)
திரு.சே.குமார் எழுதிய திரு.சே.குமார் அவர்கள் எழுதிய சிறுகதை எண். 2 - விழலுக்கு இறைத்த நீர் என்ற சிறுகதை 7 வாக்குகள் பெற்று முதல் இடத்தை பெறுகிறது. அவருக்கு சேனை நிர்வாகத்தின் சார்பில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். முதல் பரிசாக ரூ.2000 பரிசுத்தொகையை பெறுகிறார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்று தொடர்ந்து பல போட்டிகளில் கலந்து சிறப்பித்து வெற்றிகள் பல பெற வாழ்த்துகிறேன்.
திரு.சம்ஸ் (சிறுகதை எண்.4) மற்றும் திருமதி.காயத்ரி (சிறுகதை எண்.2) இருவரும் எழுதிய போட்டிக்கதைகள் தலா 6 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பகிர்ந்துக்கொள்கிறார்கள். இருவரும் போட்டிப்பரிசுத்தொகையான ரூ.1500 பெறுகிறார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மென்மேலும் போட்டிகளில் பங்கெடுத்து அடுத்த முறை முதலிடம் வர சேனையின் சார்பாக வாழ்த்துகிறேன்.
திரு.இனியவன் அவர்கள் (சிறுகதை எண்.1) எழுதிய சிறுகதை 3 வாக்குகள் பெற்று முன்றாம் இடத்தை பிடிப்பதோடு பரிசுத்தொகையான ரூ.1000 பெறுகிறார் என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மென்மேலும் போட்டிகளில் பங்கெடுத்து அடுத்த முறை முதலிடம் வர சேனையின் சார்பாக வாழ்த்துகிறேன்.
அடுத்ததாக சிறந்த விமர்சகருக்கான போட்டியில் சேனையின் இளம்புயல் திரு.கமாலுதின் அவர்கள் ரூ.500 பரிசை தட்டிச்செல்கிறார். சிறப்பாக கதைகளை அலசி பின்னூட்டமிட்டு கதை எழுதியவர்களை ஊக்குவித்தமைக்காக அவருக்கு சிறப்பான பாராட்டுக்களை சேனையின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த போட்யில் பங்கெடுத்து சிறப்பித்த அனைவருக்கும் சேனை நிர்வாகத்தின் சார்பில் மதிப்பீடுகளையும் வழங்கப்படும்
முதல் பரிசு பெற்றவருக்கு 300 மதிப்பீடுகுளும்
இரண்டாம் இடம் பெற்றவர்களுக்கு 200 மதிப்பீடுகளும்
மூன்றாம் இடம் வந்தவருக்கு 100 மதிப்பீடுகளும்
சிறந்த பின்னூட்டம் பரிசு பெற்றவருக்கு 50 மதிப்பீடுகளும்
வழங்கப்படுகிறது.
சிறப்பானதொரு போட்டியை நடத்த களம் அமைத்துக்கொடுத்த சேனையின் நிறுவனர் திரு.சம்ஸ் அவருக்கு இந்த நேரத்தில் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். அவருடனே இருந்து சேனையை வழிநடத்திவரும் நண்பன் என்கிற எனது அன்பு தம்பிக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். போட்டி நடத்த ஆலோசனைகள் பல தந்து என்னை எப்பொழுதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும் எனது ஆருயிர் தோழி நிஷா அவர்களுக்கும் எனது பாராட்டுக்களும் நன்றிகளும் சமர்ப்பிக்கிறேன்.
போட்டியின் கதைகளை படித்து தவறாமல் வாக்களித்த சேனையின் உறுப்பினர்களுக்கு எனது பணிவான நன்றியினையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுக்கெல்லாம் எனது அன்பை பரிசாக தருகிறேன்.மீண்டும் அடுத்த போட்டியில் சந்திப்போம் அதுவரை நன்றி!!
வணக்கம்!!
இப்படிக்கு
உங்கள் நண்பன்
சுறா
Last edited by சுறா on Fri 17 Apr 2015 - 9:09; edited 2 times in total
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
Nisha wrote:அவருக்கு என்னமோ ஆகிப்போச்சு சுறா சார். கண்டுக்காதிங்க.. வர வர ரெம்பத்தான் தில் கூடுது.
ஆமா இல்ல
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
ஸ்டாப்! இது அரட்டை திரி இல்லை சார்களே!
அந்தபக்கம் ஓடுங்க!
அந்தபக்கம் ஓடுங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
Nisha wrote:நல்லா சமாளிக்கின்றீர்கள் சம்ஸ் அவர்களே!
ஏன் சமாளிக்கனும் நிஷா என்றால் என் தோழி!
அது உண்மைதானே?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
Nisha wrote:ஸ்டாப்! இது அரட்டை திரி இல்லை சார்களே!
அந்தபக்கம் ஓடுங்க!
ம் சரி மேடம் ஸாரி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
*சம்ஸ் wrote:Nisha wrote:ஸ்டாப்! இது அரட்டை திரி இல்லை சார்களே!
அந்தபக்கம் ஓடுங்க!
ம் சரி மேடம் ஸாரி
அதானே ஏன் அரட்டை அடிக்கிறீங்க
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
பரிசுப்பணம் போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் அனுப்பிவைக்க பட்டுவிட்டது.
இனி அடுத்த போட்டியை பற்றி சிந்திக்கலாமா?
அடுத்து என்ன போட்டி வைப்பது.
இனி அடுத்த போட்டியை பற்றி சிந்திக்கலாமா?
அடுத்து என்ன போட்டி வைப்பது.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
சிந்திக்கலாம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
*சம்ஸ் wrote:சிந்திக்கலாம்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
சுறா wrote:*சம்ஸ் wrote:சிந்திக்கலாம்
உள்ளது கொஞ்சம் அண்ணா இப்படி அடித்தால் அதுவும் குறைந்து விடும் நான் பாவம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
*சம்ஸ் wrote:சுறா wrote:*சம்ஸ் wrote:சிந்திக்கலாம்
உள்ளது கொஞ்சம் அண்ணா இப்படி அடித்தால் அதுவும் குறைந்து விடும் நான் பாவம்
சரி சரி.
அடுத்த போட்டி ஒரு சொந்த கற்பனையில் உதிர்த்த சிரிப்பு போட்டி வைக்கலாம்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
நல்லாருக்கும் அப்படியே ஆகட்டும்
ஐ ஜோக் சிரிக்கலாம்
ஐ ஜோக் சிரிக்கலாம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
சுறா wrote:*சம்ஸ் wrote:சுறா wrote:*சம்ஸ் wrote:சிந்திக்கலாம்
உள்ளது கொஞ்சம் அண்ணா இப்படி அடித்தால் அதுவும் குறைந்து விடும் நான் பாவம்
சரி சரி.
அடுத்த போட்டி ஒரு சொந்த கற்பனையில் உதிர்த்த சிரிப்பு போட்டி வைக்கலாம்.
எனக்கு சிரிக்க மட்டும் தெரியும் அண்ணா அதற்கு பரிசில்கள் உண்டா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
*சம்ஸ் wrote:சுறா wrote:*சம்ஸ் wrote:சுறா wrote:*சம்ஸ் wrote:சிந்திக்கலாம்
உள்ளது கொஞ்சம் அண்ணா இப்படி அடித்தால் அதுவும் குறைந்து விடும் நான் பாவம்
சரி சரி.
அடுத்த போட்டி ஒரு சொந்த கற்பனையில் உதிர்த்த சிரிப்பு போட்டி வைக்கலாம்.
எனக்கு சிரிக்க மட்டும் தெரியும் அண்ணா அதற்கு பரிசில்கள் உண்டா?
அதற்கு பரிசு உங்க ஸ்விஸ் அக்கா தான் தரணும் ஹாஹா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
சுறா wrote:*சம்ஸ் wrote:சுறா wrote:*சம்ஸ் wrote:சுறா wrote:*சம்ஸ் wrote:சிந்திக்கலாம்
உள்ளது கொஞ்சம் அண்ணா இப்படி அடித்தால் அதுவும் குறைந்து விடும் நான் பாவம்
சரி சரி.
அடுத்த போட்டி ஒரு சொந்த கற்பனையில் உதிர்த்த சிரிப்பு போட்டி வைக்கலாம்.
எனக்கு சிரிக்க மட்டும் தெரியும் அண்ணா அதற்கு பரிசில்கள் உண்டா?
அதற்கு பரிசு உங்க ஸ்விஸ் அக்கா தான் தரணும் ஹாஹா
எனக்கு ஸ்விஸ்யில் அக்கா இல்லை ஒரு நல்ல தோழி உள்ளார் அவர் பெயர் நிஷா..
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
இப்படி சொன்னா எல்லாம் அந்த ஆபீசர் அக்கா விடமாட்டாங்க.. அவங்க ரொம்ப ஸ்டிரிக்டு... மருவாதியா ஒரு சிரிப்பு பதிவு போடனும்னு சொல்லுவாங்க
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
பார்கலாம் ஆபீசர் வந்து என்ன சொல்கிறார்கள் என்று
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
*சம்ஸ் wrote:சுறா wrote:*சம்ஸ் wrote:சுறா wrote:*சம்ஸ் wrote:சுறா wrote:*சம்ஸ் wrote:சிந்திக்கலாம்
உள்ளது கொஞ்சம் அண்ணா இப்படி அடித்தால் அதுவும் குறைந்து விடும் நான் பாவம்
சரி சரி.
அடுத்த போட்டி ஒரு சொந்த கற்பனையில் உதிர்த்த சிரிப்பு போட்டி வைக்கலாம்.
எனக்கு சிரிக்க மட்டும் தெரியும் அண்ணா அதற்கு பரிசில்கள் உண்டா?
அதற்கு பரிசு உங்க ஸ்விஸ் அக்கா தான் தரணும் ஹாஹா
எனக்கு ஸ்விஸ்யில் அக்கா இல்லை ஒரு நல்ல தோழி உள்ளார் அவர் பெயர் நிஷா..
நான் ஏன் தரணும் எனும் கேள்வி ஒரு புறம் இருக்கட்டும்.
நிச்சயமாக இது நான் இல்லை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
எது நீங்க இல்லை
அக்காவா? கோழியா?
அக்காவா? கோழியா?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
அக்காவும் இல்லை! கோழியும் இல்லை! தோழியும் இல்லை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
Nisha wrote:அக்காவும் இல்லை! கோழியும் இல்லை! தோழியும் இல்லை!
ஓ தோழின்னு அடிக்க மறந்து கோழின்னு அடிச்சிட்டேன்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
நீங்க மறக்கிற ஆள் தான் என நம்பிட்டேன் பா!
சிலருக்கு கோழி தான் நினைவில் இருக்கும்
சிலருக்கு கோழி தான் நினைவில் இருக்கும்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
Nisha wrote:நீங்க மறக்கிற ஆள் தான் என நம்பிட்டேன் பா!
சிலருக்கு கோழி தான் நினைவில் இருக்கும்
ஆமா ஆமா! நீங்க கொடுத்த கோழியை மறக்க முடியுமா? வச்சி வச்சில்ல திண்ணோம்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
ஹாஹா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
Nisha wrote:ஹாஹா!
கோழியை சிறு சிறு துண்டுகளாக்கி மாணவர்களை வரிசையில் நிற்கவிட்டு எல்லாருக்கும் கொடுத்தேன். சூப்பர் அனுபவம்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
அடடா! நிஜமா எல்லோருக்கும் கொடுத்திங்களா!
சொல்லி இருந்தால் இன்னும் நிரம்ப கொண்டு தந்திருப்பேன்ல.. ! சரி எப்போ மீண்டும் இங்கே வருவிங்க?
சொல்லி இருந்தால் இன்னும் நிரம்ப கொண்டு தந்திருப்பேன்ல.. ! சரி எப்போ மீண்டும் இங்கே வருவிங்க?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 8 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» கவிதைப் போட்டி முடிவுகள்.
» முடிவுகள்
» சர்வாதிகாரிகளின் கோர முடிவுகள்
» தமிழக சட்டப்பேரவை - தேர்தல் முடிவுகள்
» மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2014
» முடிவுகள்
» சர்வாதிகாரிகளின் கோர முடிவுகள்
» தமிழக சட்டப்பேரவை - தேர்தல் முடிவுகள்
» மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2014
Page 8 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum