சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 3 Khan11

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

+7
*சம்ஸ்
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
Nisha
கவிப்புயல் இனியவன்
காயத்ரி வைத்தியநாதன்
சுறா
11 posters

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 3 Empty சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by சுறா Fri 17 Apr 2015 - 8:28

First topic message reminder :

அன்புள்ள நண்பர்களே

வணக்கம். 
சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 3 Yp0t3

நீண்டநாட்களாக நடைபெற்று வந்த சேனையின் சிறுகதைப்போட்டியின் முடிவுகளை சேனையின் நிர்வாகத்தின் சார்பில் வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த போட்டியில் மூன்று கதைகள் ஒரே எண்ணிக்கையிலான வாக்குகள் பெற்றிருந்தால், முதல் பரிசுக்கான கதையை போட்டி நடத்துனருடன் நிர்வாக நண்பர்களுடன் கலந்துபேசி முடிவெடுத்ததில்  (6+போனஸ் 1)
திரு.சே.குமார் சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 3 2588-47 எழுதிய  திரு.சே.குமார் அவர்கள் எழுதிய சிறுகதை எண். 2 - விழலுக்கு இறைத்த நீர்  என்ற சிறுகதை 7 வாக்குகள் பெற்று முதல் இடத்தை பெறுகிறது. அவருக்கு சேனை நிர்வாகத்தின் சார்பில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.  முதல் பரிசாக ரூ.2000 பரிசுத்தொகையை பெறுகிறார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்று தொடர்ந்து பல போட்டிகளில் கலந்து சிறப்பித்து வெற்றிகள் பல பெற வாழ்த்துகிறேன்.
திரு.சம்ஸ் (சிறுகதை எண்.4) மற்றும் திருமதி.காயத்ரி (சிறுகதை எண்.2) இருவரும் எழுதிய போட்டிக்கதைகள் தலா 6 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பகிர்ந்துக்கொள்கிறார்கள். இருவரும் போட்டிப்பரிசுத்தொகையான ரூ.1500 பெறுகிறார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மென்மேலும் போட்டிகளில் பங்கெடுத்து அடுத்த முறை முதலிடம் வர சேனையின் சார்பாக வாழ்த்துகிறேன்.
திரு.இனியவன் அவர்கள் (சிறுகதை எண்.1) எழுதிய சிறுகதை 3 வாக்குகள் பெற்று முன்றாம் இடத்தை பிடிப்பதோடு பரிசுத்தொகையான ரூ.1000 பெறுகிறார் என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மென்மேலும் போட்டிகளில் பங்கெடுத்து அடுத்த முறை முதலிடம் வர சேனையின் சார்பாக வாழ்த்துகிறேன்.
அடுத்ததாக சிறந்த விமர்சகருக்கான போட்டியில் சேனையின் இளம்புயல் திரு.கமாலுதின் அவர்கள் ரூ.500 பரிசை தட்டிச்செல்கிறார். சிறப்பாக கதைகளை அலசி பின்னூட்டமிட்டு கதை எழுதியவர்களை ஊக்குவித்தமைக்காக அவருக்கு சிறப்பான பாராட்டுக்களை சேனையின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த போட்யில் பங்கெடுத்து சிறப்பித்த அனைவருக்கும் சேனை நிர்வாகத்தின் சார்பில் மதிப்பீடுகளையும் வழங்கப்படும்


முதல் பரிசு பெற்றவருக்கு 300 மதிப்பீடுகுளும்
இரண்டாம் இடம் பெற்றவர்களுக்கு 200 மதிப்பீடுகளும்
மூன்றாம் இடம் வந்தவருக்கு 100 மதிப்பீடுகளும்
சிறந்த பின்னூட்டம் பரிசு பெற்றவருக்கு 50 மதிப்பீடுகளும்
வழங்கப்படுகிறது. 

சிறப்பானதொரு போட்டியை நடத்த களம் அமைத்துக்கொடுத்த சேனையின் நிறுவனர் திரு.சம்ஸ் அவருக்கு இந்த நேரத்தில் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். அவருடனே இருந்து சேனையை வழிநடத்திவரும் நண்பன் என்கிற எனது அன்பு தம்பிக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.  போட்டி நடத்த ஆலோசனைகள் பல  தந்து என்னை எப்பொழுதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும் எனது ஆருயிர் தோழி நிஷா அவர்களுக்கும் எனது பாராட்டுக்களும் நன்றிகளும் சமர்ப்பிக்கிறேன்.
போட்டியின் கதைகளை படித்து தவறாமல் வாக்களித்த சேனையின் உறுப்பினர்களுக்கு எனது பணிவான நன்றியினையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுக்கெல்லாம் எனது அன்பை பரிசாக தருகிறேன்.

மீண்டும் அடுத்த போட்டியில் சந்திப்போம் அதுவரை நன்றி!!
வணக்கம்!!


இப்படிக்கு
உங்கள் நண்பன் 
சுறா


Last edited by சுறா on Fri 17 Apr 2015 - 9:09; edited 2 times in total


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down


சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 3 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by Nisha Sun 19 Apr 2015 - 12:48

கடவுளே!

முஸம்மில் ரெம்ப ரெம்ப  கோபமாய்  சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 3 777458701  ரெம்ப ரெம்ப  கோபமாய்

உங்களுக்கு வேற வேலை இல்லையா? நான் கேட்டேனா எனக்கு மதிப்பீடு தரச்சொல்லி.  அப்படி என்னத்தை சாதிச்சேன்னு எனக்கு மதிப்பீடு தரணுமாம்! 

சும்மா சும்மா மதிப்பீடு கூட்டினால் அதன் மதிப்பு வேஸ்டாக போயிரும். அதெல்லாம் தேவையில்லை.  சொல்லியாச்சு!டிஸ்யூம் டீஸ்யூம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 3 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by நண்பன் Sun 19 Apr 2015 - 13:38

உங்க பெரிய மனசுக்கு நன்றி
உங்களைப்போன்றோர் இருக்கப்போய்த்தான் மண்ணில் அப்பப்போ மழை பொழிகிறது அக்கா முத்தம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 3 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by Nisha Sun 19 Apr 2015 - 13:42

நண்பன் wrote:உங்க பெரிய மனசுக்கு நன்றி
உங்களைப்போன்றோர் இருக்கப்போய்த்தான் மண்ணில் அப்பப்போ மழை பொழிகிறது அக்கா முத்தம்

இதுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை. 

சாப்பிட்டாச்சா? 

பதில் இந்த திரியில் தராமல் நுழைவாயிலில் கொடுக்கணுமாக்கும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 3 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by *சம்ஸ் Sun 19 Apr 2015 - 14:43

Nisha wrote:ஒருத்தர் மிஸ்ஸாகி இருக்காரே!

அவருக்கு யார் மதிப்பீடு கொடுப்பார்களாம்?

யாருப்பா மிஸ்ஸிங்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 3 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by Nisha Sun 19 Apr 2015 - 14:46

*சம்ஸ் wrote:
Nisha wrote:ஒருத்தர் மிஸ்ஸாகி இருக்காரே!

அவருக்கு யார் மதிப்பீடு கொடுப்பார்களாம்?

யாருப்பா மிஸ்ஸிங்

உங்களுக்கு தெரியல்லையா? 

நடிக்காதிங்க சம்ஸ்!சுட்டுத்தள்ளு.!!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 3 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by *சம்ஸ் Sun 19 Apr 2015 - 14:50

Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:ஒருத்தர் மிஸ்ஸாகி இருக்காரே!

அவருக்கு யார் மதிப்பீடு கொடுப்பார்களாம்?

யாருப்பா மிஸ்ஸிங்

உங்களுக்கு தெரியல்லையா? 

நடிக்காதிங்க சம்ஸ்!சுட்டுத்தள்ளு.!!

நடிப்பா அப்படி என்றால் என்ன மேடம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 3 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by கமாலுதீன் Sun 19 Apr 2015 - 15:32

சிறுகதை முடிவுகளை தற்போது தான் பார்த்தேன். மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். போட்டியில் பங்கேற்ற அனைவருமே வெற்றியாளர்கள் தான். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

போட்டியை திறம்பட நடத்தி, எடுத்த முயற்சியை வெற்றிகரமாகவும் மிகவும் அற்புதமாகவும் முடித்துவைத்தற்காக சேனையின் அனைத்து நிர்வாக உறுப்பினர்களுக்கும் குறிப்பாக நண்பர் "சுறா" அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 3 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by நண்பன் Sun 19 Apr 2015 - 15:49

கமாலுதீன் wrote:சிறுகதை முடிவுகளை தற்போது தான் பார்த்தேன். மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். போட்டியில் பங்கேற்ற அனைவருமே வெற்றியாளர்கள் தான். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

போட்டியை திறம்பட நடத்தி, எடுத்த முயற்சியை வெற்றிகரமாகவும் மிகவும் அற்புதமாகவும் முடித்துவைத்தற்காக சேனையின் அனைத்து நிர்வாக உறுப்பினர்களுக்கும் குறிப்பாக நண்பர் "சுறா" அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சியர்ஸ் சியர்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 3 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by Nisha Sun 19 Apr 2015 - 15:55

அதென்ன சுறாவுக்கு  ஸ்பெசல் நன்றி சொல்கின்றீர்கள். சுறா ஏதேனும் கிஸ்மிஸ்  தந்தாரோ?

 உங்களுக்கும் பரிசு இருக்கே  சார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 3 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by நண்பன் Sun 19 Apr 2015 - 15:58

*சம்ஸ் wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:ஒருத்தர் மிஸ்ஸாகி இருக்காரே!

அவருக்கு யார் மதிப்பீடு கொடுப்பார்களாம்?

யாருப்பா மிஸ்ஸிங்

உங்களுக்கு தெரியல்லையா? 

நடிக்காதிங்க சம்ஸ்!சுட்டுத்தள்ளு.!!

நடிப்பா அப்படி என்றால் என்ன மேடம்.
இதான் இதேதான் பாஸ் சியர்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 3 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by *சம்ஸ் Sun 19 Apr 2015 - 16:00

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 3 Shams10சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 3 Shams110


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 3 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by நண்பன் Sun 19 Apr 2015 - 16:11

*சம்ஸ் wrote:சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 3 Shams10சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 3 Shams110
இது எப்போ நடந்தது சுட்டுத்தள்ளு.!! சுட்டுத்தள்ளு.!!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 3 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by காயத்ரி வைத்தியநாதன் Sun 19 Apr 2015 - 17:49

Code:
திரு.சம்ஸ் (சிறுகதை எண்.4) மற்றும் திருமதி.காயத்ரி (சிறுகதை எண்.2) இருவரும் எழுதிய போட்டிக்கதைகள் தலா 6 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பகிர்ந்துக்கொள்கிறார்கள்.
சிறு திருத்தம்... :) சிறுகதை எண்.3 என வரவேண்டும்.  இப்பொழுதுதான் கவனித்தேன்.. நன்றி.
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 3 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by Nisha Sun 19 Apr 2015 - 17:57

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 3 Shams10சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 3 Shams110
இது எப்போ நடந்தது சுட்டுத்தள்ளு.!! சுட்டுத்தள்ளு.!!

ஏன்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 3 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by Nisha Sun 19 Apr 2015 - 17:58

இதிலும்  நாம் மறந்ததும் மறக்காமல் செய்ய வேண்டியதுமான ஒரு விடயம் உண்டு.. யாருக்காவது  நினைவு இருக்கின்றதா?

போட்டியில் கலந்து கொண்டாலே  ஊக்கபரிசாக மதிப்பீடுகள் தருவதாக சொல்லி இருந்தோமே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 3 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by *சம்ஸ் Sun 19 Apr 2015 - 18:02

சீக்கிரம் தாருங்கள் மேடம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 3 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by *சம்ஸ் Sun 19 Apr 2015 - 18:03

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 3 Shams10சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 3 Shams110
இது எப்போ நடந்தது சுட்டுத்தள்ளு.!! சுட்டுத்தள்ளு.!!

தப்பாக நடந்து விட்டதா பாஸ்?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 3 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by Nisha Sun 19 Apr 2015 - 18:16

கவிப்புயல் இனியவன் wrote:தங்கை நிஷா அவர்களே ....

போட்டியில் பங்கு கொண்டாலும் பதிப்பீட்டு புள்ளி 100 உண்டு என்று சொன்னதுபோல் எனக்கு ஞாபகம் 
இருக்கு 

உற்சாகமாய் இருக்கின் உற்சாகமாய் இருக்கின் உற்சாகமாய் இருக்கின்

சொன்னோம் தானே?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 3 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by *சம்ஸ் Sun 19 Apr 2015 - 18:19

Nisha wrote:
கவிப்புயல் இனியவன் wrote:தங்கை நிஷா அவர்களே ....

போட்டியில் பங்கு கொண்டாலும் பதிப்பீட்டு புள்ளி 100 உண்டு என்று சொன்னதுபோல் எனக்கு ஞாபகம் 
இருக்கு 

உற்சாகமாய் இருக்கின் உற்சாகமாய் இருக்கின் உற்சாகமாய் இருக்கின்

சொன்னோம் தானே?

யார் சொன்னாங்க மேடம்?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 3 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by நண்பன் Sun 19 Apr 2015 - 18:19

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 3 Shams10சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 3 Shams110
இது எப்போ நடந்தது சுட்டுத்தள்ளு.!! சுட்டுத்தள்ளு.!!

தப்பாக நடந்து விட்டதா பாஸ்?
நான் தூங்கிட்டு இருக்கும் போது எல்லாம் நடந்து முடிந்து விட்டது அத சொன்னேன் தூக்கம் வருகிறது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 3 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by *சம்ஸ் Sun 19 Apr 2015 - 18:28

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 3 Shams10சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 3 Shams110
இது எப்போ நடந்தது சுட்டுத்தள்ளு.!! சுட்டுத்தள்ளு.!!

தப்பாக நடந்து விட்டதா பாஸ்?
நான் தூங்கிட்டு இருக்கும் போது எல்லாம் நடந்து முடிந்து விட்டது அத சொன்னேன் தூக்கம் வருகிறது

அதிகம் தூங்கினால் உடலுக்கு நல்லமில்லை பாஸ்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 3 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by Nisha Sun 19 Apr 2015 - 18:33

*சம்ஸ் wrote:
Nisha wrote:
கவிப்புயல் இனியவன் wrote:தங்கை நிஷா அவர்களே ....

போட்டியில் பங்கு கொண்டாலும் பதிப்பீட்டு புள்ளி 100 உண்டு என்று சொன்னதுபோல் எனக்கு ஞாபகம் 
இருக்கு 

உற்சாகமாய் இருக்கின் உற்சாகமாய் இருக்கின் உற்சாகமாய் இருக்கின்

சொன்னோம் தானே?

யார் சொன்னாங்க மேடம்?

நான்  தான் சொல்லி இருப்பேன்.. எனக்கு மறந்து போச்சி! அழுகை


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 3 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by *சம்ஸ் Sun 19 Apr 2015 - 18:36

Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:
கவிப்புயல் இனியவன் wrote:தங்கை நிஷா அவர்களே ....

போட்டியில் பங்கு கொண்டாலும் பதிப்பீட்டு புள்ளி 100 உண்டு என்று சொன்னதுபோல் எனக்கு ஞாபகம் 
இருக்கு 

உற்சாகமாய் இருக்கின் உற்சாகமாய் இருக்கின் உற்சாகமாய் இருக்கின்

சொன்னோம் தானே?

யார் சொன்னாங்க மேடம்?

நான்  தான் சொல்லி இருப்பேன்.. எனக்கு மறந்து போச்சி! அழுகை

உங்களுக்கு மறதி என்பது எனக்கு தெரியுமே!


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 3 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by Nisha Sun 19 Apr 2015 - 18:37

வேற என்ன தெரியுங்கறேன்.. ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 3 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by *சம்ஸ் Sun 19 Apr 2015 - 18:39

Nisha wrote:வேற என்ன தெரியுங்கறேன்.. ?
வேறு என்ன தெரியும் அப்புறமா சொல்றேன் மேடம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி - Page 3 Empty Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum