Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
+7
*சம்ஸ்
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
Nisha
கவிப்புயல் இனியவன்
காயத்ரி வைத்தியநாதன்
சுறா
11 posters
Page 7 of 9
Page 7 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
First topic message reminder :
அன்புள்ள நண்பர்களே
வணக்கம்.
நீண்டநாட்களாக நடைபெற்று வந்த சேனையின் சிறுகதைப்போட்டியின் முடிவுகளை சேனையின் நிர்வாகத்தின் சார்பில் வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த போட்டியில் மூன்று கதைகள் ஒரே எண்ணிக்கையிலான வாக்குகள் பெற்றிருந்தால், முதல் பரிசுக்கான கதையை போட்டி நடத்துனருடன் நிர்வாக நண்பர்களுடன் கலந்துபேசி முடிவெடுத்ததில் (6+போனஸ் 1)
திரு.சே.குமார் எழுதிய திரு.சே.குமார் அவர்கள் எழுதிய சிறுகதை எண். 2 - விழலுக்கு இறைத்த நீர் என்ற சிறுகதை 7 வாக்குகள் பெற்று முதல் இடத்தை பெறுகிறது. அவருக்கு சேனை நிர்வாகத்தின் சார்பில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். முதல் பரிசாக ரூ.2000 பரிசுத்தொகையை பெறுகிறார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்று தொடர்ந்து பல போட்டிகளில் கலந்து சிறப்பித்து வெற்றிகள் பல பெற வாழ்த்துகிறேன்.
திரு.சம்ஸ் (சிறுகதை எண்.4) மற்றும் திருமதி.காயத்ரி (சிறுகதை எண்.2) இருவரும் எழுதிய போட்டிக்கதைகள் தலா 6 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பகிர்ந்துக்கொள்கிறார்கள். இருவரும் போட்டிப்பரிசுத்தொகையான ரூ.1500 பெறுகிறார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மென்மேலும் போட்டிகளில் பங்கெடுத்து அடுத்த முறை முதலிடம் வர சேனையின் சார்பாக வாழ்த்துகிறேன்.
திரு.இனியவன் அவர்கள் (சிறுகதை எண்.1) எழுதிய சிறுகதை 3 வாக்குகள் பெற்று முன்றாம் இடத்தை பிடிப்பதோடு பரிசுத்தொகையான ரூ.1000 பெறுகிறார் என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மென்மேலும் போட்டிகளில் பங்கெடுத்து அடுத்த முறை முதலிடம் வர சேனையின் சார்பாக வாழ்த்துகிறேன்.
அடுத்ததாக சிறந்த விமர்சகருக்கான போட்டியில் சேனையின் இளம்புயல் திரு.கமாலுதின் அவர்கள் ரூ.500 பரிசை தட்டிச்செல்கிறார். சிறப்பாக கதைகளை அலசி பின்னூட்டமிட்டு கதை எழுதியவர்களை ஊக்குவித்தமைக்காக அவருக்கு சிறப்பான பாராட்டுக்களை சேனையின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த போட்யில் பங்கெடுத்து சிறப்பித்த அனைவருக்கும் சேனை நிர்வாகத்தின் சார்பில் மதிப்பீடுகளையும் வழங்கப்படும்
முதல் பரிசு பெற்றவருக்கு 300 மதிப்பீடுகுளும்
இரண்டாம் இடம் பெற்றவர்களுக்கு 200 மதிப்பீடுகளும்
மூன்றாம் இடம் வந்தவருக்கு 100 மதிப்பீடுகளும்
சிறந்த பின்னூட்டம் பரிசு பெற்றவருக்கு 50 மதிப்பீடுகளும்
வழங்கப்படுகிறது.
சிறப்பானதொரு போட்டியை நடத்த களம் அமைத்துக்கொடுத்த சேனையின் நிறுவனர் திரு.சம்ஸ் அவருக்கு இந்த நேரத்தில் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். அவருடனே இருந்து சேனையை வழிநடத்திவரும் நண்பன் என்கிற எனது அன்பு தம்பிக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். போட்டி நடத்த ஆலோசனைகள் பல தந்து என்னை எப்பொழுதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும் எனது ஆருயிர் தோழி நிஷா அவர்களுக்கும் எனது பாராட்டுக்களும் நன்றிகளும் சமர்ப்பிக்கிறேன்.
போட்டியின் கதைகளை படித்து தவறாமல் வாக்களித்த சேனையின் உறுப்பினர்களுக்கு எனது பணிவான நன்றியினையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுக்கெல்லாம் எனது அன்பை பரிசாக தருகிறேன்.மீண்டும் அடுத்த போட்டியில் சந்திப்போம் அதுவரை நன்றி!!
வணக்கம்!!
இப்படிக்கு
உங்கள் நண்பன்
சுறா
Last edited by சுறா on Fri 17 Apr 2015 - 9:09; edited 2 times in total
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
சிறந்த விமர்சனத்திற்கான பரிசுக்காக என்னை தேர்ந்தெடுத்தமைக்கு மிக்க நன்றி. நண்பர் சுறா அவர்கள் மூலம் சில பொதுநல அமைப்புகளுக்கு நமது நண்பர்கள் உதவி வருவதை நிஷா அவர்களின் முந்தைய பதிவில் அறிந்தேன். எனது பரிசுத் தொகையையும் அதற்காக பயன்படுத்திக் கொள்ளவும். நட்பை வெறும் அரட்டையோடு முடித்துவிடாமல் நற்காரியங்கள் செய்யவும், செய்யத்தூண்டவும் களம் அமைத்து செயல்படும் சேனையின் அனைத்து நிர்வாகிகளுக்கும் வாழ்த்துக்கள்
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
மிகவும் மகிழ்ச்சி சார் இதே நட்போடு பயணிப்போம்கமாலுதீன் wrote:சிறந்த விமர்சனத்திற்கான பரிசுக்காக என்னை தேர்ந்தெடுத்தமைக்கு மிக்க நன்றி. நண்பர் சுறா அவர்கள் மூலம் சில பொதுநல அமைப்புகளுக்கு நமது நண்பர்கள் உதவி வருவதை நிஷா அவர்களின் முந்தைய பதிவில் அறிந்தேன். எனது பரிசுத் தொகையையும் அதற்காக பயன்படுத்திக் கொள்ளவும். நட்பை வெறும் அரட்டையோடு முடித்துவிடாமல் நற்காரியங்கள் செய்யவும், செய்யத்தூண்டவும் களம் அமைத்து செயல்படும் சேனையின் அனைத்து நிர்வாகிகளுக்கும் வாழ்த்துக்கள்
மாறா அன்புடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
உங்கள் வார்த்தைகள் என்னை உங்கள் மேல் மிகவும் ஆச்சர்யமும் மதிப்பையும் கொள்ள செய்கிறது நண்பரே!..கமாலுதீன் wrote:சிறந்த விமர்சனத்திற்கான பரிசுக்காக என்னை தேர்ந்தெடுத்தமைக்கு மிக்க நன்றி. நண்பர் சுறா அவர்கள் மூலம் சில பொதுநல அமைப்புகளுக்கு நமது நண்பர்கள் உதவி வருவதை நிஷா அவர்களின் முந்தைய பதிவில் அறிந்தேன். எனது பரிசுத் தொகையையும் அதற்காக பயன்படுத்திக் கொள்ளவும். நட்பை வெறும் அரட்டையோடு முடித்துவிடாமல் நற்காரியங்கள் செய்யவும், செய்யத்தூண்டவும் களம் அமைத்து செயல்படும் சேனையின் அனைத்து நிர்வாகிகளுக்கும் வாழ்த்துக்கள்
உங்கள் நல்உள்ளம் வாழ்க
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
அப்ப நாங்க சொன்னது எங்க மேல கோபத்தினை தருதா சாரே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
அனைத்து வெற்றியாளருக்கும் போட்டி நடத்துனர்களுக்கும் நன்றி
மீண்டும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி
மீண்டும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
Nisha wrote:அப்ப நாங்க சொன்னது எங்க மேல கோபத்தினை தருதா சாரே?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
றுகதைபோட்டியில் வெற்றி பெற்றமைக்கான பரிசுப்பணம் இன்று தான் அனுப்ப முடிந்தது. தொடர்ந்த வேலைப்பளுவால் எந்த சொந்த காரியங்களும் கவனிக்க இயலவில்லை. இன்று அதற்கென நேரம் ஒதுக்கி சுறா அவர்களுக்கு நாளை அல்லது நாளை மறு நாள் வங்கியில் கிடைக்கும் படி அனுப்பி இருக்கின்றேன்.
முதல் பரிசு குமாருக்கு 2000.00 இந்திய ரூபாய்கள்
இரண்டாம் பரிசு காயத்ரிக்கு 1500.00 இந்திய ரூபாய்கள்.
கமாலூதீன் அவர்களுக்குரிய சிறப்பு பரிசு 500.00 இந்திய ரூபாய்களுடன் இன்னும் 1000.00 இந்திய ரூபாய்கள் சேர்த்து ஏழை பெண் ஒருவரின் படிப்புத்தேவைக்கு 1500.00 ரூபாய்களாக கொடுக்க சொல்லி இருக்கின்றேன்.
முதல் பரிசு குமாருக்கு 2000.00 இந்திய ரூபாய்கள்
இரண்டாம் பரிசு காயத்ரிக்கு 1500.00 இந்திய ரூபாய்கள்.
கமாலூதீன் அவர்களுக்குரிய சிறப்பு பரிசு 500.00 இந்திய ரூபாய்களுடன் இன்னும் 1000.00 இந்திய ரூபாய்கள் சேர்த்து ஏழை பெண் ஒருவரின் படிப்புத்தேவைக்கு 1500.00 ரூபாய்களாக கொடுக்க சொல்லி இருக்கின்றேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
நண்பன் எனும் முஸம்மில்!
இனியவன் அவர்களின் பரிசுப்பணம் குறித்த விபரங்களையும் இங்கே பகிருங்கள்.
சம்ஸ் அவர்களுக்கான் பரிசுப்பணம் குறித்த விபரங்களையும் இங்கே பகிருங்கள்!
முஸம்மிலுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

Nisha wrote:றுகதைபோட்டியில் வெற்றி பெற்றமைக்கான பரிசுப்பணம் இன்று தான் அனுப்ப முடிந்தது. தொடர்ந்த வேலைப்பளுவால் எந்த சொந்த காரியங்களும் கவனிக்க இயலவில்லை. இன்று அதற்கென நேரம் ஒதுக்கி சுறா அவர்களுக்கு நாளை அல்லது நாளை மறு நாள் வங்கியில் கிடைக்கும் படி அனுப்பி இருக்கின்றேன்.
முதல் பரிசு குமாருக்கு 2000.00 இந்திய ரூபாய்கள்
இரண்டாம் பரிசு காயத்ரிக்கு 1500.00 இந்திய ரூபாய்கள்.
கமாலூதீன் அவர்களுக்குரிய சிறப்பு பரிசு 500.00 இந்திய ரூபாய்களுடன் இன்னும் 1000.00 இந்திய ரூபாய்கள் சேர்த்து ஏழை பெண் ஒருவரின் படிப்புத்தேவைக்கு 1500.00 ரூபாய்களாக கொடுக்க சொல்லி இருக்கின்றேன்.
அக்கா உங்கள் பணம் கிடைத்தது. மிக்க நன்றி
திங்கட்கிழமைக்குள் பணம் வெற்றியாளர்களுக்கு கொடுத்துவிடுகிறேன்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
நல்லது நன்றியும் வாழ்த்துக்களும் சிறப்பாக நடத்தி முடித்தமைக்கு.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
சுறா wrote:Nisha wrote:றுகதைபோட்டியில் வெற்றி பெற்றமைக்கான பரிசுப்பணம் இன்று தான் அனுப்ப முடிந்தது. தொடர்ந்த வேலைப்பளுவால் எந்த சொந்த காரியங்களும் கவனிக்க இயலவில்லை. இன்று அதற்கென நேரம் ஒதுக்கி சுறா அவர்களுக்கு நாளை அல்லது நாளை மறு நாள் வங்கியில் கிடைக்கும் படி அனுப்பி இருக்கின்றேன்.
முதல் பரிசு குமாருக்கு 2000.00 இந்திய ரூபாய்கள்
இரண்டாம் பரிசு காயத்ரிக்கு 1500.00 இந்திய ரூபாய்கள்.
கமாலூதீன் அவர்களுக்குரிய சிறப்பு பரிசு 500.00 இந்திய ரூபாய்களுடன் இன்னும் 1000.00 இந்திய ரூபாய்கள் சேர்த்து ஏழை பெண் ஒருவரின் படிப்புத்தேவைக்கு 1500.00 ரூபாய்களாக கொடுக்க சொல்லி இருக்கின்றேன்.
அக்கா உங்கள் பணம் கிடைத்தது. மிக்க நன்றி
திங்கட்கிழமைக்குள் பணம் வெற்றியாளர்களுக்கு கொடுத்துவிடுகிறேன்.
அக்கா? ? ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
*சம்ஸ் wrote:நல்லது நன்றியும் வாழ்த்துக்களும் சிறப்பாக நடத்தி முடித்தமைக்கு.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
Nisha wrote:சுறா wrote:Nisha wrote:றுகதைபோட்டியில் வெற்றி பெற்றமைக்கான பரிசுப்பணம் இன்று தான் அனுப்ப முடிந்தது. தொடர்ந்த வேலைப்பளுவால் எந்த சொந்த காரியங்களும் கவனிக்க இயலவில்லை. இன்று அதற்கென நேரம் ஒதுக்கி சுறா அவர்களுக்கு நாளை அல்லது நாளை மறு நாள் வங்கியில் கிடைக்கும் படி அனுப்பி இருக்கின்றேன்.
முதல் பரிசு குமாருக்கு 2000.00 இந்திய ரூபாய்கள்
இரண்டாம் பரிசு காயத்ரிக்கு 1500.00 இந்திய ரூபாய்கள்.
கமாலூதீன் அவர்களுக்குரிய சிறப்பு பரிசு 500.00 இந்திய ரூபாய்களுடன் இன்னும் 1000.00 இந்திய ரூபாய்கள் சேர்த்து ஏழை பெண் ஒருவரின் படிப்புத்தேவைக்கு 1500.00 ரூபாய்களாக கொடுக்க சொல்லி இருக்கின்றேன்.
அக்கா உங்கள் பணம் கிடைத்தது. மிக்க நன்றி
திங்கட்கிழமைக்குள் பணம் வெற்றியாளர்களுக்கு கொடுத்துவிடுகிறேன்.
அக்கா? ? ?
சரி பாப்பா மன்னிச்சிடு
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
பாப்பாவா? முடியல்ல!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
ஏன் அண்ணா ஆச்சிய போய் இப்படி சொல்றீங்க...
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
*சம்ஸ் wrote:ஏன் அண்ணா ஆச்சிய போய் இப்படி சொல்றீங்க...
யாரு ஆச்சி?
யாரு ஆச்சிங்கறேன். நீங்க தான் தாத்தாவுக்கு தாத்தா.. !
எனக்கே தாத்தா? ரெம்ப பயம் விட்டு போச்சி போல!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
பயம் யாருக்கு என் அகராதியில் அதுக்கு இடமில்லை தெரியுமா ஆச்சி..ஸாரி மேடம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
ரெம்பத்தான் கொழுப்புஅதிகமாகி விட்டது சம்ஸ் அவர்களே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
அது எப்படி உங்களுக்கு தெரியும் அதை டாக்டர் நேற்றுதான் சொன்னார்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
Nisha wrote:பாப்பாவா? முடியல்ல!
சரி பாப்பாவாக இருக்க முடியலைன்னா விடுங்க
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
சொல்லிட்டு ஏன் ஓடுறீங்க அண்ணா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
*சம்ஸ் wrote:சொல்லிட்டு ஏன் ஓடுறீங்க அண்ணா
பாஸ் இன்னைக்கு ஒரு முடிவோட தான் இருக்கீங்களா? அக்கா வந்து உங்கள புடிக்க போறாங்க
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
அவருக்கு என்னமோ ஆகிப்போச்சு சுறா சார். கண்டுக்காதிங்க.. வர வர ரெம்பத்தான் தில் கூடுது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
அப்படியா அய்யோ அக்கா என்றால் எனக்கு பயம் இது அக்கா இல்லை என் தோழி அண்ணா அதனால் பயம் இல்லை
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
நல்லா சமாளிக்கின்றீர்கள் சம்ஸ் அவர்களே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 7 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» கவிதைப் போட்டி முடிவுகள்.
» முடிவுகள்
» சர்வாதிகாரிகளின் கோர முடிவுகள்
» தமிழக சட்டப்பேரவை - தேர்தல் முடிவுகள்
» மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2014
» முடிவுகள்
» சர்வாதிகாரிகளின் கோர முடிவுகள்
» தமிழக சட்டப்பேரவை - தேர்தல் முடிவுகள்
» மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2014
Page 7 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum