Latest topics
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
சேனையின் நுழைவாயில்.
+12
நேசமுடன் ஹாசிம்
முனாஸ் சுலைமான்
ராகவா
dharuman
சுறா
கவிப்புயல் இனியவன்
ahmad78
கமாலுதீன்
பானுஷபானா
நண்பன்
Nisha
*சம்ஸ்
16 posters
Page 23 of 40
Page 23 of 40 • 1 ... 13 ... 22, 23, 24 ... 31 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
வாருங்கள் நண்பா உடலும் உள்ளமும் நலம்தானே?
வாருங்கள் நண்பா உடலும் உள்ளமும் நலம்தானே?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:அனைவரும் நலமா ?
அல்லாவின் துணையால் நலம் தாங்கள் நலமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
நானும் நலம் தான் பா
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:நானும் நலம் தான் பா
காலையில் சாப்பிட்டாச்சா இப்போ பிரியா இருக்கிங்களா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
இறைவன் எனக்கு கொடுத்த கிப்ட் வரம் எது என்று யார் சரி கேட்டால் உடனே சொல்வேன் எவ்வளவு கவலை வந்தாலும் கஸ்டம் வந்தாலும் மறந்து மறைத்து சிரித்துட்டே இருப்பேன் இதற்காக இறைவனுக்கு நன்றி
( எல்லாப்புகழும் இறைவனுக்கே )
( எல்லாப்புகழும் இறைவனுக்கே )
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:Nisha wrote:நானும் நலம் தான் பா
காலையில் சாப்பிட்டாச்சா இப்போ பிரியா இருக்கிங்களா?
நான் இன்னும் சாப்பிடலை.
பசங்க ஸ்கூல் போயாச்சு. இப்ப பிரிதான். நீங்க ஸ்கைப் வருவிங்களா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அங்கதான் இருக்கிறேன் உங்களைக் காணோம்Nisha wrote:நண்பன் wrote:Nisha wrote:நானும் நலம் தான் பா
காலையில் சாப்பிட்டாச்சா இப்போ பிரியா இருக்கிங்களா?
நான் இன்னும் சாப்பிடலை.
பசங்க ஸ்கூல் போயாச்சு. இப்ப பிரிதான். நீங்க ஸ்கைப் வருவிங்களா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
யாருமே இல்லையா?
என்னாச்சு எல்லோருக்கும்?
என்னாச்சு எல்லோருக்கும்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:அங்கதான் இருக்கிறேன் உங்களைக் காணோம்Nisha wrote:நண்பன் wrote:Nisha wrote:நானும் நலம் தான் பா
காலையில் சாப்பிட்டாச்சா இப்போ பிரியா இருக்கிங்களா?
நான் இன்னும் சாப்பிடலை.
பசங்க ஸ்கூல் போயாச்சு. இப்ப பிரிதான். நீங்க ஸ்கைப் வருவிங்களா?
நான் கொஞ்சம் வெளிய போனேன். நீங்க வந்திருக்கிங்க.. இப்ப வந்தேன் நீங்க வரல்லை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அங்கும் இல்லை இங்கும் இல்லை எங்கேயும் இல்லை.
எங்கே தான் உள்ளீர்கள் சம்ஸ்?
எங்கே தான் உள்ளீர்கள் சம்ஸ்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ம் வேலையில் உள்ளேன் மேடம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
அது சரி. ஒக்கே நானும் வேலை செய்ய கிளம்பிட்டேன்.
பை பை
பை பை
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:அது சரி. ஒக்கே நானும் வேலை செய்ய கிளம்பிட்டேன்.
பை பை
அப்படியெல்லம் போக முடியாது மேடம் நான் கிளம்பி பின் தான் தாங்கள் கிளம்ப முடியும் ஆமா!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
இப்படி என்னை மிரட்டியதுக்காகவாச்சும் இப்பவே போயிட்டேன் சார்.
இருந்து தனியா டீ ஆத்துங்க சார்!
இருந்து தனியா டீ ஆத்துங்க சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:இப்படி என்னை மிரட்டியதுக்காகவாச்சும் இப்பவே போயிட்டேன் சார்.
இருந்து தனியா டீ ஆத்துங்க சார்!
ம் சென்று வாருங்கள் மேடம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
வாங்க பானு மேடம்.
வாட்ஸ் அப் அரட்டை முடிந்து இப்பத்தான் சேனைக்கு வர நேரம் கிடைச்சிதா? நீங்க இப்பல்லாம் ரெம்ப ரெம்ப மோசம் மேடம். சேனையை மறந்திட்டே போறிங்க!
வாட்ஸ் அப் அரட்டை முடிந்து இப்பத்தான் சேனைக்கு வர நேரம் கிடைச்சிதா? நீங்க இப்பல்லாம் ரெம்ப ரெம்ப மோசம் மேடம். சேனையை மறந்திட்டே போறிங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
உங்களையெல்லாம் மறக்க முடியுமா ?ஆபிஸ் நிலைமை தான் சொல்லி இருக்கேனே.... அதிலும் தமிழ் வராலம் இருப்பதால் ரொம்ப சிரமமா இருக்கு அங்கே டைப் செய்து இங்கே போடுவது.... வீட்டில் சிஸ்டம் வாங்க விலை விசாரித்து கொண்டிருக்கிறேன் கூடிய விரைவில் வாங்கிடுவேன்.... ஆனாலும் ஆபிஸ் நேரத்தில் என்னால் இங்கிருந்து தானே வரமுடியும்....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
ஓஹோ!
அப்படியா பானு மேடம். சரி சரி சீக்கிர்ம சிஸ்டம் வாங்கி சீக்கிரம் உங்க சேனையை கலக்கியடிக்க வாழ்த்துகள் மேடம்.
முஹைதீன் சாருக்கு என்னாச்சாம்?
அந்த ராரா இந்த சேனையில் பகலில் வர மாட்டாராமா? வாட்ஸ் அப்பில் மட்டும் அரட்டை அடிக்கின்றாரே!
அப்படியா பானு மேடம். சரி சரி சீக்கிர்ம சிஸ்டம் வாங்கி சீக்கிரம் உங்க சேனையை கலக்கியடிக்க வாழ்த்துகள் மேடம்.
முஹைதீன் சாருக்கு என்னாச்சாம்?
அந்த ராரா இந்த சேனையில் பகலில் வர மாட்டாராமா? வாட்ஸ் அப்பில் மட்டும் அரட்டை அடிக்கின்றாரே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:ஓஹோ!
அப்படியா பானு மேடம். சரி சரி சீக்கிர்ம சிஸ்டம் வாங்கி சீக்கிரம் உங்க சேனையை கலக்கியடிக்க வாழ்த்துகள் மேடம்.
முஹைதீன் சாருக்கு என்னாச்சாம்?
அந்த ராரா இந்த சேனையில் பகலில் வர மாட்டாராமா? வாட்ஸ் அப்பில் மட்டும் அரட்டை அடிக்கின்றாரே!
ராரா வேலையில்லாம இருந்தப்ப இங்க கலக்கு கலக்குன்னு கலக்கிட்டு இருந்தார் நிஷா நீங்க வந்து வந்தாரே ....உங்களுக்கு நினைவில்லை அவரின் அறிமுகத் திரி 50 பக்கம் தாண்டி ஓடி இருக்கு
மொபைல் என்பதால் கையில் இருக்கும் எங்க இருந்தும் மெசேஜ் செய்யலாம் ... சேனை வருவதென்றால் வீட்டில் சிஸ்டம் பக்கத்தில் இருந்தால் தானே வரமுடியும்....
இப்போது பட வேளையில் ரொம்ப பிசியா இருக்கார்... வாரம் ஒரு நாளாச்சும் என்ன செய்றிங்க மேடம்னு கேட்டு போன் செய்வார். அவர் பேசியே 2 மாசம் ஆச்சு... வாடசப்புலகூட என் பொண்ணு கிட்ட தான் அரட்டை அடிச்சிகிட்டு இருக்கார்...
10 நாள்முன்னாடி வேலை போகும்போல இருக்கு துவா செய் பானு மெசேஜ் செய்தார் .
முஹிதினுக்கு வேலை போச்சுன்னு இன்னைக்கு தான் மெசேஜ் செய்தார்.... ஆட்குறைப்பு செய்றாங்களாம் இவரோடு சேர்த்து 12 பேருக்கு வேலை போயிருச்சாம் நிஷா ....
பாவம் இனிமே வேலை தேடி சேரனும் என்ன செய்வாரோ :(
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன் அனைவரும் நலமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
எங்க வந்திங்க தம்பி*சம்ஸ் wrote:வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன் அனைவரும் நலமா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
இது என்ன அக்கா புரிய வில்லை
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:
இது என்ன அக்கா புரிய வில்லை
ஒரு பக்கம் முன்னாடி போய் பாருங்க தம்பி ஜனநாயகன் தெரியாதா உங்களுக்கு? நிஷா கேட்டதுக்கு பதில்சொல்லி இருக்கேன் பாருங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 23 of 40 • 1 ... 13 ... 22, 23, 24 ... 31 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
Page 23 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|