சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

சேனையின் நுழைவாயில். - Page 24 Khan11

சேனையின் நுழைவாயில்.

+12
நேசமுடன் ஹாசிம்
முனாஸ் சுலைமான்
ராகவா
dharuman
சுறா
கவிப்புயல் இனியவன்
ahmad78
கமாலுதீன்
பானுஷபானா
நண்பன்
Nisha
*சம்ஸ்
16 posters

Page 24 of 40 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 32 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Mon 4 May 2015 - 7:53

First topic message reminder :

வாருங்கள் நண்பா உடலும் உள்ளமும் நலம்தானே?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down


சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Tue 2 Jun 2015 - 15:15

பானுஷபானா wrote:
*சம்ஸ் wrote:

இது என்ன அக்கா புரிய வில்லை

ஒரு பக்கம் முன்னாடி போய் பாருங்க தம்பி ஜனநாயகன் தெரியாதா உங்களுக்கு? நிஷா கேட்டதுக்கு பதில்சொல்லி இருக்கேன் பாருங்க

 ம் சரி முஹைதீன் தற்போது எங்கு உள்ளார் அக்கா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Tue 2 Jun 2015 - 15:27

அங்கே தான் இருக்கார் இன்னும் ஊர் வரவில்லை.. நோன்புக்கு முன் ஊர் வந்துடுவேன்னு சொன்னார்...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Tue 2 Jun 2015 - 15:32

பானுஷபானா wrote:அங்கே தான் இருக்கார் இன்னும் ஊர் வரவில்லை.. நோன்புக்கு முன் ஊர் வந்துடுவேன்னு சொன்னார்...

 அவருக்கு கால் செய்தேன் எடுக்க வில்லை


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 2 Jun 2015 - 15:34

பானுஷபானா wrote:
Nisha wrote:ஓஹோ! 

அப்படியா பானு மேடம். சரி சரி சீக்கிர்ம சிஸ்டம் வாங்கி சீக்கிரம் உங்க சேனையை கலக்கியடிக்க வாழ்த்துகள் மேடம். 

முஹைதீன் சாருக்கு என்னாச்சாம்?

அந்த ராரா இந்த சேனையில் பகலில் வர மாட்டாராமா? வாட்ஸ் அப்பில் மட்டும் அரட்டை அடிக்கின்றாரே!

ராரா வேலையில்லாம இருந்தப்ப இங்க கலக்கு கலக்குன்னு கலக்கிட்டு இருந்தார் நிஷா நீங்க வந்து வந்தாரே ....உங்களுக்கு நினைவில்லை அவரின் அறிமுகத் திரி 50 பக்கம் தாண்டி ஓடி இருக்கு

மொபைல் என்பதால் கையில் இருக்கும் எங்க இருந்தும் மெசேஜ் செய்யலாம் ... சேனை வருவதென்றால் வீட்டில் சிஸ்டம் பக்கத்தில் இருந்தால் தானே வரமுடியும்....

இப்போது பட வேளையில் ரொம்ப பிசியா இருக்கார்... வாரம் ஒரு நாளாச்சும்   என்ன செய்றிங்க மேடம்னு கேட்டு போன் செய்வார். அவர் பேசியே 2 மாசம் ஆச்சு... வாடசப்புலகூட  என் பொண்ணு கிட்ட தான் அரட்டை அடிச்சிகிட்டு இருக்கார்...


10 நாள்முன்னாடி வேலை போகும்போல இருக்கு துவா செய் பானு மெசேஜ் செய்தார்  .

முஹிதினுக்கு வேலை போச்சுன்னு இன்னைக்கு தான் மெசேஜ் செய்தார்.... ஆட்குறைப்பு செய்றாங்களாம் இவரோடு சேர்த்து 12 பேருக்கு வேலை போயிருச்சாம் நிஷா ....

பாவம் இனிமே வேலை தேடி சேரனும் என்ன செய்வாரோ :(

கடவுளே!  வேற வேலை கிடைச்சிருமாமா? கட்டாயம் துபாயில் தான் செய்யணுமாமா...  எங்க கிட்டல்லாம் பகிர்ந்துக்கணும் என தோணலை போல!என்ன கொடுமை


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Tue 2 Jun 2015 - 15:36

நான் அவரைப் பத்தி தெரிந்து கொள்ள கால் செய்தேன் அழைப்பில் கிடைக்க வில்லை மேடம். அழுகை


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 2 Jun 2015 - 15:41

*சம்ஸ் wrote:நான் அவரைப் பத்தி தெரிந்து கொள்ள கால் செய்தேன் அழைப்பில் கிடைக்க வில்லை மேடம். அழுகை

நம்மை தூரமாய் தான்  நிறுத்தி இருக்கின்றார். எப்படியோ எங்கிருந்தாலும் நலமே இருக்கட்டும். விடுங்க!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Tue 2 Jun 2015 - 15:42

*சம்ஸ் wrote:நான் அவரைப் பத்தி தெரிந்து கொள்ள கால் செய்தேன் அழைப்பில் கிடைக்க வில்லை மேடம். அழுகை

என்ன ஆச்சுன்னு தெரியல தம்பி வாட்சப்புல மெசேஜ் போடுங்க பார்த்துட்டு பதில்சொல்வார்...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Tue 2 Jun 2015 - 15:43

அவர் தான் கூச்ச சுபாவ ஆளாச்சே என் வீட்டில் வந்து எப்படி இருந்தார்னு உங்களுக்கே தெரியும் நிஷா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Tue 2 Jun 2015 - 15:44

Nisha wrote:
*சம்ஸ் wrote:நான் அவரைப் பத்தி தெரிந்து கொள்ள கால் செய்தேன் அழைப்பில் கிடைக்க வில்லை மேடம். அழுகை

நம்மை தூரமாய் தான்  நிறுத்தி இருக்கின்றார். எப்படியோ எங்கிருந்தாலும் நலமே இருக்கட்டும். விடுங்க!


அசச்சச்சோ என்ன இப்படி சொல்லிட்டிங்க அவாரைப் பற்றி தான் தெரியுமே நிஷா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Tue 2 Jun 2015 - 15:45

காலையில் வேலை போச்சுன்னு சொன்னார் என்னாச்சுனு கேட்டதுக்கு மதியம் தான் பதில் சொன்னார் நிஷா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Tue 2 Jun 2015 - 15:54

பானுஷபானா wrote:காலையில் வேலை போச்சுன்னு சொன்னார் என்னாச்சுனு கேட்டதுக்கு மதியம் தான் பதில் சொன்னார் நிஷா

 அப்படியே எங்க ஸலாத்தையும் சொல்லுங்க!


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Wed 3 Jun 2015 - 7:35

அனைவரும் நலமா?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 3 Jun 2015 - 11:38

நான் வந்தேன்.  வந்துட்டு போகின்ரேனுங்க!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Wed 3 Jun 2015 - 11:54

அனைவரும் நலம் உறவுகளே கொஞ்சம் இல்லை அதிகம் வேலை சேனைப் பக்கமும் எட்டிப்பார்க்க முடிய வில்லை 

முஹைதீன் பற்றிய விளக்கம் தாருங்கள் தெரிந்தவர்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 3 Jun 2015 - 11:57

நண்பன் wrote:அனைவரும் நலம் உறவுகளே கொஞ்சம் இல்லை அதிகம் வேலை சேனைப் பக்கமும் எட்டிப்பார்க்க முடிய வில்லை 

முஹைதீன் பற்றிய விளக்கம் தாருங்கள் தெரிந்தவர்கள்

ஹாய். 
என்னாச்சுப்பா? CriesCriesCriesCriesCries


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Wed 3 Jun 2015 - 11:59

அனைவரும் நலமா???????
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 3 Jun 2015 - 12:01

நான் நலம் பானு

முஹைதீனுக்கு போன் செய்தால் எடுக்கின்றார் இல்லை.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Wed 3 Jun 2015 - 12:38

Nisha wrote:நான் நலம் பானு

முஹைதீனுக்கு போன் செய்தால் எடுக்கின்றார் இல்லை.

வாடசப்புல கால் செய்தால் போகாதாம் அங்கே தடை செய்து வச்சிருப்பதாக சொன்னார்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 3 Jun 2015 - 12:58

நான் லாண்ட் லைனிலிருந்து போன் செய்தால் போன் கட் என சொல்லுது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Wed 3 Jun 2015 - 14:13

Nisha wrote:நான் லாண்ட் லைனிலிருந்து போன் செய்தால் போன் கட் என சொல்லுது.

நம்பர் வாட்சப்புல அனுப்பி இருக்கேன் பாருங்க நிஷா அது தானா என பாருங்க
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 3 Jun 2015 - 14:21

அதே நம்பர் தான்பா.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Wed 3 Jun 2015 - 15:12

மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 3 Jun 2015 - 15:36

மொத்தப்பதிவில்  பத்து வீதம் கழித்து தான் கணக்கு பார்க்கணும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Wed 3 Jun 2015 - 15:53

Nisha wrote:மொத்தப்பதிவில்  பத்து வீதம் கழித்து தான் கணக்கு பார்க்கணும்.

 ஏன் மேடம் யாருக்கு இப்படி கணக்கு பார்கணும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 3 Jun 2015 - 15:59

உங்களுக்கு தான்.. ஒரு நாளைக்கு பத்து பதிவு வணக்கத்தில் கழிச்சிருவேன். 

அந்த அட்மின் பாஸ்வோட்டை எனக்கு அனுப்பி வையுங்க சார்! முதல் வேலையா உங்க பதிவில் பத்து வீதம் கழிச்சிரலாம் சார்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 24 of 40 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 32 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum