Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
+4
பானுஷபானா
நண்பன்
Nisha
*சம்ஸ்
8 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
பல உறவுகளையும் வரவுகளையும் பார்த்திருக்கிறேன் பழகியும் இருக்கிறேன் அந்த வகையில் இன்று நான் சொல்லவிருப்பதும் எழுதவிருப்பதும் என் வாழ்கையில் முக்கிய பங்கை வகிக்கும் ஒரு உன்னதமான உறவைப் பற்றித்தான்.
அது யாராக இருக்கும்? என்ன உறவாக இருக்கும்? என்று நினைக்கிறீர்களா! அது வேறு யாரும் இல்லங்க உங்களுக்கும் தெரிந்த பழகிய ஒரு உறவுதான் சேனையின் முத்து நட்பின் சிகரம் உண்மையின் வெளிச்சம் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அதுதான் என் நண்பனெனும் நண்பன் முஸம்மில் என் வாழ்கையின் ஒரு பாகமென்று கூட சொல்ல முடியும். நான் பல நட்புகளை பாத்திருக்கிறேன் குறுகிய காலம் மட்டுமே உறவாக இருப்பார்கள் அதன் பின் அவர்களின் தொடர்பு கானல் நீராகிவிடும். இந்த நட்பு அப்படியில்லை என்றும் என்னுடன் எப்போதும் என்னுடன் எங்கு சொன்றாலும் தொடர்கிறது இன்னும் தொடரனும் மரணம் எங்களை சுவைக்கும் வரை. அதற்கு அல்லாஹ் துணைபுரியனும் என்று வேண்டிக்கிறேன்.
எதிர் பார்ப்பற்ற பாசம் கண் மூடித்தனமான அன்பு விட்டுக்கு கொடுக்கும் தன்மை இவையெல்லாம் தான் எங்களை இவ்வளவு காலம் நட்பாக இணைந்திருக்கிறது என்று சொல்லிக் கொள்வதில் ஐயமில்லை. என்னைக் குறித்து எனக்கே புரியாத நேரம் என்னில் நம்பிகை வைத்து என்னையும் அடுத்தவர் மதிக்க வேண்டும் மனிதனாக பாரினில் உலாவ வேண்டும் என்று சிந்தித்த உத்தம உள்ளம் தான் இந்த நண்பன் எனும் முஸம்மில்.
எனக்கு நல்ல வாழ்கை துணை கிடைக்க வேண்டும் அதுவும் நல்லதாக அமைய வேண்டும் எனக்குப் பிடித்தாப் போல் அதையும் அல்லாஹ்வின் துணையால் ஏற்பாடு செய்து சிறப்பாய்ச் செயல் படுத்தி பேசியதும் என் நண்பன் தான். இப்படி எனக்காக ஒவ்வென்றையும் பார்த்துப் பார்த்துச் செய்த உயர் தரமான உள்ளத்தை பற்றி நம் சேனை உறவுகளுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். சிறு வயதில் இருந்து கஷ்டத்தை பார்த்து அதை ருஷித்து வளர்ந்த என் நண்பன் அடுத்தவன் கஷ்டப் படக்கூடாது என்று ஓடி ஓடி உதவுதில் வள்ளல்! அவன் எனக்கு நண்பனாக கிடைத்தது எனக்கு உலகில் கிடைத்த மிகப்பெரிய பரிசு அதற்காக அல்லாஹ்வுக்கு அதிகமதிகம் நன்றி சொல்ல கடமைப் பட்டவனாக இருக்கிறேன். எதிர் பார்ப்பற்றது நட்பு என்று கேள்விப் பட்டதுண்டு ஆனால் இவனால்தான் நான் அதை நேரில் பார்த்திருக்கிறேன். எனக்காக உதவிய இந்த உள்ளத்திற்கு நான் உதவ ஒரு சந்தர்ப்பம் கிடைக்க வில்லை எதுவாக இருந்தாலும் இன்ஷா அல்லாஹ் இறைவன் நாட்டத்தோடு என்றும் உயிருடன் உலாவ வேண்டும் எங்கள் நட்பு காலம் காலமாக கதைகள் பேசப்பட வேண்டும் என்று ஒரு சிறிய ஆசை.
காதல் என்றால் எடுத்துக் காட்ட வரலாற்று சிறப்புமிக்க 8க் காதல் கதைகள் உள்ளன
விக்டோரியா மற்றும் ஆல்பர்ட், ஷாஜகான் மற்றும் மும்தாஜ், ட்ரிஸ்டன் மற்றும் சோல்ட்,என்று உள்ளார்கள் அது போன்று நட்பு என்றால் இப்படித்தான் அவர்கள் என்று சொல்ல யார் உள்ளார்கள்? நல்ல நட்பாக நாமும் வாழ்ந்து பார்க்கலாம் நட்புகளே!
இவனிடம் படிப்பதற்கு அதிகம்மதிகமுண்டு குடும்பத்துடன் எப்படி இருக்கவேண்டும் சகோதர்களிடம் எப்படி இருக்க வேண்டும் எதை எப்படிச் செய்ய வேண்டும் என்று அமைதியாக அருமையாக செயல் படுத்தக் கற்றுக் கொள்ள முடியும் முதியோர் அரவணைப்பு குழந்தைகளின் குரும்பு என்று அத்தனையும் இவனின் சிறப்பு
மனிதன் என்றால் எதிர்பார்ப்பு ஒன்று வைத்தே பழகுவார்கள் இவன் அப்படி இல்லை எதையும் எதிர் பார்க்காத நல்ல நட்பை மட்டும் நேசிக்கும் உயிர். ஏமாற்றம் நம்பிக்கைத் துரோகம் என்று வரும் போது நமக்கு கோபம் தலைக்கு மேல் வரும். ஆனால் ஏன் இவர்கள் இப்படி என்ற கேள்வி இல்லை இவனிடம்! அவர்கள் அப்படிதான் என்று சொல்லிக் கொண்டு நடக்கவிருப்பதை நோக்கி நடந்து கொண்டே இருப்பான் இப்படி அனைவராலும் இருக்க முடியாது! இந்த வயதில் பல இன்னல்களை கடந்து இடிந்து போகாது பொறுத்தார் அரசால்வார் என்ற பழமொழிக்கிணங்க அமைதி காத்து அனைத்தையும் சிறப்பாக வெற்றி கொள்ளும் மனப்பாங்கு கொண்ட தைரியசாலிங்க இவன். என் நண்பன் நீ வாழ்க பார்போற்றிட! உயிர் உள்ளுவரை வாழ்வது வாழ்வன்றி அடுத்தவர் மனதில் வாழ்வதே உண்மையான வாழ்வு இதை நிரூபித்துள்ளான் என் நண்பன்.
என் நண்பன் எங்கு சென்றாலும் எனக்குமொரு இடம் இருக்கும் இது இன்று நேற்று இல்லை பல வருடங்கலாக தொடர்கிறது எங்கள் பந்தம். உண்மைய சொல்லப் போனால் இவனைப் பற்றி எழுத பக்கம் போதாது பல பக்கங்கள் கொண்ட புத்தகம் எழுத முடியும் நல் ஒழுக்கம் அன்பு பாசம் கருணை என்று பக்கங்களாக பிரித்து எழுதலாம்! ஒருவரிடம் தவறு என்று ஒன்றைக் கண்டு கொண்டால் அதை நான் உடனே சொல்லி விடுவேன் என் நண்பன் அப்படி இல்லை அடுத்தவனின் மனதை காயப் படுத்த விரும்பாதவன் இதை சொல்லிவிட்டால் அவனின் மனசு வலிக்குமோ என்று எண்ணி அதை மௌனமாக கையாழுவான் இப்படி இது போன்று இன்னும் பல விடயங்கள் படிக்க முடியும் வாழ்கையில் எடுத்து நடக்க முடியும் இவனுடன் நட்புக் கொண்டால்.
அன்மையில் நான் படித்த ஒரு விடயம் அடுத்தவரின் குறைகள் மட்டும் நம் கண்ணுக்கு தெரிந்தால் நாம் நேயாளி அதை குணப்படுத்த என்ன செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என்று அறிஞரின் வழியாக அறிந்தேன் ஆனால் இதை என் நண்பன் என்றோ செய்து வருகிறான் அவனுக்கு குறைகள் தெரியாது நிறைகள் மட்டும் தான் தெரியும் அல்ஹம்துலில்லாஹ் இவன் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வவும் பெற்று இப்பாரினில் நெடுங்காலம் வாழ்ந்து ஈகையில் இன்பங்களை அடைந்து ஈருலக வெற்றியாளனாய் மாறிட இறைவனை வேண்டுகிறேன். இன்னும் எழுத முடியும் இன்ஷா அல்லாஹ் இறைவன் நாடினால் மீண்டும் ஒரு சந்தர்பம் கிடைத்தால் தொடர்கிறேன்.
என் நண்பனை குறித்து எழுத ஒரு நல்ல சந்தர்பத்தை அமைத்து தந்த வல்ல அல்லாவுக்கே புகழ் அனைத்தும்.
:-நட்புடன் சம்ஸ்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
அட! அட! அட! அட! அட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டா!
அடை மழைடா! தும்பியோவ் அடை மழையும் இல்லல்ல்ல்ல்ல்ல்ல்ல்!
கூரிக்கான் முதல் நிஷா புயல் வர காற்று வேகமாக வீசுதே தும்பியோய்! எம்பூட்டு லஞ்சம் கொடுத்தீங்கோ தும்பியோவ்! மேசை அதுக்கு முன்னால் மைக்கு... அதில் பேசி களைச்சுகுடிக்க மினரல் பாட்டில் ஒன்னுக்கு இரண்டு! அப்பூடி என்னா தான் பேசினீங்க தும்பியோவ்!
நான் சொன்னேன்ல.... ! நான் இன்னும் போட்டுக்கொடுக்கல்ல தும்பியோவ்..!
இன்னிக்கு தும்பியார் கால் தரையில் படாதே! நடக்கட்டும் நடக்கட்டும்
நல்லாவே நடக்கட்டும். சூப்பர் சூப்பர். டூப்பர்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

ஆஹாஹ் ஆஹா! ஓஹோ! என இருக்கின்றது சம்ஸ்! ஆமாம் என்ன தீடிரென பெரிய்ய்ய பெரிய்ய்ய்ய பந்தியாக எல்லாம் பதிவு போடுறிங்கோ?
முஸம்மிலிடம் சண்டை போட்டு ஐஸ் வைக்கிறிங்களா? ஹாஹா! எல்லாமே நிஜமான வார்த்தைகள் என்பதை முகம் பாராமல் மனம் பார்த்து பழகும் நானே புரிந்தும் உணர்ந்தும் இருக்கின்றேன். முஸம்மில் போல் மனசு.. ஆயிரத்தில் இலட்சத்தில் ஒருவராய் கூட இருக்க மாட்டார்கள். கோடானு கோடி பெரில் ஒருவராய் தான் இருப்பார்கள். அனைத்துமே சூப்பராக இருக்குப்பா! மனசை நெகிழச்செய்கின்றது.
தன் கஷ்டம் பாராது.. அடுத்தவர் மனம் யோசிப்பதும்.. தன் வலி உணராது அடுத்தவர் வலி உணர்வதும் சிந்திப்பதும்... எல்லோராலும் முடிவதில்லை. ரியல்லி முஸம்மில் ரெம்ப ரெம்ப கிரேட்..!

Last edited by Nisha on Thu 22 Oct 2015 - 0:36; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
Nisha wrote:ஆஹாஹ் ஆஹா! ஓஹோ! என இருக்கின்றது சம்ஸ்! ஆமாம் என்ன தீடிரென பெரிய்ய்ய பெரிய்ய்ய்ய பந்தியாக எல்லாம் பதிவு போடுறிங்கோ?
முஸம்மிலிடம் சண்டை போட்டு ஐஸ் வைக்கிறிங்களா? ஹாஹா! எல்லாமே நிஜமான வார்த்தைகள் என்பதை முகம் பாராமல் மனம் பார்த்து பழகும் நானே புரிந்தும் உணர்ந்தும் இருக்கின்றேன். முஸம்மில் போல் மனசு.. ஆயிரத்தில் இலட்சத்தில் ஒருவராய் கூட இருக்க மாட்டார்கள். கோடானு கோடி பெரில் ஒருவராய் தான் இருப்பார்கள். அனைத்துமே சூப்பராக இருக்குப்பா! மனசை நெகிழச்செய்கின்றது.
தன் கஷ்டம் பாராது.. அடுத்தவர் மனம் யோசிப்பதும்.. தன் வலி உணராது அடுத்தவர் வலி உணர்வதும் சிந்திப்பதும்... எல்லோராலும் முடிவதில்லை. ரியல்லி முஸம்மில் ரெம்ப ரெம்ப கிரேட்.. ஐ லவ் முஸம்மில்!
மனதில் மறைத்து வைத்தாப் போல் மரணித்துப் போனால் சில உண்மைகள் நம்மோடு மரணித்து விடும் அதன் முன் தெரிந்த உறவுகளுடன் பகிர்ந்தால் நல்லது என்று மனசில் பட்டது அதனால் ஒரு சில விடயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப் பட்டேன். இன்ஷா அல்லாஹ் மீண்டும் சந்தர்பமும் காலமும் இடம் கொடுத்தால் ஏனையதையும் சொல்கிறேன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
எல்லாப்புகழும் இறைவனுக்கே
மிகவும் சந்தோசமாக உள்ளது ஆனந்தக்கண்ணீர் வந்து விட்டது இப்படியான பதிவை உங்களிடமிருந்து நான் எதிர் பார்க்க வில்லை உங்கள் நட்பு மூலம் நான் பல வற்றை அனுபவித்திருக்கிறேன் அனுபவித்து வருகிறேன் மீண்டும் எல்லாப்புகழும் இறைவனுக்கே
உங்கள் பதிவில் நீங்கள் கூறியுள்ள வாறு நான் என் வாழ்க்கையை மாற்ற முயற்சிக்கிறேன் உங்கள் நண்பனை நீங்கள் மதித்து நண்பனை விட்டுக்கொடுக்காமல் உங்கள் வெள்ளை உள்ளத்தை வரிகளில் காட்டியுள்ளீர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
எல்லாப்புகழும் இறைவனுக்கே..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது சம்ஸ் என்னைப் பற்றி இத்தனை எழுதி உள்ளீர்கள் இவைகள் அனைத்தும் என்னிடம் உள்ளவைகள்தானா ? எனும் வினா எனுல் எழும்பிகுகிறது மிகவும் சந்தோசமாக உள்ளது நமது நட்பைப் பற்றி நினைக்கும் போது மிக மிக சந்தோசமாக உள்ளது எல்லாப் புகழும் இறைவனுக்கே..
வெள்ளந்தி மனிதர்கள் வெள்ளை உள்ளம் கொண்ட மனிதர்கள் வரிசையில் முதலிடம் பிடிக்கப்பட வேண்டிய பெயர் சம்ஸ் அப்படிப்பட்ட நீங்கள் அமைதியாக இருந்து கொண்டு என்னைப் பற்றி இத்தனை வரிகள் எழுதி உள்ளீர்கள் அதை நினைக்கும் போது உங்கள் தன்னடக்கம் ரொம்ப பிடிக்கிறது
எத்தனை உதவிகள் எவ்வளவு உதவிகள் எப்படி உங்களால் மட்டும் இப்படி முடிகிறது வேலைக் களைப்பில் வீட்டிற்கு வந்தால் அனைவரும் ஓய்வெடுக்க விரும்புவார்கள் ஆனால் நீங்கள் நண்பர்களுக்கு என்ன தேவை என்று ஆராய்ந்து அவர்கள் தேவை நிறைவேறிய பின்தானே உங்கள் தேவைகளைப் பார்ப்பீர்கள் கவனிப்பீர்கள்..!
நிச்சியமாக என்னால் கூட அப்படி இருக்க முடியாது அண்மையில் ஓரிரு தினங்களுக்கு முன் நமது கம்பனியில் வேலை செய்யும் ஒரு ஊழியனுக்கு சுகயீனம் ஏற்பட்டது அதை அவன் உறவுகள் முன் வந்து கனவிக்க வேண்டும் ஆனால் அவர்கள் வரும் வரை காத்திருக்காது தாமதியாமல் அவசர அவசரமாக அம்லான்ஸ் அழைத்து அவனை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றீரே நிச்சியமாக என்னால் கூட இந்த மாதிரி செயல் பட முடியாது மிகவும் மகிழ்ச்சியடைந்தேன் அது மட்டுமா ?
வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட அந்த நோயாளியை நமது சக ஊழியனை தன் முதலாளி பார்க்க வந்திருக்கிறார் என்று தெரிந்தும் சம்ஸ் எங்கே சம்ஸ் எங்கே என்றுதானே அவன் கேட்டான் அவசர சிகிச்சைப் பிரிவுட்படுத்தி சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொன்னதும் அவன் அம்மா அப்பா யாரிடமும் பேச விரும்பாமல் சம்ஸ் உங்களுடன்தானே பேச விரும்பினான் இவைகளைப் பார்க்கும் போது நானெல்லாம் வெறும் தூசி உங்கள் வெள்ளை மனதிற்கு அனைத்தும் நல்லதாகவே நடக்கும் மிகவும் சந்தோசம் என்னைப் பற்றி நீங்கள் சொன்ன நல்ல விசயங்கள் என்னிடம் இருந்தால் சந்தோசம் இல்லை என்றால் நான் அவைகளை என்னுள் உருவாக்கி நடைப்முறைப் படுத்துகிறேன் அதற்கு ஆண்டவன் துணை புரிவான் ஆமீன்
எனக்கும் ஒரு காலம் வரும் அப்போது வெள்ளந்தி மனிதர்கள் பகுதியில் வெள்ளை உள்ளம் கொண்ட நல்ல நண்பன் என்று உன்னைப் பற்றித்தான் எழுத வேண்டும்
மிகவும் சந்தோசத்துடனும் மாறா அன்புடனும்
உன் நண்பன்.

Nisha wrote:
அட! அட! அட! அட! அட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டா!
அடை மழைடா! தும்பியோவ் அடை மழையும் இல்லல்ல்ல்ல்ல்ல்ல்ல்!
கூரிக்கான் முதல் நிஷா புயல் வர காற்று வேகமாக வீசுதே தும்பியோய்! எம்பூட்டு லஞ்சம் கொடுத்தீங்கோ தும்பியோவ்! மேசை அதுக்கு முன்னால் மைக்கு... அதில் பேசி களைச்சுகுடிக்க மினரல் பாட்டில் ஒன்னுக்கு இரண்டு! அப்பூடி என்னா தான் பேசினீங்க தும்பியோவ்!
நான் சொன்னேன்ல.... ! நான் இன்னும் போட்டுக்கொடுக்கல்ல தும்பியோவ்..!
இன்னிக்கு தும்பியார் கால் தரையில் படாதே! நடக்கட்டும் நடக்கட்டும்
நல்லாவே நடக்கட்டும். சூப்பர் சூப்பர். டூப்பர்!
ஏன் என் கால் தரையில் படாது கொஞ்சம் சொல்லுங்கள் அக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
Nisha wrote:ஆஹாஹ் ஆஹா! ஓஹோ! என இருக்கின்றது சம்ஸ்! ஆமாம் என்ன தீடிரென பெரிய்ய்ய பெரிய்ய்ய்ய பந்தியாக எல்லாம் பதிவு போடுறிங்கோ?
முஸம்மிலிடம் சண்டை போட்டு ஐஸ் வைக்கிறிங்களா? ஹாஹா! எல்லாமே நிஜமான வார்த்தைகள் என்பதை முகம் பாராமல் மனம் பார்த்து பழகும் நானே புரிந்தும் உணர்ந்தும் இருக்கின்றேன். முஸம்மில் போல் மனசு.. ஆயிரத்தில் இலட்சத்தில் ஒருவராய் கூட இருக்க மாட்டார்கள். கோடானு கோடி பெரில் ஒருவராய் தான் இருப்பார்கள். அனைத்துமே சூப்பராக இருக்குப்பா! மனசை நெகிழச்செய்கின்றது.
தன் கஷ்டம் பாராது.. அடுத்தவர் மனம் யோசிப்பதும்.. தன் வலி உணராது அடுத்தவர் வலி உணர்வதும் சிந்திப்பதும்... எல்லோராலும் முடிவதில்லை. ரியல்லி முஸம்மில் ரெம்ப ரெம்ப கிரேட்..!
அப்படி எழுதி விட்டு இப்படி எழுதுகிறீர்கள் ம்ம் புரிஞ்சிக்கவே முடியல அவர் உள்ளத்தில் உள்ளதை இங்கு எழுதி இருக்கிறார் அவர் உள்ளம் வெள்ளை அதனால் தன் நண்பனைப் பற்றி பெருமையாக எழுதி இருக்கிறார் அவருக்காகவாவது நான் அவர் சொன்ன மாதிரி சொல்லியுள்ள மாதிரி நடந்து காட்ட வேண்டும் பொறாமை இல்லாமல் கோபம் இல்லாமல் சகிப்புத்தன்மையோடு வாழ்வது கொஞ்சம் கஸ்டம்தான் வாழ்ந்து பார்த்தேன் வாழ முடியும் என்று நம்பினேன். ஏன் அவர்கள் இப்படி இருக்கிறார்கள் என்று இல்லாமால் அவர்கள் அப்படித்தான் என்று நினைத்துப்பாருங்கள் கோபமும் வராது வெறுப்பும் வராது
அழகான உங்கள் கருத்திற்கு நன்றி அக்கா
மறப்போம் மன்னிப்போம் என்பது நான் கடைப்பிடிக்கும் கொள்கை
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி
மாறா அன்புடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
அது என் தும்பிக்கு.
இது சம்ஸின் நண்பனுக்கு
இரண்டும் நானே தான் எழுதினேன்! அப்படி இப்படி எப்படி வேண்டும்னாலும் நாங்க எழுதுவோம்ல.. கால் தரையில் தான் பட்டிருச்சா? அப்படின்னால் சரி!
சம்ஸைக்குறித்த மனம் திறப்பும் அருமை. இன்று போல் என்றும் இந்த அன்பும் நட்பும் புரிதலும் தொடரட்டும்.
இது சம்ஸின் நண்பனுக்கு
இரண்டும் நானே தான் எழுதினேன்! அப்படி இப்படி எப்படி வேண்டும்னாலும் நாங்க எழுதுவோம்ல.. கால் தரையில் தான் பட்டிருச்சா? அப்படின்னால் சரி!
சம்ஸைக்குறித்த மனம் திறப்பும் அருமை. இன்று போல் என்றும் இந்த அன்பும் நட்பும் புரிதலும் தொடரட்டும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
*சம்ஸ் wrote:Nisha wrote:ஆஹாஹ் ஆஹா! ஓஹோ! என இருக்கின்றது சம்ஸ்! ஆமாம் என்ன தீடிரென பெரிய்ய்ய பெரிய்ய்ய்ய பந்தியாக எல்லாம் பதிவு போடுறிங்கோ?
முஸம்மிலிடம் சண்டை போட்டு ஐஸ் வைக்கிறிங்களா? ஹாஹா! எல்லாமே நிஜமான வார்த்தைகள் என்பதை முகம் பாராமல் மனம் பார்த்து பழகும் நானே புரிந்தும் உணர்ந்தும் இருக்கின்றேன். முஸம்மில் போல் மனசு.. ஆயிரத்தில் இலட்சத்தில் ஒருவராய் கூட இருக்க மாட்டார்கள். கோடானு கோடி பெரில் ஒருவராய் தான் இருப்பார்கள். அனைத்துமே சூப்பராக இருக்குப்பா! மனசை நெகிழச்செய்கின்றது.
தன் கஷ்டம் பாராது.. அடுத்தவர் மனம் யோசிப்பதும்.. தன் வலி உணராது அடுத்தவர் வலி உணர்வதும் சிந்திப்பதும்... எல்லோராலும் முடிவதில்லை. ரியல்லி முஸம்மில் ரெம்ப ரெம்ப கிரேட்.. ஐ லவ் முஸம்மில்!
மனதில் மறைத்து வைத்தாப் போல் மரணித்துப் போனால் சில உண்மைகள் நம்மோடு மரணித்து விடும் அதன் முன் தெரிந்த உறவுகளுடன் பகிர்ந்தால் நல்லது என்று மனசில் பட்டது அதனால் ஒரு சில விடயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப் பட்டேன். இன்ஷா அல்லாஹ் மீண்டும் சந்தர்பமும் காலமும் இடம் கொடுத்தால் ஏனையதையும் சொல்கிறேன்.
என்னமோ சொல்கின்றீர்கள். ஒன்றும் சரியாக புரியவில்லை. மரணம் எல்லோருக்கும் தான் வரும். அதை என்று வரும் என எதிர்பார்க்காமல் என்றாவது வரட்டுமே என மேம்போக்காக இருந்திட்டால் மனசஞ்சலங்கள் இராது. உண்மைகளுக்கு மரணமும் அழிவுமில்லை சம்ஸ்.
எனினும் எங்களுடன் பகிரக்கூடியதை நிச்சயம் பகிருங்கள். எழுதியதை படிக்கும் போதும் சுவாரஷ்யமாக இருக்கின்றது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
Nisha wrote:அது என் தும்பிக்கு.
இது சம்ஸின் நண்பனுக்கு
இரண்டும் நானே தான் எழுதினேன்! அப்படி இப்படி எப்படி வேண்டும்னாலும் நாங்க எழுதுவோம்ல.. கால் தரையில் தான் பட்டிருச்சா? அப்படின்னால் சரி!
சம்ஸைக்குறித்த மனம் திறப்பும் அருமை. இன்று போல் என்றும் இந்த அன்பும் நட்பும் புரிதலும் தொடரட்டும்.
மிக்க மகிழ்ச்சி சந்தோசம்
எல்லாப்புகழும் இறைவனுக்கே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
Nisha wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:ஆஹாஹ் ஆஹா! ஓஹோ! என இருக்கின்றது சம்ஸ்! ஆமாம் என்ன தீடிரென பெரிய்ய்ய பெரிய்ய்ய்ய பந்தியாக எல்லாம் பதிவு போடுறிங்கோ?
முஸம்மிலிடம் சண்டை போட்டு ஐஸ் வைக்கிறிங்களா? ஹாஹா! எல்லாமே நிஜமான வார்த்தைகள் என்பதை முகம் பாராமல் மனம் பார்த்து பழகும் நானே புரிந்தும் உணர்ந்தும் இருக்கின்றேன். முஸம்மில் போல் மனசு.. ஆயிரத்தில் இலட்சத்தில் ஒருவராய் கூட இருக்க மாட்டார்கள். கோடானு கோடி பெரில் ஒருவராய் தான் இருப்பார்கள். அனைத்துமே சூப்பராக இருக்குப்பா! மனசை நெகிழச்செய்கின்றது.
தன் கஷ்டம் பாராது.. அடுத்தவர் மனம் யோசிப்பதும்.. தன் வலி உணராது அடுத்தவர் வலி உணர்வதும் சிந்திப்பதும்... எல்லோராலும் முடிவதில்லை. ரியல்லி முஸம்மில் ரெம்ப ரெம்ப கிரேட்.. ஐ லவ் முஸம்மில்!
மனதில் மறைத்து வைத்தாப் போல் மரணித்துப் போனால் சில உண்மைகள் நம்மோடு மரணித்து விடும் அதன் முன் தெரிந்த உறவுகளுடன் பகிர்ந்தால் நல்லது என்று மனசில் பட்டது அதனால் ஒரு சில விடயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப் பட்டேன். இன்ஷா அல்லாஹ் மீண்டும் சந்தர்பமும் காலமும் இடம் கொடுத்தால் ஏனையதையும் சொல்கிறேன்.
என்னமோ சொல்கின்றீர்கள். ஒன்றும் சரியாக புரியவில்லை. மரணம் எல்லோருக்கும் தான் வரும். அதை என்று வரும் என எதிர்பார்க்காமல் என்றாவது வரட்டுமே என மேம்போக்காக இருந்திட்டால் மனசஞ்சலங்கள் இராது. உண்மைகளுக்கு மரணமும் அழிவுமில்லை சம்ஸ்.
எனினும் எங்களுடன் பகிரக்கூடியதை நிச்சயம் பகிருங்கள். எழுதியதை படிக்கும் போதும் சுவாரஷ்யமாக இருக்கின்றது.
மரணம் நம்பைப் பின் தொடர்ந்து வருகிறது என்ற எண்ணம் யாருக்கெல்லாம் உண்டோ அவர்கள் வாழ் நாழில் நல்லதை மட்டுமே செய்வார்கள் மரணத்தை அடிக்கடி நினைக்க வேண்டும் அப்போதுதான் பாவங்கள் செய்யாமலிக்க மனம் நாடும் பாவம் செய்ய மனம் பயப்பட வேண்டும் பாவம் செய்த நிலையில் நாம் மரணித்தால் நரகம் கிடைக்கும் என்ற பயம் வரும் சிறியவருக்கு அன்பும் பெரியவருக்கு மரியாதையும் செலுத்த வேண்டும் என்ற எண்ணம் வரும் நானெல்லாம் மரணத்தை எதிர் பார்த்து வாழ்கிறேன் வாழும் போதே நல்லது செய்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளேன்
வாழ்க்கை என்பது சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் வாழும் வரை என்ற கோற்பாடு மனதில் நினைவில் வைத்துள்ளேன் அந்த வகையில் உங்களைப் போன்ற நல்ல பல அன்பு உள்ளங்களையும் சம்பாதித்திருக்கிறேன் இனியும் இது போன்றே அன்போடும் பாசத்தோடும் வாழ்ந்து மரணிக்க வேண்டும் என்பதற்கு ஆசைப்பட்டுள்ளேன்

மரணம் எல்லோருக்கும் வரும் மேடம் எப்ப வரும் எப்படி வரும் என்பதுதான் கேள்விக் குறி. அதன் முன் சொல்ல நினைபதையும் செய்ய நினைப்பதையும் செய்தால் நிம்மதி கிடைக்கும் இல்லை என்றால் கவலைகளுடன் மரணம் நம்மை தீண்டும் அதை தான் சொல்கிறேன் புரிந்தால் சரி.
நமக்கு அதிக கடன் இருக்கிறது அதை கொடுக்க நாம் அனைவரும் தவரி விடுகிறோம்.படித்த பாடசாலைக்கு,படித்து தந்த ஆசிரியருக்கு,பெற்ற தாய் தந்தைக்கு பெற்ற குழந்தைகளுக்கு என்று பொருப்புகள் அதை சரியாக செய்தோமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
நண்பா என்றும் நல்லவன் எப்பவும் நல்லவன் நீ! உன் சிறப்பான பயணம் சிறப்பாக தொடரட்டும் நானும் உன் போல் பயணிக்க பழகிக் கொள்கிறேன்.நண்பன் wrote:Nisha wrote:ஆஹாஹ் ஆஹா! ஓஹோ! என இருக்கின்றது சம்ஸ்! ஆமாம் என்ன தீடிரென பெரிய்ய்ய பெரிய்ய்ய்ய பந்தியாக எல்லாம் பதிவு போடுறிங்கோ?
முஸம்மிலிடம் சண்டை போட்டு ஐஸ் வைக்கிறிங்களா? ஹாஹா! எல்லாமே நிஜமான வார்த்தைகள் என்பதை முகம் பாராமல் மனம் பார்த்து பழகும் நானே புரிந்தும் உணர்ந்தும் இருக்கின்றேன். முஸம்மில் போல் மனசு.. ஆயிரத்தில் இலட்சத்தில் ஒருவராய் கூட இருக்க மாட்டார்கள். கோடானு கோடி பெரில் ஒருவராய் தான் இருப்பார்கள். அனைத்துமே சூப்பராக இருக்குப்பா! மனசை நெகிழச்செய்கின்றது.
தன் கஷ்டம் பாராது.. அடுத்தவர் மனம் யோசிப்பதும்.. தன் வலி உணராது அடுத்தவர் வலி உணர்வதும் சிந்திப்பதும்... எல்லோராலும் முடிவதில்லை. ரியல்லி முஸம்மில் ரெம்ப ரெம்ப கிரேட்..!
அப்படி எழுதி விட்டு இப்படி எழுதுகிறீர்கள் ம்ம் புரிஞ்சிக்கவே முடியல அவர் உள்ளத்தில் உள்ளதை இங்கு எழுதி இருக்கிறார் அவர் உள்ளம் வெள்ளை அதனால் தன் நண்பனைப் பற்றி பெருமையாக எழுதி இருக்கிறார் அவருக்காகவாவது நான் அவர் சொன்ன மாதிரி சொல்லியுள்ள மாதிரி நடந்து காட்ட வேண்டும் பொறாமை இல்லாமல் கோபம் இல்லாமல் சகிப்புத்தன்மையோடு வாழ்வது கொஞ்சம் கஸ்டம்தான் வாழ்ந்து பார்த்தேன் வாழ முடியும் என்று நம்பினேன். ஏன் அவர்கள் இப்படி இருக்கிறார்கள் என்று இல்லாமால் அவர்கள் அப்படித்தான் என்று நினைத்துப்பாருங்கள் கோபமும் வராது வெறுப்பும் வராது
அழகான உங்கள் கருத்திற்கு நன்றி அக்கா
மறப்போம் மன்னிப்போம் என்பது நான் கடைப்பிடிக்கும் கொள்கை
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி
மாறா அன்புடன் நண்பன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
நண்பன் wrote:Nisha wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:ஆஹாஹ் ஆஹா! ஓஹோ! என இருக்கின்றது சம்ஸ்! ஆமாம் என்ன தீடிரென பெரிய்ய்ய பெரிய்ய்ய்ய பந்தியாக எல்லாம் பதிவு போடுறிங்கோ?
முஸம்மிலிடம் சண்டை போட்டு ஐஸ் வைக்கிறிங்களா? ஹாஹா! எல்லாமே நிஜமான வார்த்தைகள் என்பதை முகம் பாராமல் மனம் பார்த்து பழகும் நானே புரிந்தும் உணர்ந்தும் இருக்கின்றேன். முஸம்மில் போல் மனசு.. ஆயிரத்தில் இலட்சத்தில் ஒருவராய் கூட இருக்க மாட்டார்கள். கோடானு கோடி பெரில் ஒருவராய் தான் இருப்பார்கள். அனைத்துமே சூப்பராக இருக்குப்பா! மனசை நெகிழச்செய்கின்றது.
தன் கஷ்டம் பாராது.. அடுத்தவர் மனம் யோசிப்பதும்.. தன் வலி உணராது அடுத்தவர் வலி உணர்வதும் சிந்திப்பதும்... எல்லோராலும் முடிவதில்லை. ரியல்லி முஸம்மில் ரெம்ப ரெம்ப கிரேட்.. ஐ லவ் முஸம்மில்!
மனதில் மறைத்து வைத்தாப் போல் மரணித்துப் போனால் சில உண்மைகள் நம்மோடு மரணித்து விடும் அதன் முன் தெரிந்த உறவுகளுடன் பகிர்ந்தால் நல்லது என்று மனசில் பட்டது அதனால் ஒரு சில விடயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப் பட்டேன். இன்ஷா அல்லாஹ் மீண்டும் சந்தர்பமும் காலமும் இடம் கொடுத்தால் ஏனையதையும் சொல்கிறேன்.
என்னமோ சொல்கின்றீர்கள். ஒன்றும் சரியாக புரியவில்லை. மரணம் எல்லோருக்கும் தான் வரும். அதை என்று வரும் என எதிர்பார்க்காமல் என்றாவது வரட்டுமே என மேம்போக்காக இருந்திட்டால் மனசஞ்சலங்கள் இராது. உண்மைகளுக்கு மரணமும் அழிவுமில்லை சம்ஸ்.
எனினும் எங்களுடன் பகிரக்கூடியதை நிச்சயம் பகிருங்கள். எழுதியதை படிக்கும் போதும் சுவாரஷ்யமாக இருக்கின்றது.
மரணம் நம்பைப் பின் தொடர்ந்து வருகிறது என்ற எண்ணம் யாருக்கெல்லாம் உண்டோ அவர்கள் வாழ் நாழில் நல்லதை மட்டுமே செய்வார்கள் மரணத்தை அடிக்கடி நினைக்க வேண்டும் அப்போதுதான் பாவங்கள் செய்யாமலிக்க மனம் நாடும் பாவம் செய்ய மனம் பயப்பட வேண்டும் பாவம் செய்த நிலையில் நாம் மரணித்தால் நரகம் கிடைக்கும் என்ற பயம் வரும் சிறியவருக்கு அன்பும் பெரியவருக்கு மரியாதையும் செலுத்த வேண்டும் என்ற எண்ணம் வரும் நானெல்லாம் மரணத்தை எதிர் பார்த்து வாழ்கிறேன் வாழும் போதே நல்லது செய்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளேன்
வாழ்க்கை என்பது சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் வாழும் வரை என்ற கோற்பாடு மனதில் நினைவில் வைத்துள்ளேன் அந்த வகையில் உங்களைப் போன்ற நல்ல பல அன்பு உள்ளங்களையும் சம்பாதித்திருக்கிறேன் இனியும் இது போன்றே அன்போடும் பாசத்தோடும் வாழ்ந்து மரணிக்க வேண்டும் என்பதற்கு ஆசைப்பட்டுள்ளேன்
மாறா அன்புடன் நண்பன்
இது தான் நண்பன் நல்ல மனம் வாழ்க!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே!நண்பன் wrote:எல்லாப்புகழும் இறைவனுக்கே
மிகவும் சந்தோசமாக உள்ளது ஆனந்தக்கண்ணீர் வந்து விட்டது இப்படியான பதிவை உங்களிடமிருந்து நான் எதிர் பார்க்க வில்லை உங்கள் நட்பு மூலம் நான் பல வற்றை அனுபவித்திருக்கிறேன் அனுபவித்து வருகிறேன் மீண்டும் எல்லாப்புகழும் இறைவனுக்கே
உங்கள் பதிவில் நீங்கள் கூறியுள்ள வாறு நான் என் வாழ்க்கையை மாற்ற முயற்சிக்கிறேன் உங்கள் நண்பனை நீங்கள் மதித்து நண்பனை விட்டுக்கொடுக்காமல் உங்கள் வெள்ளை உள்ளத்தை வரிகளில் காட்டியுள்ளீர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
எல்லாப்புகழும் இறைவனுக்கே..
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
*சம்ஸ் wrote:நண்பா என்றும் நல்லவன் எப்பவும் நல்லவன் நீ! உன் சிறப்பான பயணம் சிறப்பாக தொடரட்டும் நானும் உன் போல் பயணிக்க பழகிக் கொள்கிறேன்.நண்பன் wrote:Nisha wrote:ஆஹாஹ் ஆஹா! ஓஹோ! என இருக்கின்றது சம்ஸ்! ஆமாம் என்ன தீடிரென பெரிய்ய்ய பெரிய்ய்ய்ய பந்தியாக எல்லாம் பதிவு போடுறிங்கோ?
முஸம்மிலிடம் சண்டை போட்டு ஐஸ் வைக்கிறிங்களா? ஹாஹா! எல்லாமே நிஜமான வார்த்தைகள் என்பதை முகம் பாராமல் மனம் பார்த்து பழகும் நானே புரிந்தும் உணர்ந்தும் இருக்கின்றேன். முஸம்மில் போல் மனசு.. ஆயிரத்தில் இலட்சத்தில் ஒருவராய் கூட இருக்க மாட்டார்கள். கோடானு கோடி பெரில் ஒருவராய் தான் இருப்பார்கள். அனைத்துமே சூப்பராக இருக்குப்பா! மனசை நெகிழச்செய்கின்றது.
தன் கஷ்டம் பாராது.. அடுத்தவர் மனம் யோசிப்பதும்.. தன் வலி உணராது அடுத்தவர் வலி உணர்வதும் சிந்திப்பதும்... எல்லோராலும் முடிவதில்லை. ரியல்லி முஸம்மில் ரெம்ப ரெம்ப கிரேட்..!
அப்படி எழுதி விட்டு இப்படி எழுதுகிறீர்கள் ம்ம் புரிஞ்சிக்கவே முடியல அவர் உள்ளத்தில் உள்ளதை இங்கு எழுதி இருக்கிறார் அவர் உள்ளம் வெள்ளை அதனால் தன் நண்பனைப் பற்றி பெருமையாக எழுதி இருக்கிறார் அவருக்காகவாவது நான் அவர் சொன்ன மாதிரி சொல்லியுள்ள மாதிரி நடந்து காட்ட வேண்டும் பொறாமை இல்லாமல் கோபம் இல்லாமல் சகிப்புத்தன்மையோடு வாழ்வது கொஞ்சம் கஸ்டம்தான் வாழ்ந்து பார்த்தேன் வாழ முடியும் என்று நம்பினேன். ஏன் அவர்கள் இப்படி இருக்கிறார்கள் என்று இல்லாமால் அவர்கள் அப்படித்தான் என்று நினைத்துப்பாருங்கள் கோபமும் வராது வெறுப்பும் வராது
அழகான உங்கள் கருத்திற்கு நன்றி அக்கா
மறப்போம் மன்னிப்போம் என்பது நான் கடைப்பிடிக்கும் கொள்கை
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி
மாறா அன்புடன் நண்பன்
நல்லதை நினைப்போம் நல்லதே நடக்கும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
அம்மாடியோவ்... அசத்திட்டிங்க சம்ஸ் தம்பி ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு
இம்மையிலும் மறூமையிலும் இதே நட்பு தொடர வேண்டும் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும் ...

பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
நானும் உங்களுடன் வாழ்த்துகிறேன்பானுஷபானா wrote:அம்மாடியோவ்... அசத்திட்டிங்க சம்ஸ் தம்பி ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு
இம்மையிலும் மறூமையிலும் இதே நட்பு தொடர வேண்டும் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும் ...
அவரை பற்றி என்ன சொல்வது வார்த்தையே வரமாடேன் என்கிறது
Re: வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
பானுஷபானா wrote:அம்மாடியோவ்... அசத்திட்டிங்க சம்ஸ் தம்பி ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு

நன்றி அக்கா பிரார்த்தனைக்கும் வாழ்த்திற்கும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
கவிப்புயல் இனியவன் wrote:நானும் உங்களுடன் வாழ்த்துகிறேன்பானுஷபானா wrote:அம்மாடியோவ்... அசத்திட்டிங்க சம்ஸ் தம்பி ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு
இம்மையிலும் மறூமையிலும் இதே நட்பு தொடர வேண்டும் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும் ...
அவரை பற்றி என்ன சொல்வது வார்த்தையே வரமாடேன் என்கிறது
நன்றி ஐயா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
பானுஷபானா wrote:அம்மாடியோவ்... அசத்திட்டிங்க சம்ஸ் தம்பி ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு
இம்மையிலும் மறூமையிலும் இதே நட்பு தொடர வேண்டும் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும் ...
ஆமீன் ஆமீன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
கவிப்புயல் இனியவன் wrote:நானும் உங்களுடன் வாழ்த்துகிறேன்பானுஷபானா wrote:அம்மாடியோவ்... அசத்திட்டிங்க சம்ஸ் தம்பி ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு
இம்மையிலும் மறூமையிலும் இதே நட்பு தொடர வேண்டும் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும் ...
அவரை பற்றி என்ன சொல்வது வார்த்தையே வரமாடேன் என்கிறது
உள்ளம் நிறைந்த நன்றிகள் கவிஞரே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
நண்பன் wrote:பானுஷபானா wrote:அம்மாடியோவ்... அசத்திட்டிங்க சம்ஸ் தம்பி ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு
இம்மையிலும் மறூமையிலும் இதே நட்பு தொடர வேண்டும் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும் ...
ஆமீன் ஆமீன்
சல்யூட்ட் இருக்கட்டும் என்கிட்ட தான் பேசவேமாட்டேங்குறிங்க....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
பானுஷபானா wrote:நண்பன் wrote:பானுஷபானா wrote:அம்மாடியோவ்... அசத்திட்டிங்க சம்ஸ் தம்பி ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு
இம்மையிலும் மறூமையிலும் இதே நட்பு தொடர வேண்டும் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும் ...
ஆமீன் ஆமீன்
சல்யூட்ட் இருக்கட்டும் என்கிட்ட தான் பேசவேமாட்டேங்குறிங்க....
பேசலாம் அக்கா எனக்கு ஓய்வு கிடைக்கும் நேரத்தில் நீங்கள் உறக்கத்தில் இருப்பீர்கள் எழுப்பி பேச மனம் கேட்க வில்லை பாவம்தானே நீங்கள் வேலை செய்த களைப்பில் இருப்பிங்க
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» எங்கும் வெள்ளை எதிலும் வெள்ளை சேனையில்
» நண்பன் (நம்ம நண்பன் இல்லை )
» ஐ.தே.க. மேயர் வேட்பாளராக முஸம்மில்
» முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!
» கட்சி தாவித்திரியும் முஸம்மில் தமிழரை பயன்படுத்த முயலக்கூடாது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum