Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
+4
பானுஷபானா
நண்பன்
Nisha
*சம்ஸ்
8 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
First topic message reminder :
பல உறவுகளையும் வரவுகளையும் பார்த்திருக்கிறேன் பழகியும் இருக்கிறேன் அந்த வகையில் இன்று நான் சொல்லவிருப்பதும் எழுதவிருப்பதும் என் வாழ்கையில் முக்கிய பங்கை வகிக்கும் ஒரு உன்னதமான உறவைப் பற்றித்தான்.
அது யாராக இருக்கும்? என்ன உறவாக இருக்கும்? என்று நினைக்கிறீர்களா! அது வேறு யாரும் இல்லங்க உங்களுக்கும் தெரிந்த பழகிய ஒரு உறவுதான் சேனையின் முத்து நட்பின் சிகரம் உண்மையின் வெளிச்சம் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அதுதான் என் நண்பனெனும் நண்பன் முஸம்மில் என் வாழ்கையின் ஒரு பாகமென்று கூட சொல்ல முடியும். நான் பல நட்புகளை பாத்திருக்கிறேன் குறுகிய காலம் மட்டுமே உறவாக இருப்பார்கள் அதன் பின் அவர்களின் தொடர்பு கானல் நீராகிவிடும். இந்த நட்பு அப்படியில்லை என்றும் என்னுடன் எப்போதும் என்னுடன் எங்கு சொன்றாலும் தொடர்கிறது இன்னும் தொடரனும் மரணம் எங்களை சுவைக்கும் வரை. அதற்கு அல்லாஹ் துணைபுரியனும் என்று வேண்டிக்கிறேன்.
எதிர் பார்ப்பற்ற பாசம் கண் மூடித்தனமான அன்பு விட்டுக்கு கொடுக்கும் தன்மை இவையெல்லாம் தான் எங்களை இவ்வளவு காலம் நட்பாக இணைந்திருக்கிறது என்று சொல்லிக் கொள்வதில் ஐயமில்லை. என்னைக் குறித்து எனக்கே புரியாத நேரம் என்னில் நம்பிகை வைத்து என்னையும் அடுத்தவர் மதிக்க வேண்டும் மனிதனாக பாரினில் உலாவ வேண்டும் என்று சிந்தித்த உத்தம உள்ளம் தான் இந்த நண்பன் எனும் முஸம்மில்.
எனக்கு நல்ல வாழ்கை துணை கிடைக்க வேண்டும் அதுவும் நல்லதாக அமைய வேண்டும் எனக்குப் பிடித்தாப் போல் அதையும் அல்லாஹ்வின் துணையால் ஏற்பாடு செய்து சிறப்பாய்ச் செயல் படுத்தி பேசியதும் என் நண்பன் தான். இப்படி எனக்காக ஒவ்வென்றையும் பார்த்துப் பார்த்துச் செய்த உயர் தரமான உள்ளத்தை பற்றி நம் சேனை உறவுகளுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். சிறு வயதில் இருந்து கஷ்டத்தை பார்த்து அதை ருஷித்து வளர்ந்த என் நண்பன் அடுத்தவன் கஷ்டப் படக்கூடாது என்று ஓடி ஓடி உதவுதில் வள்ளல்! அவன் எனக்கு நண்பனாக கிடைத்தது எனக்கு உலகில் கிடைத்த மிகப்பெரிய பரிசு அதற்காக அல்லாஹ்வுக்கு அதிகமதிகம் நன்றி சொல்ல கடமைப் பட்டவனாக இருக்கிறேன். எதிர் பார்ப்பற்றது நட்பு என்று கேள்விப் பட்டதுண்டு ஆனால் இவனால்தான் நான் அதை நேரில் பார்த்திருக்கிறேன். எனக்காக உதவிய இந்த உள்ளத்திற்கு நான் உதவ ஒரு சந்தர்ப்பம் கிடைக்க வில்லை எதுவாக இருந்தாலும் இன்ஷா அல்லாஹ் இறைவன் நாட்டத்தோடு என்றும் உயிருடன் உலாவ வேண்டும் எங்கள் நட்பு காலம் காலமாக கதைகள் பேசப்பட வேண்டும் என்று ஒரு சிறிய ஆசை.
காதல் என்றால் எடுத்துக் காட்ட வரலாற்று சிறப்புமிக்க 8க் காதல் கதைகள் உள்ளன
விக்டோரியா மற்றும் ஆல்பர்ட், ஷாஜகான் மற்றும் மும்தாஜ், ட்ரிஸ்டன் மற்றும் சோல்ட்,என்று உள்ளார்கள் அது போன்று நட்பு என்றால் இப்படித்தான் அவர்கள் என்று சொல்ல யார் உள்ளார்கள்? நல்ல நட்பாக நாமும் வாழ்ந்து பார்க்கலாம் நட்புகளே!
இவனிடம் படிப்பதற்கு அதிகம்மதிகமுண்டு குடும்பத்துடன் எப்படி இருக்கவேண்டும் சகோதர்களிடம் எப்படி இருக்க வேண்டும் எதை எப்படிச் செய்ய வேண்டும் என்று அமைதியாக அருமையாக செயல் படுத்தக் கற்றுக் கொள்ள முடியும் முதியோர் அரவணைப்பு குழந்தைகளின் குரும்பு என்று அத்தனையும் இவனின் சிறப்பு
மனிதன் என்றால் எதிர்பார்ப்பு ஒன்று வைத்தே பழகுவார்கள் இவன் அப்படி இல்லை எதையும் எதிர் பார்க்காத நல்ல நட்பை மட்டும் நேசிக்கும் உயிர். ஏமாற்றம் நம்பிக்கைத் துரோகம் என்று வரும் போது நமக்கு கோபம் தலைக்கு மேல் வரும். ஆனால் ஏன் இவர்கள் இப்படி என்ற கேள்வி இல்லை இவனிடம்! அவர்கள் அப்படிதான் என்று சொல்லிக் கொண்டு நடக்கவிருப்பதை நோக்கி நடந்து கொண்டே இருப்பான் இப்படி அனைவராலும் இருக்க முடியாது! இந்த வயதில் பல இன்னல்களை கடந்து இடிந்து போகாது பொறுத்தார் அரசால்வார் என்ற பழமொழிக்கிணங்க அமைதி காத்து அனைத்தையும் சிறப்பாக வெற்றி கொள்ளும் மனப்பாங்கு கொண்ட தைரியசாலிங்க இவன். என் நண்பன் நீ வாழ்க பார்போற்றிட! உயிர் உள்ளுவரை வாழ்வது வாழ்வன்றி அடுத்தவர் மனதில் வாழ்வதே உண்மையான வாழ்வு இதை நிரூபித்துள்ளான் என் நண்பன்.
என் நண்பன் எங்கு சென்றாலும் எனக்குமொரு இடம் இருக்கும் இது இன்று நேற்று இல்லை பல வருடங்கலாக தொடர்கிறது எங்கள் பந்தம். உண்மைய சொல்லப் போனால் இவனைப் பற்றி எழுத பக்கம் போதாது பல பக்கங்கள் கொண்ட புத்தகம் எழுத முடியும் நல் ஒழுக்கம் அன்பு பாசம் கருணை என்று பக்கங்களாக பிரித்து எழுதலாம்! ஒருவரிடம் தவறு என்று ஒன்றைக் கண்டு கொண்டால் அதை நான் உடனே சொல்லி விடுவேன் என் நண்பன் அப்படி இல்லை அடுத்தவனின் மனதை காயப் படுத்த விரும்பாதவன் இதை சொல்லிவிட்டால் அவனின் மனசு வலிக்குமோ என்று எண்ணி அதை மௌனமாக கையாழுவான் இப்படி இது போன்று இன்னும் பல விடயங்கள் படிக்க முடியும் வாழ்கையில் எடுத்து நடக்க முடியும் இவனுடன் நட்புக் கொண்டால்.
அன்மையில் நான் படித்த ஒரு விடயம் அடுத்தவரின் குறைகள் மட்டும் நம் கண்ணுக்கு தெரிந்தால் நாம் நேயாளி அதை குணப்படுத்த என்ன செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என்று அறிஞரின் வழியாக அறிந்தேன் ஆனால் இதை என் நண்பன் என்றோ செய்து வருகிறான் அவனுக்கு குறைகள் தெரியாது நிறைகள் மட்டும் தான் தெரியும் அல்ஹம்துலில்லாஹ் இவன் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வவும் பெற்று இப்பாரினில் நெடுங்காலம் வாழ்ந்து ஈகையில் இன்பங்களை அடைந்து ஈருலக வெற்றியாளனாய் மாறிட இறைவனை வேண்டுகிறேன். இன்னும் எழுத முடியும் இன்ஷா அல்லாஹ் இறைவன் நாடினால் மீண்டும் ஒரு சந்தர்பம் கிடைத்தால் தொடர்கிறேன்.
என் நண்பனை குறித்து எழுத ஒரு நல்ல சந்தர்பத்தை அமைத்து தந்த வல்ல அல்லாவுக்கே புகழ் அனைத்தும்.
:-நட்புடன் சம்ஸ்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
*சம்ஸ் wrote:Nisha wrote:இல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல தூக்கம் வருது. குட் நைட்
நீங்க ஒரு தூங்கு மூஞ்சி என்று எங்களுக்கு தெரியும்.
என்னது?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
*சம்ஸ் wrote:இப்ப என்னாங்கிறேன் இல்ல என்னாங்கிறேன்.பானுஷபானா wrote:
ஒன்னுமில்லேங்குறேன்...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
Nisha wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:இல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல தூக்கம் வருது. குட் நைட்
நீங்க ஒரு தூங்கு மூஞ்சி என்று எங்களுக்கு தெரியும்.
என்னது?
நான் உண்மைய சொன்னேன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
ஓ! ரெம்பப்பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய உண்மை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
அப்படியா?Nisha wrote:ஓ! ரெம்பப்பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய உண்மை!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
உடம்பெல்லாம் கொழுப்பு கூடிப்போச்சிப்பா! வெட்டி வெட்டி எடுக்கணும்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
நட்புக்கு மகுடமாய் ஒரு பகிர்வு...
வாழ்த்துக்கள் இருவருக்கும்... தொடரட்டும் உங்கள் நட்பு.
வாழ்த்துக்கள் இருவருக்கும்... தொடரட்டும் உங்கள் நட்பு.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
வெட்ட கத்தி வேண்மென்றால் சொல்லுங்கள் மேடம்.Nisha wrote:உடம்பெல்லாம் கொழுப்பு கூடிப்போச்சிப்பா! வெட்டி வெட்டி எடுக்கணும்!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
புரிதலுக்கும் வாழ்த்திற்கும் நன்றி அண்ணா.சே.குமார் wrote:நட்புக்கு மகுடமாய் ஒரு பகிர்வு...
வாழ்த்துக்கள் இருவருக்கும்... தொடரட்டும் உங்கள் நட்பு.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
நண்பனே நண்பனே ஆருயிர் நண்பனே
எனக்கு உடனடியாக உதவி தேவை நண்பனே!
ஒரு பத்தாயிரம் சுவிஸ் பிராங்குகளை என் வங்கிக்கணக்குக்கு அனுப்பி விடுங்கள் நண்பனே!
எனக்கு உடனடியாக உதவி தேவை நண்பனே!
ஒரு பத்தாயிரம் சுவிஸ் பிராங்குகளை என் வங்கிக்கணக்குக்கு அனுப்பி விடுங்கள் நண்பனே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
உங்கள் நண்பன் நான்தான். ஆனால் இது என்னிடம் சொன்னது போல் இல்லையே மேடம்.Nisha wrote:நண்பனே நண்பனே ஆருயிர் நண்பனே
எனக்கு உடனடியாக உதவி தேவை நண்பனே!
ஒரு பத்தாயிரம் சுவிஸ் பிராங்குகளை என் வங்கிக்கணக்குக்கு அனுப்பி விடுங்கள் நண்பனே!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
*சம்ஸ் wrote:உங்கள் நண்பன் நான்தான். ஆனால் இது என்னிடம் சொன்னது போல் இல்லையே மேடம்.Nisha wrote:நண்பனே நண்பனே ஆருயிர் நண்பனே
எனக்கு உடனடியாக உதவி தேவை நண்பனே!
ஒரு பத்தாயிரம் சுவிஸ் பிராங்குகளை என் வங்கிக்கணக்குக்கு அனுப்பி விடுங்கள் நண்பனே!
இந்த தலைப்பில் இருக்கும் நண்பனை கேட்டேனாக்கும், உங்க கிட்ட கேட்டால் உடனே தந்து விடுவீர்கள் தானே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
நான் நண்பன் போல் இல்லை என்று மறைமுகமாக சொல்கிறீர்கள் அப்படித்தானே?Nisha wrote:*சம்ஸ் wrote:உங்கள் நண்பன் நான்தான். ஆனால் இது என்னிடம் சொன்னது போல் இல்லையே மேடம்.Nisha wrote:நண்பனே நண்பனே ஆருயிர் நண்பனே
எனக்கு உடனடியாக உதவி தேவை நண்பனே!
ஒரு பத்தாயிரம் சுவிஸ் பிராங்குகளை என் வங்கிக்கணக்குக்கு அனுப்பி விடுங்கள் நண்பனே!
இந்த தலைப்பில் இருக்கும் நண்பனை கேட்டேனாக்கும், உங்க கிட்ட கேட்டால் உடனே தந்து விடுவீர்கள் தானே?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
கடவுளே! இந்த் மாதிரி வில்லங்கமாய் கேள்வி கேட்டால் நான் என்ன சொல்லணும் சம்ஸ்? நீங்கள் இங்கே நண்பனை பற்றித்தான் பதிந்திருக்கின்றீர்கள், சம்ஸை பற்றி அல்லவே! நீங்கள் பகிர்ந்ததை ஒட்டிய பின்னூட்டம் தான் என்னுடையது, சீரியஸ் ஆகாதிங்க!
சம்ஸ் நண்பன் ஆக முடியாதது போலவே,,, நண்பனும் சம்ஸ் ஆக முடியாது! அவரவர்களுக்குள் இருப்பது அவரவரால் மட்டுமே முடியும்,
சம்ஸ் நண்பன் ஆக முடியாதது போலவே,,, நண்பனும் சம்ஸ் ஆக முடியாது! அவரவர்களுக்குள் இருப்பது அவரவரால் மட்டுமே முடியும்,
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
ஹலோ மேடம் நான் சீரியஸ் ஆகல நீங்க சீரியஸ் ஆகாததீங்க என்னNisha wrote:கடவுளே! இந்த் மாதிரி வில்லங்கமாய் கேள்வி கேட்டால் நான் என்ன சொல்லணும் சம்ஸ்? நீங்கள் இங்கே நண்பனை பற்றித்தான் பதிந்திருக்கின்றீர்கள், சம்ஸை பற்றி அல்லவே! நீங்கள் பகிர்ந்ததை ஒட்டிய பின்னூட்டம் தான் என்னுடையது, சீரியஸ் ஆகாதிங்க!
சம்ஸ் நண்பன் ஆக முடியாதது போலவே,,, நண்பனும் சம்ஸ் ஆக முடியாது! அவரவர்களுக்குள் இருப்பது அவரவரால் மட்டுமே முடியும்,
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
ஆமாம்! ஆம்புலன்சுக்கு போன் செய்திட்டேன்! வந்துட்டே இருக்காம்,
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
நல்லதுNisha wrote:ஆமாம்! ஆம்புலன்சுக்கு போன் செய்திட்டேன்! வந்துட்டே இருக்காம்,
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» எங்கும் வெள்ளை எதிலும் வெள்ளை சேனையில்
» நண்பன் (நம்ம நண்பன் இல்லை )
» ஐ.தே.க. மேயர் வேட்பாளராக முஸம்மில்
» முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!
» கட்சி தாவித்திரியும் முஸம்மில் தமிழரை பயன்படுத்த முயலக்கூடாது
» நண்பன் (நம்ம நண்பன் இல்லை )
» ஐ.தே.க. மேயர் வேட்பாளராக முஸம்மில்
» முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!
» கட்சி தாவித்திரியும் முஸம்மில் தமிழரை பயன்படுத்த முயலக்கூடாது
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum