சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Today at 9:39

» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Yesterday at 17:04

» கொக்கோ மரம்
by rammalar Yesterday at 13:11

» கமல் ஹேப்பி
by rammalar Yesterday at 13:05

» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Yesterday at 13:02

» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Yesterday at 9:04

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Yesterday at 8:57

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Yesterday at 4:28

» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Yesterday at 4:19

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 3:45

» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Yesterday at 3:39

» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52

» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37

» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09

» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Wed 26 Jun 2024 - 6:55

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Wed 26 Jun 2024 - 4:43

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Tue 25 Jun 2024 - 16:08

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 25 Jun 2024 - 16:01

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Tue 25 Jun 2024 - 4:01

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Tue 25 Jun 2024 - 3:57

» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Tue 25 Jun 2024 - 3:46

» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Tue 25 Jun 2024 - 3:38

» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Tue 25 Jun 2024 - 3:18

» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46

» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40

» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35

» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15

ஓமனில் மீண்டும் போராட்டம்: துறைமுகச் சாலையை முற்றுகையிட்டனர் Khan11

ஓமனில் மீண்டும் போராட்டம்: துறைமுகச் சாலையை முற்றுகையிட்டனர்

2 posters

Go down

ஓமனில் மீண்டும் போராட்டம்: துறைமுகச் சாலையை முற்றுகையிட்டனர் Empty ஓமனில் மீண்டும் போராட்டம்: துறைமுகச் சாலையை முற்றுகையிட்டனர்

Post by நண்பன் Mon 28 Feb 2011 - 22:21

ஓமனில் மீண்டும் போராட்டம்: துறைமுகச் சாலையை முற்றுகையிட்டனர் Oman_001ஓமனில்
அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும் என மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. இந்த
போராட்டத்தினை ஒடுக்குவதற்காக பொலிசார் நடாத்தியத் தாக்குதலில் 6 பேர்
கொல்லப்பட்டனர்.இதனைக் கண்டித்து ஆயிரம் எதிர்ப்பாளர்கள் கடலோர நகரமான
சோகரில் முற்றுகையிட்டனர். ஓமனில் ஆட்சி மாற்றம், வேலை வாய்ப்புகள் மற்றும்
நல்ல சம்பளம் ஆகியவற்றை வலியுறுத்தி போராட்டக்காரர்கள் எதிர்ப்பு
நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள்
நகர பொலிஸ் நிலையத்தையும், 2 அரசு அலுவலகங்களையும் எரித்தனர். ஓமனின்
முக்கிய தொழில் துறை மையமான சோகரில் பதட்ட நிலை நீடிக்கிறது. ஜனநாயகப்
போராட்டம் அரபு உலகத்தில் எழுச்சிக் கொண்டுள்ள நிலையில் ஓமனிலும் மக்கள்
போராட்டம் வெடித்துள்ளது.
சோகர் நகரின் சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதுடன்
தீ வைத்தும் எரிக்கப்பட்டது. சோகர் நகர் முழுவதும் துருப்புகள்
பாதுகாப்புப் பணியில் இருந்தன.
சோகர் துறைமுகச் சாலையில் டிரக்குகள் நிறுத்தப்பட்ட போதும்
துறைமுகத்தில் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் தொடர்ந்து ஏற்றுமதி
செய்யப்பட்டது என துறைமுகச் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். இந்த
பதட்டத்தை தணிக்க அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஓமனில் மீண்டும் போராட்டம்: துறைமுகச் சாலையை முற்றுகையிட்டனர் Empty Re: ஓமனில் மீண்டும் போராட்டம்: துறைமுகச் சாலையை முற்றுகையிட்டனர்

Post by ஹம்னா Tue 1 Mar 2011 - 7:00

{)) {))


ஓமனில் மீண்டும் போராட்டம்: துறைமுகச் சாலையை முற்றுகையிட்டனர் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum