சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன் Khan11

எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன்

Go down

எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன் Empty எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன்

Post by rammalar Tue 15 Aug 2017 - 15:57

எழுத்துலகில் சம்பாதிப்பவர்கள் அபூர்வம். அதிலும் நல்ல
சம்பாத்தியத்தை அடைபவர்கள் மிக அபூர்வம். அதிலும்
விற்பனையிலும், சம்பாதித்தியத்திலும் பில்லியனைத்
தொடுபவர்கள் மிக மிக அபூர்வம்.
-
இந்த வகையில் அபூர்வ எழுத்தாளர் காலஞ்சென்ற சிட்னி ஷெல்டன்!
இவருடைய 100வது ஆண்டு சமீபத்தில் (பிப்.11) கொண்டாடப்பட்டது.
இத்தனைக்கும் இவர் காலமானது 2007ல் தான்!
-
சிகாகோவில் சியிச்டெல் என்ற இடத்தில் பிறந்தவர்.
-
இவர் காலத்தில் அமெரிக்காவே தொழில் மந்தத்தில்
திணறியதால், 3வது கிரேடுடன் படிப்பு நிறுத்தப்பட்டார்!
-
இதனால் இளம் வயதிலேயே தொழிலக ஊழியர்.. ஷூ சேல்ஸ்மென்…
ரயில் நிலைய கிளாக் ரூம் உதவியாளர் மற்றும் ரேடியோ
அறிவிப்பாளர் எனப் பல சின்ன வேலைகளைச் செய்ய வேண்டிய
வந்தது!
-
17 வயதில் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றார். யுனிவர்சல் ஸ்டூடியோவில்
கதை வசனத்தை சினிமா நட்சத்திரங்களுக்குப் படித்துக்
காட்டும் வேலையைச் செய்தார்.
-
இதற்கு வாரச் சம்பளம் 17 டாலர்!
-
அடுத்து, பிராட்வே தியேட்டருக்கான பாடல்களை எழுதித்தர
ஆரம்பித்தார். மேலும் எம்.ஜி.எம். ஸ்டூடியோவிலும், மற்றும்
பாரமவுண்ட் பிக்சர்ஸுக்காகக் கதை வசனமும் எழுத
ஆரம்பித்தார்!
-
சிட்னி ஷெல்டன் எழுதிய The Bachelor and the Bobbysoker
என்ற படத்திற்கு 1947ல் ஒரிஜினல் கதை-வசனகர்த்தா என்ற
கோதாவில் ஃபெஸ்ட் என ஆஸ்கர் விருது கிடைத்தது.
-
இவர் 200 டெலிவிஷன் நிகழ்ச்சிகளுக்கு கையெழுத்துப் படிவங்கள்
25 திரைப்பட வசனங்கள்…
பிராட்வே மியூசிகல்கள்…
18 நாவல்கள்….
என நிறைய நிறைய எழுதிக் குவித்தார்!
ஆனால் இலக்கியம் சார்ந்து எழுதத் துவங்கியது; இவருடைய
50 வயதில்தான்!
இவருடைய டி.வீ ஷோக்களான
01. The Party Duke Show
02. I dream of Jeannie
03. Nancy
04. Heart to Heart
ஆகியவை மிகவும் பிரபலமானவை! இவற்றின் எழுத்து வடிவமும்
இவருடையதே!-
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25129
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன் Empty Re: எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன்

Post by rammalar Tue 15 Aug 2017 - 15:57

இவருடைய சுயசரிதம், The Other side of Me.
-
இதில் இவர் சொல்கிறார்: இளமைக் காலங்கள் மிகுந்த
கஷ்டமானவை! ஒரு கட்டத்தில் அப்ரிமோவ் என்ற மருந்துக்
கடையில் வேலை பார்த்தேன். அங்கு தூக்கமாத்திரைகளைப்
போதுமான அளவு. எடுத்துத் தற்கொலை செய்து கொள்ளவும்
எண்ணியது உண்டு என்கிறார்.
-
இவருடைய முதல் கதையை ஐந்து பதிப்பகங்கள் ஏற்காமல்
திருப்பி விட்டன.
-
The Naked Face என்ற நாவலை வில்லயம் மாரோ
என்பவருக்கு 1970ல் 1000 டாலருக்கு விற்றார்!
-
இவரது சிறந்த விற்பனையான நூல்களில் கீழ்கண்ட
புத்தகங்களை நிச்சயம் கூறலாம்.
01. The Naked Face
02. The Other Side of Midnight
03. A Stranger in the Mirror
04. If Tomorrow Comes
05. Tell me your Dreams
இவருடைய பிற்காலப் புத்தகங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்…
தற்போது சிட்னி ஷெல்டனைப் பின்பற்றி அவர் பாணியிலேயே
டில் பக்சாவி என்பவர் எழுதத் துவங்கியுள்ளார்.
இதற்கு உதாரணமாக,
Changing Tomorrow
Tides of Memory
Angel of the Dark
ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவர் ஒரு பெண்மணி!

———————————-

– ராஜி ராதா
மஞ்சரி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25129
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum