Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
எனக்கு எல்லாப் பூவும் பிடிக்கும். ஆனால்...
Page 1 of 1
எனக்கு எல்லாப் பூவும் பிடிக்கும். ஆனால்...
கி.வா.ஜ. அவர்களைப் பார்த்து உங்களுக்குச்
சிரிப்பு பிடிக்குமா? என்று கேட்டார்கள்.
எனக்கு எல்லாப் பூவும் பிடிக்கும்.
ஆனால் வெறுப்பு மட்டும் பிடிக்காது என்றார்.
-
----------------------------------------------
சோவின் முகமது பின் துக்ளக், நாடகத்தில் ஒரு
கட்சி வாக்காளர்களிடம் தேர்தலில்
வாக்களிக்கிறீர்களே?
நீங்கள் கை மேல் கண்ட பலன் என்ன?
என்று துக்ளக்கில் கேட்டுவிட்டு அவரே பதில்
சொல்வார்.
உங்கள் விரல் மேல் மை இடுகிறார்களே அதுதான் நீங்கள்
கை மேல் கண்டபலன் என்று!'
-
-------------------------------------------------
முதல் தரமான மாணவர்களை உருவாக்குவதுதான்
தன் லட்சியம் என்றார் சர்.சி.வி. ராமன், இவரை
பாராட்டி ஜனாதிபதி மாளிகை குறிப்பிட்ட நாளில்
வரும்படி அழைப்பு விடுத்தது!
வர இயலாது என்று கடிதம் எழுதினார் சர்.சி.வி. ராமன்.
ஏன் தெரியுமா? அன்று தன் கீழ் ஆராய்ச்சி செய்யும்
மாணவனுக்குப் பல்கலைக்கழகத்தில் வைவ்வா இருந்தது
என்பதால்தான்.
இப்படிப்பட்ட ஆசிரியர்கள் இருந்தால் முதல் மாணவனாக
எல்லோரும் உருவாக முடியும்.
-
------------------------------

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25148
மதிப்பீடுகள் : 1186
Re: எனக்கு எல்லாப் பூவும் பிடிக்கும். ஆனால்...
குறட்டை விட்டுத் தூங்கினார் கவலையே இல்லை
என்று சொல்வார்கள். குறட்டை அவர்களுக்குக்
கிடைத்த வரம்.
பக்கத்தில் படுத்திருப்பவர்களுக்குச் சாபம் !
-
--------------------------------------------
தத்துவம் இது.
---------------
ஊருக்கே கேட்கிற மாதிரி குறட்டை விட்டாலும்
உன் குறட்டையை உன்னால் கேட்க முடியாது!
-
------------------------------------------------
என்று சொல்வார்கள். குறட்டை அவர்களுக்குக்
கிடைத்த வரம்.
பக்கத்தில் படுத்திருப்பவர்களுக்குச் சாபம் !
-
--------------------------------------------
தத்துவம் இது.
---------------
ஊருக்கே கேட்கிற மாதிரி குறட்டை விட்டாலும்
உன் குறட்டையை உன்னால் கேட்க முடியாது!
-
------------------------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25148
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» மென்மைப்படல் பிடிக்கும் எனக்கு - கவிதை
» வாலி திரைப்படம் எனக்கு மிகவும் பிடிக்கும்:ஸ்ரீதேவி
» மனதில் நீங்காத பாடல் வரிகள்
» எல்லாப் புகழும் என் வீட்டக்காரருக்கே…!
» பூவும் கருவாடும்
» வாலி திரைப்படம் எனக்கு மிகவும் பிடிக்கும்:ஸ்ரீதேவி
» மனதில் நீங்காத பாடல் வரிகள்
» எல்லாப் புகழும் என் வீட்டக்காரருக்கே…!
» பூவும் கருவாடும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|