சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» படக்குழு சார்பில் உதவி- இசையமைப்பாளர் வி.ஆர்.ராஜேஷ்
by rammalar Yesterday at 11:45

» ட்ரெடிஷனல் லுக்கில் நடிகை ஈஷா ரெப்பா.
by rammalar Yesterday at 11:43

» மறக்க முடியாத மடிப்பு அம்சா!
by rammalar Yesterday at 11:41

» தொகுப்பாளினி முதல் தயாரிப்பாளர் வரை – மாலா மணியன்
by rammalar Yesterday at 11:40

» தொலைக்காட்சிகளில் தமிழை உயர்த்திப் பிடித்த ஆர்த்தி!
by rammalar Yesterday at 11:38

» கனாக் கண்டேனடி! – ஆயிஷா
by rammalar Yesterday at 11:37

» சின்னத்திரை நடிகை மோனிஷா!
by rammalar Yesterday at 11:36

» சினிமா செய்திகள்
by rammalar Yesterday at 11:35

» பிற மொழிகளில் தமிழ் சினிமா- 96
by rammalar Yesterday at 11:35

» நடிகர் தியாகராஜன் பிறந்த நாள்
by rammalar Yesterday at 11:33

» கொரோனா - ஹைகூ
by rammalar Sun 20 Jun 2021 - 17:36

» ஜீ 5 வருடாந்திர கட்டணம்!
by rammalar Sun 20 Jun 2021 - 17:20

» ஆன்றோர் சிந்தனைகள்
by rammalar Fri 18 Jun 2021 - 11:06

» சுவாமி விவேகானந்தரின் வீரமொழிகள்
by rammalar Fri 18 Jun 2021 - 10:58

» ஓஷோவின் சிந்தனைகள்
by rammalar Fri 18 Jun 2021 - 10:57

» ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள்
by rammalar Fri 18 Jun 2021 - 10:55

» புத்தர் போதனைகள்
by rammalar Fri 18 Jun 2021 - 10:53

» கருணைக்கிழங்கு புளிக்குழம்பு
by rammalar Thu 17 Jun 2021 - 16:58

» கிடைப்பதைக் கொண்டு மகிழ்ச்சியாய் வாழுங்கள்!
by rammalar Wed 16 Jun 2021 - 17:51

» அடுத்த படத்துக்காக கதை கேட்கிறார் ரஜினி!
by rammalar Tue 15 Jun 2021 - 18:36

» வெட்கம் கெட்ட புளியமரம்....(விடுகதைகள்)
by rammalar Tue 15 Jun 2021 - 6:09

» பேசுவதேயில்லை....புத்தகங்கள்! - ஹைகூ
by rammalar Mon 14 Jun 2021 - 11:55

» மல்லிகை வாசம்...! -ஹைகூ
by rammalar Mon 14 Jun 2021 - 11:53

» ரேஷன் அரிசியில் கற்கள்...!- ஹைகூ
by rammalar Mon 14 Jun 2021 - 11:52

» சுவரில் ஸ்டிக்கர் பொட்டு...! - ஹைகூ
by rammalar Mon 14 Jun 2021 - 11:51

» ஹைகூ - மு.முருகேஷ்
by rammalar Mon 14 Jun 2021 - 11:46

» கொரோனாவும் கொரில்லாவும் – கவிப்பேரரசு வைரமுத்து
by rammalar Mon 14 Jun 2021 - 4:44

» காதல் துளிர்
by rammalar Mon 14 Jun 2021 - 4:42

» குட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்
by rammalar Mon 14 Jun 2021 - 4:15

» வயாகரா... சொல்வதெல்லாம் உண்மையல்ல!
by rammalar Sun 13 Jun 2021 - 10:48

» திருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கு எந்த கிழமை... என்ன பூஜை?
by rammalar Sun 13 Jun 2021 - 4:45

» விஜய் நடிக்கும் அடுத்த படம்…
by rammalar Sun 13 Jun 2021 - 4:00

» சினி செய்திகள்
by rammalar Sat 12 Jun 2021 - 19:40

» வானரத்துக்கு அழகு - குறுக்கெழுத்துப் போட்டி
by rammalar Sat 12 Jun 2021 - 15:13

» இன்று கேட்டு ரசித்த திரைப்பட பாடல்கள்
by rammalar Sat 12 Jun 2021 - 11:47

கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் ஆர்சிபி, மும்பை, டெல்லி: பாயின்ட் டேபிள் அலசல் Khan11

கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் ஆர்சிபி, மும்பை, டெல்லி: பாயின்ட் டேபிள் அலசல்

Go down

Sticky கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் ஆர்சிபி, மும்பை, டெல்லி: பாயின்ட் டேபிள் அலசல்

Post by rammalar Tue 27 Oct 2020 - 6:07

கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் ஆர்சிபி, மும்பை, டெல்லி: பாயின்ட் டேபிள் அலசல் 202010261554524926_Tamil_News_IPL-2020-point-table-one-away-to-MI-rcb-dc-reach-playoffs_SECVPF

-
ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்து பாயின்ட் டேபிளில் முதல் இடம் பிடிப்பது யார்? என்பதில் டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.


தற்போது இந்த இரண்டு அணிகளுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் போட்டியிடுகிறது. மூன்று அணிகளும் முதல் ஆறு போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்றிருந்தது.


முதல் 10 போட்டிகளில் ஏழு போட்டிகளில் வெற்றி பெற்று ஏறக்குறைய பிளே-ஆஃப்ஸ் சுற்றை நெருங்கிவிட்டது. எட்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்து விடலாம்.நேற்று முன்தினம் டெல்லி அணி தனது 11-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. சூப்பர் டூப்பர் ஃபார்மில் உள்ள டெல்லியை துவம்சம் செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இதனால் ஆறு வெற்றிகளுடன் கொல்கத்தாவும் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு சண்டையிடுகிறது.


நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் ஆர்சிபி தோல்வியை சந்தித்து ஏமாற்றம் அடைந்தது.


2-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங்  செய்த மும்பை 195 ரன்கள் எடுத்தது. இதனால் எளிதாக வெற்றி பெறும் என நினைக்கையில் பென் ஸ்டோக்ஸ் அதரடியாக விளையாடி சதம் அடிக்க மும்பை தோல்வியை சந்தித்துள்ளது.


ஆர்சிபி கடைசி மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றது. ஆனால் மும்பை, டெல்லி கடைசி மூன்று போட்டிகளில் இரண்டில் தோல்வியடைந்துள்ளது.


கிங்ஸ் லெவன் பஞ்சாப் 11 ஆட்டங்களில் ஐந்தில் வெற்றி பெற்றுள்ளது. கடைசி மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறும்.


ராஜஸ்தான் ராயல்ஸ் 12 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்று 6-வது இடத்திலும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் 11-ல் 4-ல் வெற்றி பெற்று 7-வது இடத்திலும், சென்னை 12-ல் நான்கில் வெற்றி பெற்று கடைசி இடத்திலும் உள்ளது.


மாலைமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18317
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum