Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஆண்களுக்கு குள்ளமான பெண்களை பிடிப்பது ஏன்?
Page 1 of 1
ஆண்களுக்கு குள்ளமான பெண்களை பிடிப்பது ஏன்?
--
-
குள்ளமாக இருக்கும் பெண்களை ‘ஏஞ்சல்ஸ்’ என்று சில ஆண்கள்
குறிப்பிடுவதுண்டு. அவ்வப்போது உயரம் குறைவாக இருக்கும்
பெண்களை கலாய்த்து வெளிவரும் மீம்ஸ்களை பார்த்திருப்போம்.
குள்ளமான பெண்கள் என்றால் ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும் என்ற
கருத்து ஒன்று உள்ளது. இது உண்மையா? ஆண்களுக்கு குள்ளமான
பெண்களை பிடிப்பது ஏன்?
பாதுகாப்பு உணர்வு:
குள்ளமான பெண்களுடன் இருக்கும் போது, அவர்களை பாதுகாப்பது
போன்ற உணர்வு அவர்களை விட உயரம் அதிகமாக இருக்கும்
ஆண்களுக்கு ஏற்படும். தங்களுடன் இருக்கும் குள்ளமான பெண்ணை
பார்த்துக்கொள்ள வேண்டும் அவரை பாதுகாக்க வேண்டும் என்ற
உணர்வு ஏற்படும். இது, அவர்களுடனான உறவையும் மேம்படுத்த
இவர்களுக்கு வழிவகுத்துக்கொடுக்கும்.
இந்த உயர வித்தியாசமே இவர்களுக்கும் நெருக்கத்தை உருவாக்கும்.
உயரத்தின் வித்தியாசம்:
இருவரும் ஒன்றாக நிற்கும் போது தெரியும் உயர வித்தியாசமே
அவர்களுக்குள் இருக்கும் தனித்துவத்தை வெளிப்படுத்தும்.
உயர வித்தியாசம் இருக்கும் ஜோடிகள் பெரும்பாலானோர் உண்டு.
உயரத்தில் வெவ்வேறாக இருப்போருக்கும் அன்பும் அக்கறையும்
கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும்.
பெண்மை:
சமூகத்தில் பலர் பெண்களுக்கு என சில கோட்பாடுகளை விதித்து
வைத்திருக்கின்றனர். அதில் பெண்கள் குள்ளமாக இருப்பதும் ஒன்று.
பெண்கள் குள்ளமாக இருப்பதை சில ஆண்கள் பெண்மையின்
தன்மைகளில் ஒன்றாக கருதுகின்றனர். இதனாலும் சில ஆண்களுக்கு
குள்ளமாக இருக்கும் பெண்களை பிடிக்கும்.
இளமை தோற்றம்:
குள்ளமாக இருப்பவர்களில் பெரும்பாலானோர் தங்களது
உண்மையான வயதை விட மிகவும் குறைந்த வயதுடையவராக
தோன்றுவர். இதனால் சில ஆண்கள் குள்ளமாக இருக்கும் பெண்களால்
ஈர்க்கப்படுவர்.
உடல் ஈர்ப்பு:
ஒரு உறவில் இணையும் போது உடல் அளவில் ஈர்ப்பு இருக்க வேண்டியது
மிகவும் முக்கியம். காதல் அல்லது ரொமாண்டிக் உறவில் இருப்போர்,
உயர அளவில் வேறாக இருந்தால் கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது
என வசதியாக இருக்கும். நெருக்கத்தை உணரும் தருவாயில் அவர்களை
கட்டிப்பிடிக்கவோ அவர்களை தொடவோ எந்த வித இடையூறுகளும்
இருக்காது. இதனாலும் ஆண்களுக்கு குள்ளமாக இருக்கும் பெண்களை
பிடிக்கும்.
கச்சிதத்தன்மை:
நடைமுறை வாழ்க்கையின்படி குள்ளமாக இருப்போருக்கு சிறிய
அளவிலான இடம்தான் எங்கு சென்றாலும் தேவைப்படும். இது பெரும்பாலும்
பிறருக்கு கஷ்டம் தராத விஷயமாக இருக்கும். அதனால், பல ஆண்களுக்கு
குள்ளமாக இருக்கும் பெண்களை பிடிக்கும்.
தன்னம்பிக்கை:
சில குள்ளமான பெண்களுக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகமாக
இருக்கும். தன்னம்பிக்கை இருக்கும் பெண்களுக்கு அவர்கள் மீதும் அவர்களின்
செயல்கள் மீதும் எந்த சந்தேகமும் இருக்காது. இது போன்ற தன்னம்பிக்கை
குணாதிசயத்தை பல ஆண்கள் ரசிப்பர்.
அழகு:
சிறியதாக இருக்கும் விஷயங்கள் எதுவாக இருந்தாலும் அது பலரது கண்களுக்கு
அழகாக தெரியும். இந்த பண்பு பல ஆண்களை குள்ளமாக இருக்கும் பெண்களின்
பக்கம் ஈர்க்கிறது. இதனால் குள்ளமாக இருக்கும் பெண்கள் வசீகரம்
பெற்றவர்களாக இருப்பதாக பலர் உணருகின்றனர்.
எளிமை:
சில ஆண்களுக்கு குள்ளமாக இருக்கும் பெண்களுடன் இருப்பது மிகவும்
சுலபமானதாகவும் எளிமையான விஷயமாகவும் தோன்றும். இது அவர்களுடன்
கைக்கோர்த்து நடந்து போவதாக இருந்தாலும் சரி, அல்லது அவர்களுடன்
நடனமாடுவதாக இருந்தாலும் சரி. அவர்களுக்குள் உயர அளவில் வித்தியாசம்
இருந்தால் இது போன்ற செயல்பாடுகளை செய்வது அவர்களுக்கு எளிமையானதாக
தோன்றும்.
-யுவஸ்ரீ (ஜீ நியூஸ்)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» உலகின், மிக குள்ளமான பெண்
» புத்தகக் கொடி பிடிப்பது...
» எப்படி அம்மா பிடிப்பது...?
» உலகில் மிகவும் குள்ளமான பெண் !
» காலையில் சிகரெட் பிடிப்பது மிகுந்த ஆபத்து
» புத்தகக் கொடி பிடிப்பது...
» எப்படி அம்மா பிடிப்பது...?
» உலகில் மிகவும் குள்ளமான பெண் !
» காலையில் சிகரெட் பிடிப்பது மிகுந்த ஆபத்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum