சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

விண்டோஸ் லைவ் ரைட்டர்  Khan11

விண்டோஸ் லைவ் ரைட்டர்

Go down

விண்டோஸ் லைவ் ரைட்டர்  Empty விண்டோஸ் லைவ் ரைட்டர்

Post by *சம்ஸ் Fri 18 Mar 2011 - 14:22

வலைப்பூவில் எழுதுவதற்கு தற்போது பல வழிகள் உள்ளன.

நம்மில் பலரும் ஈகலப்பையை பயன்படுத்தி நேரடியாக ப்ளாகர்.காம் (Blogger.com) வழங்கும் 'புதிய இடுகை' (New Post)மேடையில் எழுதி பதிவு செய்வது வழக்கம். ஆனால் இதற்கு நாம் 'ஆன் லைனில்' இருக்க வேண்டும். அலுவலகத்திலிருந்து 'ஓசியில்' இணைப்பை பயன்படுத்துபவர்களுக்கு இதுதான் எளிது. இதில் இன்னுமொரு தொல்லை, நம்முடைய இடுகையின் நகலை நம்முடைய கணினியில் சேமித்துக்கொள்ள முடிவதில்லை.

இதற்கு மாற்றாக நம்முடைய கணினியில் உள்ள நோட்புக்கில் எழுதி அதை காப்பி, பேஸ்ட் மூலம் ப்ளாகரிலுள்ள புதிய இடுகை தளத்தில் பதிவு செய்யலாம். இது ஆஃப் லைனில் இடுகையை தயாரிக்க வகை செய்கிறது. இடுகையின் நகலையும் கணினியில் சேமிக்க முடிகிறது. ஆனால் முந்தைய முறையை விடவும் கூடுதல் நேரம் தேவைப்படும்.

இவ்விரண்டு முறைகளுக்கும் மாற்றாக மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் விண்டோஸ் லைவ் ரைட்டர் என்ற மென்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது கிடைக்கும் இடம்:

இதிலுள்ள வசதிகள் என்ன?

நம்முடைய பதிவு பக்கத்திலேயே நேரடியாக எழுதுவது போன்ற பிரமையை அளிக்கிறது:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விண்டோஸ் லைவ் ரைட்டர்  Empty Re: விண்டோஸ் லைவ் ரைட்டர்

Post by *சம்ஸ் Fri 18 Mar 2011 - 14:23

விண்டோஸ் லைவ் ரைட்டர்  Postscr3_thumb1
இதற்கு 'வியூ' மெனுவில் 'வெப் லேஅவுட்' தெரிவு செய்ய வேண்டும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விண்டோஸ் லைவ் ரைட்டர்  Empty Re: விண்டோஸ் லைவ் ரைட்டர்

Post by *சம்ஸ் Fri 18 Mar 2011 - 14:23

விண்டோஸ் லைவ் ரைட்டர்  Win1_thumb
மேலும் 'Insert Picture', 'Insert Hyperlink', வசதிகள் மூலம் எந்த ஒரு படத்தையோ, வலைத்தள சுட்டையையோ மிக எளிதாக இணைத்துவிடலாம். இதிலுள்ள படங்கள், சுட்டி எல்லாமே இவ்வாறு பதிவு செய்தவைதான். இதற்கென படங்களை வேறெந்த third party தளங்களில் சேமித்து வைத்து தரவிறக்கம் செய்ய தேவையில்லை


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விண்டோஸ் லைவ் ரைட்டர்  Empty Re: விண்டோஸ் லைவ் ரைட்டர்

Post by *சம்ஸ் Fri 18 Mar 2011 - 14:24

விண்டோஸ் லைவ் ரைட்டர்  Win3_thumb3
நம்முடைய எழுத்துருவின் வடிவம், நிறம் ஆகியவற்றையும் மிக எளிதாக அமைத்துக்கொள்ள உதவுகிறது 'Format' மெனு.

மேலும் 'Align' 'Numbering' 'Bulleting' வசதிகள் நம்முடைய இடுகையை மெருகூட்டவும் உதவுகின்றன


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விண்டோஸ் லைவ் ரைட்டர்  Empty Re: விண்டோஸ் லைவ் ரைட்டர்

Post by *சம்ஸ் Fri 18 Mar 2011 - 14:24

விண்டோஸ் லைவ் ரைட்டர்  Win4_thumb1
இதிலுள்ள 'Table' மெனு ஒரு முழுமையான 'table' ஐ இணைக்கவும் வசதி செய்கிறது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விண்டோஸ் லைவ் ரைட்டர்  Empty Re: விண்டோஸ் லைவ் ரைட்டர்

Post by *சம்ஸ் Fri 18 Mar 2011 - 14:25

விண்டோஸ் லைவ் ரைட்டர்  Win5_thumb1
Tools' மெனுவிலுள்ள 'Preferences' மெனு மேலும் பல வசதிகள செய்துக்கொள்ள உதவுகின்றன


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விண்டோஸ் லைவ் ரைட்டர்  Empty Re: விண்டோஸ் லைவ் ரைட்டர்

Post by *சம்ஸ் Fri 18 Mar 2011 - 14:26

விண்டோஸ் லைவ் ரைட்டர்  Win6_thumb1
மேலும் இதே மெனுவிலுள்ள 'Accounts' மெனு நம்முடைய அனைத்து வலைப்பூக்களையும் இந்த மேடையில் இணைத்துக்கொள்ள உதவுகிறது


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விண்டோஸ் லைவ் ரைட்டர்  Empty Re: விண்டோஸ் லைவ் ரைட்டர்

Post by *சம்ஸ் Fri 18 Mar 2011 - 14:27

விண்டோஸ் லைவ் ரைட்டர்  Win7_thumb1
Weblog' மெனு நம்முடைய இடுகையை இடுவதற்குண்டான பதிவை தெரிவு செய்ய உதவுகிறது. இது ஒன்றுக்கு மேற்பட்ட பதிவை வைத்திருப்பவர்களுக்கு மிகவும் உதவுகிறது. ஒரே மேடையில் தங்களுடைய எந்த பதிவையும் நொடிப்பொழுதில் தெரிவு செய்ய முடியும்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விண்டோஸ் லைவ் ரைட்டர்  Empty Re: விண்டோஸ் லைவ் ரைட்டர்

Post by *சம்ஸ் Fri 18 Mar 2011 - 14:27

விண்டோஸ் லைவ் ரைட்டர்  Win9_thumb1
சரி... எழுதி முடித்தாகி விட்டது.

நம்முடைய இடுகையை நம்முடைய கணினியிலேயே சேமிக்கவும் 'Save Local Draft' என்ற மெனு வசதி செய்கிறது. அதாவது நம்முடைய வலைப்பூவில் எப்படி தெரியுமோ அதே வடிவத்தில்!!

நாம் எழுதி முடித்ததும் உடனே பதிவு செய்துவிட வேண்டும் என்றில்லை. எத்தனை நாட்கள் கழித்து வேண்டுமானாலும் 'Open' மெனுவை க்ளிக்கினால் நாம் சேமித்து வைத்துள்ள இடுகைகளின் பட்டியல். இப்பதிவு நான் சனி, ஞாயிற்று கிழமைகளில் தயாரித்தது


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விண்டோஸ் லைவ் ரைட்டர்  Empty Re: விண்டோஸ் லைவ் ரைட்டர்

Post by *சம்ஸ் Fri 18 Mar 2011 - 14:28

விண்டோஸ் லைவ் ரைட்டர்  Win12_thumb2
'Publish' செய்வதற்கு முன்னர் நம்முடைய இடுகை எவ்வாறு தோற்றமளிக்கும் என்பதை காண ' Web Preview' வசதியும் உண்டு


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விண்டோஸ் லைவ் ரைட்டர்  Empty Re: விண்டோஸ் லைவ் ரைட்டர்

Post by *சம்ஸ் Fri 18 Mar 2011 - 14:29

விண்டோஸ் லைவ் ரைட்டர்  Win11_thumb
ஒரே ஒரு க்ளிக்கில் நேரடியாக நம்முடைய வலைப்பூவில் வெளியிடும் 'Publish' வசதியும் இருப்பதால் அதற்கென 'blogger.com' தளத்தில் ஓவ்வொரு முறையும் நம்முடைய ஐடி, பாஸ்வேர்ட் கொடுத்து அவதிப்படவும் தேவையில்லை.

மென்பொருளை தரவிறக்கம் செய்யும்போதே நம்முடைய பளாகர் ஐடியையும் பாஸ்வேர்டையும் ஒரேயொரு முறை கொடுத்து சேமித்து விட்டாலே போதும்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விண்டோஸ் லைவ் ரைட்டர்  Empty Re: விண்டோஸ் லைவ் ரைட்டர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum