Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…by rammalar Yesterday at 3:17
» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
வானம் படத்தில் நடித்தவர்களின் த்ரில்லிங் அனுபவம்
3 posters
Page 1 of 1
வானம் படத்தில் நடித்தவர்களின் த்ரில்லிங் அனுபவம்
வானம் படத்தில் வரும் 'எவன்டி உன்னை பெத்தான்' என்ற
பாடலை எழுதி, யுவன் இசையில் பாடியதால் பிறவிப்பயனை அடைந்ததைப்போல,
எஸ்.டி.ஆர்., நிறைய உணர்ச்சி வசப்பட்டாராம்.
வானம் படத்தில் பணியாற்றிய சிம்பு, பரத், அனுஷ்கா, சரண்யா, சோனியா அகர்வால் ஆகியோரை பேச வைத்தார் தயாரிப்பாளர் 'விடிவி' கணேஷ்.
'பரத்'
நடிக்க வேண்டிய சேசிங், பைட் காட்சிகளில் கண்ணாடியை உடைத்து, ரத்தம்
சொட்ட, வலியோடு நடித்துள்ளார். ரத்தத்தை வீணாக்காமல் உடம்பில் தேய்த்து
கொண்டு நடிக்க டைரக்டர் க்ரிஸ் சொல்லவும் பரத் கடுப்பானார் என்று கணேஷ்
பேசினார்.
பரத்தும் 'டூப்' போடாமல் நடித்துள்ளார். 'பட்ஜெட் பார்க்காமல் செலவு
பண்ணி, படத்தை எடுத்துள்ளார்கள். படத்தை ரசிகர்களுக்கு கொண்டு செல்லும்
க்ளவுட் நைன்னுக்கும், தயாரிப்பில் இறங்கிய கணேஷ் அண்ட் கணேஷ் இருவருக்கும்
நன்றியை சொல்லிக்கொள்கிறேன் என்றார் பரத்.
'சினிமா எடுக்கிறது ரொம்ப ஈஸி, அதே சமயம் ரொம்ப கஷ்டம். தெலுங்கில்
'வேதம்' படத்தை இயக்கிய நான், தமிழில் 'வானமாக' வித்தியாசமாக
எடுத்துள்ளேன். எல்லோரும் சிறப்பாக பணியாற்றியுள்ளார்கள்.
ஒரு கூட்டுப்புழு எப்படி பட்டாம்பூச்சியாக பறக்கிறது என்பதுதான் இந்த
வானம் படம். 'என்று பேசிய டைரக்டர் க்ரிசை, டைரக்டர்கள் கெளதம், பாலா
இருவரையும் விட பல மடங்கு 'டெக்னிகலி சவுண்ட்' என்று கணேஷ் பில்டப் தர,
க்ரிஸ் அதிர்ந்து பதறினார்.
'தெலுங்கு வேதம் படத்தில் நடித்த எனக்கு, வானம் படத்திலும் அதே ரோல்
கொடுத்து நடிக்க வைத்துள்ளார் டைரக்டர் க்ரிஸ். தமிழ் ஆடியன்ஸ் விரும்புகிற
மாதிரி, வித்தியாசப்படுத்தி எடுத்துள்ளார். 'என்கிறார் 'ஆறடி அதிசயம்'
அனுஷ்கா.
' காதல் அழிவதில்லை படம் வெளியான போதிலிருந்து நானும் சிம்புவும்
ப்ரெண்ட்ஸ். நான் ஸ்டார் ஆனதும் நீங்கதான் என் படங்களுக்கு மியூசிக்
போடனும் என்று சொல்வார். அவர் நடித்த படங்களுக்கு நான் இசையமைத்துள்ளேன்.
லவ் பண்ணி இந்த படத்துக்கு இசையை கொடுத்துள்ளேன். 'என்றார் யுவன்.
'வானம் படத்தில் நடித்ததை பெருமையாக நினைக்கிறேன். தெலுங்கில் பண்ணிய
தப்பை தமிழில் சரி செய்துள்ளார் டைரக்டர் க்ரிஸ். யுவன் மற்றும் யூனிட்டை
சேர்ந்தவர்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்' என்று உருகியுள்ளார்
எஸ்.டி.ஆர்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Similar topics
» வானம் என்ன வானம் தொட்டு விடலாம் ! நம்பிக்கைத்தொடர்... !
» ஒரு வானம்
» வானம் - கவிதை
» வானம் - Vaanam
» வெற்றி வானம்!
» ஒரு வானம்
» வானம் - கவிதை
» வானம் - Vaanam
» வெற்றி வானம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|