சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

கோலா பானங்களால் தசை பலவீனமும், எலும்பு தே‌ய்மான‌ம் ஏற்படுகிறது - ஆய்வு Khan11

கோலா பானங்களால் தசை பலவீனமும், எலும்பு தே‌ய்மான‌ம் ஏற்படுகிறது - ஆய்வு

3 posters

Go down

கோலா பானங்களால் தசை பலவீனமும், எலும்பு தே‌ய்மான‌ம் ஏற்படுகிறது - ஆய்வு Empty கோலா பானங்களால் தசை பலவீனமும், எலும்பு தே‌ய்மான‌ம் ஏற்படுகிறது - ஆய்வு

Post by *சம்ஸ் Tue 26 Apr 2011 - 22:20

கோலா பானங்களை அதிகம் எடுத்துக் கொள்வதால், உடலில் பொட்டாசியம் சத்து கடுமையாக குறைகிறது என்றும், எலும்பு தே‌ய்மானமும் ஏற்படுகிறது என்றும் கிரீஸில் உள்ள லோவானிய பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

இந்த ஆய்வுபற்றிய அறிக்கை, 'இன்டெர்னேஷனல் ஜர்னல் ஆஃப் கிளினிகல் பிராக்டீஸ்' (IJCP) என்ற பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

நாளொன்றுக்கு இரண்டு புட்டிகள் கோலா பானங்களை அருந்தினால் பல் தொடர்பான நோய் ஏற்படுவதாகவும், எலும்புத் தேய்மானம் அதிகரிப்பதாகவும், மேலும் மெட்டபாலிக் சிண்ட்ரோம் என்று அழைக்கப்படும் இருதயம் தொடர்பான பிரச்சனைகளும் சர்க்கரை வியாதியும் ஏற்படும் அபாயமும் உள்ளது என்று ஆய்வில் ஈடுபட்ட மோசஸ் எலிசாஃப் கூறுகிறார்.

மேலும் அதிகமாக கோலா பானங்களை அருந்துவதால் உடலில் உள்ள பொட்டாசியம் அளவு குறைந்து தசை, எலும்பு தொடர்பான செயல்களில் மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது என்று எச்சரிக்கை செய்கிறார் அவர்.

நாளொன்றுக்கு இரண்டு முதல் 10 புட்டிகள் கோலா அருந்தும் நபர்களை ஆய்வு செய்துள்ளனர். இதில் இரண்டு கருத்தரித்த பெண்களும் உண்டு. இதில் 21 வயது நிரம்பிய பெண்மணி நாளொன்றுக்கு 3 புட்டிகள் வரை கோலா அருந்துவது தெரிய வந்துள்ளது. இதனால் அவருக்கு அடிக்கடி வாந்தி, கடுமையான அசதி, பசியின்மை போன்ற தொந்தரவுகள் ஏற்பட்டுள்ளதாக இந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்னொரு நோயாளி 10 மாதங்களில் நாளொன்றுக்கு 7 புட்டிகள் கோலா அருந்தி வந்தவர். இதனால் அவரது தசைகளில் தேய்மானம் தொடர்ந்து நீடித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் கோலா அருந்துவதை நிறுத்தியவுடன் உடல் நிலை தேறி வருகின்றனர். இந்த கருத்தரித்த பெண்மணிகளுக்கும் ஊசி மூலம் பொட்டாசியம் ஏற்றப்பட்டு உடல் நிலை தேரியதாக ஆய்வு தெரிவிக்கிறது.

தசை, நரம்புகள், இருதயம் ஆகியவற்றின் செயல்பாடுகளில் பொட்டாசியத்தின் பங்கு அதிகம். இதன் அளவு குறைந்து கொண்டே வந்தால் வாதம், சீரற்ற இருதய துடிப்பு, ஏன் மரணம் கூட ஏற்படலாம் என்று இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

பொட்டாசியம் குறைபாடு காஃபைன், சர்க்கரை ஆகியவற்றால் கூட ஏற்படும் என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கோலா பானங்களால் தசை பலவீனமும், எலும்பு தே‌ய்மான‌ம் ஏற்படுகிறது - ஆய்வு Empty Re: கோலா பானங்களால் தசை பலவீனமும், எலும்பு தே‌ய்மான‌ம் ஏற்படுகிறது - ஆய்வு

Post by ஹம்னா Wed 27 Apr 2011 - 11:58

தகவலுக்கு நன்றி ரசிகன்.


கோலா பானங்களால் தசை பலவீனமும், எலும்பு தே‌ய்மான‌ம் ஏற்படுகிறது - ஆய்வு X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

கோலா பானங்களால் தசை பலவீனமும், எலும்பு தே‌ய்மான‌ம் ஏற்படுகிறது - ஆய்வு Empty Re: கோலா பானங்களால் தசை பலவீனமும், எலும்பு தே‌ய்மான‌ம் ஏற்படுகிறது - ஆய்வு

Post by நேசமுடன் ஹாசிம் Wed 27 Apr 2011 - 13:04

இதனாலதான் நான் கோலா எப்போதும் குடிக்கிறதே இல்லை


கோலா பானங்களால் தசை பலவீனமும், எலும்பு தே‌ய்மான‌ம் ஏற்படுகிறது - ஆய்வு Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கோலா பானங்களால் தசை பலவீனமும், எலும்பு தே‌ய்மான‌ம் ஏற்படுகிறது - ஆய்வு Empty Re: கோலா பானங்களால் தசை பலவீனமும், எலும்பு தே‌ய்மான‌ம் ஏற்படுகிறது - ஆய்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum