சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

ஐ.நா நிபுணர் குழு அறிக்கையின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள இலங்கை அரசு இணக்கம்! - லக்பிம  Khan11

ஐ.நா நிபுணர் குழு அறிக்கையின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள இலங்கை அரசு இணக்கம்! - லக்பிம

Go down

ஐ.நா நிபுணர் குழு அறிக்கையின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள இலங்கை அரசு இணக்கம்! - லக்பிம  Empty ஐ.நா நிபுணர் குழு அறிக்கையின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள இலங்கை அரசு இணக்கம்! - லக்பிம

Post by நேசமுடன் ஹாசிம் Sun 15 May 2011 - 13:15

இலங்கை போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐ.நா நிபுணர் குழு முன்வைத்துள்ள யோசனைகளை நடைமுறைப்படுத்த இலங்கை அரசு இணங்கியுள்ளதென சிங்கள பத்திரிகையான லக்பிம தெரிவித்துள்ளது.

ஐ.நா நிபுணர் குழு அறிக்கையில் குறிப்பிட்டது போல் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆராய குழு ஒன்றை நியமிக்க முடிவெடுத்துள்ளதாகவும், இது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுடன் இணைந்தாக இருக்கும் என இலங்கை அரசு அறிவித்துள்ளதாக அத்தகவல்கள் கூறுகின்றன.

இது தொடர்பில் ஐ.நா வதிவிட பிரதிநிதி பாலித கோஹன, ஐ.நா செயலாளர் பான் கீ மூனை சந்தித்து இணக்கத்தை தெரிவித்துள்ளதாகவும் அவை தெரிவிக்கின்ரன.

எனினும் இதற்கு இலங்கை சிங்கள மக்களின் நிலைப்பாடு எதிர்மறையானதகவே இருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இலங்கை அரசு சிங்கள மக்களுக்கு ஒன்றையும் சர்வதேசத்திற்கு ஒன்றையும் கூறிவருவதாக ஜேவிபி ஏற்கனவே குறைபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics
» உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் ஆராய மற்றுமொரு நிபுணர் குழு
» காவிரி படுகை வயல்களில் மத்திய நிபுணர் குழு ஆய்வு
» நிபுணர் குழு அறிக்கையை வைத்து எதிர்க்கட்சிகளைப் பலவீனப்படுத்த அரசாங்கம் முயற்சி
» ஐ.நா.வின் நிபுணர் குழு இலங்கைக்கு விஜயம் செய்யாது – திவயின
» முல்லைப் பெரியாறு நிபுணர் குழு அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum