சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 19:21

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Thu 4 Jul 2024 - 14:17

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27

» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17

» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15

» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

ஜெயலலிதாவினால் தமிழகம் காப்பாற்றப்பட்டுள்ளது: நடிகர் ரஜனிகாந்த் புகழலாராம்! Khan11

ஜெயலலிதாவினால் தமிழகம் காப்பாற்றப்பட்டுள்ளது: நடிகர் ரஜனிகாந்த் புகழலாராம்!

3 posters

Go down

ஜெயலலிதாவினால் தமிழகம் காப்பாற்றப்பட்டுள்ளது: நடிகர் ரஜனிகாந்த் புகழலாராம்! Empty ஜெயலலிதாவினால் தமிழகம் காப்பாற்றப்பட்டுள்ளது: நடிகர் ரஜனிகாந்த் புகழலாராம்!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 18 Jun 2011 - 17:20

முதல்வர் ஜெயலலிதா மகத்தான வெற்றி பெற்றதன் மூலம், தமிழகம் காப்பாற்றப்பட்டுள்ளது' என, நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த், அங்கிருந்து நேற்று முதல்வர் ஜெயலலிதாவுடன் தொலைபேசியில் பேசினார்.

தற்போதுதான், மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து, தன் இருப்பிடத்திற்கு திரும்பியுள்ளதாகவும், உடன் உங்களிடம் தான் முதலில் பேச வேண்டும் என, முடிவு செய்து, தொடர்பு கொண்டதாகவும் ஜெயலலிதாவிடம் தெரிவித்தார். அதைக் கேட்ட முதல்வர் ஜெயலலிதா, "உங்களின் குரலை தொலைபேசியில் கேட்டதும் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்' என்றார். அத்துடன் ரஜினி குணமடைந்து, விரைவில் நாடு திரும்ப வேண்டும் என்ற தன் விருப்பத்தையும் தெரிவித்தார்.

அதற்குப் பதில் அளித்த நடிகர் ரஜினிகாந்த், "நீங்கள் மகத்தான வெற்றி பெற்றதன் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டுள்ளது' என, ஜெயலலிதாவிடம் கூறினார். வெற்றி பெற்றதற்கு தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதோடு, இன்னும் ஒன்றரை மாதங்களில் நாடு திரும்ப இருப்பதாகவும் கூறினார். ஏற்கனவே சென்னையில், ரஜினிகாந்த் சிகிச்சை பெற்ற போது, முதல்வர் ஜெயலலிதா நலம் விசாரித்ததை நினைவு கூர்ந்து, லதா ரஜினிகாந்த்தும் தன் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஜெயலலிதாவினால் தமிழகம் காப்பாற்றப்பட்டுள்ளது: நடிகர் ரஜனிகாந்த் புகழலாராம்! Empty Re: ஜெயலலிதாவினால் தமிழகம் காப்பாற்றப்பட்டுள்ளது: நடிகர் ரஜனிகாந்த் புகழலாராம்!

Post by kalainilaa Sat 18 Jun 2011 - 22:46

அடப்பாவி ,இப்படி பச்சவந்தியாய் நீ இருப்பது இப்பதான் தெரிகிறது .

உன்னை எல்லாம் .............?
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ஜெயலலிதாவினால் தமிழகம் காப்பாற்றப்பட்டுள்ளது: நடிகர் ரஜனிகாந்த் புகழலாராம்! Empty Re: ஜெயலலிதாவினால் தமிழகம் காப்பாற்றப்பட்டுள்ளது: நடிகர் ரஜனிகாந்த் புகழலாராம்!

Post by நண்பன் Sat 18 Jun 2011 - 22:51

சினிமாவில் அரசியலில் இதெல்லாம் சகஜம் மாஸ்டர் கண்டுக்காமல் விட்டுடுவோம்

கடந்த தேர்தலில் ரஜனி சார் சொன்னார் அம்மா ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனால் கூட தமிழ் நாட்டை காப்பாற்ற முடியாது என்று ஆனால் இப்போது தலை கீழாக மாறி விட்டது ஒன்னும் புரியல


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஜெயலலிதாவினால் தமிழகம் காப்பாற்றப்பட்டுள்ளது: நடிகர் ரஜனிகாந்த் புகழலாராம்! Empty Re: ஜெயலலிதாவினால் தமிழகம் காப்பாற்றப்பட்டுள்ளது: நடிகர் ரஜனிகாந்த் புகழலாராம்!

Post by kalainilaa Sat 18 Jun 2011 - 23:01

நண்பன் wrote:சினிமாவில் அரசியலில் இதெல்லாம் சகஜம் மாஸ்டர் கண்டுக்காமல் விட்டுடுவோம்

கடந்த தேர்தலில் ரஜனி சார் சொன்னார் அம்மா ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனால் கூட தமிழ் நாட்டை காப்பாற்ற முடியாது என்று ஆனால் இப்போது தலை கீழாக மாறி விட்டது ஒன்னும் புரியல

இது எல்லாம் ஒரு பொழப்பு இதுக்கு ................... சாகலாம் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ஜெயலலிதாவினால் தமிழகம் காப்பாற்றப்பட்டுள்ளது: நடிகர் ரஜனிகாந்த் புகழலாராம்! Empty Re: ஜெயலலிதாவினால் தமிழகம் காப்பாற்றப்பட்டுள்ளது: நடிகர் ரஜனிகாந்த் புகழலாராம்!

Post by நண்பன் Sat 18 Jun 2011 - 23:04

kalainilaa wrote:
நண்பன் wrote:சினிமாவில் அரசியலில் இதெல்லாம் சகஜம் மாஸ்டர் கண்டுக்காமல் விட்டுடுவோம்

கடந்த தேர்தலில் ரஜனி சார் சொன்னார் அம்மா ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனால் கூட தமிழ் நாட்டை காப்பாற்ற முடியாது என்று ஆனால் இப்போது தலை கீழாக மாறி விட்டது ஒன்னும் புரியல

இது எல்லாம் ஒரு பொழப்பு இதுக்கு ................... சாகலாம் .
இன்ற காலத்தின் கட்டளை இவ்வாறுதான் உள்ளது மாஸ்டர் அவரும் சாதாரண மனிதர்தானே அவர் என்ன காந்தியா ஒரே குட்டையில் முளைத்த காளான்தான் நாளை அவரும் அரசியல் வாதிதான் @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஜெயலலிதாவினால் தமிழகம் காப்பாற்றப்பட்டுள்ளது: நடிகர் ரஜனிகாந்த் புகழலாராம்! Empty Re: ஜெயலலிதாவினால் தமிழகம் காப்பாற்றப்பட்டுள்ளது: நடிகர் ரஜனிகாந்த் புகழலாராம்!

Post by kalainilaa Sat 18 Jun 2011 - 23:43

நண்பன் wrote:
kalainilaa wrote:
நண்பன் wrote:சினிமாவில் அரசியலில் இதெல்லாம் சகஜம் மாஸ்டர் கண்டுக்காமல் விட்டுடுவோம்

கடந்த தேர்தலில் ரஜனி சார் சொன்னார் அம்மா ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனால் கூட தமிழ் நாட்டை காப்பாற்ற முடியாது என்று ஆனால் இப்போது தலை கீழாக மாறி விட்டது ஒன்னும் புரியல

இது எல்லாம் ஒரு பொழப்பு இதுக்கு ................... சாகலாம் .
இன்ற காலத்தின் கட்டளை இவ்வாறுதான் உள்ளது மாஸ்டர் அவரும் சாதாரண மனிதர்தானே அவர் என்ன காந்தியா ஒரே குட்டையில் முளைத்த காளான்தான் நாளை அவரும் அரசியல் வாதிதான் ஜெயலலிதாவினால் தமிழகம் காப்பாற்றப்பட்டுள்ளது: நடிகர் ரஜனிகாந்த் புகழலாராம்! 111433
ஜெயலலிதாவினால் தமிழகம் காப்பாற்றப்பட்டுள்ளது: நடிகர் ரஜனிகாந்த் புகழலாராம்! 111433 ஜெயலலிதாவினால் தமிழகம் காப்பாற்றப்பட்டுள்ளது: நடிகர் ரஜனிகாந்த் புகழலாராம்! 111433
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ஜெயலலிதாவினால் தமிழகம் காப்பாற்றப்பட்டுள்ளது: நடிகர் ரஜனிகாந்த் புகழலாராம்! Empty Re: ஜெயலலிதாவினால் தமிழகம் காப்பாற்றப்பட்டுள்ளது: நடிகர் ரஜனிகாந்த் புகழலாராம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நடிகர் தனுஷ் மீது கன்னட நடிகர் பாய்ச்சல்; “கொலை வெறிடி” பாடல் அபத்தமானது
» சிகிச்சை முடிந்து வந்த ரஜனிகாந்த். கட்டுக்கடங்காத ரசிகர்கள். வீடியோ.
» தமிழக முகாம்களிலுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு ஜெயலலிதாவினால் உதவிப் பொருட்கள்
» கார் உற்பத்தியில் முதலிடத்தை நோக்கி தமிழகம்
» தமிழகம் ஒரு நாட்பட்ட நோயாளி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum