சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

ஆயுதமா? Khan11

ஆயுதமா?

4 posters

Go down

ஆயுதமா? Empty ஆயுதமா?

Post by ஜிப்ரியா Tue 21 Jun 2011 - 8:26

ஆயுதமா? 1816-tear-drop

உன் விழிகளில் வழிவது
கண்ணீரா இல்லை ...
ஆண்களை மட்டும்
குறி வைத்துத் தாக்கும்
ஆயுதமா????
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

ஆயுதமா? Empty Re: ஆயுதமா?

Post by ரிபாய் Tue 21 Jun 2011 - 8:29

ஏன் இந்த கொலவெறி பட் சூப்பர் :”@:

ரிபாய்
புதுமுகம்

பதிவுகள்:- : 188
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

ஆயுதமா? Empty Re: ஆயுதமா?

Post by ஜிப்ரியா Tue 21 Jun 2011 - 8:36

ajith wrote:ஏன் இந்த கொலவெறி பட் சூப்பர் :”@:

கொலை வெறி தான் சில பெண்களுக்கு..எனக்கில்லைப்பா..நன்றி நன்பா.. :”@:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

ஆயுதமா? Empty Re: ஆயுதமா?

Post by நண்பன் Tue 21 Jun 2011 - 9:20

பெண்களிடம் உள்ள ஆயுதம் இதுதானா?
ஏமாந்து விட்டியே நண்பா ஏமாந்திட்டியே
வாழ்க பல்லாண்டு
இந்த ஆயுதம் கொண்டு
:!+: :!+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆயுதமா? Empty Re: ஆயுதமா?

Post by ஜிப்ரியா Tue 21 Jun 2011 - 9:26

நண்பன் wrote:பெண்களிடம் உள்ள ஆயுதம் இதுதானா?
ஏமாந்து விட்டியே நண்பா ஏமாந்திட்டியே
வாழ்க பல்லாண்டு
இந்த ஆயுதம் கொண்டு
:!+: :!+:

ஆண்கள் ஏமாறுவது போல் தான் தெரியும். ஆனால் உண்மையில் ஏமாந்து போவது பெண்கள் தான் நண்பனே..
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

ஆயுதமா? Empty Re: ஆயுதமா?

Post by நண்பன் Tue 21 Jun 2011 - 9:31

ஜிப்ரியா wrote:
நண்பன் wrote:பெண்களிடம் உள்ள ஆயுதம் இதுதானா?
ஏமாந்து விட்டியே நண்பா ஏமாந்திட்டியே
வாழ்க பல்லாண்டு
இந்த ஆயுதம் கொண்டு
:!+: :!+:

ஆண்கள் ஏமாறுவது போல் தான் தெரியும். ஆனால் உண்மையில் ஏமாந்து போவது பெண்கள் தான் நண்பனே..
அப்படி இல்லை தோழி இருபாலாரும் ஏமாறுவது உண்டு நானும் பல முறை :!#: :!#:

ஏமாற்றுவது கொடுமை
ஏமாறுவது ஏழ்மை
:”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆயுதமா? Empty Re: ஆயுதமா?

Post by ஜிப்ரியா Tue 21 Jun 2011 - 9:35

அப்படி இல்லை தோழி இருபாலாரும் ஏமாறுவது உண்டு நானும் பல முறை

ஏமாற்றுவது கொடுமை
ஏமாறுவது ஏழ்மை

காதலுக்காக உயிரையும் கொடுக்க தயாராக இருக்கும் ஆண்களை ஏமாற்ற நினைத்து ஏமாந்து போகும் பெண்களைப் பற்றி தான் நான் சொன்னேன் நண்பனே..
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

ஆயுதமா? Empty Re: ஆயுதமா?

Post by நண்பன் Tue 21 Jun 2011 - 9:39

ஜிப்ரியா wrote:
அப்படி இல்லை தோழி இருபாலாரும் ஏமாறுவது உண்டு நானும் பல முறை

ஏமாற்றுவது கொடுமை
ஏமாறுவது ஏழ்மை

காதலுக்காக உயிரையும் கொடுக்க தயாராக இருக்கும் ஆண்களை ஏமாற்ற நினைத்து ஏமாந்து போகும் பெண்களைப் பற்றி தான் நான் சொன்னேன் நண்பனே..
எனக்கு ஒரு உண்மை தெரிந்தாகணும் நீங்க நல்லவங்களா கெட்டவங்களா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆயுதமா? Empty Re: ஆயுதமா?

Post by ஜிப்ரியா Tue 21 Jun 2011 - 9:42

எனக்கு ஒரு உண்மை தெரிந்தாகணும் நீங்க நல்லவங்களா கெட்டவங்களா?

தெரியலயேப்பா.... :”:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

ஆயுதமா? Empty Re: ஆயுதமா?

Post by நேசமுடன் ஹாசிம் Tue 21 Jun 2011 - 10:44

நண்பன் wrote:
ஜிப்ரியா wrote:
அப்படி இல்லை தோழி இருபாலாரும் ஏமாறுவது உண்டு நானும் பல முறை

ஏமாற்றுவது கொடுமை
ஏமாறுவது ஏழ்மை

காதலுக்காக உயிரையும் கொடுக்க தயாராக இருக்கும் ஆண்களை ஏமாற்ற நினைத்து ஏமாந்து போகும் பெண்களைப் பற்றி தான் நான் சொன்னேன் நண்பனே..
எனக்கு ஒரு உண்மை தெரிந்தாகணும் நீங்க நல்லவங்களா கெட்டவங்களா?

இந்தத்திரியில் ஆனந்தமாக சிரித்தேன் என்னை என்ன நடந்ததென்று பலரும் திரும்பிப்பார்த்தார்கள்
அரட்டையிலும் அழகை ரசித்தேன்

தொடருங்கள் :”: :”: :”: :”: :”: :”:
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஆயுதமா? Empty Re: ஆயுதமா?

Post by நேசமுடன் ஹாசிம் Tue 21 Jun 2011 - 10:46

உண்மையில் இது ஆயுதம்தான் இந்தக்கண்ணீருக்கு கூர்மையதிகம்
ஆண் எத்தனை கண்ணீர் விட்டாலும் கேட்பார் யாருமில்லை
ஆனால் ஒரு பெண்அழுதுவிட்டால் உலகம் ரெண்டாகும் என்று ஒரு கவிஞன் பாடியிருக்கிறான்

கற்பனை அழகு வாழ்த்துகள்


ஆயுதமா? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஆயுதமா? Empty Re: ஆயுதமா?

Post by நண்பன் Tue 21 Jun 2011 - 12:53

ஜிப்ரியா wrote:
எனக்கு ஒரு உண்மை தெரிந்தாகணும் நீங்க நல்லவங்களா கெட்டவங்களா?

தெரியலயேப்பா.... :”:
அவ்வ்வ்வு :!#: :!#:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆயுதமா? Empty Re: ஆயுதமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum