Latest topics
» கால பைரவர் யார்?by rammalar Today at 14:06
» பூக்கள்
by rammalar Today at 8:35
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Today at 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Today at 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Today at 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Today at 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Yesterday at 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Yesterday at 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Yesterday at 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Yesterday at 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Yesterday at 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Yesterday at 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Yesterday at 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05
» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02
» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28
» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45
» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52
» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Wed 26 Jun 2024 - 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Wed 26 Jun 2024 - 4:43
பூனை குறுக்கே போனால், போன காரியம் விளங்காதடி?
4 posters
Page 1 of 1
பூனை குறுக்கே போனால், போன காரியம் விளங்காதடி?
![பூனை குறுக்கே போனால், போன காரியம் விளங்காதடி? Jonathanbartlettamazing](https://2img.net/r/ihimizer/img40/1769/jonathanbartlettamazing.jpg)
பூனை குறுக்கே போனால்,
போனக் காரியம் விளங்காதடி?
போகும் எண்ணம், உயர்வாய் இருந்தால்,
மனக் கண்ணாடியில், உன்னை அறிவாய் முன்னாடி!
சகுனத்தின் ஊர்வலம்,மனிதனின் வாய் மூலம் வந்தால்,
மனக்கதவை சிக்கிரம் மடி,காட்டு கறுப்புக் கொடி!
நடப்பது நல்லதாவே நடந்தால்,
நாயன் (இறைவன் )என்ற ஒருவன் ஏனடி?
சகுனம் பாராமல்,அதன் வழி.போகாமல்,
நீ சிரித்தபடி அதை ஏளனமாய் பாரடி!
எல்லாம் நன்மையடி,உலகத்தில்,
நன்மை ,தீமை நடக்குமடி!
இதை நீ நினைத்தப்படி வாழ்ந்தால்,
இவ்வுலகம் என்றும் சொர்க்கமடி!
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பூனை குறுக்கே போனால், போன காரியம் விளங்காதடி?
மிகவும் அருமையாக சொன்னீர்கள் மாஸ்டர்
மூட நம்பிக்கைதான் இதெல்லாம்
சாட்டை அடி அருமை மாஸ்டர்
மூட நம்பிக்கைதான் இதெல்லாம்
சாட்டை அடி அருமை மாஸ்டர்
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பூனை குறுக்கே போனால், போன காரியம் விளங்காதடி?
நன்றி தோழரே .உங்கள் ஊகத்திருக்கு .நண்பன் wrote:மிகவும் அருமையாக சொன்னீர்கள் மாஸ்டர்
மூட நம்பிக்கைதான் இதெல்லாம்
சாட்டை அடி அருமை மாஸ்டர்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பூனை குறுக்கே போனால், போன காரியம் விளங்காதடி?
இதை நீ நினைத்தப்படி வாழ்ந்தால்,
இவ்வுலகம் என்றும் சொர்க்கமடி!
://:-: ://:-:
இவ்வுலகம் என்றும் சொர்க்கமடி!
://:-: ://:-:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பூனை குறுக்கே போனால், போன காரியம் விளங்காதடி?
மூட நம்பிக்கைக்கு சரியான சாட்டை அடி அருமை தோழரே...
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பூனை குறுக்கே போனால், போன காரியம் விளங்காதடி?
மீனு wrote:இதை நீ நினைத்தப்படி வாழ்ந்தால்,
இவ்வுலகம் என்றும் சொர்க்கமடி!
://:-: ://:-:
நன்றி தோரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பூனை குறுக்கே போனால், போன காரியம் விளங்காதடி?
kalainilaa wrote:மீனு wrote:இதை நீ நினைத்தப்படி வாழ்ந்தால்,
இவ்வுலகம் என்றும் சொர்க்கமடி!
://:-: ://:-:
நன்றி மீனு . .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» பூனை குறுக்கே போனால் சகுனமாம் பூசாரி குறுக்கே வந்தால் புண்ணியம் கிடைக்குமாம்!
» குறுக்கே யாருப்பா!
» புத்தாண்டில் நல்ல காரியம்
» நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்...
» என்ன காரியம் செய்கிறார்கள் பொதுவிடத்தில்...
» குறுக்கே யாருப்பா!
» புத்தாண்டில் நல்ல காரியம்
» நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்...
» என்ன காரியம் செய்கிறார்கள் பொதுவிடத்தில்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|