Latest topics
» பலாப்பழமும் பாலபாடமும்by rammalar Today at 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Today at 15:05
» உலகத்தை முதில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Today at 14:03
» பல்சுவை 11
by rammalar Yesterday at 17:13
» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Yesterday at 17:08
» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Yesterday at 11:43
» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Yesterday at 9:36
» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Yesterday at 9:33
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Yesterday at 9:31
» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Yesterday at 9:30
» பாசம் - ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 9:27
» தீவிரமாக ஆன்மீகத்தில் இறங்கிய சமந்தா.. வைரலாகும் ஸ்டில்கள்
by rammalar Yesterday at 6:56
» காதலனுடன் கங்கனாவின் நெருக்கமான படங்கள் லீக்
by rammalar Yesterday at 6:53
» 12 வயது சிறுவனுக்கு அம்மாவான ரோஷிணி
by rammalar Yesterday at 6:50
» ஹரா விமர்சனம்
by rammalar Yesterday at 6:48
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by rammalar Yesterday at 4:17
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by rammalar Yesterday at 4:09
» நொடிக்கதைகள்
by rammalar Tue 11 Jun 2024 - 17:20
» பல்சுவை- 10
by rammalar Tue 11 Jun 2024 - 16:39
» வெஜ் பால் பிரியாணி
by rammalar Tue 11 Jun 2024 - 12:50
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by rammalar Tue 11 Jun 2024 - 10:18
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by rammalar Tue 11 Jun 2024 - 10:12
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by rammalar Tue 11 Jun 2024 - 6:46
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by rammalar Tue 11 Jun 2024 - 6:46
» வாயாடிப் பெண்ணுக்கு பொருத்தமான மாப்பிள்ளை!
by rammalar Tue 11 Jun 2024 - 6:30
» ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Tue 11 Jun 2024 - 4:37
» திமுக நாடாளுமன்ற குழுத் தலைவராக கனிமொழி நியமனம்..!
by rammalar Tue 11 Jun 2024 - 4:19
» அமைச்சர்கள் பட்டியல்
by rammalar Mon 10 Jun 2024 - 19:16
» சம்பளத்துக்கு பதிலா 500 முத்தம் ...
by rammalar Mon 10 Jun 2024 - 18:55
» இரண்டி ஒன்று போனால் ஒன்றுமில்லை ...
by rammalar Mon 10 Jun 2024 - 17:46
» தமிழ்நாட்டில் கள்ளக் கடல் நிகழ்வு.. நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
by rammalar Mon 10 Jun 2024 - 15:49
» பல்சுவை - 9
by rammalar Mon 10 Jun 2024 - 15:09
» நற்காலை வணக்கம்!
by rammalar Mon 10 Jun 2024 - 13:08
» அனாதைக்காதலன் கவிதைகள்
by rammalar Mon 10 Jun 2024 - 11:52
» முடக்கத்தான் கீரையின் பயன்கள்
by rammalar Mon 10 Jun 2024 - 11:35
உதயமானது தெற்கு சூடான்
2 posters
Page 1 of 1
உதயமானது தெற்கு சூடான்
உலகின், 193வது நாடாக, தெற்கு சூடான், நேற்று உதயமானது. சூடான் இரண்டாகப் பிரிக்கப்பட்டு உருவாகியுள்ள இந்நாடு, ஆப்ரிக்காவின் ஒரு பகுதி. தலைநகராக ஜூபாவில், அதிகாலை, 2.30 மணிக்கு, சுதந்திர தின விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மக்கள், ஆரவாரத்துடன் ஆடிப் பாடி, டிரம் இசைத்தபடி, நாட்டின் கொடியை அசைத்துக் கொண்டே, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிபர் சல்வா கிர் மாயார்டிட் பெயரைக் கூவியபடிக் குவிந்தனர்.
அவர்கள் நாட்டு கடிகாரம், நள்ளிரவு நேரத்தில், பூஜ்ஜியத்தை எட்டியதும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, சூடான் அதிபர் ஓமர் அல் பஷீர் மற்றும் ஐ.நா., பொதுச் செயலர் பான் கி மூன் ஆகியோர் கலந்து öõண்டனர்.
அதிபர் விவகாரத் துறை அமைச்சர் பக்ரீ ஹசன் சலே, சுதந்திர அறிவிப்பை, தொலைக்காட்சி மூலம் வெளியிட்டார். அதில், "1956, ஜனவரி 1ம் தேதி வரையறுக்கப்பட்ட எல்லைக்குட்பட்டு, சூடானிலிருந்து பிரிந்து தெற்கு சூடான் உதயமாகியுள்ளதை, சூடான் குடியரசு அங்கீகரிக்கிறது' என்றார்.

ஷஹி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» தமிழ் ஈழ சுதந்திரத்தின் நுழைவாயிலாகட்டும் தெற்கு சூடான்! - வைகோ
» 50 ஆண்டு போராட்டத்தின் விளைவாக தனி நாடாக மலர்ந்தது தெற்கு சூடான்
» நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு தெற்கு சூடான் ஒர் அரசுக்குரிய அங்கீகாரத்தை வழங்க கூடாது - ரணில்.
» தாயகத்திற்காக தியாகம் செய்தவர்களின் தியாகம் வீண் போகாது- தெற்கு சூடான் அதிபர் சல்வா கிர்
» உதயமானது ‘அம்மா திமுக’ புதிய கட்சி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|