Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
இனிப்பு அப்பம்.
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இனிப்பு அப்பம்.
தேவை:-
பச்சரிசி- கால் கிலோ
உளுந்து- 50 கிராம்
வெந்தயம்- ஒரு தேக்கரண்டி
புழுங்கலரிசி- 50 கிராம்
வெல்லம்- கால் கிலோ
தேங்காய்ப்பூ- 2 கப்
கொஞ்சம் ஏலப்பொடி
எண்ணெய் -அரை லிட்டர்.
செய்முறை:-
அரிசி பருப்புகளை ஊற வைத்து கெட்டியாக, கரகரப்பாக அரைக்கவும்.
அரைத்து முடிக்கும் நேரத்தில் வெல்லம் தேங்காய்ப்பூவைப் போட்டு அரைத்து எடுத்து 4 அல்லது 5 மணி நேரம் புளிக்க விடவும்.
பின்னர் எண்ணெயைச் சுடவைத்து அப்பமாகப் பொரிக்கவும்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: இனிப்பு அப்பம்.
இதை எங்களின் ஊரில் வேறு பெயர் சொல்லுவாங்க தெரியுமா? :.”:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இனிப்பு அப்பம்.
*சம்ஸ் wrote:இதை எங்களின் ஊரில் வேறு பெயர் சொல்லுவாங்க தெரியுமா? :.”:
பணியாரம்?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: இனிப்பு அப்பம்.
யாதுமானவள் wrote:*சம்ஸ் wrote:இதை எங்களின் ஊரில் வேறு பெயர் சொல்லுவாங்க தெரியுமா? :.”:
பணியாரம்?
எப்படி அக்கா இப்படி சொல்றீங்க வாவ் வாழ்த்துகள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இனிப்பு அப்பம்.
எல்லாம் ஒரு GK development effect தான் .. (சாப்பாட்டுல மட்டும் தான்) ஹிஹி
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: இனிப்பு அப்பம்.
யாதுமானவள் wrote:எல்லாம் ஒரு GK development effect தான் .. (சாப்பாட்டுல மட்டும் தான்) ஹிஹி
இப்படி சொன்னால் நாங்கள் நம்பனுமா?
என்ன பன்ன நம்பிட்டேன் அக்கா :”:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இனிப்பு அப்பம்.
*சம்ஸ் wrote:யாதுமானவள் wrote:எல்லாம் ஒரு GK development effect தான் .. (சாப்பாட்டுல மட்டும் தான்) ஹிஹி
இப்படி சொன்னால் நாங்கள் நம்பனுமா?
என்ன பன்ன நம்பிட்டேன் அக்கா :”:
அப்போ எனக்கு GK வே இல்லைன்னு சொல்றீங்களா?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: இனிப்பு அப்பம்.
யாதுமானவள் wrote:*சம்ஸ் wrote:யாதுமானவள் wrote:எல்லாம் ஒரு GK development effect தான் .. (சாப்பாட்டுல மட்டும் தான்) ஹிஹி
இப்படி சொன்னால் நாங்கள் நம்பனுமா?
என்ன பன்ன நம்பிட்டேன் அக்கா :”:
அப்போ எனக்கு GK வே இல்லைன்னு சொல்றீங்களா?
நான் அப்படி சொல்ல வில்லையே அக்கா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இனிப்பு அப்பம்.
*சம்ஸ் wrote:யாதுமானவள் wrote:*சம்ஸ் wrote:யாதுமானவள் wrote:எல்லாம் ஒரு GK development effect தான் .. (சாப்பாட்டுல மட்டும் தான்) ஹிஹி
இப்படி சொன்னால் நாங்கள் நம்பனுமா?
என்ன பன்ன நம்பிட்டேன் அக்கா :”:
அப்போ எனக்கு GK வே இல்லைன்னு சொல்றீங்களா?
நான் அப்படி சொல்ல வில்லையே அக்கா
நல்ல வேளை... நீங்களாவது பெருந்தன்மையில் இப்படி சொல்றீங்க.
என்பசங்க என்னை என்ன சொல்வாங்கன்னு பாதுஷா கிட்டே கேட்டு பாருங்க ...
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: இனிப்பு அப்பம்.
யாதுமானவள் wrote:*சம்ஸ் wrote:யாதுமானவள் wrote:*சம்ஸ் wrote:யாதுமானவள் wrote:எல்லாம் ஒரு GK development effect தான் .. (சாப்பாட்டுல மட்டும் தான்) ஹிஹி
இப்படி சொன்னால் நாங்கள் நம்பனுமா?
என்ன பன்ன நம்பிட்டேன் அக்கா :”:
அப்போ எனக்கு GK வே இல்லைன்னு சொல்றீங்களா?
நான் அப்படி சொல்ல வில்லையே அக்கா
நல்ல வேளை... நீங்களாவது பெருந்தன்மையில் இப்படி சொல்றீங்க.
என்பசங்க என்னை என்ன சொல்வாங்கன்னு பாதுஷா கிட்டே கேட்டு பாருங்க ...
அப்படி ஒன்று இருக்கா இன்றைக்கு வரட்டும் சார் அதன் பின் தெரியும் உண்மை
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இனிப்பு அப்பம்.
msg பண்ணிட்டேன் .... ஓடி வரேன்னு சொல்லி இருக்கார் பாதுஷா !
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: இனிப்பு அப்பம்.
யாதுமானவள் wrote:msg பண்ணிட்டேன் .... ஓடி வரேன்னு சொல்லி இருக்கார் பாதுஷா !
இன்று சேனையில் கச்சேரிதான் போங்க
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இனிப்பு அப்பம்.
ஏன் ? பாதுஷா என்ன மிருதங்கம் வாசிக்கப் போகிறாரா என்ன ?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: இனிப்பு அப்பம்.
யாதுமானவள் wrote:ஏன் ? பாதுஷா என்ன மிருதங்கம் வாசிக்கப் போகிறாரா என்ன ?
அக்காவிக்கு உண்மை தெரியாதா அய்யோ பாவம் அக்கா அவர்தான் வாத்தியார் :here:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இனிப்பு அப்பம்.
ஹெலோ ஹெலோ,, நான் வந்துட்டேன் ன்னு எந்த தலைப்பில் podanum
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: இனிப்பு அப்பம்.
sikkandar_badusha wrote:ஹெலோ ஹெலோ,, நான் வந்துட்டேன் ன்னு எந்த தலைப்பில் podanum
வந்திங்கலா அக்காவிடம் கேளுங்க தெரியும் என்னவென்று அதை நான் சொல்ல மாட்டேன்...... :,;: :,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இனிப்பு அப்பம்.
டின்னெர் முடிச்சிட்டு வரலாம் என்று நினைத்தேன்,,சேனைக்கு வாங்க, நெறைய சாப்பாடு இருக்கிறதென்று யாதுமானவள் சொன்னாங்க,, ஓடோடி வந்தேன்,, உங்கள் அனைவரின் விருந்து உபசரிப்பு க்கு மிக்க nandri
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: இனிப்பு அப்பம்.
வந்ததுக்கெல்லாம் ஒரு தலைப்பு போடக் கூடாது... ஒவ்வொரு தலைப்பா பார்த்து படிச்சு கருத்துதான் போடணும்....
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: இனிப்பு அப்பம்.
சரிங்க ,, அப்டியே செய்றேன்,, மிரட்டாதீங்க @ யாதுமானவள்
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: இனிப்பு அப்பம்.
sikkandar_badusha wrote:டின்னெர் முடிச்சிட்டு வரலாம் என்று நினைத்தேன்,,சேனைக்கு வாங்க, நெறைய சாப்பாடு இருக்கிறதென்று யாதுமானவள் சொன்னாங்க,, ஓடோடி வந்தேன்,, உங்கள் அனைவரின் விருந்து உபசரிப்பு க்கு மிக்க nandri
சாப்பாடு என்றால் தானும் அப்படியா நானும் என்மோ என்று நினைத்தேன் எல்லாம் ................................போச்சி :.”:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இனிப்பு அப்பம்.
யாதுமானவள் wrote:வந்ததுக்கெல்லாம் ஒரு தலைப்பு போடக் கூடாது... ஒவ்வொரு தலைப்பா பார்த்து படிச்சு கருத்துதான் போடணும்....
அக்கா சொன்னால் சரிதான் :,”,:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இனிப்பு அப்பம்.
நட்புறவுகள் அனைவருக்கும் வணக்கம்,, நான் நலம், நீங்கள் அனைவரும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்,,
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: இனிப்பு அப்பம்.
sikkandar_badusha wrote:சரிங்க ,, அப்டியே செய்றேன்,, மிரட்டாதீங்க @ யாதுமானவள்
அப்படி என்றால் உங்களுக்கு பயமா சொல்லவே இல்ல அய் நான் ஜாலி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இனிப்பு அப்பம்.
*சம்ஸ் wrote:யாதுமானவள் wrote:*சம்ஸ் wrote:யாதுமானவள் wrote:*சம்ஸ் wrote:யாதுமானவள் wrote:எல்லாம் ஒரு GK development effect தான் .. (சாப்பாட்டுல மட்டும் தான்) ஹிஹி
இப்படி சொன்னால் நாங்கள் நம்பனுமா?
என்ன பன்ன நம்பிட்டேன் அக்கா :”:
அப்போ எனக்கு GK வே இல்லைன்னு சொல்றீங்களா?
நான் அப்படி சொல்ல வில்லையே அக்கா
நல்ல வேளை... நீங்களாவது பெருந்தன்மையில் இப்படி சொல்றீங்க.
என்பசங்க என்னை என்ன சொல்வாங்கன்னு பாதுஷா கிட்டே கேட்டு பாருங்க ...
அப்படி ஒன்று இருக்கா இன்றைக்கு வரட்டும் சார் அதன் பின் தெரியும் உண்மை
ithuthaan adhu ....ungalaith thediyathin ragasiyam ....
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: இனிப்பு அப்பம்.
*சம்ஸ் wrote:யாதுமானவள் wrote:வந்ததுக்கெல்லாம் ஒரு தலைப்பு போடக் கூடாது... ஒவ்வொரு தலைப்பா பார்த்து படிச்சு கருத்துதான் போடணும்....
அக்கா சொன்னால் சரிதான் :,”,:
ஆமா சம்ஸ், பெரியவங்க சொன்ன அதுலே ஒரு நியாயம் இருக்கும்
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|