Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!by rammalar Today at 5:40
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
உன்னத உறவு....
5 posters
Page 1 of 1
உன்னத உறவு....
தனிமையில் பிடியில்
இனிமைகள் தொலைந்து
பாலைவனமான வாழ்கையில்
பாசம் எனும் உணவுக்கு
வறுமையில் வாடும் போது
சூரியன் உதிக்க
இதழ் விரிக்கும் பூக்கள் போல
காலை நேர பனியில்
உயிர்பெறும் புற்களை போல
அன்றும் என் வாழ்வில்
புத்துயிர் அளிக்க
என் கரம் பிடித்த
உன்னத உறவு ஒன்று.
அன்பினை அமிர்தமாய் அளித்து
ஆசைகளை இனம் காண வைத்து
உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து
உரிமையினை நிலைநாட்டி
என் திறமைகளை எனக்கே
புடம் போட்டு காட்டிய
உன்னத உறவு ஒன்று..
காலங்களும் இனிமையாய் கழிய
காதலும் நம்முள் தோன்ற
பாலைவன வாழ்கை
சோலைவனங்களாக மாற
பட்டாம்பூச்சிகள் எனை சூழ
காதலில் திழைக்க வைத்த
உன்னத உறவு ஒன்று.
காதலையும் படைத்த கடவுள்
பிரிவு என்னும் கொடுமையும்
சேர்ந்தே படைத்தாரே என்னமோ
பருவங்களில் மாற்றம் வைத்த - கடவுள்
காதலிலும் புரட்சி செய்தாரோ?
இனிமைகளின் உணர்வுக்குள்
பிரிவின் வலிகள் ஒளித்திருப்பதை
அன்று அறிந்திருக்கவில்லை
இப் பேதை இதயம்..
இரத்த நாளங்களை கருக்கி
உணர்வுகளை பலியாக்கி
காதலையும் இழந்து
உறவும் தொலைவாகி போக - மீண்டும்
பாலைவன வாழ்க்கையில்
வறுமையின் பிடியில்
கண்ணீருடன் காத்திருக்கிறேன்
தொலைவாகி போன
என் உயிரான
உன்னத உறவின் வரவுக்காய்...
-Tholi Pirasha-
http://pirashathas.blogspot.com/
pirasha- புதுமுகம்
- பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16
Re: உன்னத உறவு....
சூரியன் உதிக்க
இதழ் விரிக்கும் பூக்கள் போல
காலை நேர பனியில்
உயிர்பெறும் புற்களை போல
அன்றும் என் வாழ்வில்
புத்துயிர் அளிக்க
என் கரம் பிடித்த
உன்னத உறவு ஒன்று.
அருமையான வரிகள்,, நல்ல கவிதை,, தொடருங்கள் பதிவுகளை, நன்றி
இதழ் விரிக்கும் பூக்கள் போல
காலை நேர பனியில்
உயிர்பெறும் புற்களை போல
அன்றும் என் வாழ்வில்
புத்துயிர் அளிக்க
என் கரம் பிடித்த
உன்னத உறவு ஒன்று.
அருமையான வரிகள்,, நல்ல கவிதை,, தொடருங்கள் பதிவுகளை, நன்றி
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: உன்னத உறவு....
நன்றி சகோsikkandar_badusha wrote:சூரியன் உதிக்க
இதழ் விரிக்கும் பூக்கள் போல
காலை நேர பனியில்
உயிர்பெறும் புற்களை போல
அன்றும் என் வாழ்வில்
புத்துயிர் அளிக்க
என் கரம் பிடித்த
உன்னத உறவு ஒன்று.
அருமையான வரிகள்,, நல்ல கவிதை,, தொடருங்கள் பதிவுகளை, நன்றி
pirasha- புதுமுகம்
- பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16
Re: உன்னத உறவு....
உன்னதமான உறவொன்றின் பிரிவின் துயர் தாங்காத உள்ளத்தின் ஏக்கம் வரிகளாய் வகைவகையாய் வடுக்களை பகிர்ந்துநிற்கிறது
பாராட்டுகள் தோழி வாழ்த்துகள் :!@!:
பாராட்டுகள் தோழி வாழ்த்துகள் :!@!:
Re: உன்னத உறவு....
நன்றி சாதிக்சாதிக் wrote:உன்னதமான உறவொன்றின் பிரிவின் துயர் தாங்காத உள்ளத்தின் ஏக்கம் வரிகளாய் வகைவகையாய் வடுக்களை பகிர்ந்துநிற்கிறது
பாராட்டுகள் தோழி வாழ்த்துகள்
pirasha- புதுமுகம்
- பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16
Re: உன்னத உறவு....
நீண்ட நாட்களின் பின் உங்கள் தரமான கவிதை படிக்க ரசிக்க தந்த தோழிக்கு நன்றி தொடருங்கள் தோழி
உங்கள் வருகை பல நாட்களாக இல்லையே
உங்கள் உடலும் உள்ளமும் சுகம்தானே தோழி?
உங்கள் வருகை பல நாட்களாக இல்லையே
உங்கள் உடலும் உள்ளமும் சுகம்தானே தோழி?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உன்னத உறவு....
நான் நலம் நண்பன். தாங்கள் நலமா? நன்றி நண்பன்நண்பன் wrote:நீண்ட நாட்களின் பின் உங்கள் தரமான கவிதை படிக்க ரசிக்க தந்த தோழிக்கு நன்றி தொடருங்கள் தோழி
உங்கள் வருகை பல நாட்களாக இல்லையே
உங்கள் உடலும் உள்ளமும் சுகம்தானே தோழி?
pirasha- புதுமுகம்
- பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16
Re: உன்னத உறவு....
கவிதை சிறப்பாக உள்ளது தோழி வாழ்த்துக்கள்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: உன்னத உறவு....
pirasha wrote:நான் நலம் நண்பன். தாங்கள் நலமா? நன்றி நண்பன்நண்பன் wrote:நீண்ட நாட்களின் பின் உங்கள் தரமான கவிதை படிக்க ரசிக்க தந்த தோழிக்கு நன்றி தொடருங்கள் தோழி
உங்கள் வருகை பல நாட்களாக இல்லையே
உங்கள் உடலும் உள்ளமும் சுகம்தானே தோழி?
இனிதே நலம் தோழி உங்கள் வரவு கண்டு இன்னும் நலம் தோழி தொடர்ந்து இணைந்திருங்கள் என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
#heart
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உன்னத உறவு....
உங்கள் வாழ்த்துக்கு நன்றி மீனு..மீனு wrote:கவிதை சிறப்பாக உள்ளது தோழி வாழ்த்துக்கள்
pirasha- புதுமுகம்
- பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16
Re: உன்னத உறவு....
முடிந்தவரை இணைந்திருப்பேன் நண்பன்..நண்பன் wrote:pirasha wrote:நான் நலம் நண்பன். தாங்கள் நலமா? நன்றி நண்பன்நண்பன் wrote:நீண்ட நாட்களின் பின் உங்கள் தரமான கவிதை படிக்க ரசிக்க தந்த தோழிக்கு நன்றி தொடருங்கள் தோழி
உங்கள் வருகை பல நாட்களாக இல்லையே
உங்கள் உடலும் உள்ளமும் சுகம்தானே தோழி?
இனிதே நலம் தோழி உங்கள் வரவு கண்டு இன்னும் நலம் தோழி தொடர்ந்து இணைந்திருங்கள் என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
pirasha- புதுமுகம்
- பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16
Re: உன்னத உறவு....
:”@: :”@:pirasha wrote:முடிந்தவரை இணைந்திருப்பேன் நண்பன்..நண்பன் wrote:pirasha wrote:நான் நலம் நண்பன். தாங்கள் நலமா? நன்றி நண்பன்நண்பன் wrote:நீண்ட நாட்களின் பின் உங்கள் தரமான கவிதை படிக்க ரசிக்க தந்த தோழிக்கு நன்றி தொடருங்கள் தோழி
உங்கள் வருகை பல நாட்களாக இல்லையே
உங்கள் உடலும் உள்ளமும் சுகம்தானே தோழி?
இனிதே நலம் தோழி உங்கள் வரவு கண்டு இன்னும் நலம் தோழி தொடர்ந்து இணைந்திருங்கள் என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» உறவு முறித்த உறவு
» இயற்கை வழங்கும் அதி உன்னத உணவு
» உறவுகளை அதிகரிக்கும் உன்னத டானிக்
» உறவு...!! { ஹைபுன் }
» உலகை திரும்பி பார்க்க வைத்த உன்னத மனிதாபிமானம் இது!
» இயற்கை வழங்கும் அதி உன்னத உணவு
» உறவுகளை அதிகரிக்கும் உன்னத டானிக்
» உறவு...!! { ஹைபுன் }
» உலகை திரும்பி பார்க்க வைத்த உன்னத மனிதாபிமானம் இது!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|