சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கையின் விந்தை…
by rammalar Today at 11:15

» பீட்ரூட் குழம்பு
by rammalar Yesterday at 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Yesterday at 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Yesterday at 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Yesterday at 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Yesterday at 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Sun 30 Jun 2024 - 19:06

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04

» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11

வன்னியின் இறுதிப் போர் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு! திங்களன்று வெளியிடப்படுமாம்!  Khan11

வன்னியின் இறுதிப் போர் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு! திங்களன்று வெளியிடப்படுமாம்!

Go down

வன்னியின் இறுதிப் போர் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு! திங்களன்று வெளியிடப்படுமாம்!  Empty வன்னியின் இறுதிப் போர் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு! திங்களன்று வெளியிடப்படுமாம்!

Post by ஜிப்ரியா Sat 30 Jul 2011 - 6:35

வன்னியின் இறுதிப் போர் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு! திங்களன்று வெளியிடப்படுமாம்!  War_statement

இலங்கையின் வன்னியில் நடந்த இறுதிப் போர் தொடர்பான விவரங்களை உள்ளடக்கி பாதுகாப்பு அமைச்சு தயாரித்த வெள்ளை அறிக்கை நேற்று முன்தினம் ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மக்களை மீட்கும் மனிதாபிமான நடவடிக்கையின் உண்மை சார்ந்த அலசல்கள் என்ற தலைப்பிலான இந்த அறிக்கையை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியிடம் கையளித்தார்.
இந் நிகழ்வில் பிரதமர் டி.எம்.ஜெயரட்ணவும் கலந்துகொண்டார்.
இலங்கைப் படையினர் மீது சுமத்தப்படும் போர்க்குற்றச் சாட்டுகளுக்கு விளக்கமளிக்கும் வகையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எதிர்வரும் திங்கட்கிழமை கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் வைத்து இந்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படவுள்ளது.
போரின் இறுதிக் கட்டத்தில் பங்கேற்ற படையினர் மற்றும் படை அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள், சாட்சியங்களின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
2006 ஜுலையில் மாவிலாறில் போர் தொடங்கியதில் இருந்து 2009 மே மாதம் 18ம் திகதி முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்தது வரையான சம்பவங்கள் இந்த அறிக்கையில் விபரிக்கப்பட்டுள்ளன.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

வன்னியின் இறுதிப் போர் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு! திங்களன்று வெளியிடப்படுமாம்!  Empty Re: வன்னியின் இறுதிப் போர் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு! திங்களன்று வெளியிடப்படுமாம்!

Post by ஜிப்ரியா Sat 30 Jul 2011 - 6:35

வன்னியின் இறுதிப் போர் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு! திங்களன்று வெளியிடப்படுமாம்!  War_statement
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெயராஜின் நினைவு சுவடுகள்’ நூல் ஜனாதிபதியிடம் இன்று கையளிப்பு
» பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை ஆறு மாத காலத்திற்குள் கையளிப்பு
» பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை
» இறுதிப் போர் குறித்த சர்வதேச விசாரணைக்கு அமெரிக்க செனட்டர்கள் 19 பேர் வலியுறுத்து
» கருங்கடலில் அமெரிக்க போர் கப்பலை நோக்கி ரஷ்ய போர் விமானங்கள் விரைவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum