சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகத்தை முதில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Today at 14:03

» பல்சுவை 11
by rammalar Yesterday at 17:13

» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Yesterday at 17:08

» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Yesterday at 11:43

» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Yesterday at 9:36

» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Yesterday at 9:33

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Yesterday at 9:31

» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Yesterday at 9:30

» பாசம் - ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 9:27

» தீவிரமாக ஆன்மீகத்தில் இறங்கிய சமந்தா.. வைரலாகும் ஸ்டில்கள்
by rammalar Yesterday at 6:56

» காதலனுடன் கங்கனாவின் நெருக்கமான படங்கள் லீக்
by rammalar Yesterday at 6:53

» 12 வயது சிறுவனுக்கு அம்மாவான ரோஷிணி
by rammalar Yesterday at 6:50

» ஹரா விமர்சனம்
by rammalar Yesterday at 6:48

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by rammalar Yesterday at 4:17

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by rammalar Yesterday at 4:09

» நொடிக்கதைகள்
by rammalar Tue 11 Jun 2024 - 17:20

» பல்சுவை- 10
by rammalar Tue 11 Jun 2024 - 16:39

» வெஜ் பால் பிரியாணி
by rammalar Tue 11 Jun 2024 - 12:50

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by rammalar Tue 11 Jun 2024 - 10:18

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by rammalar Tue 11 Jun 2024 - 10:12

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by rammalar Tue 11 Jun 2024 - 6:46

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by rammalar Tue 11 Jun 2024 - 6:46

» வாயாடிப் பெண்ணுக்கு பொருத்தமான மாப்பிள்ளை!
by rammalar Tue 11 Jun 2024 - 6:30

» ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Tue 11 Jun 2024 - 4:37

» திமுக நாடாளுமன்ற குழுத் தலைவராக கனிமொழி நியமனம்..!
by rammalar Tue 11 Jun 2024 - 4:19

» அமைச்சர்கள் பட்டியல்
by rammalar Mon 10 Jun 2024 - 19:16

» சம்பளத்துக்கு பதிலா 500 முத்தம் ...
by rammalar Mon 10 Jun 2024 - 18:55

» இரண்டி ஒன்று போனால் ஒன்றுமில்லை ...
by rammalar Mon 10 Jun 2024 - 17:46

» தமிழ்நாட்டில் கள்ளக் கடல் நிகழ்வு.. நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
by rammalar Mon 10 Jun 2024 - 15:49

» பல்சுவை - 9
by rammalar Mon 10 Jun 2024 - 15:09

» நற்காலை வணக்கம்!
by rammalar Mon 10 Jun 2024 - 13:08

» அனாதைக்காதலன் கவிதைகள்
by rammalar Mon 10 Jun 2024 - 11:52

» முடக்கத்தான் கீரையின் பயன்கள்
by rammalar Mon 10 Jun 2024 - 11:35

» பொய்க்கு ஆரம்பம் இல்லை…
by rammalar Mon 10 Jun 2024 - 10:14

» பணம் -தத்துவம்!
by rammalar Mon 10 Jun 2024 - 8:12

வேர்ட் புரோகிராம் தரும் ஒரு முக்கிய வசதி Khan11

வேர்ட் புரோகிராம் தரும் ஒரு முக்கிய வசதி

4 posters

Go down

வேர்ட் புரோகிராம் தரும் ஒரு முக்கிய வசதி Empty வேர்ட் புரோகிராம் தரும் ஒரு முக்கிய வசதி

Post by நேசமுடன் ஹாசிம் Mon 8 Aug 2011 - 14:50

வேர்ட் புரோகிராம் தரும் ஒரு முக்கிய வசதி Microsoftword
வேர்ட் புரோகிராம் தரும் ஒரு முக்கிய வசதி அதில் மாற்றங்களை ஏற்படுத்தி,
மாற்றங்களாகவே வைத்திருந்து, அவற்றைத் தேவைப்பட்டால் மட்டுமே ஏற்றுக் கொள்வதாகும். ஒருவர் டாகுமெண்ட் ஒன்றை உருவாக்கிப் பின்னர் அதில் சில மாற்றங்களையும் ஏற்படுத்தலாம்.
ஏற்படுத்திய மாற்றங்களுடன், அந்த டாகுமெண்ட்டை, அலுவலகத்தில் உள்ள மற்றவர்களும் பார்க்கும் வகையில் அனுப்பலாம். ஆனால், தான் ஏற்படுத்திய மாற்றங்களை மற்றவர்கள், டாகுமெண்ட்டில் இணைக்கவோ அல்லது நீக்கவோகூடாது என விரும்பலாம்.
வேர்ட் புரோகிராமில், இது போல மாற்றங்களை, அதனை ஏற்படுத்தியவர் மட்டுமே, நீக்கி இணைக்க வசதி தரப்பட்டுள்ளது. வேர்டின் பல புரோகிராம்களில் இதனை எப்படி செயல்படுத்தலாம் என்று இங்கு காணலாம்.

வேர்ட் 2000 வரை பயன்படுத்துபவர்கள், கீழ்க்காணும் செயல்முறையை மேற்கொள்ள வேண்டும்.


1. சம்பந்தப்பட்ட டாகுமெண்ட்டினைத் திறந்து, Tools மெனு செல்லவும். வேர்ட் Protect Document டயலாக் பாக்ஸைக் காட்டும்.
2. இதில் Tracked Changes என்ற ஒப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
3. இந்த டயலாக் பொக்ஸின் கீழாக பாஸ்வேர்ட் ஒன்றை அமைக்கவும்.
4. பின்னர் ஓகே அழுத்தவும்.
5. மீண்டும் கேட்கப்படும்போது, பாஸ்வேர்டை மீண்டும் அமைக்கவும்.
6. இனி வழக்கம்போல பைலை சேவ் செய்திடவும்.
நீங்கள் வேர்ட் 2002 / 2003 பயன்படுத்துபவராக இருந்தால், கீழே கொடுத்துள்ள செயல்முறையை மேற்கொள்ளவும்.

1. மேலே காட்டியபடி டூல்ஸ் மெனுவில் Protect Document என்பதைத் தேர்ந்தெடுக்கவும். Protect
Document பிரிவு டாகுமெண்ட் விண்டோவின் வலது பக்கம் காட்டப்படும்.
2. இந்தக் கட்டத்தில், Editing Restrictions என்ற பிரிவு இருக்கும். இதில் Allow Only This Type of Editing என்பதனைத் டாகுமெண்ட் செக் பொக்ஸில் தேர்ந்தெடுக்கவும். இங்கு வேர்ட் புரோகிராம், செக் பொக்ஸ் பிரிவில் கீழ் விரி மெனுவினைத்தரும்.
3. இந்த மெனுவில் Tracked Changes என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
4. இங்கு Yes, Start Enforcing Protection என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது வேர்ட், Start Enforcing Protection என்ற டயலாக் பொக்ஸைக் காட்டும்.
5. இந்த டயலாக் பொக்ஸில் இருமுறை பாஸ்வேர்டினை அமைக்கவும்.
6. அடுத்து ஓகே கிளிக் செய்திடவும். பின்னர், வழக்கம் போல பைலை சேவ் செய்திடவும்.
நீங்கள் வேர்ட் 2007 பயன்படுத்தினால், கீழ்க்கண்ட மாற்றங்களை மேற்கொள்ளவும்.
1.ரிப்பனில், Review டேப்பினைக் காட்டுமாறு செய்திடவும்.
2. Protect குரூப்பில் Protect Document டூலில் கிளிக் செய்திடவும். வேர்ட் Protect Document கட்டத்தினை
வலது பக்கம் காட்டும்.
3. இந்தக் கட்டத்தில் Editing Restrictions என்ற பிரிவில், டாகுமெண்ட் செக் பொக்ஸ் கட்டத்தில் Allow Only This Type of Editing என்பதைத் தேர்ந்தெடுக்கவும். செக்பொக்ஸ் கீழாக வேர்ட், கீழ்விரி மெனு
ஒன்றைக் காட்டும்.
4. கீழ் விரி பட்டியலில், Tracked Changes என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
5. அடுத்து, Yes, Start Enforcing Protection என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு வேர்ட் Start Enforcing Protection என்ற டயலாக் பொக்ஸைக் காட்டும்.
6. இப்போது பாஸ்வேர்டை இருமுறை அமைக்க வேண்டியதிருக்கும். பின்னர் ஓகே கிளிக் செய்து, வழக்கம் போல பைலை சேவ் செய்திடவும்.
மேலே குறிப்பிட்ட பாதுகாப்பு வழியை அமைத்துவிட்டால், மற்றவர்கள், உங்கள் டாகுமெண்ட்டைப் பார்த்து, அவர்கள் விரும்பும் திருத்தங்களை மேற்கொள்ளலாம். ஆனால், நீங்கள் ஏற்படுத்திய மாற்றங்களை ஏற்றுக்கொள்ளவும், நீக்கவும், நீங்கள் அமைத்த பாஸ்வேர்ட் இருந்தால் மட்டுமே முடியும்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வேர்ட் புரோகிராம் தரும் ஒரு முக்கிய வசதி Empty Re: வேர்ட் புரோகிராம் தரும் ஒரு முக்கிய வசதி

Post by jasmin Mon 8 Aug 2011 - 14:57

மிகவும் நல்ல தகவல் சாதிக்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

வேர்ட் புரோகிராம் தரும் ஒரு முக்கிய வசதி Empty Re: வேர்ட் புரோகிராம் தரும் ஒரு முக்கிய வசதி

Post by முனாஸ் சுலைமான் Mon 8 Aug 2011 - 15:02

##* :!@!:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

வேர்ட் புரோகிராம் தரும் ஒரு முக்கிய வசதி Empty Re: வேர்ட் புரோகிராம் தரும் ஒரு முக்கிய வசதி

Post by Atchaya Mon 8 Aug 2011 - 17:22

##* :!@!: :”@:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

வேர்ட் புரோகிராம் தரும் ஒரு முக்கிய வசதி Empty Re: வேர்ட் புரோகிராம் தரும் ஒரு முக்கிய வசதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum