Latest topics
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?by rammalar Today at 21:59
» பூக்கள்
by rammalar Today at 19:13
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Today at 19:06
» கால பைரவர் யார்?
by rammalar Today at 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Today at 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Today at 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Today at 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Today at 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Yesterday at 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Yesterday at 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Yesterday at 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Yesterday at 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Yesterday at 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Yesterday at 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Yesterday at 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05
» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02
» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28
» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45
» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52
» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09
ரிசானா நபீக் விடுவிக்கப்படும் வாய்ப்புகள்! குழந்தையின் பெற்றோர் பொதுமன்னிப்பு வழங்கியதாக தகவல்.
5 posters
Page 1 of 1
ரிசானா நபீக் விடுவிக்கப்படும் வாய்ப்புகள்! குழந்தையின் பெற்றோர் பொதுமன்னிப்பு வழங்கியதாக தகவல்.
![ரிசானா நபீக் விடுவிக்கப்படும் வாய்ப்புகள்! குழந்தையின் பெற்றோர் பொதுமன்னிப்பு வழங்கியதாக தகவல். Rizanapassport](https://2img.net/h/www.tamilwin.com/photos/thumbs/srilanka/others/rizanapassport.jpg)
நான்கு மாதக் குழந்தை ஒன்றின் மரணம் தொடர்பில் சவூதியில் மரணதண்டனை கைதியாக இருக்கும் திருகோணமலை மூதூர் பெண்ணான ரிசானா நபீக், பொதுமன்னிப்பு கிடைக்கப்பெற்று விரைவில் நாடு திரும்புவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் அமைச்சு மட்டக்குழு ஒன்று இதற்கான உத்தியோகபூர்வ விடயங்களுக்காக சவூதிக்கு சென்றிருப்பதாக இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது
2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16 ம் திகதி முதல் ரிசானர் நபீக், சவூதியில் மரணதண்டனை கைதியாக இருந்து வருகிறார்.
சவூதியில் உள்ள சட்டத்தின்படி மரணதண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு அந்த நாட்டின் மன்னர் பொதுமன்னிப்பு வழங்கமுடியாது.
அவ்வாறான ஒரு அதிகாரம் இறந்துப்போன குழந்தையின் பெற்றோருக்கே உள்ளது. அத்துடன் இரத்த நிதியும் அவர்களுக்கு செலுத்தப்படவேண்டும்.
இந்தநிலையில் ரிசானா நபீக் புட்டிப்பால் பருக்கிக்கொண்டிருந்த வேளையில் இறந்து போனதாக கூறப்படும் நான்கு மாதக் குழந்தையின் பெற்றோர் ரிசானாவுக்கு பொதுமன்னிப்பை வழங்க இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் துறை அமைச்சர் டிலான் பெரேரா, மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பணியகத் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க ஆகியோர் கடந்த சனிக்கிழமையன்று சவூதிக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.
1988 ஆம் ஆண்டு பிறந்த ரிசானா, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான வயது தகுதியை பெற்றிருக்காத போதும், முகவரால் 1982 ஆம் ஆண்டு பிறந்தவராக காட்டப்பட்டு 2005 ஆம் ஆண்டு சவூதிக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
Re: ரிசானா நபீக் விடுவிக்கப்படும் வாய்ப்புகள்! குழந்தையின் பெற்றோர் பொதுமன்னிப்பு வழங்கியதாக தகவல்.
எப்படியோ விடுதலையானால் போதும்
நன்றி பகிர்வுக்கு
நன்றி பகிர்வுக்கு
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: ரிசானா நபீக் விடுவிக்கப்படும் வாய்ப்புகள்! குழந்தையின் பெற்றோர் பொதுமன்னிப்பு வழங்கியதாக தகவல்.
@. நன்றி..அப்துல் றிமாஸ் wrote:எப்படியோ விடுதலையானால் போதும்
நன்றி பகிர்வுக்கு
Re: ரிசானா நபீக் விடுவிக்கப்படும் வாய்ப்புகள்! குழந்தையின் பெற்றோர் பொதுமன்னிப்பு வழங்கியதாக தகவல்.
காலையில் மகிழ்ச்சியான செய்தி ஒன்று நன்றி தோழி
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ரிசானா நபீக் விடுவிக்கப்படும் வாய்ப்புகள்! குழந்தையின் பெற்றோர் பொதுமன்னிப்பு வழங்கியதாக தகவல்.
நல்ல செய்தி.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
![ரிசானா நபீக் விடுவிக்கப்படும் வாய்ப்புகள்! குழந்தையின் பெற்றோர் பொதுமன்னிப்பு வழங்கியதாக தகவல். X_be45e21](https://2img.net/h/i1125.photobucket.com/albums/l587/gif-mania/album27/x_be45e21.gif)
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: ரிசானா நபீக் விடுவிக்கப்படும் வாய்ப்புகள்! குழந்தையின் பெற்றோர் பொதுமன்னிப்பு வழங்கியதாக தகவல்.
மிக்க நன்றி செய்தி அறிவிப்புக்கு
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» ரிசானா நபீக் விவகாரம்:
» குழந்தையின் உயிருக்காக போராடும் பெற்றோர்
» தாயின் உடற்பருமன் குழந்தையின் மூளைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்: ஆய்வில் தகவல்
» சிரியாவில் பொதுமன்னிப்பு
» சரத் பொன்சேக்காவுக்கு பொதுமன்னிப்பு
» குழந்தையின் உயிருக்காக போராடும் பெற்றோர்
» தாயின் உடற்பருமன் குழந்தையின் மூளைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்: ஆய்வில் தகவல்
» சிரியாவில் பொதுமன்னிப்பு
» சரத் பொன்சேக்காவுக்கு பொதுமன்னிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|