சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

ரணிலின் ஒரு வருடகால அவகாசம் சஜித்தினால் நிராகரிப்பு Khan11

ரணிலின் ஒரு வருடகால அவகாசம் சஜித்தினால் நிராகரிப்பு

Go down

ரணிலின் ஒரு வருடகால அவகாசம் சஜித்தினால் நிராகரிப்பு Empty ரணிலின் ஒரு வருடகால அவகாசம் சஜித்தினால் நிராகரிப்பு

Post by நண்பன் Sun 2 Jan 2011 - 15:01

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைவராக சஜித் பிரேமதாஸவை முன்மொழியும் நடவடிக்கைகள் தீவிரமாகியுள்ளன. இந்தநிலையி;ல் தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இந்த வருட இறுதிவரை தாம் பதவியில் இருக்கவேண்டும் என முன்வைத்த கோரிக்கையை சஜித் பிரேமதாஸவின் தரப்பு நிராகரித்து விட்டது

இதனையடுத்து இந்த விடயம், கட்சியின் பிரதி தலைவர் கரு ஜெயசூரியவினால், ரணில் விக்கிரமசிங்கவுக்கு தெரியப்படு;த்தப்பட்டுள்ளது.

கடந்த வருட இறுதிப்பகுதியில் கட்சியின் சம்மேளனம் இடம்பெற்ற போது அது வெற்;றிகரமாக முடிவடைந்தது. எனினும் இதன் பின்னர் கட்சியின் நிர்வாகிகளை தெரிவுசெய்யும் முகமாக குழு ஒன்று அமைக்கப்பட்டது.

இந்தக்குழு தற்போது கூடி ஆராய்ந்து வரும் வேளையில், ரணில் விக்கிரமசிங்கவை பதவி விலகுமாறும் அந்தநிலைக்கு சஜித் பிரேமதாஸவை நியமிக்குமாறும் கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன.

சஜித் பிரேமதாஸவுக்கான ஆதரவும் கட்சிக்குள் அதிகரித்துள்ளது. இந்தநிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக கபீர் காசிம், பிரதி தலைவர் கரு ஜெயசூரிய ஆகியோர் நடுநிலையி;ல நின்று பிரச்சினைக்கு தீhவை எட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனனர்.

இதன் போது கடந்த வாரம் இந்தியாவுக்கு தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்ட ரணில் விக்கிரமசிங்க, 2011 ஆம் ஆண்டு இறுதிவரை தாம் கட்சியின் தலைவராக இருந்து விட்டு விலகுவதாக கரு ஜெயசூரியவிடம் தெரிவித்துள்ளார்.

கரு ஜெயசூரியவும் ரணில் கட்சியில் இருந்து மரியாதையான வெளியேற்றத்துக்கு இடம்தர வேண்டும் என சஜித்திடம் கோரியுள்ளார். எனினும் இதனை சஜித் பிரேமதாஸ குழுவினர் ஏற்றுக்கொள்ளவில்லை.

சஜித் பிரேமதாஸ கட்சியின் தலைவரான பின்னர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது. இந்தநிலையில் சமரச முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இதேவேளை தற்போதைய கட்சியின் செயலாளரான திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு பதிலாக பொதுச்செயலாளராக இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவுசெய்யப்படலாம் என எதிர்பபார்க்கப்படுகிறது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» ரணிலின் தலைமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம், சத்தியாக்கிரகம்
» மூன்று கோரிக்கைகளை முன்வைத்து அரசுக்கு த.தே.கூ. இருவார கால அவகாசம் _
» இரட்டை இலை வழக்கில் பதிலளிக்க அவகாசம்...
» சமச்சீர் பாடப் புத்தகங்களை 5ம் திகதிக்குள் அனுப்ப வேண்டும் தமிழக அரசுக்கு கால அவகாசம் அளித்து உயர்நீ
» என்.ஆர்.ஐ.,களுக்கு ஓட்டுரிமை: அரசுக்கு ஒரு வாரம் அவகாசம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum