Latest topics
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சிலby rammalar Today at 11:49
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Today at 11:36
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Today at 11:25
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Today at 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Today at 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Today at 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Today at 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Today at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34
» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59
» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56
» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05
கண்ணில் இருந்து சுரக்கிறது பால்! (பட, காணொளி இணைப்பு)
4 posters
Page 1 of 1
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: கண்ணில் இருந்து சுரக்கிறது பால்! (பட, காணொளி இணைப்பு)
கண்களில் இருந்து பால் சுரக்கின்ற அதிசயத்தை எங்காவது கண்டு இருக்கின்றீர்களா? அல்லது கேள்விப்பட்டுத்தான் இருக்கின்றீர்களா? துருக்கியைச் சேர்ந்தவர் Ilker Yilmaz என்கிற ஆண். இவரால் சொந்தக் கண்ணில் இருந்து பாலை சுரக்க வைக்க முடிகின்றது. அதுவும் 279.5 சென்ரி மீற்றர் தூரத்துக்கு கண்ணில் இருந்து பாலை பீச்சு அடித்து காண்பித்து உலக சாதனை நிகழ்த்தி உள்ளார்.
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: கண்ணில் இருந்து சுரக்கிறது பால்! (பட, காணொளி இணைப்பு)
அன்பு முபீஸ் இது உலக சாதனை தெரியுமா உங்களுக்கு நன்றி படம் தந்தமைக்கு
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கண்ணில் இருந்து சுரக்கிறது பால்! (பட, காணொளி இணைப்பு)
வழமைக்கு மாறாக இருப்பதால் ஏனோ எனக்கு அருவருப்பாக உள்ளது
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: கண்ணில் இருந்து சுரக்கிறது பால்! (பட, காணொளி இணைப்பு)
இப்ப நீங்க சொல்லித்தான் தெரியும்மீனு wrote:அன்பு முபீஸ் இது உலக சாதனை தெரியுமா உங்களுக்கு நன்றி படம் தந்தமைக்கு
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: கண்ணில் இருந்து சுரக்கிறது பால்! (பட, காணொளி இணைப்பு)
பதிவு பிடிக்கவில்லையாயாதுமானவள் wrote:வழமைக்கு மாறாக இருப்பதால் ஏனோ எனக்கு அருவருப்பாக உள்ளது
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: கண்ணில் இருந்து சுரக்கிறது பால்! (பட, காணொளி இணைப்பு)
பதிவு நல்ல பதிவுதான்...கின்னஸ் சாதனை செய்ததலவா....
அனால் ஏதோ நெருடுகிறது எனக்கு..
அனால் ஏதோ நெருடுகிறது எனக்கு..
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: கண்ணில் இருந்து சுரக்கிறது பால்! (பட, காணொளி இணைப்பு)
நன்றி அக்காயாதுமானவள் wrote:பதிவு நல்ல பதிவுதான்...கின்னஸ் சாதனை செய்ததலவா....
அனால் ஏதோ நெருடுகிறது எனக்கு..
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: கண்ணில் இருந்து சுரக்கிறது பால்! (பட, காணொளி இணைப்பு)
இந்த சாதனையை நான் வீடியோவில் பார்த்தேன் மெழுகு வத்தி பத்து இருக்கும் அதை அவர் கண்ணால் பால் வெளியாக்கி நூத்து விடுவார் என் கண் கலங்கியே விட்டது அவ்வளவு கொடுமையாக இருந்ததுயாதுமானவள் wrote:பதிவு நல்ல பதிவுதான்...கின்னஸ் சாதனை செய்ததலவா....
அனால் ஏதோ நெருடுகிறது எனக்கு..
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கண்ணில் இருந்து சுரக்கிறது பால்! (பட, காணொளி இணைப்பு)
நூத்து விடுவார் - என்றால் என்ன மீனு?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: கண்ணில் இருந்து சுரக்கிறது பால்! (பட, காணொளி இணைப்பு)
எரியும் மெழுகு வர்த்தியை அணைத்து விடுவார் சில ஈழத்தமிழ் பேச்சில் நூத்து என்று வரும் அப்படியே எழுதி விட்டேன்யாதுமானவள் wrote:நூத்து விடுவார் - என்றால் என்ன மீனு?
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» அமெரிக்காவில் பொலிஸார் மீது முலைப் பால் தாக்குதல் (காணொளி இணைப்பு)
» .கண்ணில் இருந்த 20 சென்றி மீட்டர் புழு-திடுக்கிடும் வீடியோ இணைப்பு
» சாதிக்க நினைத்துவிட்டால்..!(காணொளி இணைப்பு)
» ஐஸ்கட்டியில் இருந்து நெருப்பு வரவழைப்பது எப்படி?(காணொளி )
» பன்றிக்குட்டிக்கு பால் ஊட்டும் நாய் !(பட இணைப்பு)
» .கண்ணில் இருந்த 20 சென்றி மீட்டர் புழு-திடுக்கிடும் வீடியோ இணைப்பு
» சாதிக்க நினைத்துவிட்டால்..!(காணொளி இணைப்பு)
» ஐஸ்கட்டியில் இருந்து நெருப்பு வரவழைப்பது எப்படி?(காணொளி )
» பன்றிக்குட்டிக்கு பால் ஊட்டும் நாய் !(பட இணைப்பு)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|