சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

ஊழல் புகாரில் சிக்கிய நீதிபதி செளமித்ரா சென் பதவி நீக்க தீர்மானம்-ராஜ்யசபாவில் நிறைவேற்றம் Khan11

ஊழல் புகாரில் சிக்கிய நீதிபதி செளமித்ரா சென் பதவி நீக்க தீர்மானம்-ராஜ்யசபாவில் நிறைவேற்றம்

Go down

ஊழல் புகாரில் சிக்கிய நீதிபதி செளமித்ரா சென் பதவி நீக்க தீர்மானம்-ராஜ்யசபாவில் நிறைவேற்றம் Empty ஊழல் புகாரில் சிக்கிய நீதிபதி செளமித்ரா சென் பதவி நீக்க தீர்மானம்-ராஜ்யசபாவில் நிறைவேற்றம்

Post by யாதுமானவள் Fri 19 Aug 2011 - 6:07

டெல்லி: ஊழல் புகார்களில் சிக்கிய கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி செளமித்ரா சென்னை பதவி நீக்கும் (Impeachement )தீர்மானம் இன்று ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் ராஜ்யசபா மூலம் பதவி நீக்கம் செய்யப்படும் முதல் நீதிபதி என்ற பெயரை நீதிபதி செளமித்ரா சென் பெற்றுள்ளார்.

நிதி முறைகேடு உள்ளிட்ட பல்வேறு புகார்கள் செளமித்ரா சென் மீது எழுந்தது. இதையடுத்து அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று நாடாளுமன்றத்திற்கு கோரிக்கை வந்தது. இதையடுத்து இதுகுறித்து விசாரிக்க கமிட்டி ஒன்றை ராஜ்யசபா தலைவர் ஹமீத் அன்சாரி நியமித்தார்.

இந்த கமிட்டி நடத்திய விசாரணையில் செளமித்ரா சென் மீதான புகார்கள் உண்மையே என்று தெரிய வந்தது. இதையடுத்து செளமித்ரா சென்னை பதவி நீக்கும் தீர்மானத்தைக் கொண்டு வர ராஜ்யசபா தீர்மானித்தது.

இதையடுத்து நேற்று இதுதொடர்பான தீர்மானத்தை சிபிஎம் தலைவர் சீதாராம் எச்சூரி அவையில் கொண்டு வந்தார்.அதன் மீது விவாதம் நடந்தது. நீதிபதி செளமித்ரா சென்னும் நேரில் வரவழைக்கப்பட்டு விளக்கம் கேட்கப்பட்டார். அப்போது தான் நிரபராதி, தன்னை பலிகடாவாக்கி விட்டனர் என்று வாதிட்டார் சென்.

இன்றும் தீர்மானம் மீது விவாதம் நடந்தது. அதன் இறுதியில் இன்று மாலை வாக்கெடுப்பு நடந்தது.

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 189 பேர் கலந்து கொண்டனர். அதில் 172 பேர் தீர்மானத்தை ஆதரித்தும், 16 பேர் எதிர்த்தும் வாக்களித்தனர். ஒருவர் நடுநிலை வகித்தார்.

இதையடுத்து தீ்ர்மானம் வெற்றி பெற்றதாக அவைத் தலைவர் ஹமீத் அன்சாரி அறிவித்தார். அவரது அறிவிப்பை உறுப்பினர்கள் மேசைகளைத் தட்டி வரவேற்றனர்.

ராஜ்யசபாவில் பதவி நீக்க தீர்மானம் நிறைவேறியதைத் தொடர்ந்து அடுத்து லோக்சபாவில் இது விவாதித்து நிறைவேற்றப்பட வேண்டும். அதன் பின்னர் குடியரசுத் தலைவருக்கு இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட தகவல் தெரிவிக்கப்படும். அதைத் தொடர்ந்து செளமித்ரா சென்னை பதவி நீக்கி குடியரசுத் தலைவர் உத்தரவிடுவார்.

முதல் நீதிபதி

ராஜ்யசபா மூலம் பதவி நீக்கப்படும் முதல் உயர்நீதிமன்ற நீதிபதி செளமித்ரா சென் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் புதிய வரலாறு படைத்துள்ளது ராஜ்யசபா.

இதற்கு முன்பு கடந்த 19903ம் உச்சநீதிமன்ற நீதிபதி வி.ராமசாமி மீது பதவி நீக்க தீர்மானம் லோக்சபாவில் கொண்டு வரப்பட்டது. அப்போது ராமசாமிக்கு காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆதரவு தெரிவித்த காரணத்தால், அந்தத் தீர்மானம் தோல்வி அடைந்தது. இதையடுத்து ராமசாமி தப்பித்தார். அந்த வகையில் பதவிநீக்கம் செய்யப்படும் முதல் நீதிபதியாக செளமித்ரா சென் உருவெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Back to top

- Similar topics
» முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு நீதிபதி பதவி தேடி வந்துள்ளது
» ஊழல் புகாரில் சிக்கிய கல்மாடி ஒரு வழியாக அகற்றம்: மந்திரி சுறுசுறுப்பால் பனோட்டும் நீக்கம்
» செயல் தலைவர் பதவி: ஸ்டாலின், அழகிரி போட்டா போட்டி-பதவி விலகுவதாக கருணாநிதி எச்சரிக்கை
» தூக்குத் தண்டனையை ஆயுளாக குறைக்க ஜெ. தீர்மானம்-சட்டசபையில் நிறைவேற்றம்
» பள்ளிவாசல் தாக்கப்பட்டமைக்கு எதிராக அட்டாளைச்சேனை பிரதேச சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum