சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பீட்ரூட் குழம்பு
by rammalar Today at 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Today at 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Today at 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Today at 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Today at 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Today at 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Yesterday at 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Yesterday at 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Yesterday at 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Sun 30 Jun 2024 - 19:06

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04

» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11

» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05

விளம்பர வெளிச்சத்தில் ஊழல் ஒழிப்பு - சுப.வீரபாண்டியன்	 Khan11

விளம்பர வெளிச்சத்தில் ஊழல் ஒழிப்பு - சுப.வீரபாண்டியன்

2 posters

Go down

விளம்பர வெளிச்சத்தில் ஊழல் ஒழிப்பு - சுப.வீரபாண்டியன்	 Empty விளம்பர வெளிச்சத்தில் ஊழல் ஒழிப்பு - சுப.வீரபாண்டியன்

Post by யாதுமானவள் Sat 20 Aug 2011 - 17:30

சமூக ஆர்வலர் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ்.சின் கருவியாக ஆடிக்கொண்டிருக்கும் அன்னா ஹசாரே என்ற மனிதரின் ஒரே அடையாளம் அவர் அணிந்திருக்கும் காந்தி குல்லாய். அவருடைய துணை அடையாளம், கண்ணுக்குத் தெரியாத காவி உடை.

ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. சட்டத்தின் மூலம் மட்டுமே ஒழித்துவிட முடியாது என்றாலும், சட்ட நடைமுறைகளும் தேவைதான். அன்னா ஹசாரே லோக்பால் குறித்த சட்ட நடைமுறை பற்றி மட்டும் கவலைப்படவில்லை. பிரதமரைப் பற்றியே கூடுதலாகக் கவலைப் படுகிறார்.

ஊழலை ஒழிப்பதாகச் சொல்லிக் கொண்டு, விளம்பர வெளிச்சத்தில் மின்ன வேண்டும் என்னும் ஆசை அவருக்கு வந்துவிட்டது. அதனால்தான் எந்த வரைவு மசோதா பற்றியும் விவாதிக்காமல், தான் எதற்கும் அஞ்சாதவன் என்னும் வதந்தியை மட்டுமே விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார். வரும் 3ஆம் தேதி நாடாளுமன்றத்தில் லோக்பால் வரைவுச் சட்டம் முன்வைக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை விவாதித்து, பிறகு அது பற்றிய முடிவை எடுப்பதே விவேகமாகும். அன்னா ஹசாரேயோ 16ஆம் தேதி முதல் உண்ணாவிரதம் உறுதி என்று அறிவிக்கிறார். அப்படியானால் லோக்பால் வரைவுக் குழுவில் அவர் இடம் பெற்றிருக்க வேண்டிய தேவையே இல்லை. எல்லாவற்றையும் உண்ணாவிரதம் மூலமே ஒழித்துக் கட்டியிருக்கலாம்.

மத்திய அரசு நாடாளுமன்றம் உள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு விதித்திருக்கிறது. தடையை மீறுவேன் என்கிறார் ஹசாரே. அதே பேட்டியில், அடுத்த நிமிடம், தடையை எதிர்த்து உச்சநீதி மன்றம் செல்வேன் என்கிறார். உடனடியாக, உண்ணாவிரதத்தில் தடியடி நடத்தினாலும் கவலைப்பட மாட்டேன் என்கிறார்.

பாவம், ஊடகங்களால் உருவாக்கப்பட்ட திடீர் மகாத்மா நிரம்பவே குழம்பிப் போயிருக்கிறார் என்பது தெரிகிறது.

தடையை மீறுகிறவர் ஏன் நீதிமன்றம் செல்கிறார்? நீதிமன்றம் செல்வது என்று முடிவெடுத்தால், பிறகு ஏன் தடையை மீறுகிறார்?

தடியடி கண்டு அஞ்சமாட்டேன், துப்பாக்கிக்கு மார்பு காட்டுவேன் என்றெல்லாம் நம் தமிழ்த் திரைப்படக் கதாநாயகர்களைப் போல பொரிந்து தள்ளுகிறார் ஹசாரே. உள்மனத்தில் அவருக்கு ஓர் எண்ணம் இருக்கிறதோ என்று ஐயமாய் உள்ளது. தடியடி நடந்து, கலவரம் மூண்டு யாராவது அப்பாவித் தொண்டர்கள் சிலர் காயப்பட்டால், அது தன் உண்ணாவிரதத்திற்கு மேலும் விளம்பரம் சேர்க்கும் என்று எண்ணுகிறாரோ என்னவோ? அடடே, காந்தியின் சீடர் வன்முறையின் காதலராக அல்லவா இருக்கிறார்.

மத்திய அரசும் லோக்பால் சட்டத்திற்கு பிரதமரும் உட்பட்டவரே என்று சொல்ல ஏன் தயங்க வேண்டும்? பிரதமரானாலும், நீதிபதிகளானாலும் வானத்திலிருந்து குதித்தவர்கள் இல்லை. சட்டத்தின் வரம்புக்கு உட்பட்டவர்களே என்னும் போது ஏன் இந்தத் தயக்கம் என்னும் கேள்வி மக்கள் மனத்தில் எழவே செய்கிறது.

நாட்டில் உள்ள பொதுவான எண்ண ஓட்டத்தைப் புரிந்து செயல்படுவதே அரசுக்கு அழகு. இல்லையயனில் ஹசாரே போன்ற விளம்பரம் விரும்பிகளுக்கே அது பயன்படும் என்பதை அரசு கவனத்தில கொள்ள வேண்டும்.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

விளம்பர வெளிச்சத்தில் ஊழல் ஒழிப்பு - சுப.வீரபாண்டியன்	 Empty Re: விளம்பர வெளிச்சத்தில் ஊழல் ஒழிப்பு - சுப.வீரபாண்டியன்

Post by kalainilaa Sat 20 Aug 2011 - 18:46


நாட்டில் உள்ள பொதுவான எண்ண ஓட்டத்தைப் புரிந்து செயல்படுவதே அரசுக்கு அழகு. இல்லையயனில் ஹசாரே போன்ற விளம்பரம் விரும்பிகளுக்கே அது பயன்படும் என்பதை அரசு கவனத்தில கொள்ள வேண்டும். @.
உண்மையே .நன்றி .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

விளம்பர வெளிச்சத்தில் ஊழல் ஒழிப்பு - சுப.வீரபாண்டியன்	 Empty Re: விளம்பர வெளிச்சத்தில் ஊழல் ஒழிப்பு - சுப.வீரபாண்டியன்

Post by யாதுமானவள் Sat 20 Aug 2011 - 18:50

இவரைக் கண்டுக்காம விடனும்... பதில் கொடுத்தல் மிகவும் சூடாகிவிடும் பதிவு... அதனால் இங்கு வேண்டாம்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

விளம்பர வெளிச்சத்தில் ஊழல் ஒழிப்பு - சுப.வீரபாண்டியன்	 Empty Re: விளம்பர வெளிச்சத்தில் ஊழல் ஒழிப்பு - சுப.வீரபாண்டியன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம்!
» இன்று ஊழல் ஒழிப்பு தினம்
» மதுரை மாநகராட்சியில் கோடிக்கணக்கில் ஊழல்: லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை; அதிகாரிகளிடம் விசாரணை
» விளம்பர அனுமதி வழங்கியதில் பெரும் மோசடி யாழ். மாநகர சபைக்கு 50 லட்சம் ரூபா நட்டம்; தொடர்கிறது மாநகர முதல்வரின் ஊழல்
» உனது அழகின் வெளிச்சத்தில்...(கலை நிலா)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum