சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

ரமழான் மாதத்தில் பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் - கோதபாய.  Khan11

ரமழான் மாதத்தில் பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் - கோதபாய.

+2
நேசமுடன் ஹாசிம்
ஜிப்ரியா
6 posters

Go down

ரமழான் மாதத்தில் பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் - கோதபாய.  Empty ரமழான் மாதத்தில் பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் - கோதபாய.

Post by ஜிப்ரியா Tue 23 Aug 2011 - 7:40

ரமழான் மாதத்தில் பள்ளிவாசல்களுக்கு போதியளவு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இரவு நேர தொழுகைகளில் ஈடுபடுவோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கோ மக்களை அச்சுறுத்துவதற்கோ கிறிஸ் பூதங்களை அனுப்ப வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கிறிஸ் பூதம் தொடர்பில் நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமை குறித்து பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் இடையில் விசேட சந்திப்பு நடைபெறவுள்ளது.
நாட்டின் பல பாகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் இந்த சந்திப்பில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

ரமழான் மாதத்தில் பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் - கோதபாய.  Empty Re: ரமழான் மாதத்தில் பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் - கோதபாய.

Post by நேசமுடன் ஹாசிம் Tue 23 Aug 2011 - 9:54

கிறீஸ் மனிதர்களின் தலைவனின் கட்டளை இப்படி கட்டளை இட்டுவிட்டு இரவில் அவர்களை அனுப்புவதற்கு


ரமழான் மாதத்தில் பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் - கோதபாய.  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ரமழான் மாதத்தில் பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் - கோதபாய.  Empty Re: ரமழான் மாதத்தில் பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் - கோதபாய.

Post by jasmin Tue 23 Aug 2011 - 10:08

கிரிஷ் பூதம் நாட்டுமக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சி இலங்கை அரசின் கோமாளிதனத்தில் இதுவும் ஒன்று
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ரமழான் மாதத்தில் பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் - கோதபாய.  Empty Re: ரமழான் மாதத்தில் பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் - கோதபாய.

Post by இப்ஹாம் Tue 23 Aug 2011 - 12:40

கிரிஷ் பூதங்களை அனுப்புவதற்கு இதுவும் ஒரு முறைதான் நாளடைவில் கிரிஷ் தட்டுபாடு விலைவாசி அதிகரிப்பில் கிரிஷ் முதல் இடத்தை பிடித்துவிடும்.
இப்ஹாம்
இப்ஹாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 55

Back to top Go down

ரமழான் மாதத்தில் பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் - கோதபாய.  Empty Re: ரமழான் மாதத்தில் பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் - கோதபாய.

Post by *சம்ஸ் Tue 23 Aug 2011 - 13:28

ifham wrote:கிரிஷ் பூதங்களை அனுப்புவதற்கு இதுவும் ஒரு முறைதான் நாளடைவில் கிரிஷ் தட்டுபாடு விலைவாசி அதிகரிப்பில் கிரிஷ் முதல் இடத்தை பிடித்துவிடும்.
@. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ரமழான் மாதத்தில் பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் - கோதபாய.  Empty Re: ரமழான் மாதத்தில் பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் - கோதபாய.

Post by பர்ஹாத் பாறூக் Tue 23 Aug 2011 - 15:20

ifham wrote:கிரிஷ் பூதங்களை அனுப்புவதற்கு இதுவும் ஒரு முறைதான் நாளடைவில் கிரிஷ் தட்டுபாடு விலைவாசி அதிகரிப்பில் கிரிஷ் முதல் இடத்தை பிடித்துவிடும்.
:+=+: :+=+: :+=+:
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

ரமழான் மாதத்தில் பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் - கோதபாய.  Empty Re: ரமழான் மாதத்தில் பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் - கோதபாய.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பசுக்களுக்கு பாதுகாப்பு...பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே? - ஜெயா பச்சன் கேள்வி
» வடக்கு மக்களுக்கு தம்மைத் தாமே ஆளும் சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும்!- வாசுதேவ வலியுறுத்து.
» பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட்டு காணிகளை உரியோரிடம் ஒப்படைக்க வேண்டும்
» டிசம்பர் 31க்கு முன்னர் சிம் அட்டைகளை பதிவு செய்ய வேண்டும்-பாதுகாப்பு அமைச்சு..!
» ரமழான் புனித ரமழான் பாடல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum