சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பீட்ரூட் குழம்பு
by rammalar Today at 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Today at 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Today at 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Today at 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Today at 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Today at 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Yesterday at 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Yesterday at 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Yesterday at 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Sun 30 Jun 2024 - 19:06

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04

» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11

» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05

ரிசானா நபீக் விவகாரம்: Khan11

ரிசானா நபீக் விவகாரம்:

2 posters

Go down

ரிசானா நபீக் விவகாரம்: Empty ரிசானா நபீக் விவகாரம்:

Post by நண்பன் Wed 24 Aug 2011 - 10:58

ரிசானா நபீக் விவகாரம்:

குழந்தையின் பெற்றோருடன் சமரசத்துக்கு
செல்லுமாறு சவூதி நீதிமன்று உத்தரவு




சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டிருக்கும் ரிசானா நபீக்கின் விடுதலை
தொடர்பாக, உயிரிழந்த பெற்றோருடன் சமரசத் தீர்வொன்றுக்குச் செல்லுமாறு றியாத் அரச
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயிரிழந்த பிள்ளையின் பெற்றோருடன் சமரசத் தீர்வொன்றுக்குச் செல்லுமாறு அந்நீதிமன்றம்
அறிவித்திருப்பதாக அராப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ரிசானா நபீக் பற்றிய வழக்கை
அரச நீதிமன்றம் உள்நாட்டு அமைச்சினூடாக றியாத் ஆளுநனர் மன்றுக்கு புனித ரமழான்
மாதத்தின் முதல் வாரத்தில் அனுப்பியுள்ளதாகவும் அராப் நியூஸ் தனது செய்தியில் மேலும்
குறிப்பிட்டுள்ளது.
ரிசானா நபீக்கை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,
சவுதி மன்னரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், குழந்தையின் பெற்றோரே இது
தொடர்பில் தீர்மானிக்க முடியுமென தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே
குழந்தையின் பெற்றோருடன் சமரசத் தீர்வொன்றுக்கு வருமாறு அரச நீதிமன்றம்
அறிவித்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
இலங்கைத் தூதுவரான அஹமட் எ. ஜவாட், ரிசானா நபீக்கின் பிரச்சினையின் தற்போதைய நிலைமை
பற்றி அறிந்து கொள்வதற்காக றியாத் பaல் ஆளுநர் இளவரசர் சத்தாமை கடந்தவாரம்
சந்தித்திருந்தார்.
இக்கலந்துரையாடலின் போது குறிப்பிட்ட வழக்கை ஆளுநர் மன்றின் இணக்கசபை ஆராய்ந்து
வருவதாகவும், உயிரிழந்த பிள்ளையின் பெற்றோர்களுடன் ஆளுநர் மன்றின் இணக்கசபை
உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இளவரசர் சத்தாம் கூறினார்.
இவ்வாறன பேச்சுவார்த்தைகள் இரத்தப் பணம் வழங்கப்படுவதன் மூலம் அல்லது
பாதிக்கப்பட்டவர்களினால் கருணையோ வழங்கப்படும் மன்னிப்பபின் மூலம்
தீர்மானிக்கப்படுகின்றன. பேச்சுவார்த்தை எவ்வளவு காலத்தில் முடியும் எனக் கூற
முடியாது. இது சில வாரங்கள் தொடக்கம் பல மாதங்கள் வரை போகலாம் என்றும் அச்செய்தியில்
மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலன்புரி சேவை அமைச்சரான டிலான் பெரேரா,
ரிசானாவுக்கு மன்னிப்பு பெறுவது பற்றி ஆராய்வதற்காக கடந்த வாரம் றியாத் நகருக்குச்
சென்றார். அமைச்சருடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி
ரணவக்கவும் சென்றிருந்தார்.
இவர்கள் ரிசானாவுக்கு மன்னிப்பு அளிக்குமாறு உயிரிழந்த பிள்ளையின் பெற்றோருடன்
பேசுவது பற்றி அதிகாரிகளுடன் பேசியுள்ளனர். பிள்ளையின் பெற்றோர் மன்னிப்பு
வழங்கினால் மட்டுமே ரிசானாவை காப்பாற்ற முடியுமென சவூதி அரேபிய சட்ட நிபுணர்கள்
கூறியிருப்பதாகவும் அராப் நியூஸ் தனது செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ரிசானா நபீக் விவகாரம்: Empty Re: ரிசானா நபீக் விவகாரம்:

Post by jasmin Wed 24 Aug 2011 - 11:14

இதுதான் இஸ்லாமிய சட்டம் ...பாதிக்கப் பட்டவர்கள் மன்னிக்கவேண்டும் ...இது பற்றி அல்லாஹ் குரானில் சொல்லும் வசனங்கள் அந்த பெற்றோருக்கு உரிய முறையில் எடுத்துச்சொல்லப் படவேண்டும் ....அவர்கள் மன்னித்தால் அதற்கான கூலி அல்லாஹ்விடம் அவர்கள் பெற்றுக் கொள்வார்கள்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top

- Similar topics
» ரிசானா நபீக் விடுவிக்கப்படும் வாய்ப்புகள்! குழந்தையின் பெற்றோர் பொதுமன்னிப்பு வழங்கியதாக தகவல்.
» பெரியாறு அணை விவகாரம்: மற்றொரு வாலிபர் தற்கொலை
» சிதம்பரம் விவகாரம்: கவலைப்பட ஒன்றுமில்லை
» முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம்
» மல்லையா விவகாரம்:வங்கிகளுக்கு அசோசேம் யோசனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum